" /> -->

Important Question Part-IX

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 150

  பகுதி - I

  10 x 1 = 10
 1. இளம் உயிரிகளை ஈனும் விலங்குகள் 

  (a)

  முட்டையிடுபவை 

  (b)

  தாயுள் முட்டை பொரித்துக்குட்டி ஈனுபவை 

  (c)

  குட்டி ஈனுபவை 

  (d)

  'அ' மற்றும் 'ஆ' இரண்டும் 

 2. பகுதி -I  பகுதி -II 
  அ . எளிய ஒழுங்கற்ற இரு சமபிளவு  i. யூக்ளினா 
  ஆ. கிடைமட்ட இருசமபிளவு  ii. Dinoflagllates 
  இ) நீள்மட்ட இருசமபிளவு  `iii  அமீபா 
  ஈ) சாய்வுமட்ட இருசமபிளவு  iv பாரமீசியம் 
  (a)

  அ-iii,ஆ-iv,இ-ii,ஈ-i 

  (b)

  அ-ii,ஆ-i,இ-iv,ஈ-iii 

  (c)

  அ-iv,ஆ-ii,இ-iii,ஈ-i 

  (d)

  அ-iii,ஆ-iv,இ-i,ஈ-i 

 3. A – விந்து செல்லின் தலைப்பகுதியில் அக்ரோசோம் மற்றும் மைட்மைட்டோகாண்ட்ரியாவைக் கொண்டிருக்கிறது.
  R – அக்ரோசோம் திருகு வடிவிலமைந்த மைட்டோகாண்ட்ரியங்களைக் கொண்டுள்ளது.

  (a)

  Aமற்றும் R உண்மை, R என்பது A யின் சரியான விளக்கம்

  (b)

  A மற்றும் R உண்மை, R என்பது A யின் சரியான விளக்கம் இல்லை.

  (c)

  A உண்மை, Rபொய்

  (d)

  A மற்றும் R இரண்டுமே பொய் 

 4. கருப்பையின் பெரும்பாலான பகுதி 

  (a)

  கருப்பை வாய் 

  (b)

  உடல் 

  (c)

  குவிமுகடு 

  (d)

  கலவிக் கால்வாய் 

 5. கீழ் வருவனவற்றுள் சரியான கூற்று எது?

  (a)

  கிளாமிடியாசிஸ் ஒரு வைரஸ் நோய் 

  (b)

  டிரிடோனிமா பாலிடம் எனும் ஸ்பைரோகீட் பாக்டீரியத்தால் வெட்டைநோய் தோன்றுகிறது.

  (c)

  கிரந்தி நோயின் நோய் வெளிப்படு காலம் ஆண்களில் 2 முதல் 14 நாட்கள், பெண்களில் 7 முதல் 21 நாட்கள்.

  (d)

  எதிர் உயிரி பொருட்களைக் கொண்டு கிரந்தி மற்றும் வெட்டைநோயை எளிதில் குணப்படுத்த இயலும்.

 6. பொருந்தாத ஒற்றைச் சொல் எது?
  பாக்டீரியா, வைரஸினால் மறு உருவாகுபவை 

  (a)

  கிளாமிடியாசிஸ் 

  (b)

  பிறப்புறுப்பு,அக்கி 

  (c)

  பிறப்புறுப்பு மரு 

  (d)

  டிரைகோமோனியாசிஸ் 

 7. ZW-ZZ வகை பால்நிர்ணயம் எதில் காணப்படுகிறது.

  (a)

  மீன்கள்

  (b)

  ஊர்வன

  (c)

  பறவைகள்

  (d)

  மேற்கண்ட அனைத்தும்

 8. ஹீமோபிஸியா அறிவித்தவர் 

  (a)

  ஜாண் கோட்டோ 

  (b)

  டிஜோ மற்றும் லீவான் 

  (c)

  பார் பெர்ட்ராம் 

  (d)

  மேரிலியான் 

 9. புரோகேரியோட்டுகளில் நடைபெறும் டி.என்.ஏ இரட்டிப்பாதல் குறித்த எந்த வாக்கியம் தவறானது?

  (a)

  டி.என்.ஏ இரட்டிப்பாதல் ஒற்றை மூலத்திலிருந்து துவங்கும்.

