" /> -->

விலங்கியல் - உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு Book Back Questions

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. பினவரும மண்டலங்களில் அதிகபட்ச பல்வகைத் தன்மை கொண்ட பகுதி எது?

  (a)

  குளிர் பாலைவனம்

  (b)

  வெப்ப மண்டலக்காடுகள்

  (c)

  மிதவெப்ப மழைக்காடுகள்

  (d)

  சதுப்பு நிலங்கள்

 2. உயிரினங்களின் சிவப்பு பட்டியலை வெளியிட்டுள்ள நிறுவனம்

  (a)

  WWF

  (b)

  IUCN

  (c)

  ZSI

  (d)

  UNEP

 3. உயிரியப் பல்வகைத்தன்மை என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர் யார்?

  (a)

  எட்வேர்டு வில்சன் 

  (b)

  வால்டர் ரோசன்

  (c)

  நார்மன் மியர்ஸ்

  (d)

  ஆலிஸ் நார்மன்

 4. பின்வரும் பகுதிகளில் எது பூமிக்கோளின் நுரையீரல் என அறியப்படுகிறது.

  (a)

  இலையுதிர் காடுகள்

  (b)

  வடகிழக்கு இந்தியாவின் மழைக்காடுகள்

  (c)

  ஊசியிலைக் காடுகள்

  (d)

  அமேசான் காடுகள்

 5. வாழிட சீரழிவினால் மிக கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி அழியும் நிலையில் உள்ள விலங்கினம் எது?

  (a)

  பாலூட்டிகள்

  (b)

  பறவைகள்

  (c)

  இருவாழ்விடங்கள்

  (d)

  முட்தோலிகள்

 6. 3 x 2 = 6
 7. இந்தியாவில் உள்ள மிகை உள்ளூர் உயிரினப்பப்பகுதிகள் எத்தனை? அவற்றைப் பெயரிடு.

 8. உயிரிய பல்வகைத்தன்மையின் மூன்று நிலைகள் யாவை?

 9. மூலச்சிற்றினங்கள் மரபற்று போவது உயிரிய பல்வகைத்தன்மை இழப்பிற்கு  வழிவகுத்தது- நியாயப்படுத்துக

 10. 3 x 3 = 9
 11. நம் வெப்ப மண்டலங்களிலிருந்து துருவங்கள் நோக்கி நகரும் பொழுது உயிரிய பல்வகைத்தன்மையின் பரவல் குறைகிறது. ஏன்?

 12. மிகை உள்ளூர் உயிரினப்பகுதிகள் பொதுவாக எங்கு காணப்படுகிறது? ஏன்?

 13. உயிரியப் பல்வகைத்தன்மை முக்கியமானது ஏன்? பாதுகாக்கத் தகுதியானதா?

 14. 2 x 5 = 10
 15. உயிரிய பல்வகைத்தன்மையின் இழப்பிற்காற்கான பல்வேறு காரணங்களை பட்டியலிடுக.

 16. உயிரியப் பல்வகைத்தன்மையின் பாதுகாபகாப்பை மேம்படுத்துவதற்கு நாம் எவ்வாறு பங்களிக்க முடியும்?

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th Standard விலங்கியல் - உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு Book Back Questions ( 12th Standard Zoology - Biodiversity And Its Conservation )

Write your Comment