" /> -->

விலங்கியல் - உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் Book Back Questions

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. வெப்பநிலையில் ஏற்படும் மறுபாடுகளைத் தாங்கி வாழும் விலங்குகள் ________ என அழைக்கப்படும்.

  (a)

  எக்டோதெர்ம்கள் 

  (b)

  மிகைவெப்ப வேறுபாட்டு உயிரிகள்

  (c)

  எண்டோதெர்ம்கள்

  (d)

  ஸ்டீனோதெர்ம்கள்

 2. உறிஞ்சுமீனுக்கும் சுறாமீனுக்கும் உள்ள தொடர்பு

  (a)

  போட்டி

  (b)

  உதவி பெறும் வாழ்க்கை

  (c)

  வேட்டையாடும் வாழ்க்கை

  (d)

  ஒட்டுண்ணி வாழ்க்கை

 3. கீழ்கண்ட வயது கூம்பில் எவ்வகை மனித மக்கள் தொகை குறிக்கப்படுகிறது?

   

  (a)

  அழிந்துவரும் மக்கள் தொகை

  (b)

  நிலைத்த மக்கள் தொகை

  (c)

  குறையும் மக்கள் தொகை

  (d)

  அதிகரிக்கும் மக்கள் தொகை

 4. நன்னீரிலிருந்து கடல் நீருக்கு நகரும் விலங்கினங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

  (a)

  ஸ்டீனோதெர்மல்

  (b)

  யூரிதெர்மல்

  (c)

  கட்டாட்ராமஸ்

  (d)

  அனாட்ராமஸ்

 5. சில இயற்பிய செயல்பாடுகள் மூலம் தன்நிலை பேணும் விலங்குகள்

  (a)

  ஒத்தமைவான்கள் எனப்படுகின்றன

  (b)

  ஒழுங்கமைவான்கள் எனப்படுகின்றன

  (c)

  வலசைபோகின்றன

  (d)

  செயலற்ற நிலையில் உள்ளன.

 6. 3 x 2 = 6
 7. மண்ணின் தோற்றம் என்றால் என்ன?

 8. அழுத்தமற்ற நிலை என்றால் என்ன?

 9. மண்ணின் ஊடுருவும் திறன் என்றால் என்ன?

 10. 3 x 3 = 9
 11. உயிரற்ற காரணிகளுக்கேற்ப்கேற்ப உயிரினங்கள் எந்தெந்த வழிகளில் எதிர்வினை புரிகின்றன என்பதை விளக்கு

 12. உயிரினங்களில் காணப்படும் தகவமைப்புப் பண்புகளை வகைப்படுத்து

 13. J வடிவ மற்றும் S வடிவ வளைவுகளை வேறுபடுத்துக.

 14. 2 x 5 = 10
 15. இனக்கூட்ட வயதுப் பரவலை விளக்கு

 16. வேறுபடுத்துக: கொன்றுண்ணி மற்றும் இரை

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th விலங்கியல் - உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் Book Back Questions ( 12th Zoology - Organisms And Population Book Back Questions )

Write your Comment