விலங்கியல் - இனப்பெருக்க நலன் முக்கிய வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. கீழ்வருவனவற்றுள்  HIV ஹிபாடிடிஸ் B வெட்டைநோய் மற்றும் டிரைகோமோனியாஸிஸ் 

  (a)

  வெட்டைநோய் மட்டும் பால்வினை நோய், பிற அனைத்தும் பால்வினை நோய்கள் அல்ல.

  (b)

  டிரைகோமோனியாஸிஸ் ஒரு வைரஸ் நோய், பிற அனைத்தும் பாக்டீரிய நோய்கள் 

  (c)

  HIV என்பது நோய்க்கிருமி பிற அனைத்தும் நோய்கள் 

  (d)

  ஹிபாடிடிஸ் மட்டும் முழுமையாக ஒழிக்கப்பட்டு விட்டது.

 2. கீழ் உள்ள குழுக்களுள், பாக்டீரியா பால்வினை நோய்க்குழுவைக் குறிப்பிடுக.

  (a)

  கிரந்தி,வெட்டைநோய் மற்றும் கேன்டிடியாசிஸ் 

  (b)

  கிரந்தி,கிளாமிடியாசிஸ், வெட்டைநோய் 

  (c)

  கிரந்தி,கொனோரியா டிரைகோமோனியாஸிஸ் 

  (d)

  கிரந்தி, டிரைகோமோனியாஸிஸ்,பெடிகுலோஸிஸ் 

 3. கீழ்வரும் அணுகுமுறைகளில் எது கருத்தடைசாதனங்களின் செயல்பாடுகளைப் பற்றி வரையறுத்துக் கூறவில்லை

  (a)

  ஹார்மோன் வழி கருத்தடைகள் -விந்து செல்கள் உள் நுழைவதை தடைசெய்யும், அண்டசெல் வெளியேற்றம் மற்றும் கருவுறுதலைத் தடைசெய்யும்

  (b)

  விந்து குழல் தடை - விந்து செல்லாக்கத்தைதடைசெய்யும் 

  (c)

  தடுப்பு முறைகள்-கருவுறுதலைத்தடைசெய்யும் 

  (d)

  உள் கருப்பை சாதனங்கள்-விந்து செல்கள் விழுங்கப்படுதலை அதிகரிக்கும், விந்து செல்களின் நகர்ச்சியை ஒடுக்கி கருவுறச் செய்யும் திறனைக் குறைக்கும்.

 4. கீழ் வருவனவற்றுள் ஹார்மோன் கருத்தடைமாத்திரைகளின் செயல்கள் பற்றிய தவறான கூற்று ஏது?

  (a)

  விந்து செல்லாக்கத்தை தடைசெய்தல்

  (b)

  அண்ட வெளிப்பாட்டை தடைசெய்தல்

  (c)

  கருப்பைவாய் கோழையின் தன்மை மாற்றத்தால் விந்துசெல் நுழையும் பாதைமற்றும் விந்துசெல் நகர்வதை பலவீனப்படுத்துகின்றது.

  (d)

  கருப்பை உட்கோழைப் படலத்தில் ஏற்படும் மாற்றம் கருப்பப்பதிவிற்கு எதிரான சூழலை ஏற்படுத்துகின்றது

 5. ZIFT முறையில் கருமுட்டை அண்டத்தினுள் இந்நிலையில் செலுத்தப்படுகிறது.

  (a)

  16 பிளாஸ்டோமியர்கள்

  (b)

  மொருலா

  (c)

  12 பிளாஸ்டோமியர்கள்

  (d)

  8 பிளாஸ்டோமியர்கள்

 6. 3 x 2 = 6
 7. பனிக்குடத்துளைப்பு என்பது யாது? இத்தொழில் நுட்பத்திற்கு சட்டப்படியான தடைவிதிப்பது ஏன்?

 8. குழந்தை வேண்டும் தம்பதியரில் ஆண் விந்துநீர்மத்தை உற்பத்தி செய்ய இயலாமல் போனாலோ  அல்லது மிகக் குறைந்த விந்துசெல் கொண்ட விந்து நீர்மத்தை உற்பத்தி செய்தாலோ அத்தம்பதியர் குழந்தை பெறஎம்முறையை பரிந்துரை செய்வீர்?

 9. உடல் வெளிக் கருவுறுதல் எவ்வகைப் பெண்களுக்கு பயன் அளிக்கும்?

 10. 3 x 3 = 9
 11. கருக்கொலைமற்றும் சிசுக்கொலை வேறுபடுத்துக.

 12. முக்கிய பால்வினைநோய்களையும் அவற்றின்அறிகுறிகளையும் விளக்குக

 13. கரு கண்காணிப்புக் கருவி பற்றி விவரி?

 14. 2 x 5 = 10
 15. GIFT முறையில் பெண் இனச்செல்கள்அண்டநாளத்தினுள்இடமாற்றம் செய்யப்படுகின்றது.இனச்செல்களை கருப்பைக்குள் இடமாற்றம் செய்தால் இதே முடிவு தோன்ற வாய்ப்புள்ளதா? விளக்குக.

 16. “ஆரோக்கியமான இனப்பெருக்கம் சட்டப்படிகட்டுப்படுத்தப்பட்டுள்ள பிறப்புக் கட்டுப்பாட்டு வழிமுறைகள் மற்றும் முறையான குடும்ப நலத்திட்டம் போன்றன மனித வாழ்விற்கு முக்கியமானவை”– கூற்றை நியாயப்படுத்து.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th Standard விலங்கியல் - இனப்பெருக்க நலன் முக்கிய வினாத்தாள் ( 12th Standard Zoology - Reproductive Health Important Question Paper )

Write your Comment