  (b)

  டி.என்.ஏ இரட்டிப்பாதல் அதன் மூலத்திலிருந்து இரு திசைகளில் நிகழும்

  (c)

  ஒரு நிமிடத்திற்கு 1 மில்லியன் கார இணைகள் என்ற வீதத்தில் இரட்டிப்பாதல் நிகழ்கிறது.

  (d)

  ஏராளமான பாக்டீரிய குரோமோசோம்களில், ஒவ்வொன்றிலும் இரட்டிப்பாதல் ஒரே சமயத்தில் நிகழ்கிறது.

 10. RNA பாலிமெரேஸ் படி எடுப்பது

  (a)

  ஊக்குவிக்கும் மற்றும் அமைப்பு மரபணு 

  (b)

  ஊக்குவிக்கும் மற்றும் முடிவுறுப்பகுதி 

  (c)

  அமைப்பு மரபணு மற்றும் முடிவுறும் பகுதி 

  (d)

  அமைப்பு மரபணு மட்டும்

 11. பகுதி - II

  5 x 1 = 5
 12. பிளாஸ்மோடியத்தின்________ மனிதனின் இரத்த சிவப்பணுக்களில் உருவாகிறது.

  ()

  மீரோசோயிட்டுகள் 

 13. விந்தக மேல்சுருள் நாள அழற்சியை உருவாக்குவது  ________ 

  ()

  டிரைகோமோனோஸ் வாஜிநாலிஸ் 

 14. 44AA +XO _______ 

  ()

  டர்னர் சிண்ட்ரோம் 

 15. ரிபோசோம்களில் இரு துணை அலகுகள் உள்ளன. சிறிய துணை அலகு ஒரு_________ இணைவதற்கான இணைப்பிடத்தையும், பெரிய துணை அலகு _____________ இணைவதற்கான இரண்டு இணைப்பிடங்களையும்கொண்டுள்ளன

  ()

  mRNA, tRNA

 16. பாலிமரேஸ் III ஐ நியுக்ளியோ பிளாசத்திலிருந்து நீக்குவது _______ உருவாக்கத்தைப் பாதிக்கும் 

  ()

  கடத்து RNA 

 17. பகுதி - III

  1 x 1 = 1
 18. பொருளற்ற குறியீடுகள் எனப்படும் UAA, UAG மற்றும் UGA ஆகியவை நிறைவுக் குறியீடுகளாகவும் செயல்படுகின்றன.

  (a) True
  (b) False
 19. பகுதி - IV

  1 x 1 = 1
 20. DNA யேஸ்

 21. (1)

  DNA - வின் ஹைட்ரஜன் பிணைப்புகளை உடைக்கிறது.

  பகுதி - V

  2 x 1 = 2
 22. அ.கன்னி இனப்பெருக்கம் மூலம் இளம் சேய் செல்கள் புதிய உயிரியை தோற்றுவிப்பது தான் இளம் செல்சேர்க்கை எனப்படும்.
  ஆ. குட்டி ஈனும் உயிரிகளின் முட்டை கடினமான முட்டை ஓடுகள் உடையதாக இருக்கும்.
  இ.ஹைட்ரோ ஒரு புற முகிழ்த்தல் உயிரியாகும்.
  ஈ. முழுவளர்ச்சி பெற்ற ஜெம்மியூல் உறுதியான பந்து போன்ற அமைப்புடையதாகும். இதன் வெளிப்பகுதியில் உணவுப் பொருள் தாங்கிய ஆர்க்யோசைட்டுகள் 

  ()

  ஹைட்ரோ ஒரு புற முகிழ்த்தல் உயிரியாகும்.

