எண்ணியல் முறைகள் மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகக் கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. Δ2y0= ___.

    (a)

    y2-2y1+y0

    (b)

    y2+2y1-y0

    (c)

    y2+2y1+y0

    (d)

    y2+y1+2y0

  2. E ≡ _____.

    (a)

    1+Δ

    (b)

    1-Δ

    (c)

    1+∇

    (d)

    1-∇

  3. (x0,y0), (x1,y1) என்ற புள்ளிகள் கொடுக்கப்பட்டால்  இலக்ராஞ்சியின் சூத்திரம் _______.

    (a)

    y(x)=\(\frac { x-{ x }_{ 1 } }{ x_{ 0 }-{ x }_{ 1 } } { y }_{ 0 }+\frac { x-{ x }_{ 0 } }{ { x }_{ 1 }-{ x }_{ 0 } } { y }_{ 1 }\)

    (b)

    y(x)=\(\frac { x_{ 1 }-{ x } }{ x_{ 0 }-{ x }_{ 1 } } { y }_{ 0 }+\frac { x-{ x }_{ 0 } }{ { x }_{ 1 }-{ x }_{ 0 } } { y }_{ 1 }\)

    (c)

    y(x)=\(\frac { x-{ x }_{ 1 } }{ x_{ 0 }-{ x }_{ 1 } } { y }_{ 1 }+\frac { x-{ x }_{ 0 } }{ { x }_{ 1 }-{ x }_{ 0 } } { y }_{ 0 }\)

    (d)

    y(x)=\(\frac { x_{ 1 }-{ x } }{ x_{ 0 }-{ x }_{ 1 } } { y }_{ 1 }+\frac { x-{ x }_{ 0 } }{ { x }_{ 1 }-{ x }_{ 0 } } { y }_{ 0 }\)

  4. இலக்ராஞ்சியின் இடைச்செருகலின் சூத்திரம் எப்பொழுது பயன்படுத்தப்படும்?

    (a)

    சமமான இடைவெளிகளுக்கு மட்டும்

    (b)

    சமமற்ற இடைவெளிகளுக்கு மட்டும்

    (c)

    சம மற்றும் சமமற்ற இடைவெளிகளுக்கு

    (d)

    இவற்றுள் ஏதும் கிடையாது

  5. f(x)=x2+2x+2 மற்றும் h=1 எனில் Δf(x) - ன் மதிப்பு ____.

    (a)

    2x-3

    (b)

    2x+3

    (c)

    x+3

    (d)

    x-3

  6. 6 x 2 = 12
  7. மதிப்பிடுக: Δ(log ax)

  8. y=x3-x2+x-1 எனில் x=0,1,2,3,4,5 என்பனவற்றுக்கு y-ன் மதிப்புகளைக் கணக்கிட்டு முன்நோக்கு வேறுபாட்டு அட்டவணையை அமைக்க.

  9.  வரைபட முறையைப் பயன்படுத்தி x=48 எனில் பின்வரும் விவரங்களிலிருந்து y-ன் மதிப்பைக் காண்க.

    x 40 50 60 70
    y 6.2 7.2 9.1 12
  10. (1+Δ)(1-∇)=1 என நிறுவுக.

  11. ஒரு இரண்டு படி கொண்ட பல்லுறுப்புக் கோவையானது (1,-1) (2,-1) (3,1) (4,5) என்ற புள்ளிகள் வழிச்செல்கின்றது. பல்லுறுப்புக் கோவையைக் காண்க.

  12.  Δ∇=Δ-∇ என நிறுவுக.

  13. 6 x 3 = 18
  14. x = 1,2,3,4,5 எனில் y = f(x) = x3+2x+1 என்ற சார்புக்கு முன்நோக்கு வேறுபாட்டின் அட்டவணையை வடிவமைக்கவும்.

  15. h = 1 எனில், Δ\(\left[ \frac { 5x+12 }{ { x }^{ 2 }+5x+6 } \right] \) -ஐ மதிப்பிடுக.

  16. h = 1 எனில் f(4)=f(3)+Δf(2)+Δ2f(1)+Δ3f(1) என நிறுவுக.

  17. U0=1,U1=11, U2=U21, U3=28 மற்றும் U4=29 எனில் Δ4U0 காண்க.

  18. கீழ்கண்ட விவரங்களைக் கொண்டு விடுபட்ட உறுப்பைக் காண்க.

    x 2 3 4 5 6
    f(x) 45.0 49.2 54.1 - 67.4
  19. கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைக் கொண்டு 1964 மற்றும் 1966 ஆம் ஆண்டுகளுக்கான உற்பத்திகளைக் காண்க.

    வருடம் 1961 1962 1963 1964 1965 1966 1967
    உற்பத்தி 200 220 260 - 350 - 430
  20. 3 x 5 = 15
  21. கீழே கொடுக்கப்பட்டுள்ள  விவரங்களுக்கான இடைச்செருகல் சூத்திரத்தை பயன்படுத்தி 60க்கும் 70க்கும் இடைப்பட்ட நிறை கொண்ட மாணவர்களின் எண்ணிக்கையைக் காண்க.

    நிறை (lbs) 0-40 40-60 60-80 80-100 100-120
    மாணவர்களின் எண்ணிக்கை 250 120 100 70 50
  22. வெவ்வேறு வயதில் முடியும் முதிர்வு காலத்திற்கான செலுத்தப்படும் அரைவருட காப்பீட்டுத்தொகை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 63 வயதில் முதிர்வு காலம் கொண்ட ஒரு பிரிமியத்தின் காப்பீட்டுத் தொகை காண்க.

    வயது 45 50 55 60 65
    காப்பீட்டுத் தொகை 114.84 96.16 83.32 74.48 68.48
  23. கொடுக்கப்பட்டுள்ள மதிப்புகளிலிருந்து இருபடி பல்லுறுப்புக் கோவையைக் காண்க.

    x 0 1 2 3 4 5 6 7
    y 1 2 4 7 11 16 22 29

*****************************************

Reviews & Comments about 12th Standard வணிகக் கணிதம் Chapter 5 எண்ணியல் முறைகள் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Business Maths Chapter 5 Numerical Methods Model Question Paper )

Write your Comment