விலங்கியல் - சுற்றுச்சூழல் இடர்பாடுகள் Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 45
    5 x 1 = 5
  1. 'சுத்தமான குடிநீர்ப் பெறுதல்' என்பது நமது அடிப்படை உரிமை இது இந்திய அரசியலமைப்பில் எந்த பிரிவில் அடங்கியுள்ளது?

    (a)

    பிரிவு 12

    (b)

    பிரிவு 21

    (c)

    பிரிவு 31

    (d)

    பிரிவு 41

  2. சூரியனிலிருந்து பூமிக்கு வரும் தீங்கு வாய்ந்த புற ஊதாக் கதிர்களை  தடுக்கும் ஸ்ட்ரேட்டோஸ்பியர் அடுக்கில் உள்ள ஓசோன் படலத்தின் சிதைவைத் தடுக்க ___________ உடன்படிக்கை 1989ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்டது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்ப ர் 16ஆம் தேதி ஓசோன் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

    (a)

    மான்ட்ரியல் உடன்படிக்கை

    (b)

    ஜெனிவா உடன்படிக்கை

    (c)

    கியோட்டோ உடன்படிக்கை           

    (d)

    நகோயா உடன்படிக்கை

  3. ஹைட்ரோ குளோரோ புளோரா கார்பன் சேர்மங்களில் அதிகமாகக் காணப்படும் மூலக்கூறு எது?

    (a)

    ஹைட்ரஜன்

    (b)

    கார்பன்

    (c)

    குளோரின்

    (d)

    புளாரின்

  4. புகைப்பனி எதிலிருந்து பெறப்படுகிறது?

    (a)

    புகை

    (b)

    மூடுபனி

    (c)

    அ மற்றும் ஆ

    (d)

    அ மட்டும்

  5. குடிநீரில் அதிக அளவு புளுரைடு  ______ ஐ ஏற்படுத்துகிறது.

    (a)

    நுரையீரல் நோய்

    (b)

    குடல் தொற்றுகள்

    (c)

    புளுரோஸிஸ்

    (d)

    மேற்கண்ட எதுவும் இல்லை

  6. 3 x 2 = 6
  7. பனிப்புகை என்றால் என்ன? அது நமக்கு எந்த வகையில் தீங்களிக்கின்றது?

  8. வீடுகள், பள்ளி அல்லது சுற்றுலாத் தலங்களில் உன்னால் உருவாக்கப்படும் கழிவுகளைப் பட்டியலிடுக. அவற்றை மிக எளிதாகக் குறைக்க முடியுமா? எந்த வகைக் கழிவுகளை குறைப்பது மிகக் கடினம் அல்லது இயலாது?

  9. பசுமை இல்ல விளைவு இல்லாவிட்டால் பூமி எவ்வாறு இருக்கும்?

  10. 3 x 3 = 9
  11. உரம் கலந்த நீர் வழிந்தோடி நீர் நிலையில் கலப்பதால் நீர் சூழ்நிலை மண்டலத்தில் ஏற்படுத்தும் விளைவுகள் யாவை ?

  12. அண்டார்டிகாவின் மேற்பகுதியில் ஓசோன் துளை ஏன் ஏற்படுகிறது?

  13. சுற்றுச்சூழல் மாசுபாட்டினை குறைப்பதில் தனி நபரின் பங்கினை விவாதி?

  14. 2 x 5 = 10
  15. கியோட்டோ உடன்படிக்கையின் முதன்மையான நோக்கம் என்ன?

  16. கடலில் கொட்டப்படும் நச்சுக்கழிவுகளை தவிர்க்க சில தீர்வுகளைக் கூறு.

*****************************************

Reviews & Comments about 12th Standard விலங்கியல் - சுற்றுச்சூழல் இடர்பாடுகள் Book Back Questions ( 12th Zoology - Environmental Issues Book Back Questions )

Write your Comment