Important Question Part-I

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 02:40:00 Hrs
Total Marks : 120

    Section - A

    34 x 1 = 34
  1. எந்த பட்டியில் New கட்டளை இடம்பெற்றுள்ளது?

    (a)

    File menu

    (b)

    Edit menu

    (c)

    Layout menu

    (d)

    Type menu

  2. PageMaker ஆவணத்தை மூடுவதற்கான விசைப்பலகை குறுக்கு வழி ______.

    (a)

    Ctrl+A

    (b)

    Ctrl +B

    (c)

    Ctrl+C

    (d)

    Ctrl+W

  3. _________ கருவி ஆவணத்தின் ஒரு பகுதியைப் பெரிதாக்கிப் பார்க்கப் பயன்படுகிறது.

    (a)

    Text tool

    (b)

    Line tool

    (c)

    Zoom tool

    (d)

    Hand tool

  4. Place கட்டளை _________ பட்டியில் இடம்பெற்றிருக்கும்.

    (a)

    File

    (b)

    Edit

    (c)

    Layout

    (d)

    Window

  5. முழு ஆவணத்தைத் தேர்ந்தெடுக்க விசைப்பலகையில் _________ குறுக்கு வழி சாவி சேர்மானத்தை அழுத்த வேண்டும்.

    (a)

    Ctrl+A

    (b)

    Ctrl +B

    (c)

    Ctrl+C

    (d)

    Ctrl+D

  6. PageMaker இல் ஆவணத்தை அச்சிடப் பயன்படும் விசைப்பலகை குறுக்கு வழி _______.

    (a)

    Ctrl+A

    (b)

    Ctrl+P

    (c)

    Ctrl+C

    (d)

    Ctrl+V

  7. ஆவணத்தைச் சுற்றியுள்ள பகுதி ………

    (a)

    ஒட்டுப்பலகை (paste board)

    (b)

    வெள்ளைப் பகுதி (white space)

    (c)

    வெற்றுப்பரப்பு (empty space)

    (d)

    வெற்றிடம் (vacuum)

  8. ஒன்றை ஒன்று பார்க்கும் வகையில் அமைந்துள்ள இரண்டு ஆவணப் பக்கங்களின் தொகுதி ………

    (a)

    பரவல் (spread)

    (b)

    கோப்புறை (folder)

    (c)

    கோப்பு (file)

    (d)

    சட்டம் (frame)

  9. ஒரு பக்கத்தில் இடம்பெரும் உரைப்பகுதி அல்லது உறுப்பு ………

    (a)

    வரைகலை (Graphics)

    (b)

    திசையன் (vector)

    (c)

    scalar

    (d)

    ஒவ்வொன்றும் வரையாக இருக்கும்

  10. இரண்டு அல்லது மூன்று வண்ணங்கள் படிப்படியாக இணைந்த கலவை ………

    (a)

    Gradient

    (b)

    நிறக் கலவை (color mix)

    (c)

    Color Palette

    (d)

    எதுவுமில்லை

  11. நிறுவனங்களால் தயாரிக்கப்படும் செயலற்ற ………

    (a)

    Spot நிறங்கள்

    (b)

    நிறச் சாயம்

    (c)

    வண்ணப் பாணிகள்

    (d)

    லேசர் இங்க்

  12. ஒரு பொருளின் வெளிப்புறக் கோட்டில் இடப்படும் வண்ணம் ………

    (a)

    எல்லை (stroke)

    (b)

    நிரப்பு (fill)

    (c)

    out – color

    (d)

    paint

  13. _________ என்பது ஒரு வெக்டர் வரைகலை பயன்பாடாகும்.

    (a)

    Pagemaker

    (b)

    photoshop

    (c)

    Corel Draw

    (d)

    Ms Word

  14. செந்தர கருவிப்பட்டைக்கு (Stadard toolbar) அடுத்திருப்பது _________.

    (a)

    பண்பு பட்டை

    (b)

    தலைப்பு பட்டை

    (c)

    பட்டி பட்டை

    (d)

    நிலைமை பட்டை

  15. எத்தனை வகை சுருள்கள் உள்ளன?

    (a)

    5

    (b)

    3

    (c)

    2

    (d)

    7

  16. ______ சாவியானது Freehand கருவியினை தேர்வு செய்ய உதவுகின்றது.

