ஆட்டோகேட் 2016 மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 01:30:00 Hrs
Total Marks : 40
    7 x 1 = 7
  1. ஆட்டோகேட் என்பது _______ மென்பொருளாகும்.

    (a)

    DTP

    (b)

    Computer-aided design (CAD) and drafting

    (c)

    Text Editing

    (d)

    Video Editing

  2. ஆட்டோகேட் 2016ஐ உருவாக்கி விற்பனை செய்யும் நிறுவனம் _______.

    (a)

    Microsoft Corporation

    (b)

    Adobe, Inc.

    (c)

    Autodesk, Inc.

    (d)

    Sun

  3. சிவப்பு நிற “A” பொத்தானைக் கிளிக் செய்தால் தோன்றும் பட்டி _______.

    (a)

    Application

    (b)

    Edit

    (c)

    Layout

    (d)

    Window

  4. பயன்பாட்டுப் பட்டியின் மேல் பகுதியில் தோன்றும் பட்டை எது?

    (a)

    Menu

    (b)

    Search

    (c)

    Toolbar

    (d)

    Title

  5. கட்டளைச் சாளரம் தோன்றவில்லையெனில் எந்த விசைப்பலகை குறுக்குவழிகளைப் பயன்படுத்த வேண்டும்?

    (a)

    Ctrl + 1

    (b)

    Ctrl + 9

    (c)

    Ctrl + 8

    (d)

    Ctrl + 7

  6. UCS என்பது எதன் குறுக்கம்?

    (a)

    User Coordinate System

    (b)

    User Currency System

    (c)

    User Control System

    (d)

    User Computer System

  7. கட்டங்களை (grid) காண்பிக்கவும், மறைக்கவும் (ON or OFF) விசைப்பலகையில் எந்த செயல்பாட்டு விசையை அழுத்த வேண்டும்?

    (a)

    F1

    (b)

    F2

    (c)

    F3

    (d)

    F7

  8. 8 x 2 = 16
  9. ஆட்டோகேட் எவ்வாறு தொடங்குவாய்?

  10. ரிப்பனில் உள்ள அனைத்துப் பொத்தான்களையும் எப்படி மறைப்பாய்?

  11. UCS பணிக்குறியை எவ்வாறு நீக்குவாய்?

  12. OSNAPஐ ON மற்றும் OFF செய்வதற்கு எந்த செயல்பாட்டு விசையைப் பயன்படுத்த வேண்டும்?

  13. லைன் (LINE) கட்டளையைப் பயன்படுத்தும் போது பல கோணத்தை முடிக்கப் பயன்படும் விரைவான வழிமுறையைக் கூறு.

  14. ERASE கட்டளையை உள்ளிட்ட பின், ஆட்டோகேட் உங்களை என்ன செய்யச் சொல்கிறது?

  15. ஆட்டோகேடில் ஒரு கோப்பை திறப்பதற்கான விரைவான வழி என்ன?

  16. ஆட்டோகேடிலிருந்து எவ்வாறு வெளியேறலாம்?

  17. 4 x 3 = 12
  18. பொருள்களை உருவாக்குவதற்கான ஏதேனும் மூன்று கட்டளைகளைக் கூறு.

  19. LINE கட்டளையில் உள்ள Undo தேர்வின் பயன்களை எழுதுக.

  20. 1 x 5 = 5
  21. ஆட்டோகேட் இடைமுகத்தைப் பற்றி விவரி.

*****************************************

Reviews & Comments about 12th Standard கணினி தொழில்நுட்பம் - ஆட்டோகேட் 2016 மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Computer Technology - AutoCAD 2016 Model Question Paper )

Write your Comment