 23. பின்வருவனவற்றுள் எது AUG ஐப் பொருத்த வரையில் சரியான கூற்று?
  அ) இது மெத்தியோனின் குறியீடாகும்.
  ஆ) இது துவக்கக் குறியீடாகும்
  இ) இது புரோகேரியாட்டில் மெத்தியோனின் குறியீடாகும்.
  ஈ) இவையனைத்தும் 

  ()

  ஈ) இவையனைத்தும்

 24. பகுதி - VI

  2 x 2 = 4
 25. உறுதிக்கூற்று : செயற்கையானக் கன்னி இனப்பெருக்கம் தூண்டுதல் மூலம் நடைபெறுகிறது.
  காரணம் :அவை உயிரி மூலம் தூண்டப்படுகிறது.
  அ.'உ' மற்றும் 'கா' இரண்டும் சரி 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம்.
  ஆ. 'உ' மற்றும் 'கா' சரி ஆனால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் 
  இ.  'உ' சரி ஆனால் 'கா' தவறு 
  ஈ.'உ' சரி ஆனால் 'கா' தவறு

 26. உறுதிப்படுத்துதல் A: கடத்து RNA, RNA க்களில் மிகச் சிறிய மூலக்கூறாகும்.
  காரணம் R: கடத்து RNA க்கள் அமினோ அமிலங்களை சைட்டோபிளாசத்திலிருந்து புரதம் தயாரிக்கும் இடத்திற்கு எடுத்துச் செல்கிறது.
  அ) 'A' மற்றும் 'R' சரியானது - 'R' 'A' ஐ சரியாக விளக்குகிறது.
  ஆ) 'A' மற்றும் 'R' சரியானது - ஆனால் 'R' 'A' ஐ சரியாக விளக்கவில்லை.
  இ) 'A' சரியானது 'R' தவறானது
  ஈ) 'A' மற்றும் 'R' தவறானது

 27. பகுதி - VII

  3 x 2 = 6
 28. அ. முட்டையிடுபவை 
  ஆ. கன்னி இனப்பெருக்கம் 
  இ.குட்டி ஈனுபவை 
  ஈ.தாயுன் முட்டை பொரித்துக் குட்டி ஈனும் 

 29. a. தலாசீமியா - அசாதாரணமான ஹீமோகுளோபின் 
  b. பினைல் கீட்டோநியூரியா - டைரோசின் 
  c.அல்பீனிசம் - மெலனின் - மெலனின் 
  d.அன்டிங்டன் கோரியா  - கூலிஸ் இரத்த சோகை 

 30. கிரிஃபித்தின் சோதனையை செய்து பார்த்து அதில் மேற்கொண்டு ஆய்வுகளைத் தொடர்ந்தவர்கள்
  அ) கோலின் மெக்லியாய்டு 
  ஆ) மெக்லியன் மெக்கார்டி 
  இ) ஆஸ்வால்ட் ஓவரி 
  ஈ) பிரிடெரிக் பீஸ்ஸினியர்

 31. பகுதி - VIII

  3 x 2 = 6
 32. பகுதி I  பகுதி II 
  பாலிலி இனப்பெருக்கம்  a. மரபணு  ஒத்த 
  ஆ. பாலினப்பெருக்கம்  b. மரபணு ஒத்த 
  இ. அமீபா  c . ஒபலினா 
  ஈ. நாடாப்புழு  டினியா சோலியம் 

   

 33. அ) கேன்டிடியாசிஸ் - பூஞ்சை 
  ஆ) டிரைகோமோனியாசிஸ் - வைரஸ் 
  இ) பிறப்புறுப்பு மருக்கள் - வைரஸ் 
  ஈ)கிளாமிடியாசிஸ்  - பாக்டீரியா 

 34. அ) உயிர்களின் வேதியியலில் செயல்மிகு உட்பொருளாக RNA இருக்கிறது - ஆண்ட்ரியு பையர் மற்றும் கிரேக் மெல்லோ 
  ஆ) புரதம் மரபணுப் பொருள் எனக் கருதியவர் - அவெரி - மெக்ளியாய்டு 
  இ) X - கதிரியக்க சிதறல் வழி பெறப்பட்ட படங்களின் ஆய்வை மேற்கொண்டவர்கள் - வாட்சன் ஷ கிரிக் 
  ஈ) DNA மரபணுப் பொருள் என்பதற்காக ஏற்றுக்கொள்ளக் கூடிய சான்றினைத் தந்தவர் - ஹெர்ஷே மற்றும் சேஸ் 

 35. பகுதி - IX

  4 x 2 = 8
 36. அ.ஹைட்ராவானது உணவு பற்றாக்குறை ஏற்படும்  நேரத்தில் புறமுகிழ்த்தல் மூலம் இனப்பெருக்கம் செய்யும். 
  ஆ.நன்னீர் பஞ்சுகளில் உருவாகும் முகிழ்த்தல் ஜெம்யூல் எனப்படும் 
  இ .நாடாப் புழலில் பழுத்த கண்டங்கள் தற்சிதைவு என்ற முறையில் தானாக புரியும்.
  ஈ. முழு உருவ மீட்பில் உடலின் ஒரு சிறிய துண்டுப்பகுதியிலிருந்து முழு உடலும் மீண்டும் வளர்கிறது.