    (a)

    F2

    (b)

    F3

    (c)

    F4

    (d)

    F5

  17. ______ சாவி ஒரு பொருளை தேர்வு செய்தை நீக்க உதவுகின்றது.

    (a)

    ESC

    (b)

    Ctrl

    (c)

    Shift

    (d)

    Delete

  18. ______ சாவி சர்மானம் தேர்வு செய்யப்பட்ட பொருளின் பிரதியினை உருவாக்க உதவுகின்றது.

    (a)

    Ctrl + D

    (b)

    Ctrl + C

    (c)

    Ctrl + S

    (d)

    Ctrl + A

  19. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களை இணைக்க _______ னை அழுத்தவும்.

    (a)

    Ctrl + D

    (b)

    Ctrl + L

    (c)

    Ctrl + S

    (d)

    Ctrl + A

  20. பல்லூடகத்தின் குறைபாடுகளில் ஒன்று அதனுடைய ______.

    (a)

    விலை

    (b)

    ஒத்துப்போதல்

    (c)

    பயன்பாடு

    (d)

    சார்பியல்பு

  21. சரியான ஒன்றைத் தேர்ந்தெடுத்து பின்வருவனவற்றை பொருத்துக.

    1. உரை  TGA
    2. நிழற்படம் MIDI
    3. ஒலி  MPEG
    4. ஒளி  RTF
    (a)
    D
    1 2 3 4
    (b)
    D
    2 3 4 1
    (c)
    D
    4 1 2 3
    (d)
    D
    3 4 1 2
  22. பின்வருவனவற்றில் பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடிக்கவும்.

    (a)

    TIFF

    (b)

    BMP

    (c)

    RTF

    (d)

    JPEG

  23. _________ என்பது அசையா நிழற்படங்களை தொடர்ச்சியான இயக்கமாக காட்சிப்படுத்தும் செயல்.

    (a)

    உரை வடிவம்

    (b)

    ஒலி

    (c)

    MP3

    (d)

    அசைவூட்டல்

  24. இணையத்தின் மூலம் நிகழ்நேர நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிப்பரப்புவதை ________ என்கிறோம்.

    (a)

    வலை ஒளிப்பரப்பு

    (b)

    வலை தொகுப்பாளர்

    (c)

    தரவு கையாளுதல்

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை

  25. Adobe Flash நிரல் மூலம் நீங்கள் எதனை உருவாக்க முடியும்?

    (a)

    அனிமேஷன்கள்

    (b)

    வலை பயன்பாடுகள்

    (c)

    விளையாட்டு

    (d)

    மேலே உள்ள அனைத்தும்

  26. ஒரு புதிய Flash ஆவணத்தை எவ்வாறு உருவாக்குவாய்?

    (a)

    Insert → New

    (b)

    Ctrl+W

    (c)

    File → New

    (d)

    Ctrl+D

  27. Flash கோப்புகள் _____  எனவும் அழைக்கப்படுகிறது.

    (a)

    Flash Guides

    (b)

    Flash Movies

    (c)

    Flash Rulers

    (d)

    Flash Timeline

  28. கவனத்தை ஈர்க்கும் வகையிலான பதாகைகளை (Banner) _____ மூலம் உருவாக்கலாம்.

    (a)

    Access

    (b)

    Word

    (c)

    Flash

    (d)

    Excel

  29. கீழ்கண்ட எந்த கருவி, கருவிப் பலகத்தில் ஒரே குழுவில் இடம்பெறவில்லை.

    (a)

    Rectangle Tool

    (b)

    Oval Tool

    (c)

    Line Tool

    (d)

    PolyStar Tool

  30. Oval கருவியை பயன்படுத்தி எவ்வாறு ஒரு வட்டத்தை வரையலாம்?

    (a)

    Ctrl விசையை அழுத்தி வைத்துக் கொண்டே.

    (b)

    Alt விசையை அழுத்தி வைத்துக் கொண்டே.

    (c)

    P விசையை அழுத்தி வைத்துக் கொண்டே.

    (d)

    Shift விசையை அழுத்தி வைத்துக் கொண்டே.

  31. ஆட்டோகேட் என்பது _______ மென்பொருளாகும்.

    (a)

    DTP

    (b)

    Computer-aided design (CAD) and drafting

    (c)

    Text Editing

    (d)

    Video Editing

  32. பயன்பாட்டுப் பட்டியின் மேல் பகுதியில் தோன்றும் பட்டை எது?

