Special One Mark Test

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 00:30:00 Hrs
Total Marks : 50

  மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து , குறியீட்டுடன் சேர்த்து எழுதவும்:

  50 x 1 = 50
 1. பழங் கற்காலக் கருவிகள் முதன்முதலில் ______________ இல் அடையாளம் காணப்பட்டன

  (a)

  1860

  (b)

  1863

  (c)

  1873

  (d)

  1883

 2. ________________ கல்வெட்டுக்குறிப்புகள் மெசபடோமியாவுக்கும் ஹரப்பாவுக்கும் இடையேயான வணிகத்தொடர்புகளைக் குறிப்பிடுகின்றன.

  (a)

  க்யூனிபார்ம்

  (b)

  ஹைரோக்ளைபிக்ஸ்

  (c)

  தேவநாகரி

  (d)

  கரோஷ்டி

 3. சிந்து நாகரிகம் ஏறத்தாழ _________ இலிருந்து வீழ்ச்சி அடைந்தது

  (a)

  பொ.ஆ.மு. 1800

  (b)

  பொ.ஆ.மு. 1900

  (c)

  பொ.ஆ.மு. 1950

  (d)

  பொ.ஆ.மு. 1955

 4. ஹரப்பா பண்பாட்டின் துறைமுக நகரம்____ 

  (a)

  காலிபங்கன்

  (b)

  லோத்தல்

  (c)

  பனவாலி

  (d)

  ரூபார்

 5. ஹரப்பா பண்பாட்டில் _______ இல்லை.

  (a)

  மாடு

  (b)

  நாய்

  (c)

  குதிரை

  (d)

  செம்மறி ஆடு

 6. ஹரப்பா மக்கள் ________ அறிந்திருக்கவில்லை.

  (a)

  செம்மை

  (b)

  இரும்பை

  (c)

  வெண்கலத்தை

  (d)

  தங்கத்தை

 7. வேதப்பாடல்களின் முக்கிய தொகுப்பின் பெயர் 

  (a)

  பிராமணங்கள்

  (b)

  சங்கிதைகள்

  (c)

  ஆரண்யகங்கள்

  (d)

  உபநிடதங்கள்

 8. ஆதிச்சநல்லூர் _______________ மாவட்டத்தில் அமைத்துள்ளது

  (a)

  கோயம்புத்தூர்

  (b)

  திருநெல்வெலி

  (c)

  தூத்துக்குடி

  (d)

  வேலூர்

 9. புத்தர் தனது முதல் போதனையை _______________ இல் நிகழ்த்தினார்.

  (a)

  சாஞ்சி

  (b)

  வாரணாசி

  (c)

  சாரநாத்

  (d)

  லும்பினி

 10. பகவதிசூத்திரம் ஒரு _______________ நூலாகும்.

  (a)

  பெளத்தம்

  (b)

  சமணம்

  (c)

  ஆசீவகம் 

  (d)

  வேதம்

 11. செல்வமிக்க நிலா உரிமையாளர்கள் _____ என்றழைக்கப்பட்டனர்.

  (a)

  தாசர்

  (b)

  கிரகபதி

  (c)

  கர்மகாரர்

  (d)

  கிரிஷாகா

 12. பெளத்த ஆவணங்களின்படி 'ஆசீவகம்' என்ற பிரிவை தோற்றுவித்தவர் _____ 

  (a)

  கிஸாசம்ஹிக்கா

  (b)

  மக்காலி கோசம்

  (c)

  கச்சாயனர்

  (d)

  நந்த வாச்சா

 13. நான்காவது பெளத்த சங்கம் நடைபெற்ற இடம் _______ 

  (a)

  காஷ்மீர்

  (b)

  வைசாலி

  (c)

  பாடலிபுத்திரம்

  (d)

  ராஜகிருஹம்

 14. _____________ என்ற விசாகதத்தரின் நாடகம் சந்திரகுப்தர் பற்றியும், அவர் மகதப் பேரரசின் அரியணை ஏறியது பற்றியும் கூறுகிறது.

  (a)

  முத்ராராட்சசம்

  (b)

  ராஜதரங்கிணி

  (c)

  அர்த்தசாஸ்திரம்

  (d)

  இண்டிகா

 15. சந்திரகுப்தர்__________ல் மெளரிய பேரரசை அமைத்தார்.

  (a)

  பொ.அ.மு.297

  (b)

  பொ.அ.மு.272

  (c)

  பொ.அ.மு.321

  (d)

  பொ.அ.மு.231

 16. பாடலிபுத்திரத்தில் அசோகரால் மூன்றாம் பெளத்த் சங்கம் கூட்டப்பட்ட ஆண்டு

  (a)

  பொ.ஆ.மு.350

  (b)

  பொ.ஆ.மு.450

  (c)

  பொ.ஆ.மு.250

  (d)

  பொ.ஆ.மு.400

 17. _____________ராஜசூய யாகத்தை நடத்தினார்

  (a)

  பெருநற்கிள்ளி

  (b)

  முதுகுடுமிப் பெருவழுதி

  (c)

  சிமுகா

  (d)

  அதியமான்

 18. இந்திர விகா ரம் பற்றி _______________குறிப்பிடுகிறது. 

