New ! கணிதம் MCQ Practise Tests



XI Full Portion Important One Mark Question

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:30:00 Hrs
Total Marks : 30

    சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

    30 x 1 = 30
  1. A = {0, -1, 1, 2} எனும் கணத்தில் \(|{x}^{2}+{y}^{2} |\le 2\) எனுமாறு xRy ஆக வரையறுக்கப்பட்ட தொடர்பு R எனில், கீழ்க்கண்டவற்றில் எது சரியானது?

    (a)

    R = { (0,0), (0,-1), (0,1), (-1,0),(-1,1),(1,2),(1,0)}

    (b)

    R-1 = {(0,0),(0,-1),(0,1)(-1,0),(1,0)}

    (c)

    R-ன் சார்பகம் {0,-1,1,2}

    (d)

    R-ன் வீச்சகம் {0,-1,1}

  2. \(f(x)=|x-2|+|x+2|,x\in R\) எனில், ________.

    (a)

    \(f(x)=\begin{cases} -2x\quad\ ;\quad x\in(-\infty,-2] \\4\quad\ \ \ \ \ \ ;\quad\ x\in(-2,2] \\2x\quad \ \ \ ; \quad \ \ x\in(2,\infty) \end{cases}\)

    (b)

    \(f(x)=\begin{cases} 2x\quad\ ;\quad x\in(-\infty,-2] \\4\quad\ \ \ \ \ \ ;\quad\ x\in(-2,2] \\-2x\quad \ \ \ ; \quad \ \ x\in(2,\infty) \end{cases}\)

    (c)

    \(f(x)=\begin{cases} -2x\quad\ ;\quad x\in(-\infty,-2] \\-4\quad\ \ \ \ \ \ ;\quad\ x\in(-2,2] \\2x\quad \ \ \ ; \quad \ \ x\in(2,\infty) \end{cases}\)

    (d)

    \(f(x)=\begin{cases} -2x\quad\ ;\quad x\in(-\infty,-2] \\2\quad\ \ \ \ \ \ ;\quad\ x\in(-2,2] \\2x\quad \ \ \ ; \quad \ \ x\in(2,\infty) \end{cases}\)

  3. கணிதம் மற்றும் வேதியியல் இரண்டும் பாடங்களாக ஏற்ற மாணவர்களின் எண்ணிக்கை 70. இது கணிதத்தை ஏற்றவர்களின் 10% மற்றும் வேதியியல் ஏற்றவர்களின் 14% ஆகும். இவற்றில் ஏதாவதொன்றைப் பாடமாக ஏற்ற மாணவர்களின் எண்ணிக்கை________.

    (a)

    1120

    (b)

    1130

    (c)

    1100

    (d)

    போதுமான தகவல் இல்லை

  4. A மற்றும் B எனும் இரு கணங்களில் 17 உறுப்புகள் பொதுவானவை எனில், A × B மற்றும் B × A ஆகிய கணங்களில் உள்ள பொது உறுப்புகளின் எண்ணிக்கை________.

    (a)

    217

    (b)

    172

    (c)

    34

    (d)

    போதுமான தகவல் இல்லை

  5. \(f:R \rightarrow R\) ல் \(f(x)={(x^2+\cos x)(1+x^4)\over(x-\sin x)(2x-x^3)}+{e}^{-|x|}\) எனில் f ________.

    (a)

    ஒரு ஒற்றைப்படைச் சார்பு

    (b)

    ஒற்றைப்படையுமல்ல, இரட்டைப்படையுமல்ல

    (c)

    ஒரு இரட்டைப்படைச் சார்பு

    (d)

    ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படைச் சார்பு.

  6. logab logbc log c a-ன் மதிப்பு _______.

    (a)

    2

    (b)

    1

    (c)

    3

    (d)

    4

  7. 2x+ (a - 3)x + 3a - 5 = 0 என்ற சமன்பாட்டில் மூலங்களின் கூடுதல் மற்றும் பெருக்கல் பலன் ஆகியவை  சமம் எனில், a-ன் மதிப்பு _______.

    (a)

    1

    (b)

    2

    (c)

    0

    (d)

    4

  8. x- kx + 16 = 0 என்ற சமன்பாட்டின் மூலங்கள் a மற்றும் b ஆகியவை a2+b2 = 32-ஐ நிறைவு செய்யும் எனில், k-ன் மதிப்பு _______.