    (a)

    Menu

    (b)

    Search

    (c)

    Toolbar

    (d)

    Title

  33. கட்டளைச் சாளரம் தோன்றவில்லையெனில் எந்த விசைப்பலகை குறுக்குவழிகளைப் பயன்படுத்த வேண்டும்?

    (a)

    Ctrl + 1

    (b)

    Ctrl + 9

    (c)

    Ctrl + 8

    (d)

    Ctrl + 7

  34. UCS என்பது எதன் குறுக்கம்?

    (a)

    User Coordinate System

    (b)

    User Currency System

    (c)

    User Control System

    (d)

    User Computer System

  35. Section - B

    6 x 1 = 6
  36. _________ பட்டை பேஜ்மேக்கர் ஆவணத்தின் மேல்பகுதியில் இருக்கும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    தலைப்பு 

  37. ஆவணத்தை மேலும் கீழுமாகவும், இடது மற்றும் வலது புறமாகவும் நகர்த்துவதை _________ என்கிறோம்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    திரைஉருளல் 

  38. ______ பட்டியைக் கிளிக் செய்து Insert Pages விருப்பத்தைப் பெறலாம்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    Layout 

  39. பணித்தளத்தில் _____ கருவியை பயன்படுத்தி ஒரு நேர்கோட்டை வரையலாம்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    (Line) 

  40. நீங்கள் _____ கருவி மூலம் சதுரம் வரைய முடியும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    (Rectangle)

  41. சாதாரன அழிப்பான் போன்று பொருட்களை அழிப்பதற்கு ______ உதவுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    (Eraser)

  42. Section - C

    5 x 1 = 5
  43. Paste

  44. (1)

    காட்ரியின் அளவை, திரையின் அளவிற்கு பொருத்துவதற்காக அளவிடுதல்.

  45. Undo

  46. (2)

    அடுத்த முன்வடிவமைக்கப்பட்ட சதவிதத்திற்கு உருப்பெருக்க செய்ய

  47. Zoom in

  48. (3)

    Ctrl+Z

  49. Zoom out

  50. (4)

    Ctrl+V

  51. Fit page in window

  52. (5)

    முந்தைய முன் வடிவமைக்கப்பட்ட சதவிதத்தை குறைத்தல் மற்றும் திரும்பப்பெறல்

    Section - D

    2 x 1 = 2
  53. அ) சுட்டியின் மூலம் மட்டுமே உரையை த் தேர்ந்தெடுக்க முடியும்.
    ஆ) சுட்டி மற்றும் விசைப்பலகையின் மூலம் உரையைத் தேர்ந்தெடுக்க முடியும்.

  54. அ) DTP என்பதன் விரிவாக்கம் Desktop publishing.
    ஆ) DTP என்பதன் விரிவாக்கம் Desktop publication.

  55. Section - E

    4 x 2 = 8
  56. Adobe PageMaker, QuarkXPress, Adoble InDesign, Audacity

  57. File, Edit, Layout, Type, Zip

  58. Pointer Tool, Line Tool, Hide Tool, Hand Tool

  59. Bold, Italic, Portrait, Underline.

  60. Section - F

    1 x 1 = 1
  61. கீழ்க்கண்டவற்றில் சரியான இணையை தேர்ந்தெடு .
    a ) Edit Cut
    b ) Edit New
    c ) Undo Copy
    d ) Undo Redo

  62. Section - G

    30 x 2 = 60
  63. DTP மென்பொருள்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருக.

  64. பேஜ்மேக்கர் மென்பொருளில் ஒரு புதிய ஆவணத்தை எவ்வாறு திறக்கலாம்?

  65. பேஜ்மேக்கரில் உள்ள பட்டிப்பட்டை பற்றி குறிப்பு எழுதுக.

  66. உரை பதிப்பித்தல் என்றால் என்ன?

  67. தொடர்புள்ள உரைத்தொகுதி என்றால் என்ன?

  68. பேஜ்மேக்கரில் புதிய பக்கங்களை எவ்வாறு செருகலாம்?

  69. Adobe in Design என்ன மென்பொருள்?

  70. எத்தனை வகையான கொடநிலை பக்க அமைவுகள் உள்ளன? அவை எவை?

