" /> -->

தொகை நுண்கணிதம் - I மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகக் கணிதம்

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. \(\int { \frac { 1 }{ { x }^{ 3 } } dx } \)- ன் மதிப்புச் சார்பு

  (a)

  \(\frac { -3 }{ { x }^{ 2 } } +c\)

  (b)

  \(\frac { -1 }{ 2x^{ 2 } } +x\)

  (c)

  \(\frac { -1 }{ 3x^{ 2 } } +c\)

  (d)

  \(\frac { -2 }{ x^{ 2 } } +x\)

 2. \(\int { \frac { logx }{ x } } \)dx (x>0) ன் மதிப்புச் சார்பு

  (a)

  \(\frac{1}{2}\)(logx)2+c

  (b)

  -\(\frac{1}{2}\)(logx)2

  (c)

  \(\frac{2}{x^2}\)+c

  (d)

  \(\frac{2}{x^2}\)+c

 3. \(\int _{ 2 }^{ 4 }{ \frac { dx }{ x } } \) -ன் மதிப்பு

  (a)

  log4

  (b)

  0

  (c)

  log2

  (d)

  log8

 4. \(\int _{ 0 }^{ 1 }{ \sqrt { { x }^{ 4 }(1-x)^{ 2 } } } \)dx -ன் மதிப்பு

  (a)

  \(\frac { 1 }{ 12 } \)

  (b)

  \(\frac { -7 }{ 12 } \)

  (c)

  \(\frac { 7 }{ 12 } \)

  (d)

  \(\frac { -1 }{ 12 } \)

 5. \(\int _{ 0 }^{ \frac { \pi }{ 3 } }{ tanx } dx\) -ன் மதிப்பு

  (a)

  log 2

  (b)

  0

  (c)

  log\(\sqrt{2}\)

  (d)

  2 log2

 6. 5 x 2 = 10
 7. பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.
  (3+x)(2-5x)

 8. பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.
  \(\frac { 1 }{ \sqrt { x+1 } +\sqrt { x-1 } } \)

 9. பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.
  \(\frac { { x }^{ 3 } }{ x+2 } \)

 10. பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக. 
  f'(x)=\(\frac { 1 }{ x } \) மற்றும்  f(1)=\(\frac { \pi }{ 4 } \) எனில், f(x)-ஐ காண்க.

 11. பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.
  \(\frac { { e }^{ 3x }+e^{ 5x } }{ { e }^{ x }+{ e }^{ -x } } \)

 12. 5 x 3 = 15
 13. மதிப்பிடுக \(\int { \sqrt { 2x+1dx } } \)

 14. மதிப்பிடுக: \(\int { \frac { { 2x }^{ 2 }-14x+24 }{ x-3 } } \)dx

 15. மதிப்பிடுக: \(\int { { 3 }^{ 2x+3 } } \)dx

 16. மதிப்பிடுக: \(\quad \int { \frac { dx }{ 2+x-x^{ 2 } } } \)

 17. மதிப்பிடுக: \(\int { \sqrt { { x }^{ 2 }+5 } } \)dx

 18. 4 x 5 = 20
 19. மதிப்பிடுக: \(\int { \frac { 2 }{ 3x+5 }} \)dx

 20. மதிப்பிடுக: \(\int { \frac { { 3x }^{ 2 }+6x+1 }{ \left( x+3 \right) \left( { x }^{ 2 }+1 \right) } } dx\)

 21. மதிப்பிடுக: \(\int { { e }^{ x }\left( { x }^{ 2 }+2x \right) dx } \)

 22. மதிப்பிடுக:
   \(\int _{ 0 }^{ \infty }{ e^{ -x^{ 2 } } } \)dx

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th Standard வணிகக் கணிதம் - தொகை நுண்கணிதம் - I மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Business Maths - Integral Calculus – I Model Question Paper )

Write your Comment