விலங்கியல் - மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 00:40:00 Hrs
Total Marks : 30
    26 x 1 = 26
  1. இரத்தக்கசிவு நோய் ஆண்களில் பொதுவாக காணப்படும் காரணம் என்ன?

    (a)

    Y - குரோசோமில் ஒடுங்கு பண்பு கொண்டுள்ளதால்

    (b)

    Y - குரோமோசோமில் ஒங்கு பண்பு கொண்டுள்ளதால்

    (c)

    X - குரோமோசோமில் ஓங்கு பண்பு கொண்டுள்ளதால்

    (d)

    X  - குரோமோசோமில் ஒடுங்கு பண்பு கொண்டுள்ளதால்

  2. ஒரு குடும்பத்தில் மூன்று குழந்தைகள் A, AB மற்றும் B என்ற இரத்தவகைகளை கொண்டுள்ளனர். இவர்களின் பெற்றோர்கள் எவ்வகையான மரபுவகை விகிதத்தை கொண்டிருப்பார்?

    (a)

    IA IB மற்றும்I0 I0

    (b)

    IA I0 மற்றும் IB I0

    (c)

    IB IB மற்றும் IA IA

    (d)

    IA IA மற்றும் I0 I0

  3. கீழ்க்கண்ட எந்த புறத்தோற்ற சந்ததிகள் பெற்றோர் AxB களுக்கிடையே பிறக்க சாத்தியம் உண்டு?

    (a)

    A மற்றும் B மட்டும்

    (b)

    A,B மற்றும் AB மட்டும்

    (c)

    AB மட்டும்

    (d)

    A, B, AB மற்றும் O

  4. பெற்றோர்களான Dd x Dd களுக்கிடையே பிறக்கும் சந்ததிகளின், Rh  காரணியை பற்றி பின்வருவனவற்றில் எது சரியானவை?

    (a)

    அனைவரும் Rh+ வாக இருப்பார்கள்

    (b)

    இரண்டில் ஒரு பங்கு Rh+ வாக இருப்பார்கள்

    (c)

    நான்கில் மூன்று பங்கு Rh- வாக இருப்பார்கள்

    (d)

    நான்கில் ஒரு பங்கு Rh- வாக இருப்பார்கள்

  5. இரண்டு பெற்றோர்களின் இரத்தவகையும் AB யாக இருக்கும் பொழுது சந்ததிகளின் இரத்தவகை என்னவாக இருக்க முடியும்?

    (a)

    AB மட்டும்

    (b)

    A, B மற்றும் AB

    (c)

    A, B, AB மற்றும் O

    (d)

    A மற்றும் B மட்டும்

  6. XO வகை பால் நிர்ணயம் மற்றும் XY வகை பால் நிர்ணயம் எதற்கு உதாரணமாக கூறலாம்

    (a)

    வேறுபட்ட இனச்செல் ஆண்

    (b)

    வேறுபட்ட இனச்செல் பெண்

    (c)

    ஒத்த இனச்செல் ஆண்

    (d)

    ஆ மற்றும் இ

  7. ஒரு குழந்தையின் தந்தை நிறக்குருடாகவும் மற்றும் தாய் நிறக்குருடு கடத்தியாகவும் உள்ள பொழுது குழந்தையின் நிறக்குருடுக்கான வாய்ப்பு எவ்வளவு?

    (a)

    25%

    (b)

    50%

    (c)

    100%

    (d)

    75%

  8. கிளைன் ஃபெல்டர்சிண்ட்ரோம் குரோமோசோம் தொகுப்பு வரைபடம் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது?

    (a)

    XYY

    (b)

    XO

    (c)

    XXX

    (d)

    XXY

  9. பட்டாவ் சிண்ட்ரோம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    13- டிரைசோமி

    (b)

    18- டிரைசோமி

    (c)

    21- டிரைசோமி

    (d)

    மேற்கண்ட எதுவும் இல்லை

  10. நவீன மேம்பாட்டியல் இயக்கத்தின் நிறுவனர் யார்?

    (a)

    மெண்டல்

    (b)

    டார்வின்

    (c)

    பிரான்சிஸ் கால்டன்

    (d)

    காரல் பியர்சன

  11. ________ என்பவை பல்வேறு மனித மரபுக்கடத்தல்நோய்கள் குறிப்பாக பிறவி வழி வளர்சிதை மாற்றக் குறைபாட்டு நோயினை கட்டுப்படுத்துவதில பங்குபெறுகிறது.

