விலங்கியல் - மனித நலன் மற்றும் நோய்கள் Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    8 x 1 = 8
  1. பிளாஸ்டிமோடியத்தால் ஏற்படும் மலேரியா ______ மூலம் பரவுகின்றது.

    (a)

    காற்று

    (b)

    தொடர்பு

    (c)

    உணவின் மீதுள்ள தெள்ளுப்பூச்சிகள்

    (d)

    கொசு கடித்தல்

  2. 30 வயதுடைய பெண்ணிற்கு 14 மணி நேரமாக இரத்தம் கலந்த வயிற்றுக்போக்கு தொடர்ந்து வெளியேறுகிறது. கீழ்க்கண்ட எந்த உயிரி இந்த கேட்டினை ஏற்படுத்தும்?

    (a)

    ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பயோஜென்ஸ்

    (b)

    கிளாஸ்டிரிடியம் டிஃபிசைல்

    (c)

    ஷிஜெல்லா டிஸ்சென்ட்ரியே

    (d)

    சால்மோனெல்லா என்டரைடிடிஸ்

  3. குழந்தைப்பருவ பக்கவாதத்தை ஏற்படுத்தும் இளம்பிள்ளைவாதம் _____ வழியாக நுழைகிறது.

    (a)

    தோல்

    (b)

    வாய் மற்றும் மூக்கு

    (c)

    காதுகள்

    (d)

    கண்கள்

  4. ஆம்ஃபிடமைன்கள் மத்திய நரம்பு மண்டலத்தை (CNS) கிளர்வூட்டுபவையாகும். அதே போல் பார்பிடுரேட்டுகள் _____ ஆகும்.

    (a)

    மைய நரம்பு மண்டல கிளர்வூட்டி

    (b)

    மன மருட்சி ஏற்படுத்துபவை

    (c)

    அ மற்றும் ஆ இரண்டும்

    (d)

    மைய நரம்பு மண்டல சோர்வூட்டி

  5. மரிஜீவானா ______ லிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது.

    (a)

    சணல் செடியின் சருகுகள் மற்றும் பூக்கள்

    (b)

    ஏர்காட் பூஞ்சை

    (c)

    சணல் தாவர வேர்கள்

    (d)

    கோகா தாவரம்

  6. சரியாக பொருந்திய இணையைத் தேர்ந்தெடு

    (a)

    ஆம்ஃபிடமைன்கள் - கிளர்வூட்டி

    (b)

    லைசர்ஜிக் அமிலம் டைஎத்திலமைடு - போதை மருந்து

    (c)

    ஹெராயின் - உளவியல் மருந்து

    (d)

    பென்சோடைஅசபைன் - வலி நீக்கி

  7. மலேரியா ஒட்டுண்ணியின் ஸ்போரோசோயிட் ______ல் காணப்படுகிறது.

    (a)

    நோய்த்தொற்றிய பெண் அனாபிலஸ் கொசுவின் உமிழ்நீர்

    (b)

    மலேரியாவால் பாதிக்கப்பட்ட மனித இரத்த சிவப்பணுக்கள்

    (c)

    நோய்த்தொற்றிய மனிதர்களின் மண்ணீரல்

    (d)

    பெண் அனாபிலஸ் கொசுவின் குடல்

  8. டாடுரா (Datura) தாவரத்திலிருந்து உருவாக்கப்படும் போதை மருந்து

    (a)

    மன மருட்சியை ஏற்படுத்துபவை

    (b)

    சோர்வூட்டி

    (c)

    கிளர்வூட்டி

    (d)

    வலி நீக்கி

  9. 2 x 2 = 4
  10. பேசில்லரி சீதபேதி மற்றும் அமீபிக் சீதபேதி - ஒப்பிட்டு வேறுபடுத்துக.

  11. கீழ்க்காணும் அட்டவணையை நிறைவு செய்.

    நோய்கள் நோய்க்காரணி நோய்த்தொற்று இடம் அடைகாக்கும் காலம் 
    புட்டாளம்மை      
    சின்னம்மை      
    டெங்கு காய்ச்சல்      
  12. 1 x 3 = 3
  13. கீழ்க்கண்ட அட்டவணையை நிரப்புக.

    நோய்கள் நோய்க்காரணி அறிகுறிகள்
    அஸ்காரியாசிஸ் அஸ்காரிஸ்  
      டிரைகோஃபைட்டான் உடலின் பல்வேறு உறுப்புகளில் வறண்ட,
    செதில் புண்கள் காணப்படுதல். 
    டைபாய்டு   அதிக காய்ச்சல், வலுவிழத்தல், தலைவலி, வயிறுவலி மற்றும் மலச்சிக்கல்.
    நிமோனியா    
  14. 3 x 5 = 15
  15. போதை மருந்துகள் மற்றும் மதுப்பழக்கத்திலிருந்து விலகும் போது ஏற்படும் விலகல் அறிகுறிகளை வரிசைப்படுத்துக. 

  16. காலா-அசார் என்றால் என்ன?

  17. தொண்டை அடைப்பான் மற்றும் டைஃபாய்டு ஆகியவற்றின் நோய்க்காரணிகள், பரவும் முறை மற்றும் அறிகுறிகளைக் குறிப்பிடுக.

*****************************************

Reviews & Comments about 12th Standard விலங்கியல் - மனித நலன் மற்றும் நோய்கள் Book Back Questions ( 12th Standard Zoology - Human Health And Diseases Book Back Questions )

Write your Comment