அடோப் பேஜ்மேக்கர் முக்கிய வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. DTP என்பதன் விரிவாக்கம் _______.

    (a)

    Desktop Publishing

    (b)

    Desktop publication

    (c)

    Doctor to Patient

    (d)

    Desktop Printer

  2. _________ என்பது ஒரு DTP மென்பொருளாகும்.

    (a)

    Lotus 1-2-3

    (b)

    PageMaker

    (c)

    Maya

    (d)

    Flash

  3. எந்த பட்டியில் New கட்டளை இடம்பெற்றுள்ளது?

    (a)

    File menu

    (b)

    Edit menu

    (c)

    Layout menu

    (d)

    Type menu

  4. Page Maker சன்னல் திரையில் கருப்பு நிற எல்லைக் கோட்டிற்கு வெளியில் இருக்கும் பகுதி _________ என அழைக்கப்படும்.

    (a)

    page

    (b)

    pasteboard

    (c)

    blackboard

    (d)

    dashboard

  5. PageMaker ஆவணத்தை மூடுவதற்கான விசைப்பலகை குறுக்கு வழி ______.

    (a)

    Ctrl+A

    (b)

    Ctrl +B

    (c)

    Ctrl+C

    (d)

    Ctrl+W

  6. 5 x 1 = 5
  7. அடோப் பேஜ்மேக்கர் என்பது _______ மென்பொருளாகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பக்க வடிவமைப்பு 

  8. _________ பட்டை பேஜ்மேக்கர் ஆவணத்தின் மேல்பகுதியில் இருக்கும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    தலைப்பு 

  9. ஆவணத்தை மேலும் கீழுமாகவும், இடது மற்றும் வலது புறமாகவும் நகர்த்துவதை _________ என்கிறோம்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    திரைஉருளல் 

  10. _________ கருவி வட்டம் வரைவதற்குப் பயன்படுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    எலிப்ஸ் 

  11. ______ பட்டியைக் கிளிக் செய்து Insert Pages விருப்பத்தைப் பெறலாம்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    Layout 

  12. 6 x 2 = 12
  13. Desktop publishing என்றால் என்ன?

  14. DTP மென்பொருள்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருக.

  15. பேஜ்மேக்கர் மென்பொருளை திறப்பதற்கான வழிமுறைகளைக் கூறு.

  16. பேஜ்மேக்கர் மென்பொருளில் ஒரு புதிய ஆவணத்தை எவ்வாறு திறக்கலாம்?

  17. ஒட்டுப்பலகை என்றால் என்ன?

  18. பேஜ்மேக்கரில் உள்ள பட்டிப்பட்டை பற்றி குறிப்பு எழுதுக.

  19. 6 x 3 = 18
  20. பேஜ்மேக்கர் என்றால் என்ன? அதன் பயன்களை கூறு.

  21. பேஜ்மேக்கரில் உள்ள ஏதேனும் மூன்று கருவிகளையும் அதன் விசைப்பலகை குறுக்கு வழிகளையும் கூறு.

  22. பேஜ்மேக்கரில் உள்ள ஏதேனும் மூன்று கருவிகளின் குறும்படங்களையும், அதன் பயன்களையும் கூறு.

  23. பிரிக்கப்பட்ட உரைத்தொகுதியை எவ்வாறு சேர்ப்பாய்?

  24. உரை உள்ள சட்டங்களை எவ்வாறு இணைப்பாய்?

  25. மாஸ்டர் பக்கத்தின் பயன் என்ன?

  26. 2 x 5 = 10
  27. பேஜ்மேக்கர் கருவிப்பெட்டியிலுள்ள கருவிகளைப் பற்றி விவரி.

  28. சட்டத்தில் உரையை வைப்பதற்கான வழிமுறைகளைக் கூறு.

*****************************************

Reviews & Comments about 12th Standard கணினி தொழில்நுட்பம் Chapter 1 அடோப் பேஜ்மேக்கர் முக்கிய வினாத்தாள் ( 12th Standard Computer Technology Chapter 1 An Introduction to Adobe PageMaker Important Question Paper )

Write your Comment