 37. அ) கொனோரியாவில் பிறப்புப்பாதையில் செல்வடியும் 
  ஆ) பரவும் தன்மையற்ற கட்டி மேகப்புண்ணில் தோன்றும் 
  இ) கிளாமிடியாஸிஸ் கண் இமை அரிப்பு தோன்றும் 
  ஈ) பிறப்புறுப்பு அக்கி உள்கருப்பை வாய் அழற்சியை உண்டாக்கும்.
   

 38. 1.ZO -ZZ வகை பால் நிர்ணயம் வண்ணத்துப்பூச்சியில் நடைபெறுகிறது.
  2. Zw -Zஜ வகை பால் நிர்ணயம் பழப்பூச்சியில் நடைபெறுகிறது.
  3. லைகேயஸ் வகை ஊர்வனவற்றில் நடைபெறுகிறது.
  4. XX -Xo வகை ஜிப்சி அந்தி பூச்சியில் நடைபெறுகிறது.

 39. 1. முதல் மரபணுப் பொருள் RNA ஆக இருக்கக்கூடும்.
  2. DNA மற்றும் ஹிஸ்டோன் புரதங்களின் ஒட்டு மொத்த மின் ஆற்றல் - ஜீரோ 
  3. படியெடுத்தலின் துவக்கத்திற்கு வினையூக்கியாக இருப்பது பாலிமெரேஸ் 
  4 ரிபோசோம் தூது RNA வினால் தூண்டப்பட குறிப்பிட்ட அடர்வு Mg ++ தேவை.

 40. பகுதி - X

  2 x 1 = 2
 41. 1. டர்னர் சிண்ட்ரோம் - XXY ஆண் 
  2. கிளைன் பெல்ட்டர் சிண்ட்ரோம் - XO பெண் 
  3. டவுண் சிண்ட்ரோம்  - டிரைசோமி 23
  4. பட்டாவ் சிண்ட்ரோம் - டிரைசோமி 13

 42. அ) RNA தயாரிக்கும் இடம் - நியுக்ளியஸ்
  ஆ) படியெடுத்தலில் இன்ட்ரான்களை நீக்கி எக்ஸான்கள் இணைவது - இழத்தல்
  இ) ரிபோசோம்கள் வரிசையாக இணைந்து காணப்படுவது - பாலிசோம்கள் 
  ஈ) RNA பாலிமரேஸ் நிகழ்வு நிறுத்தப்படக் காரணமான காரணி - சிக்மா  

 43. பகுதி - XI

  10 x 2 = 20
 44. பெண்இனச்சொல்  நேரடியாக வளர்ச்சியடைந்து சேயாக மாறும் நிகழ்வின் பெயரையும் அதுநிகழும் ஒரு பறவையின் பெயரையும்குறிப்பிடுக.

 45. பாலினப் பெருக்கம் என்றால் என்ன?

 46. ஸ்பெர்மியோஜெனிசில் மற்றும் ஸ்பெர்மட்டோஜெனிசிஸ் – வேறுபடுத்துக

 47. ஆண் இனப்பெருக்க மண்டல துணைச்சுரப்பிகள் எவை?

 48. குழந்தை வேண்டும் தம்பதியரில் ஆண் விந்துநீர்மத்தை உற்பத்தி செய்ய இயலாமல் போனாலோ  அல்லது மிகக் குறைந்த விந்துசெல் கொண்ட விந்து நீர்மத்தை உற்பத்தி செய்தாலோ அத்தம்பதியர் குழந்தை பெறஎம்முறையை பரிந்துரை செய்வீர்?

 49. வேதிப்பொருள் கருத்தடை முறையில் பயன்படுத்தப்படும் பொருட்கள் எவை?

