பல்லூடகம் மற்றும் கணிப்பொறிப் பதிப்பகம் Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    4 x 1 = 4
  1. ______ என்பது ஒன்றிற்கு மேற்பட்ட ஊடக வகையான உரை, தரைகலை, ஒளிக்காட்சி, அசைவூட்டல் மற்றும் ஒலி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு வகைப் பயன்பாட்டைக் குறிக்கும்.

    (a)

    நிறைவேற்றப்படும் கோப்பு

    (b)

    கணினி பதிப்பகம்

    (c)

    பல்லூடகம்

    (d)

    மீவுரை

  2. பல்லூடகத்தை உருவாக்க நமக்கு தேவையானவை: வன்பொருள், மென்பொருள் மற்றும் ______.

    (a)

    வலையமைப்பு

    (b)

    CD இயக்கி

    (c)

    நல்ல யோசனை

    (d)

    நிரலாக்க திறன்

  3. இணையத்தின் மூலம் நிகழ்நேர நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிப்பரப்புவதை ________ என்கிறோம்.

    (a)

    வலை ஒளிப்பரப்பு

    (b)

    வலை தொகுப்பாளர்

    (c)

    தரவு கையாளுதல்

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை

  4. RTF கோப்பு வடிவத்தை அறிமுகப்படுத்தியது _______.

    (a)

    TCS

    (b)

    Micorsoft

    (c)

    Apple

    (d)

    IBM

  5. 5 x 2 = 10
  6. வரையறு – பல்லூடகம் மற்றும் அதன் சிறப்பம்சம்.

  7. பல்லூடகத்தில் நிழற்பட கூறினை வகைப்படுத்துக.

  8. நிழற்பட கோப்பு வடிவங்களைப் பட்டியலிடுக.

  9. ஒளிக்காட்சி கோப்பு வடிவங்களைப் பட்டியலிடுக.

  10. வரையறு – பல்லூடக உருவாக்கம்.

  11. 2 x 3 = 6
  12. அசைவூட்டலின் சிறப்பம்சங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை விவரிக்கவும்.

  13. பல்லூடகத்தில் உள்ள பல்வேறு கோப்பு வடிவங்கள் பற்றி விவரிக்கவும்.

  14. 2 x 5 = 10
  15. அசைவூட்டல் நுட்பங்கள் பற்றி விரிவாக விளக்கவும்.

  16. பல்லூடக கோப்பில் உள்ள வெவ்வேறு கோப்பு வடிவங்களை விவரிக்கவும்.

*****************************************

Reviews & Comments about 12th Standard கணினி தொழில்நுட்பம் - பல்லூடகம் மற்றும் கணிப்பொறிப் பதிப்பகம் Book Back Questions ( 12th Standard Computer Technology - Multimedia and Desktop Publishing Book Back Questions )

Write your Comment