" /> -->

மடக்கு அமைப்பு Book Back Questions

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  3 x 1 = 3
 1. மிகவும் கடினமான மடக்கு அமைப்பு

  (a)

  While

  (b)

  Do while

  (c)

  for

  (d)

  இவை ஏதுமில்லை

 2. பின்வ ரும் PHP குறிமுறையை செயல்படுத்தும் போது உலவியில் எவ்வாறு தோன்றும்
  < ?php
  for (\($\)counter = 10; \($\)counter < 10;
  \($\)counter = \($\)counter + 5){
  Echo “Hello”;
  ? >

  (a)

  Hello Hello Hello Hello Hello

  (b)

  Hello Hello Hello

  (c)

  Hello

  (d)

  மேற்கண்ட எதுவும் இல்லை

 3. பின்வ ரும் PHP குறிமுறைக்கு
  வெ ளியீடு என்ன வாக இருக்கும்?
  < ?php
  for (\($\)x = -1; \($\)x < 10;--\($\)x)
  {
  print $x;
  }
  ? >

  (a)

  123456713910412

  (b)

  123456713910

  (c)

  1234567139104

  (d)

  முடிவில்லா மடக்கு

 4. 4 x 2 = 8
 5. மடக்கு அமைப்புகளை பட்டியலிடு

 6. foreach மடக்கின் கட்டளை அமைப்பை எழுதுக

 7. do while மடக்கின் கட்டளை அமைப்பை எழுதுக

 8. foreach மடக்கின் பயன் என்ன?

 9. 3 x 3 = 9
 10. மடக்கு அமைப்பின் சிறப்பியல்புகளை எழுதுக.

 11. foreach மற்றும் While மடக்கினை வேறுபடுத்துக

 12. While மற்றும் Do while மடக்கினை வேறுபடுத்துக.

 13. 2 x 5 = 10
 14. Do while மடக்கின் செயல்பாடுகளை விவரி.

 15. மடக்கு அமைப்பில் உள்ள அணியை பற்றி விவரி.

*****************************************

Reviews & Comments about 12th Standard கணினி பயன்பாடுகள் - மடக்கு அமைப்பு Book Back Questions ( 12th Standard Computer Applications - Looping Structure Book Back Questions )

Write your Comment