விலங்கியல் - உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள் Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. முதன் முதலில் மருத்துவ மரபணு சிகிச்சை மூலம் நிவர்த்தி செய்யப்பட்ட நோய் _______.

    (a)

    எய்ட்ஸ்

    (b)

    புற்றுநோய் 

    (c)

    நீர்மத் திசு அழற்சி

    (d)

    SCID

  2. எலைசா முதன்மையாக இதற்குப் பயன்படுகின்றது

    (a)

    திடீர் மாற்றங்களைக் கண்டறிய

    (b)

    நோய்க்கிருமிகளைக் கண்டறிய

    (c)

    விரும்பத்தக்க பண்புகளைடைய விலங்குகளைத் தேர்வு செய்ய

    (d)

    விரும்பத்தக்க பண்புகளையுடைய தாவரங்களைத்  தேர்வு செய்ய

  3. மரபணுவை மாற்றப்பட்ட விலங்குகள் இதனைக் கொண்டுள்ளது

    (a)

    சில செல்களில் அயல் டி.என்.ஏ

    (b)

    அனைத்து செல்களிலும் அயல் டி.என்.ஏ

    (c)

    சில செல்களில் அயல் ஆர்.என்.ஏ

    (d)

    அனைத்து செல்களிலும் அயல் ஆர்.என்.ஏ

  4. மறுசேர்க்கை காரணி VIII சீனா ஆம்ஸ்டரின் _________ செல்களில் இருந்து உருவாக்கப்பட்டன

    (a)

    கல்லீரல் செல்கள்

    (b)

    அண்டக செல்கள்

    (c)

    இரத்த செல்கள்

    (d)

    மூளை செல்கள்

  5. தடுப்பூசியில் முழுநோயூக்கி உயிரிக்கு மாற்றாக நோயூக்கி உயிரியின் பகுதிகள் பயன்படுத்தப்படுவது இவ்வாறு அழைக்கப்படும்.

    (a)

    துணையலகு மறுசேர்க்கை தடுப்பூசிகள்

    (b)

    வலுகுறைக்கப்பட்ட மறுசேர்க்கை தடுப்பூசிகள்

    (c)

    டி.என்.ஏ தடுப்பூசிகள்

    (d)

    வழக்கமான தடுப்பூசிகள்

  6. 3 x 2 = 6
  7. பாலிமரேஸ் சங்கிலி வினையைப் பயன்படுத்தி விரும்பிய மாதிரியில் எவ்வாறு மரபணு பெருக்கம் செய்யப்படுகிறது?

  8. ரோஸி எவ்வாறு இயல்பான பசுவினின்று வேறுபடுகின்றது என்பதை விளக்குக.

  9. rDNA தொழில்நுட்ப வருகைக்கு முன் இன்சுலின் எவ்வாறு பெறப்பட்டது? எத்தகைய பிரச்சனைகள் எதிர்கொள்ளப்பட்டன?

  10. 3 x 3 = 9
  11. டி.என்.ஏ தடுப்பூசிகள் என்பன யாவை?

  12. உடல்செல் மரபணு சிகிச்சை, மற்றும் இனச்செல் மரபணு சிகிச்சை வேறுபடுத்துக

  13. மூலச் செல்கள் என்பன யாவை? மருத்துவத்துறையில் அதன் பங்கை விளக்குக.

  14. 2 x 5 = 10
  15. மறுசேர்க்கை தடுப்பூசிகள் என்பன யாவை? வகைகளை விளக்குக.

  16. மறுசேர்க்கை மனித வளர்ச்சி ஹார்மோன்(recombinant hGH) உற்பத்தியின் படிநிலைகளை விளக்குக

*****************************************

Reviews & Comments about 12th Standard விலங்கியல் - உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள் Book Back Questions ( 12th Zoology - Applications Of Biotechnology Book Back Questions )

Write your Comment