  (a)

  மணிமேகலை

  (b)

  சிலப்பதிகாரம்

  (c)

  அசோகர் கல்வெட்டு

  (d)

  சேரர் நாணயம் 

 19. சேரர்களின் துறைமுக நகரம்  _______________  

  (a)

  தொண்டி

  (b)

  புகார்

  (c)

  கொற்கை

  (d)

  நெல்கிண்டா

 20. பாண்டியர்களின் துறைமுக நகரம் _____________ 

  (a)

  முசிறி

  (b)

  தொண்டி

  (c)

  புகார்

  (d)

  கொற்கை

 21. தமிழகத்தில் "இருண்ட காலம்" என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவது _________________ 

  (a)

  சாதவாகனர்கள் ஆட்சிக்காலம்

  (b)

  வெளிர்கள் ஆட்சிக்கலாம்

  (c)

  பகல்வர் ஆட்சிக்கலாம்

  (d)

  களப்பிரகர் ஆட்சிக்கலாம்

 22. வெண்ணிப்போரில் வெற்றி பெற்றவன் ________________ 

  (a)

  கரிகாலன்

  (b)

  நெடுஞ்செழியன் 

  (c)

  செங்குட்டுவன்

  (d)

  மகேந்திரன்

 23. செலியுகஸ் நிகேடரால் தலைநகரம் பாடலிபுத்திரத்துக்கு ……………………… தூதராக மெகஸ்தனிஸ் அனுப்பப்பட்டார்.

  (a)

  ரோமானிய

  (b)

  கிரேக்க

  (c)

  சீன

  (d)

  பிரிட்டிஷ்

 24. குஷாண நாணயங்கள் …………………. நாணயங்கள்களைவிட உயர்ந்த தரத்தில் இருந்தன

  (a)

  ரோமானிய

  (b)

  கிரேக்க

  (c)

  குப்த

  (d)

  சாதவாகன

 25. புகழ்பெற்ற ஜீனாகத் பாறைக் கல்வெட்டில் போற்றப்பட்டுள்ள சாக சத்ரப் ______ 

  (a)

  ருத்ராமன்

  (b)

  ருத்ரமறன்

  (c)

  ருத்ரதாசன்

  (d)

  ருத்ரதாமன்

 26. கனிஷ்கர் கூடிய பௌத்த மாகசங்கம் ________ 

  (a)

  முதல் பௌத்த சங்கம்

  (b)

  2ஆம் பௌத்த சங்கம்

  (c)

  3ஆம் பௌத்த சங்கம்

  (d)

  4ஆம் பௌத்த சங்கம்

 27. சோழமண்டலக்  கடற்கரையில் இருந்த மிக முக்கியமான துறைமுகம்

  (a)

  முசிறி

  (b)

  தொண்டி

  (c)

  கொற்கை

  (d)

  புகார்

 28. பொருத்துக

  இலக்கியப் படைப்பு எழுதியவர்
  1. சூரிய சித்தாந்தா தன்வந்திரி
  2. அமரகோஷா வராஹமிகிரா
  3.பிருஹத்சம்ஹிதா ஹரிசேனா 
  4.ஆயுர்வேதா அமரசிம்மா
  (a)

  4, 3, 1, 2

  (b)

  4, 1, 2, 3

  (c)

  4, 2, 1, 3

  (d)

  4, 3, 2, 1

 29. தர்க்கம் குறித்த முதல் முழுமையான பெளத்த நூலை எழுதியவர் _______

  (a)

  திக்நாகர்

  (b)

  வசுபந்து

  (c)

  சந்திரகாமியா

  (d)

  வராகமிகிரர்

 30. பிரபாகர வர்த்தனர் தனது மகள் ராஜ்யஸ்ரீயை _______என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்.

  (a)

  கிரகவர்மன்

  (b)

  தேவகுப்தர்

  (c)

  சசாங்கன்

  (d)

  புஷ்யபுத்திரர்

 31.  _________________என்பவர் அயலுறவு மற்றும் போர்கள் தொடர்ப்பான அமைச்சர் ஆவார்

  (a)

  குந்தலா

  (b)

  பானு

  (c)

  அவந்தி

  (d)

  சர்வாகதா

 32. அரச குடும்பம் தொடர்பான சடங்குகளை நடத்துவதற்காகச் சாளுக்கியரால் கட்டப்பட்ட கோயில்கள் எங்கு உள்ளது?

