விலங்கியல் - மூலக்கூறு மரபியல் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    15 x 2 = 30
  1. மரபணு குறியீடு ‘உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளத் தக்கது’. – காரணங்கள் கூறு.

  2. முதன்மை இழை மற்றும் பின்தங்கும் இழை  – வேறுபடுத்துக.

  3. வேறுபடுத்துக – வார்ப்புரு இழை மற்றும்குறியீட்டு இழை

  4. எ.கோலையில் உள்ள மூன்று நொதிகளான β- கேலக்டோசிடேஸ், பெர்மியேஸ் மற்றும் டிரான்ஸ் அசிட்டைலேஸ் ஆகியவை லாக்டோஸ் முன்னிலையில் உற்பத்தியாகின்றன. இந்நொதிகள் லாக்டோஸ் இல்லாத நிலையில் உற்பதியாவதில்லை – விளக்குக.

  5. SNIPS என்றால் என்ன?

  6. மரபணு ஜீன் கோட்பாட்டைக் கூறு.

  7. DNA ஹைட்ரோ - கேட்டலிட்டிக் மற்றும் ஆட்டோ - கேட்டலிட்டிக் தன்மையுடையது விளக்குக.

  8. ஏன் DNA இரட்டிப்படைதல் - பழையன காத்தல் எனப்படுகிறது?

  9. DNA  இரட்டை இழை மாதிரியில் ஹைட்ரஜன் பிணைப்புகளின் முக்கியத்துவம் யாது?

  10. H1 புரதங்களின் பணிகள் யாவை?

  11. மோனோசிஸ்ட்ரானிக் மற்றும் பாலிசிஸ்ட்ரானிக் அமைப்பு மரபணுக்களை வேறுபடுத்துக.

  12. சிக்மா துணை அலகு மற்றும் 'ரோ' துணை அலகு  படியெடுத்தல் இவற்றின் பணிகள் யாவை?

  13. பொருளற்ற குறியீடு என்றால் என்ன?

  14. VNTR என்றால் என்ன?

  15. ETS, YAC விரிவாக்கம் தருக.

*****************************************

Reviews & Comments about 12th விலங்கியல் - மூலக்கூறு மரபியல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Zoology - Molecular Genetics Two Marks Questions )

Write your Comment