    (a)

    10

    (b)

    -8

    (c)

    -8,8

    (d)

    6

  9. x2 + ax + c = 0 -ன் மூலங்கள் 8 மற்றும் 2 ஆகும். மேலும், x2 + dx + b = 0 -ன் மூலங்கள் 3, 3 எனில், x2 + ax + b = 0 -ன் மூலங்கள் _______.

    (a)

    1, 2

    (b)

    -1, 1

    (c)

    9, 1

    (d)

    -1, 2

  10. \(\frac { kx }{ (x+2)(x-1) } =\frac { 2 }{ x+2 } +\frac { 1 }{ x-1 } \) எனில், k-ன் மதிப்பு _______.

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    4

  11. \(\left( 1+\cos { \frac { \pi }{ 8 } } \right) \left( 1+\cos { \frac { 3\pi }{ 8 } } \right) \left( 1+\cos { \frac { 5\pi }{ 8 } } \right) \left( 1+\cos { \frac { 7\pi }{ 8 } } \right) =\)_______.

    (a)

    \(\frac{1}{8}\)

    (b)

    \(\frac{1}{2}\)

    (c)

    \(\frac{1}{\sqrt{3}}\)

    (d)

    \(\frac{1}{\sqrt2}\)

  12. \(\pi <2\theta <\frac { 3\pi }{ 2 } \) எனில், \(\sqrt { 2+\sqrt { 2+2\cos { 4\theta } } } \) இன் மதிப்பு _______.

    (a)

    \(-2cos\theta\)

    (b)

    \(-2sin\theta\)

    (c)

    \(2cos\theta\)

    (d)

    \(2sin\theta\)

  13. \(\tan { { 40 }^{ o } } =\lambda \) எனில், \(\frac { \tan { { 140 }^{ o } } -\tan { { 130 }^{ o } } }{ 1+\tan { { 140 }^{ o } } \tan { { 130 }^{ o } } } =\) _______.

    (a)

    \(\frac { 1-{ \lambda }^{ 2 } }{ \lambda } \)

    (b)

    \(\frac { 1+{ \lambda }^{ 2 } }{ \lambda } \)

    (c)

    \(\frac { 1+{ \lambda }^{ 2 } }{ 2\lambda } \)

    (d)

    \(\frac { 1-{ \lambda }^{ 2 } }{2 \lambda } \)

  14. பின்வருவனவற்றில் எது சரியானதல்ல?

    (a)

    \(\sin { \theta } =-\frac { 3 }{ 4 } \)

    (b)

    \(\cos { \theta } =-1\)

    (c)

    \(\tan { \theta } =25\)

    (d)

    \(\sec { \theta } =\frac { 1 }{ 4 } \)

  15. sin\(\alpha\) + cos\(\alpha\) = b எனில், sin2\(\alpha\) இன் மதிப்பு _______.

    (a)

    \(b\le \sqrt { 2 } \) எனில், b2 - 1

    (b)

    b > \(\sqrt2\) எனில், b2 - 1

    (c)

    \(b\ge 1\) எனில், b2 - 1

    (d)

    \(b\ge \sqrt { 2 } \) எனில், b2 - 1

  16. குறைந்தபட்சம் ஒரு இலக்கம் மீண்டும் வருமாறு 5 இலக்க தொலைபேசி எண்களின் எண்ணிக்கை ______.

    (a)

    90000

    (b)

    10000

    (c)

    30240

    (d)

    69760

  17. நான்கு இணையான கோடுகளின் தொகுப்பானது மூன்று இணையான கோடுகளைக் கொண்ட மற்றொரு தொகுப்பை வெட்டும்போது உருவாகும் இணைகரங்களின் எண்ணிக்கை ______.

    (a)

    6

    (b)

    9

    (c)

    12

    (d)

    18

  18. 52 சீட்டுகள் உள்ள ஒரு சீட்டுக்கட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் 5 சீட்டுகளில் குறைந்தபட்சம் ஒரு இராஜா சீட்டு இருக்குமாறு உள்ள வழிகளின் எண்ணிக்கை ______.