 50. ஹோலாண்டிரிக் மரபணுக்கள் யாவை?

 51. Zw - Zz வகை பால்நிர்ணய உயிரிகளில் பெண்கள் வேறுபட்ட இனச்சொல் பண்பினை உடையவர்கள் உதாரணம் தருக.

 52. வேறுபடுத்துக – வார்ப்புரு இழை மற்றும்குறியீட்டு இழை

 53. TATA பெட்டி & பிரிப்னோ பெட்டி வேறுபடுத்துக.

 54. பகுதி - XII

  10 x 3 = 30
 55. பாலிலி இனப்பெருக்க முறையில்உருவாக்கப்படும் சேய்கள் ஏன் ‘பிரதி’ (clone)என்று அழைக்கப்படுகிறது?

 56. நாடா ப்புழுக்கள் எவ்வாறு இனப்பெருக்கம் பற்றி சிறுகுறிப்பு வரைக.

 57. விந்துத்திரவத்தில் அடங்கியுள்ள பொருட்கள் யாவை?

 58. மார்பக அளவுக்கும், பால் சுரப்புத் திறமைக்கும் தொடர்பில்லை, விளக்குக.

 59. முக்கிய பால்வினைநோய்களையும் அவற்றின்அறிகுறிகளையும் விளக்குக

 60. கருப்பையினுள் விந்து செல்களை உட்செலுத்துதல் (IUI), கருப்பை உள்இடமாற்றம் (IUT) வேறுபடுத்துக.

 61. டவுன் சிண்ட்ரோமின் அறிகுறிகளை குறிப்பிடுக?

 62. மெண்டலின் மரபுக்குறைபாடுகளை பட்டியிலிடுக.

 63. கீழ்க்கண்ட குறியீடுகளை இனங்கண்டறியும் எதிர்குறியீடுகளை எழுதுக.
  AAU, CGA, UAU மற்றும் GCA

 64. ஊஞ்சலாட்டக் கோட்பாடு யாது?

 65. பகுதி - XIII

  10 x 5 = 50
 66. கீழ்க்கண்டவற்றை வேறுபடுத்துக.
  அ) அமீபாவின் இரு சமப்பிளவுமுறை, மற்றும் பிளாஸ்மோடியத்தின் பல பிளவுமுறை
  ஆ) பல்லி மற்றும் பிளனேரியாவில் காணப்படும்இழப்பு மீட்டல்

 67. இழப்பு மீட்டல் மற்றும் அதன் வகைகள் பற்றி விவரி.

 68. கொடுக்கப்பட்டுள்ள படத்தைக் கண்டறிந்து ‘அ’, ‘ஆ’ ‘இ’ மற்றும் ‘ஈ’ எனக் குறியிடப்பட்டுள்ள பாகங்களின் பெயர்களைக் குறிக்க.

 69. மகப்பேற்றின் நிகழ்வுகளை விவரி.

 70. பனிக்குடத் துளைப்பு எனும் வளர்கரு பால்கண்டறியும் ஆய்வு நம் நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ளது. இது தேவைதானா?கருத்தைத் தெரிவிக்கவும்.

 71. கருவின் குறைபாடுகளைக் கர்ப்பகாலத் துவக்கத்தில் எவ்வாறு கண்டறியலாம்?

 72. தேனீக்களில் பால் நிர்ணயம் நடைபெடைபெறும் முறையை விவரி

 73. ஆண் வளர்ச்சியில் 'Y' குரோமோசோமின் பங்கினை விவரி ?

 74. ஹெர்ஷே மற்றும் சேஸ் ஆகியோர், கதிரியக்க முறையில் குறியிடப்பட்ட பாஸ்பரஸ்மற்றும் கந்தகத்தை ஏன் பயன்படுத்தினர்? அவர்கள் கார்பன் மற்றும் நைட்ரஜனை பயன்படுத்தினால் அதே முடிவுகளைப் பெறமுடியுமா?

 75. DNA மரபணு திட்டத்தின் சிறப்பு இயல்புகள் யாவை?

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு உயிரியல் முக்கிய வினா விடைகள் I 2019 - 2020 ( 12th Standard Tamil Medium Biology Important Question I 2019-2020 )

Write your Comment