    (a)

    புறதோற்ற மேம்பாட்டியல்

    (b)

    இனமேம்பாட்டியல்

    (c)

    சூழ்நிலை மேம்பாட்டியல்

    (d)

    மேற்கண்ட அனைத்னைத்தும்

  12. ZW-ZZ வகை பால்நிர்ணயம் எதில் காணப்படுகிறது.

    (a)

    மீன்கள்

    (b)

    ஊர்வன

    (c)

    பறவைகள்

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  13. ZW-ZZ வகை பால்நிர்ணயத்தில் கீழ்கண்டவைகளில் தவறானது எது.

    (a)

    பறவை மற்றும் சில ஊர்வனவற்றில் காணப்படுகிறது

    (b)

    பெண்கள் ஒத்தயினச்செல்லையும் மற்றும் ஆண்கள் வேறுபட்ட இனச்செல்லையும் கொண்டுள்ளர்.

    (c)

    ஆண்கள் ஒத்தயினச்செல்லை உற்பத்தி செய்கின்றனர்.

    (d)

    இவை ஜிப்சி அந்தி பூச்சியில் காணப்படுகின்றன.

  14. Rh(-) எதிர்மறையாளர்களின் புறத்தோற்ற விகிதம் 

    (a)

    Cc 

    (b)

    dd 

    (c)

    Ee 

    (d)

    DD 

  15. ஆண்களில் மார்பக வளர்ச்சி 

    (a)

    டவுண் 

    (b)

    க்ளைன் பெல்ட்டர் 

    (c)

    டர்னர் 

    (d)

    பட்டாவ் 

  16. இது டர்னர் நோயின் அறிகுறி அல்ல.

    (a)

    குறைபாடுடைய காது 

    (b)

    அண்டச் சுரப்பி வளர்ச்சியின்மை 

    (c)

    அகன்ற சவ்வுகளுடைய கழுத்து 

    (d)

    மாதவிடாய் சுழற்சியின்மை 

  17. அரிதான இரத்த வகை 

    (a)

    (b)

    (c)

    AB 

    (d)

  18. இரத்த வகைகளின் எதிர்ப்பொருள் தூண்டிகள் இதில் காணப்படுகின்றன.

    (a)

    விலங்குகளில் பால் 

    (b)

    விந்துத்திரவம் 

    (c)

    சிறுநீர் 

    (d)

    அனைத்தும் 

  19. _______ % குரோமோசோம்களில் இணையும் பகுதிகள் இல்லை 

    (a)

    90%

    (b)

    85%

    (c)

    95%

    (d)

    59%

  20. இது ஒரு மெண்டலிய குறைபாடு அல்ல.

    (a)

    பட்டாவ் சின்ட்ரோம் 

    (b)

    அல்பீனிசம் 

    (c)

    தலாசிமியா 

    (d)

    பினைல் கீட்டோநியூரியா 

  21. சந்தை வழி தொடர் நிகழ்வில் இறப்புக்கான குறியீடு என்ன?

    (a)

    (b)

    (c)

    (d)

  22. அனைவருக்கும் வழங்கும் இரத்த வகுப்பு?

    (a)

    (b)

    (c)

    AB 

    (d)

  23. XO பெண்களின் அறிகுறி 

    (a)

    குறைவான மார்பக வளர்ச்சி 

    (b)

    சவ்வுகளுடைய கழுத்து 

    (c)

    பிளவுற்ற உதடு 

    (d)

    கண்களுக்கிடையேயான இடைவெளி 

  24. 'X' குரோமோசோமின் அளவு 

    (a)

    651 Mb 

    (b)

    561 Mb 

    (c)

    165 Mb 

    (d)

    156 Mb 

  25. பார் உறுப்பு முதன் முதலில் எப்பொழுது கண்டறியப்பட்டது 

    (a)

    1994

    (b)

    1949

    (c)

    1499

    (d)

    1944

  26. வெற்று அல்லீல் உயிரிகள் யார்

    (a)

    அனைவருக்கும் வழங்குபவர் 

    (b)

    அனைவரிடமிருந்து பெறுபவர் 

    (c)

    அரிதான இரத்த வகுப்புகளை உடையவர்.

    (d)

    ஒருவரும் இல்லை 

  27. 4 x 1 = 4
  28. 21 வது குரோமோசோமின் டிரைசோமிக் நிலை _______ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    டவுன் சிண்ட்ரோம் 

  29. 13 வது குரோமோசோமின் டிரைசோமின் டிரைசோமிக் நிலை ________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பட்டாங் சிண்ட்ரோம் 

  30. 44AA +xxy ______ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கிளைன் பெல்ட்டர் சிண்ட்ரோம் 

  31. 44AA +XO _______ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    டர்னர் சிண்ட்ரோம் 

*****************************************

Reviews & Comments about 12th விலங்கியல் - மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 12th Zoology - Principles Of Inheritance And Variation One Mark Question Paper with Answer Key )

Write your Comment