" /> -->

எண்ணியல் முறைகள் மாதிரி வினாத்தாள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. Δ2y0=

  (a)

  y2-2y1+y0

  (b)

  y2+2y1-y0

  (c)

  y2+2y1+y0

  (d)

  y2+y1+2y0

 2. m மற்றும் n என்பவை மிகை முழுக்கள் எனில் ΔmΔnf(n)=

  (a)

  Δm+nf(x)

  (b)

  Δmf(x)

  (c)

  Δnf(x)

  (d)

  Δm-nf(x)

 3. ‘n’ மிகை முழு எண் எனில், Δn-nf(x)]

  (a)

  f(2x)

  (b)

  f(x+h)

  (c)

  f(x)

  (d)

  Δf(x)

 4. இலக்ராஞ்சியின் இடைச்செருகலின் சூத்திரம் எப்பொழுது பயன்படுத்தப்படும்

  (a)

  சமமான இடைவெளிகளுக்கு மட்டும்

  (b)

  சமமற்ற இடைவெளிகளுக்கு மட்டும்

  (c)

  சம மற்றும் சமமற்ற இடைவெளிகளுக்கு

  (d)

  இவற்றுள் ஏதும் கிடையாது

 5. f(x(=x2+2x+2 மற்றும் h=1 எனில் Δf(x) - ன் மதிப்பு

  (a)

  2x-3

  (b)

  2x+3

  (c)

  x+3

  (d)

  x-3

 6. 5 x 2 = 10
 7. மதிப்பிடுக: Δ(log ax)

 8. h = 1 எனில், Δ\(\left[ \frac { 1 }{ (x+1)(x+2) } \right] \) -ஐ மதிப்பிடுக.

 9. நியுட்டனின் முன்நோக்கு இடைச்செருகலின் சூத்திரத்தை பயன்படுத்தி முப்படி பல்லுறுப்பு கோவையைக் காண்க.

  x 0 1 2 3
  f(x) 1 2 1 10
 10. u0=560, u1=556, u2=520, u4=385, எனில் u3=465 என நிரூபி.

 11. E∇=Δ=∇E என நிறுவுக.

 12. 5 x 3 = 15
 13. x = 1,2,3,4,5 எனில் y = f(x) = x3+2x+1 என்ற சார்புக்கு முன்நோக்கு வேறுபாட்டின் அட்டவணையை வடிவமைக்கவும்.

 14. h = 1 எனில், Δ\(\left[ \frac { 5x+12 }{ { x }^{ 2 }+5x+6 } \right] \) -ஐ மதிப்பிடுக.

 15. y3=2, y4=-6, y5=8, y6=9 மற்றும் y7=17 எனில் Δ4y3 கணக்கிடுக.

 16. கீழ்கண்ட விவரங்களைக் கொண்டு விடுபட்ட உறுப்பைக் காண்க.

  x 2 3 4 5 6
  f(x) 45.0 49.2 54.1 - 67.4
 17. கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைக் கொண்டு 1964 மற்றும் 1966 ஆம் ஆண்டுகளுக்கான உற்பத்திகளைக் காண்க.

  வருடம் 1961 1962 1963 1964 1965 1966 1967
  உற்பத்தி 200 220 260 - 350 - 430
 18. 4 x 5 = 20
 19. கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைக் கொண்டு 45-க்கு குறைவான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையை காண்க.

  மதிப்பெண்கள் 30-40 40-50 50-60 60-70 70-80
  மாணவர்களின் எண்ணிக்கை 31 42 51 35 31
 20. பின்வரும் விவரங்கள் நீராவி அட்டவணையில் இருந்து எடுக்கப்பட்டது.

  வெப்பநிலை 0C 140 150 160 170 180
  அழுத்தம் kgf/cm2 3.685 4.854 6.302 8.076 10.225

  வெப்பநிலையானது 1750C எனும்பொழுது நீராவியின் அழுத்தத்தைக் காண்க.

 21. கொடுக்கப்பட்டுள்ள மதிப்புகளிலிருந்து இருபடி பல்லுறுப்புக் கோவையைக் காண்க.

  x 0 1 2 3 4 5 6 7
  y 1 2 4 7 11 16 22 29
 22. கொடுக்கப்பட்டுள்ள  அட்டவணையிலிருந்து y(10)-ன் மதிப்பை இலக்ராஞ்சியின் சூத்திரத்தைப் பயன்படுத்தி காண்க.

  x 5 6 9 11
  y 12 13 14 16

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about எண்ணியல் முறைகள் மாதிரி வினாத்தாள்

Write your Comment