விலங்கியல் - மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. இரத்தக்கசிவு நோய் ஆண்களில் பொதுவாக காணப்படும் காரணம் என்ன?

    (a)

    Y - குரோசோமில் ஒடுங்கு பண்பு கொண்டுள்ளதால்

    (b)

    Y - குரோமோசோமில் ஒங்கு பண்பு கொண்டுள்ளதால்

    (c)

    X - குரோமோசோமில் ஓங்கு பண்பு கொண்டுள்ளதால்

    (d)

    X  - குரோமோசோமில் ஒடுங்கு பண்பு கொண்டுள்ளதால்

  2. கீழ்க்கண்ட எந்த புறத்தோற்ற சந்ததிகள் பெற்றோர் AxB களுக்கிடையே பிறக்க சாத்தியம் உண்டு?

    (a)

    A மற்றும் B மட்டும்

    (b)

    A,B மற்றும் AB மட்டும்

    (c)

    AB மட்டும்

    (d)

    A, B, AB மற்றும் O

  3. பெற்றோர்களான Dd x Dd களுக்கிடையே பிறக்கும் சந்ததிகளின், Rh  காரணியை பற்றி பின்வருவனவற்றில் எது சரியானவை?

    (a)

    அனைவரும் Rh+ வாக இருப்பார்கள்

    (b)

    இரண்டில் ஒரு பங்கு Rh+ வாக இருப்பார்கள்

    (c)

    நான்கில் மூன்று பங்கு Rh- வாக இருப்பார்கள்

    (d)

    நான்கில் ஒரு பங்கு Rh- வாக இருப்பார்கள்

  4. XO வகை பால் நிர்ணயம் மற்றும் XY வகை பால் நிர்ணயம் எதற்கு உதாரணமாக கூறலாம்

    (a)

    வேறுபட்ட இனச்செல் ஆண்

    (b)

    வேறுபட்ட இனச்செல் பெண்

    (c)

    ஒத்த இனச்செல் ஆண்

    (d)

    ஆ மற்றும் இ

  5. ஒரு குழந்தையின் தந்தை நிறக்குருடாகவும் மற்றும் தாய் நிறக்குருடு கடத்தியாகவும் உள்ள பொழுது குழந்தையின் நிறக்குருடுக்கான வாய்ப்பு எவ்வளவு?

    (a)

    25%

    (b)

    50%

    (c)

    100%

    (d)

    75%

  6. 5 x 2 = 10
  7. லையோனைசேஷன் என்றால் என்ன?

  8. குறுக்கு மறுக்கு மரபுகடத்தல் என்றால் என்ன?

  9. பால்சார்ந்த ஒடுங்கு பண்பு மரபு கடத்தல் ஆண்களில் ஏன் அதிகமாகக் காணப்படுகிறது?

  10. ஹோலாண்டிரிக் மரபணுக்கள் யாவை?

  11. பீனைல்கிடோநியூரியாவின் அறிகுறிகளை குறிப்பிடுக?

  12. 5 x 3 = 15
  13. டவுன் சிண்ட்ரோமின் அறிகுறிகளை குறிப்பிடுக?

  14. இடை பால் உயிரியை மிகை பெண்ணில் இருந்து வேறுபடுத்துக?

  15. மரபு அடிப்படையில் மனிதனின் ABO இரத்த வகையை விவரி.

  16. மனிதனில் பால் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?

  17. வேறுபட்ட இனச்செல் ஆண் உயிரிகளை விவரி.

  18. 4 x 5 = 20
  19. தேனீக்களில் பால் நிர்ணயம் நடைபெறும் முறையை விவரி

  20. குரோமோசோம் தொகுப்பு வரைபடத்தின் பயன்களை எழுதுக?

  21. குரோமோசோம் சாரா மரபு கடத்தல் என்றால் என்ன?

  22. இனமேம்பாட்டியலின் முறைகளை பற்றி எழுதுக.

*****************************************

Reviews & Comments about 12th Standard விலங்கியல் - மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Zoology - Principles Of Inheritance And Variation Model Question Paper )

Write your Comment