  71. In Design ஆவண சன்னல் திரையில் எது அவசியமானது?

  72. In Design -ல் pasteboard என்பது என்ன?

  73. Page tool –ன் பயன் என்ன?

  74. Corel Draw வில் ஒரு புதிய ஆவணத்தை உருவாக்க படிநிலைகளை எழுதுக.

  75. Corel Draw வினை தொடங்குவதற்கு என படிநிலைகளை எழுதுக.

  76. Corel Draw வில் ஒரு பொருள் என்றா ல் என்ன?

  77. Corel Draw வில் ரூலர் (Ruler) ஏன் பயன்படுத்தப்படுகின்றது.

  78. Corel Draw வில் கலைத்திறனுள்ள ஊடக கருவி (Artistic Media tool) ஏன் பயன்படுத்தப்படுகின்றது?

  79. பல்லூடக கூறுகளைப் பட்டியலிடுக.

  80. வரையறு – அசைவூட்டல் மற்றும் அதன் சிறப்பம்சம்.

  81. நிழற்பட கோப்பு வடிவங்களைப் பட்டியலிடுக.

  82. ஒலி கோப்பு வடிவங்களைப் பட்டியலிடுக.

  83. ஒளிக்காட்சி கோப்பு வடிவங்களைப் பட்டியலிடுக.

  84. Flash என்பது என்ன?

  85. Adobe Professional Flash CS6ஐ தொடங்க தேவையான படிநிலைகளை எழுதுக.

  86. காலக்கோட்டின் (Timeline) ன் தேவை என்ன?

  87. லைன் (LINE) கட்டளையைப் பயன்படுத்தும் போது பல கோணத்தை முடிக்கப் பயன்படும் விரைவான வழிமுறையைக் கூறு.

  88. ஆட்டோகேடில் ஒரு கட்டளை செயல்பாட்டில் இருக்கும் போது அதிலிருந்து எவ்வாறு வெளியேறலாம்?

  89. ஆர்க் மற்றும் சர்க்கிள் பொத்தான்கள் எந்த ரிப்பன் கன்ட்ரோல் பேனலில் உள்ளன?

  90. ERASE கட்டளையை உள்ளிட்ட பின், ஆட்டோகேட் உங்களை என்ன செய்யச் சொல்கிறது?

  91. இதுவரை சேமிக்காத கோப்பை முதல் முறையாக சேமிக்கும் பொழுது, பயன்பாட்டுப் பட்டிப்பட்டையிலிருந்து Save அல்லது Save As… என்பதைக் கிளிக் செய்தால் என்ன தோன்றும்?

  92. ஆட்டோகேடிலிருந்து எவ்வாறு வெளியேறலாம்?

  93. Section - H

    29 x 3 = 87
  94. பேஜ்மேக்கர் என்றால் என்ன? அதன் பயன்களை கூறு.

  95. பேஜ்மேக்கரில் உள்ள ஏதேனும் மூன்று கருவிகளையும் அதன் விசைப்பலகை குறுக்கு வழிகளையும் கூறு.

  96. பேஜ்மேக்கரில் உள்ள ஏதேனும் மூன்று கருவிகளின் குறும்படங்களையும், அதன் பயன்களையும் கூறு.

  97. பிரிக்கப்பட்ட உரைத்தொகுதியை எவ்வாறு சேர்ப்பாய்?

  98. உரை உள்ள சட்டங்களை எவ்வாறு இணைப்பாய்?

  99. மாஸ்டர் பக்கத்தின் பயன் என்ன?

  100. மாஸ்டர் பக்கத்தில் பக்க எண்களை எவ்வாறு சேர்ப்பாய்?

  101. கருவி பலகத்தை ( Tools panel ) பற்றி விரிவாக விளக்கவும்

  102. கருவி பலகத்தில் (Tools panel) உள்ள ஏதேனும் 3 கருவிகளை பற்றி எழுதுக

  103. In Design -ல் உள்ள View கட்டளைகள் யாவை?

  104. பெரிதாக்குதலுடன் (Zooming) தொடர்புடைய சார்புகளுக்கான அனைத்து விசைப்பலகை குறுக்குவழிகளை பற்றி எழுதுக

  105. எழுத்துக்களை மேலொட்டு அல்லது கீழோட்டு என எவ்வாறு மாற்றுவாய்?

  106. ஒரு பொருளை எப்படி உருவாக்குவாய் என விரிவாக விவரி?

  107. கருவி பலகத்திலுள்ள வரைபட சட்டங்கள் எத்தனை? அவை யாவை?

