" /> -->

தொகை நுண்கணிதம் - II Book Back Questions

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகக் கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  3 x 1 = 3
 1. y=x(4−x) என்ற வளைவரையானது 0 மற்றும் 4 எனும் எல்லைகளுக்குள், x -அச்சுடன் ஏற்படுத்தும் பரப்பு

  (a)

  \(\frac { 30 }{ 3 } \) ச.அலகுகள்

  (b)

  \(\frac { 31 }{ 2 } \) ச.அலகுகள்

  (c)

  \(\frac { 32 }{ 3 } \) ச.அலகுகள்

  (d)

  \(\frac { 15 }{ 2 } \) ச.அலகுகள்

 2. இறுதிநிலை வருவாய் MR=35+7x-3x2 எனில், அதன் சராசரி வருவாய் AR =

  (a)

  35x+\(\frac { 7x^{ 2 } }{ 2 } \)-x3

  (b)

  35+\(\frac { 7x }{ 2 } \)-x2

  (c)

  35+\(\frac { 7x }{ 2 } \)+x2

  (d)

  35+7x+x2

 3. y -அச்சு, y=1 மற்றும் y = 2 எனும் எல்லைக்குள் அடைப்படும் y=x - ன் பரப்பு

  (a)

  \(\frac{1}{2}\) ச.அலகுகள்

  (b)

  \(\frac{5}{2}\) ச.அலகுகள்

  (c)

  \(\frac{3}{2}\) ச.அலகுகள்

  (d)

  1 ச.அலகு

 4. 4 x 2 = 8
 5. y−2x−4=0 என்ற கொடு, y =1 மற்றும் y =3 எனும் எல்லைக்குள் y -அச்சுடன் ஏற்படுத்தும் பரப்பைக் காண்க.

 6. y=x2 என்ற பரவளையத்திற்கும் y=4 என்ற கோட்டிற்கு இடைப்பட்ட பரப்பைக் காண்க.

 7. உற்பத்தி பொருள்களின் இறுதிநிலைச் செலவு சார்பு MC=\(\frac { 14000 }{ \sqrt { 7x+4 } } \) மற்றும் மாறாச் செலவு ரூ.18,000 எனில், மொத்தச் செலவு மற்றும் சராசரி செலவுக் காண்க.

 8. ஒரு நிறுவனத்தின் இறுதிநிலை வருவாய் MR =\(\frac { 2 }{ x+3 } -\frac { 2x }{ (x+3)^{ 2 } } +5\) எனில் அந்நிறுவனத்தின் தேவைச் சார்பு P =\(\frac { 2 }{ x+3 } +5\) எனக் காட்டுக.

 9. 3 x 3 = 9
 10. y=4-x2 என்ற பரவளையம், x -அச்சு, x = 0 மற்றும் x = 2 என்ற கோடுகளுடன் ஏற்படுத்தும் அரங்கத்தின் பரப்பைக் காண்க.

 11. தொகையிடல் முறையைப் பயன்படுத்தி y2=16x என்ற பரவளையம் x =4 என்ற கோட்டுடன் ஏற்படுத்தும் அரங்கத்தின் பரப்பைக் காண்க.

 12. ஒரு பொருளின் தேவைச் சார்பு மற்றும் அளிப்புச் சார்ப்பு முறையே Pd=18-2x-x2, Ps=2x-3. சமநிலை விலையில் நுகர்வோர் உபரி மற்றும் உற்பத்தியாளர் உபரியைக் காண்க.

 13. 2 x 5 = 10
 14. ஒரு நிறுவனம் 200 தொழிலாளர்களைக் கொண்டு வாரத்திற்கு 50,000 அலகுப் பொருள்களை உற்பத்தி செய்கிறது. அதிகபடியான x- தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதன் மூலம் பொருளின் உற்பத்தி வீதச் சார்பு 300-5x2/3 ஆகும். 64 தொழிலாளர்களை மிகுதியாக வேலைக்கு அமர்த்துவதன் மூலம் அந்நிறுவனம் உற்பத்தி செய்யும் பொருள்களின் எண்ணிக்கையை காண்க.

 15. இறுதி நிலை வருவாய் சார்பு MR=35+7x-3x2 எனில், வருவாய் சார்பு மற்றும் தேவைச் சார்பு காண்க.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th Standard வணிகக் கணிதம் - தொகை நுண்கணிதம் - II Book Back Questions ( 12th Standard Business Maths - Integral Calculus – II Book Back Questions )

Write your Comment