  (a)

  ஐஹொல்

  (b)

  வாதாபி

  (c)

  மேகுடி

  (d)

  பட்டடக்கல்

 33. ஆதிசங்கரரால் எடுத்துரைக்கப்பட்ட கோட்பாடு…………

  (a)

  அத்வைதம்

  (b)

  விசிஷ்டாத்வைதம்

  (c)

  சைவசித்தாந்தம்

  (d)

  வேதாந்தம்

 34. "பெரிய புராணம்" என்ற நூலை எழுதியவர் _________ 

  (a)

  அப்பர்

  (b)

  சேக்கிழார்

  (c)

  மாணிக்கவாசகர்

  (d)

  சுந்தரர்

 35. மாணிக்கவாசகர் இயற்றிய நூல் _________ 

  (a)

  தேவாரம்

  (b)

  திருவாசகம்

  (c)

  பெரியபுராணம்

  (d)

  வேதாந்தம்

 36. எல்லோரா குகைகளை உலக பாரம்பரியமிக்க சின்னமாக யுனெஸ்கோ அறிவித்த ஆண்டு _________ 

  (a)

  1953

  (b)

  1963

  (c)

  1937

  (d)

  1983

 37. பாலம் பவோலி  கல்வெட்டு ______ மொழியில் இருக்கிறது

  (a)

  சமஸ்கிருதம்

  (b)

  பாரசீக மொழி

  (c)

  அரபி

  (d)

  உருது

 38. இப்ன் பதூதா ஒரு ________ நாட்டுப் பயணி

  (a)

  மொராக்கோ

  (b)

  பெர்சியா

  (c)

  துருக்கி

  (d)

  சீனா

 39. _____________கடல்வழிப் படையெடுப்புகள் ஸ்ரீவிஜயா அரசு வரை விரிவடைந்திருந்தன.

  (a)

  மூன்றான்றாம் குலோத்துங்கன்

  (b)

  முதலாம் இராஜேந்திரன்

  (c)

  முதலாம் இராஜராஜன்

  (d)

  பராந்தகன்

 40. பொஆ.800ஐச் சேர்ந்த மானூர் கல்வெட்டு ___________ நிர்வாகம் குறித்த செய்திகளைத் தருகின்றது

  (a)

  மத்திய அரசு

  (b)

  கிராமம்

  (c)

  படை

  (d)

  மாகாணம்

 41. வறட்சிப்பப்பகுதியான இராமநாதபுரத்தில் பாண்டிய அரசர்கள் __________ஐக் கட்டினார்கள்.

  (a)

  அகழிகள்

  (b)

  மதகுகள்

  (c)

  அணைகள்

  (d)

  ஏரிகள்

 42. இபன் ____ நாட்டுப் பயணி.

  (a)

  மொராக்கோ

  (b)

  வெனிஷிய

  (c)

  போர்த்துகல்

  (d)

  சீனா

 43. எந்த இரு பகுதிகளிடையே இடைப்படு நாடாகப் புதுக்கோட்டை இருந்தது _______ 

  (a)

  சோழ மற்றும் விஜயநகர அரசுகள்

  (b)

  சோழ மற்றும் பாண்டிய அரசுகள்

  (c)

  சேர மற்றும் பாண்டிய அரசுகள்

  (d)

  சோழ மற்றும் சேர அரசுகள்

 44. முகம்மது காவன் ஒரு மதரசாவை நிறுவி அதில் 3000 கையெழுத்து நூல்களை வைத்திருக்க இடம் _______ 

  (a)

  பெரார்

  (b)

  பீஜப்பூர்

  (c)

  பீடார்

  (d)

  அகமது நகர்

 45. கூன் பாண்டியன் என்று அழைக்கப்பட்டவர் ______ 

  (a)

  முதலாம் மகேந்திரவர்மன் 

  (b)

  மாறவர்மன் அரிகேசி 

  (c)

  நரசிம்மவர்மன் 

  (d)

  சுந்தரபாண்டியன் 

 46. மாதாவாச்சாரியார் ______ தத்துவப் பள்ளியைச் சார்ந்தவர்.

  (a)

  துவைதம் 

  (b)

  அத்வைதம் 

  (c)

  விசிஸ்டா த்வைதம் 

  (d)

  புஷ்டி மார்க்கம் 

 47. ஜஹாங்கீர் மற்றும் ______ அமைத்த ஷாலிமார் தோட்டங்கள், இந்திய தோட்டக் கலையில் குறிப்பிடத்தக்கவையாகும்.

  (a)

  அக்பர் 

  (b)

  ஷாஜகான் 

  (c)

  ஹீமாயூன் 

  (d)

  ஒளரங்கசீப்  

 48. ________ சேர்ந்த தான்சேனை அக்பர் ஆதரித்தார்.

  (a)

  ஆக்ராவை 

  (b)

  குவாலியரை 

  (c)

  தில்லியை 

  (d)

  மதுராவை 

 49. பாதுஷா நாமா என்பது   ________ ன் வாழ்க்கை வரலாறாகும்.

  (a)

  பாபர் 

  (b)

  ஹீமாயூன் 

  (c)

  ஷாஜகான் 

  (d)

  அக்பர் 

 50. நீலநீர்க் கொள்கையுடன் தொடர்புடையவர் _______________

  (a)

  பிரான்சிஸிஸ்கோ டி அல்மெய்டா

  (b)

  அல்போன்ஸோ டி அல்புகர்க் 

  (c)

  நீனோ டா குன்கா

  (d)

  ஆன்டோனியோ டி நாரான்கா

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு வரலாறு முக்கிய 1 மதிப்பெண் வினாக்கள் ( 11th Standard History Important 1 mark Questions )

Write your Comment