ஆட்டோகேட் 2016 மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    4 x 1 = 4
  1. ஆட்டோகேட் என்பது _______ மென்பொருளாகும்.

    (a)

    DTP

    (b)

    Computer-aided design (CAD) and drafting

    (c)

    Text Editing

    (d)

    Video Editing

  2. சிவப்பு நிற “A” பொத்தானைக் கிளிக் செய்தால் தோன்றும் பட்டி _______.

    (a)

    Application

    (b)

    Edit

    (c)

    Layout

    (d)

    Window

  3. கட்டளைச் சாளரம் தோன்றவில்லையெனில் எந்த விசைப்பலகை குறுக்குவழிகளைப் பயன்படுத்த வேண்டும்?

    (a)

    Ctrl + 1

    (b)

    Ctrl + 9

    (c)

    Ctrl + 8

    (d)

    Ctrl + 7

  4. கட்டங்களை (grid) காண்பிக்கவும், மறைக்கவும் (ON or OFF) விசைப்பலகையில் எந்த செயல்பாட்டு விசையை அழுத்த வேண்டும்?

    (a)

    F1

    (b)

    F2

    (c)

    F3

    (d)

    F7

  5. 6 x 2 = 12
  6. ஆட்டோகேட் எவ்வாறு தொடங்குவாய்?

  7. UCS பணிக்குறியை எவ்வாறு நீக்குவாய்?

  8. லைன் (LINE) கட்டளையைப் பயன்படுத்தும் போது பல கோணத்தை முடிக்கப் பயன்படும் விரைவான வழிமுறையைக் கூறு.

  9. ஆர்க் மற்றும் சர்க்கிள் பொத்தான்கள் எந்த ரிப்பன் கன்ட்ரோல் பேனலில் உள்ளன?

  10. ERASE கட்டளையை உள்ளிட்ட பின், ஆட்டோகேட் உங்களை என்ன செய்யச் சொல்கிறது?

  11. ஆட்டோகேடிலிருந்து எவ்வாறு வெளியேறலாம்?

  12. 3 x 3 = 9
  13. பொருள்களை உருவாக்குவதற்கான ஏதேனும் மூன்று கட்டளைகளைக் கூறு.

  14. LINE கட்டளையில் உள்ள Undo தேர்வின் பயன்களை எழுதுக.

  15. 1 x 5 = 5
  16. ஆட்டோகேட் இடைமுகத்தைப் பற்றி விவரி.

*****************************************

Reviews & Comments about 12th Standard கணினி தொழில்நுட்பம் Chapter 6 ஆட்டோகேட் 2016 மாதிரி வினாத்தாள் ( 12th Standard Computer Technology Chapter 6 AutoCAD 2016 Model Question Paper )

Write your Comment