வகைக்கெழுச் சமன்பாடுகள் மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகக் கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. \(\sqrt { \frac { { d }^{ 2 }y }{ dx^{ 2 } } } =\sqrt { \frac { dy }{ dx } +5 } \) என்ற வகைக்கெழுச் சமன்பாட்டின் வரிசை மற்றும் படி முறையே_____.

    (a)

    2 மற்றும் 3

    (b)

    3 மற்றும் 2

    (c)

    2 மற்றும் 1

    (d)

    2 மற்றும் 2

  2. \(\left( \frac { dx }{ dy } \right) ^{ 3 }+2y^{ \frac { 1 }{ 2 } }\)=x என்ற வகைக்கெழுச் சமன்பாடு ____.

    (a)

    வரிசை 2 மற்றும் படி 1 உடையது

    (b)

    வரிசை 2 மற்றும் படி 3 உடையது

    (c)

    வரிசை 1 மற்றும் படி 6 உடையது

    (d)

    வரிசை 1 மற்றும் படி 2 உடையது

  3. \(\frac { dx }{ dy } \)+Px =Q என்ற வகைக்கெழுச் சமன்பாட்டின் தொகையீட்டுக் காரணி _____.

    (a)

    \(e^{ \int { pdx } }\)

    (b)

    \(e^{ \int { -pdx } }\)

    (c)

    \(\int { p } dy\)

    (d)

    \(e^{ \int { p } dy }\)

  4. (D2+4)y=e2x இன் நிரப்புச் சார்பு _____.

    (a)

    (Ax+B)e2x

    (b)

    (Ax+B)e-2x

    (c)

    Acos2x+Bsin2x

    (d)

    Ae-2x+Be2x

  5. y=mx+c -இன் வகைக்கெழுச் சமன்பாடு (m மற்றும் c என்பன மாறத்தக்க மாறிலிகள்) _____.

    (a)

    \(\frac { { d }^{ 2 }y }{ dx^{ 2 } } \)=0

    (b)

    y=x\(\frac { dy }{ dx } \)+c

    (c)

    xdy+ydx=0

    (d)

    ydx-xdy=0

  6. 5 x 2 = 10
  7. (x-α)2+(y-β)2 =r2 -ல் α, β ஆகியவற்றை நீக்கி வகைக்கெழுச் சமன்பாட்டை அமைக்க.

  8. ஆதி வழிச்செல்லும் அனைத்து நேர்கோட்டுத் தொகுப்பின் வகைக்கெழுச் சமன்பாட்டை அமைக்க.

  9. செவ்வகலம் 4a ஆகவும், அச்சினை x -அச்சிற்கு இணையாகவும் கொண்ட பரவளையத் தொகுப்பின் வகைக்கெழுச் சமன்பாட்டை அமைக்க.

  10. தீர்க்க: cosx(1+cosy)dx-siny(1+sinx)dy=0

  11. தீர்க்க: (1-x)dy-(1+y)dx=0

  12. 5 x 3 = 15
  13. y=mx+c எனும் நேர்கோட்டுத் தொகுப்பில்
    (i) m ஒரு மாறத்தக்க மாறிலி
    (ii) c ஒரு மாறத்தக்க மாறிலி
    (iii) m, c ஆகிய இரண்டுமே மாறத்தக்க மாறிலிகள் எனில் வகைக்கெழுச் சமன்பாடுகள் அமைக்க.

  14. y=ae4x+be-x என்ற வளைவரைக்கு தொடர்புடைய வகைக்கெழுச் சமன்பாட்டைக் காண்க. இங்கு a மற்றும் b என்பன மாறத்தக்க மாறிலிகள்.

  15. y=ex(acosx+bsinx) என்ற வளைவரைக் குடும்பத்தின் வகைக்கெழுச் சமன்பாட்டைக் காண்க. இங்கு a மற்றும் b என்பன மாறத்தக்க மாறிலிகள்.

  16. வகைக்கெழு சமன்பாட்டைத் தீர்க்க y2dx+(xy+x2)dy=0

  17. வகைக்கெழு சமன்பாட்டைத் தீர்க்க : \(\frac { dy }{ dx } =\frac { x-y }{ x+y } \)

  18. 4 x 5 = 20
  19. தீர்க்க: 3extan ydx+(1+ex)sec2ydy=0, y(0)=\(\frac { \pi }{ 4 } \)

  20. தீர்க்க: sec2xtanydx + sec2ytanxdy=0

  21. தீர்க்க: (x2+1)\(\frac { dy }{ dx } \)+2xy=4x2

  22. தீர்க்க: \(\frac { dy }{ dx } \)-3ycotx=sin2x, இங்கு x=\(\frac { \pi }{ 2 } \) எனில், y=2.

*****************************************

Reviews & Comments about 12th Standard வணிகக் கணிதம் Chapter 4 வகைக்கெழுச் சமன்பாடுகள் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Business Maths Chapter 4 Differential Equations Important Question Paper )

Write your Comment