  108. Corel Draw வில் ஒரு செவ்வகத்தை வரைவதற்கு படிநிலைகளை எழுதுக.

  109. இரண்டு வகையான சுருள்கள் என்பவை என்ன? விளக்குக.

  110. Flyout னுடைய எந்த கருவியானது நட்சத்திர கருவியினை கொண்டிருக்கும்?

  111. Corel Draw வில் பிழைகளை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்? அதனை செய்வதற்கான விசைப்பலகை குறுக்கு வழி என்ன?

  112. பொருள்களை வெல்டிங் செய்வதன் மூலம் என்ன பெற முடியும்? பொருள்களை வெல்டிங் செய்வதற்கான படிநிலைகளை எழுதுக.

  113. பல்லூடக கூறுகளை சுருக்கமாக விவரி.

  114. அசைவூட்டலின் சிறப்பம்சங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை விவரிக்கவும்.

  115. உருவாக்க குழு உறுப்பினர்களின் பணிகள் மற்றும் பொறுப்புகளைப் பற்றி எழுதுக.

  116. பல்லூடகத்தில் உள்ள பல்வேறு கோப்பு வடிவங்கள் பற்றி விவரிக்கவும்.

  117. கீழ்கண்ட செயல்களை செய்ய உதவும் கருவிகளை கூறுக.
    அ. கோடு வரைதல்
    ஆ. தற்போக்கு உருவம் வரைதல்
    இ. நீங்கள் வரைந்தவற்றை அழித்தல்

  118. Zoom கருவி மற்றும் Hand கருவி வேறுபாடுகளைக் கூறுக.

  119. பொருள்களை உருவாக்குவதற்கான ஏதேனும் மூன்று கட்டளைகளைக் கூறு.

  120. விசைப்பலகை மூலம் LINE, CIRCLE மற்றும் ERASE போன்ற கட்டளைகளை எவ்வாறு விரைவாக உள்ளிடலாம்?

  121. LINE கட்டளையில் உள்ள Undo தேர்வின் பயன்களை எழுதுக.

  122. வட்டங்களை உருவாக்கும் பின்வரும் முறைகளை சுருக்கமாக விவரி.
    அ. Centre and radius
    ஆ. Centre and diameter

  123. Section - I

    16 x 5 = 80
  124. பேஜ்மேக்கர் கருவிப்பெட்டியிலுள்ள கருவிகளைப் பற்றி விவரி.

  125. உரைத்தொகுதியிலுள்ள உரையை சட்டத்திற்கு எவ்வாறு மாற்றுவாய்?

  126. InDesign-ல் புதிய ஆவணத்தை உருவாக்குவதற்கான படிநிலைகளை எழுதுக

  127. சிறு குறிப்பு எழுதுக
    (i) பயன்பாட்டு பட்டை (Application bar)
    (ii) ஆவண தொகுதி (Documen Tab)
    (iii) கருவி பலகம் (Tools pannel)

  128. பாதையில் ஒரு வகையினை உருவாக்க படிநிலைகளை எழுதுக

  129. சுருளினை (Spiral) வரைய படிநிலைகளை எழுதுக.

  130. பலகோணங்களை (Polygon) யை படிநிலைகளை எழுதுக.

  131. பாதையில் உரையினை பொருத்துதல் பற்றி விரிவாக எழுது.

  132. பல்லூடக செயல்கள் பற்றி விரிவாக விளக்கவும்.

  133. அசைவூட்டல் நுட்பங்கள் பற்றி விரிவாக விளக்கவும்.

  134. பல்லூடக கோப்பில் உள்ள வெவ்வேறு கோப்பு வடிவங்களை விவரிக்கவும்.

  135. Flash சன்னல் திரையில் பயன்படுத்தும் கூறுகளை விவரி.

  136. Tools பலகத்தில் காணப்படும் கருவிகள் சிலவற்றை விவரி.

  137. ஆட்டோகேட் இடைமுகத்தைப் பற்றி விவரி.

  138. கட்டளைச் சாளரம் பற்றி விவரி.

  139. ரெக்டாங்கல் பொருளைப் பற்றி எழுதுக. ஆட்டோகேடில் செவ்வகம் வரைவதற்கான வழிமுறைகளைக் கூறு.

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் ( 12th Standard Tamil Medium Computer Technology Book Back and Creative Important Question ) 

Write your Comment