" /> -->

விலங்கியல் - இனப்பெருக்க நலன் மாதிரி வினாத்தாள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. கீழ் வருவனவற்றுள் சரியான கூற்று எது?

  (a)

  கிளாமிடியாசிஸ் ஒரு வைரஸ் நோய் 

  (b)

  டிரிடோனிமா பாலிடம் எனும் ஸ்பைரோகீட் பாக்டீரியத்தால் வெட்டைநோய் தோன்றுகிறது.

  (c)

  கிரந்தி நோயின் நோய் வெளிப்படு காலம் ஆண்களில் 2 முதல் 14 நாட்கள், பெண்களில் 7 முதல் 21 நாட்கள்.

  (d)

  எதிர் உயிரி பொருட்களைக் கொண்டு கிரந்தி மற்றும் வெட்டைநோயை எளிதில் குணப்படுத்த இயலும்.

 2. ஒரு கருத்தடை மாத்திரை அண்ட செல்வெளியீட்டை எவ்வாறு தடுக்கிறது?

  (a)

  அண்ட நாளத்தில் அடைப்பு ஏற்படுத்துதல்மூலம்

  (b)

  FSH மற்றும் LH ஹார்மோன்கள் சுரத்தலை தடுப்பதன் மூலம்

  (c)

  FSH மற்றும் LH ஹார்மோன்கள் சுரத்தலைதூண்டுவதன் மூலம்

  (d)

  அண்ட செல் விடுபட்டவுடன் அதனை உடனடியாக அழித்துவிடுவதன் மூலம்

 3. கீழ்வரும் அணுகுமுறைகளில் எது கருத்தடைசாதனங்களின் செயல்பாடுகளைப் பற்றி வரையறுத்துக் கூறவில்லை

  (a)

  ஹார்மோன் வழி கருத்தடைகள் -விந்து செல்கள் உள் நுழைவதை தடைசெய்யும், அண்டசெல் வெளியேற்றம் மற்றும் கருவுறுதலைத் தடைசெய்யும்

  (b)

  விந்து குழல் தடை - விந்து செல்லாக்கத்தைதடைசெய்யும் 

  (c)

  தடுப்பு முறைகள்-கருவுறுதலைத்தடைசெய்யும் 

  (d)

  உள் கருப்பை சாதனங்கள்-விந்து செல்கள் விழுங்கப்படுதலை அதிகரிக்கும், விந்து செல்களின் நகர்ச்சியை ஒடுக்கி கருவுறச் செய்யும் திறனைக் குறைக்கும்.

 4. கீழ் வருவனவற்றுள் ஹார்மோன் கருத்தடைமாத்திரைகளின் செயல்கள் பற்றிய தவறான கூற்று ஏது?

  (a)

  விந்து செல்லாக்கத்தை தடைசெய்தல்

  (b)

  அண்ட வெளிப்பாட்டை தடைசெய்தல்

  (c)

  கருப்பைவாய் கோழையின் தன்மை மாற்றத்தால் விந்துசெல் நுழையும் பாதைமற்றும் விந்துசெல் நகர்வதை பலவீனப்படுத்துகின்றது.

  (d)

  கருப்பை உட்கோழைப் படலத்தில் ஏற்படும் மாற்றம் கருப்பப்பதிவிற்கு எதிரான சூழலை ஏற்படுத்துகின்றது

 5. ZIFT முறையில் கருமுட்டை அண்டத்தினுள் இந்நிலையில் செலுத்தப்படுகிறது.

  (a)

  16 பிளாஸ்டோமியர்கள்

  (b)

  மொருலா

  (c)

  12 பிளாஸ்டோமியர்கள்

  (d)

  8 பிளாஸ்டோமியர்கள்

 6. 3 x 2 = 6
 7. அடைப்புக்குள் இருந்து சரியான பதங்களை தேர்வு செய்து கிளைத்த மரத்திலுள்ள வெற்றிடங்களை நிரப்புக

  (தடுப்புகள், பாலூட்டும் கால மாதவிடாயின்மை, CuT. கருக்குழல் தடை)

 8. குழந்தை வேண்டும் தம்பதியரில் ஆண் விந்துநீர்மத்தை உற்பத்தி செய்ய இயலாமல் போனாலோ  அல்லது மிகக் குறைந்த விந்துசெல் கொண்ட விந்து நீர்மத்தை உற்பத்தி செய்தாலோ அத்தம்பதியர் குழந்தை பெறஎம்முறையை பரிந்துரை செய்வீர்?

 9. உடல் வெளிக் கருவுறுதல் எவ்வகைப் பெண்களுக்கு பயன் அளிக்கும்?

 10. 3 x 3 = 9
 11. நமது இந்திய நாட்டில் முழுமையானஇனப்பெருக்க ஆரோக்கியத்தை அடையமேற்கொள்ள வேண்டிய உத்திகள் யாவை

 12. முக்கிய பால்வினைநோய்களையும் அவற்றின்அறிகுறிகளையும் விளக்குக

 13. நம் நாட்டில் மருத்துவ ரீதியான கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கியது உண்மையா, பொய்யா? ஏன்?

 14. 2 x 5 = 10
 15. பால்வினை நோய்கள் எவ்வாறு பரவுகின்றன?

 16. “ஆரோக்கியமான இனப்பெருக்கம் சட்டப்படிகட்டுப்படுத்தப்பட்டுள்ள பிறப்புக் கட்டுப்பாட்டு வழிமுறைகள் மற்றும் முறையான குடும்ப நலத்திட்டம் போன்றன மனித வாழ்விற்கு முக்கியமானவை”– கூற்றை நியாயப்படுத்து.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about விலங்கியல் - இனப்பெருக்க நலன் மாதிரி வினாத்தாள்

Write your Comment