எண்ணியல் முறைகள் ஒரு மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகக் கணிதம்

Time : 00:30:00 Hrs
Total Marks : 10
    10 x 1 = 10
  1. Δ2y0= ___.

    (a)

    y2-2y1+y0

    (b)

    y2+2y1-y0

    (c)

    y2+2y1+y0

    (d)

    y2+y1+2y0

  2. E ≡ _____.

    (a)

    1+Δ

    (b)

    1-Δ

    (c)

    1+∇

    (d)

    1-∇

  3. c ஒரு மாறிலி எனில் Δc= _____.

    (a)

    c

    (b)

    Δ

    (c)

    Δ2

    (d)

    0

  4. m மற்றும் n என்பவை மிகை முழுக்கள் எனில் ΔmΔnf(n)= _____.

    (a)

    Δm+nf(x)

    (b)

    Δmf(x)

    (c)

    Δnf(x)

    (d)

    Δm-nf(x)

  5. ‘n’ மிகை முழு எண் எனில், Δn-nf(x)]____.

    (a)

    f(2x)

    (b)

    f(x+h)

    (c)

    f(x)

    (d)

    Δf(x)

  6. E f (x)= ______.

    (a)

    f(x-h)

    (b)

    f(x)

    (c)

    f(x+h)

    (d)

    f(x+2h)

  7. ∇ ≡ _______.

    (a)

    1+E

    (b)

    1-E

    (c)

    1-E-1

    (d)

    1+E-1

  8. ∇f(a)= _____.

    (a)

    f(a)+f(a-h)

    (b)

    f(a)-f(a+h)

    (c)

    f(a)-f(a-h)

    (d)

    f(a)

  9. இலக்ராஞ்சியின் இடைச்செருகலின் சூத்திரம் எப்பொழுது பயன்படுத்தப்படும்?

    (a)

    சமமான இடைவெளிகளுக்கு மட்டும்

    (b)

    சமமற்ற இடைவெளிகளுக்கு மட்டும்

    (c)

    சம மற்றும் சமமற்ற இடைவெளிகளுக்கு

    (d)

    இவற்றுள் ஏதும் கிடையாது

  10. f(x)=x2+2x+2 மற்றும் h=1 எனில் Δf(x) - ன் மதிப்பு ____.

    (a)

    2x-3

    (b)

    2x+3

    (c)

    x+3

    (d)

    x-3

*****************************************

Reviews & Comments about 12th Standard வணிகக் கணிதம் எண்ணியல் முறைகள் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் (12th Standard Business Maths Numerical Methods One Marks Question And Answer )

Write your Comment