    (a)

    52C5

    (b)

    48C5

    (c)

    52C5+48C5

    (d)

    52C5-48C5

  19. nC4,nC5,nCஆகியவை AP யில் (கூட்டுத் தொடரில்) உள்ளன எனில், n-ன் மதிப்பு ______.

    (a)

    14

    (b)

    11

    (c)

    9

    (d)

    5

  20. 1+3+5+7+....+ 17-ன் மதிப்பு ______.

    (a)

    101

    (b)

    81

    (c)

    71

    (d)

    61

  21. (2+2x)10 இல் x6 ன் கெழு ______.

    (a)

    10C6

    (b)

    26

    (c)

    10C626

    (d)

    10C6210

  22. (2x+3y)2என்ற விரிவில் x8y12 ன் கெழு ______.

    (a)

    0

    (b)

    28312

    (c)

    28312+21238

    (d)

    20C828312 

  23. 1, 2, 4, 7, 11, . . . என்ற தொடர் முறையின் n ஆவது உறுப்பு ______.

    (a)

    n3+3n2+2n

    (b)

    n3-3n2+3n

    (c)

    \(\frac { n(n+1)(n+2) }{ 3 } \)

    (d)

    \(\frac { { n }^{ 2 }-2n+2 }{ 2 } \)

  24. \(\frac { 1 }{ \sqrt { 1 } +\sqrt { 3 } } +\frac { 1 }{ \sqrt { 3 } +\sqrt { 5 } } +\frac { 1 }{ \sqrt { 5 } +\sqrt { 7 } } +...\) என்ற தொடரின் முதல் n உறுப்புகளின் கூடுதல் ______.

    (a)

    \(\sqrt { 2n+1 } \)

    (b)

    \(\frac { \sqrt { 2n+1 } }{ 2 } \)

    (c)

    \(\sqrt { 2n+1 } -1\)

    (d)

    \(\frac { \sqrt { 2n+1 } -1 }{ 2 } \)

  25. \(1-\frac { 1 }{ 2 } \left( \frac { 2 }{ 3 } \right) +\frac { 1 }{ 3 } \left( \frac { 2 }{ 3 } \right) ^{ 2 }-\frac { 1 }{ 4 } \left( \frac { 2 }{ 3 } \right) ^{ 3 }+....\)-ன் மதிப்பு ______.

    (a)

    \(\log\left( \frac { 5 }{ 3 } \right) \)

    (b)

    \(\frac {3}{2}\log\left( \frac { 5 }{ 3 } \right) \)

    (c)

    \(\frac {5}{3}\log\left( \frac { 5 }{ 3 } \right) \)

    (d)

    \(\frac {2}{3}\log\left( \frac { 2}{ 3 } \right) \)

  26. 3x2+3y2-8x-12y+17=0 என்ற நியமப்பாதையின் மீது அமைந்திருக்கும் புள்ளி ______.

    (a)

    (0,0)

    (b)

    (-2, 3)

    (c)

    (1, 2)

    (d)

    (0, -1)

  27. ஒரு சமபக்க முக்கோணத்தின் ஒரு முனை (2, 3) மற்றும் இப்புள்ளிக்கு எதிர்ப்புறம் அமையும் பக்கத்தின் சமன்பாடு x + y = 2 எனில் பக்கத்தின் நீளம் ______.

    (a)

    \(\sqrt { \frac { 3 }{ 2 } } \)

    (b)

    6

    (c)

    \(\sqrt { 6 } \)

    (d)

    3\(\sqrt { 2 } \)

  28. 2x-3y+1=0 என்ற கோட்டிற்குச் செங்குத்தாகவும் (1, 3) என்ற புள்ளி வழியே செல்லும் நேர்க்கோட்டின் y வெட்டுத்துண்டு ______.

    (a)

    \(\frac { 3 }{ 2 } \)

    (b)

    \(\frac { 9 }{ 2 } \)

    (c)

    \(\frac { 2 }{ 3 } \)

    (d)

    \(\frac { 2 }{ 9 } \)

  29. x2-4y2=0 மற்றும் x = a என்ற கோடுகளால் உருவாக்கப்படும் முக்கோணத்தின் பரப்பு ______.

    (a)

    2a2

    (b)

    \(\frac { \sqrt { 3 } }{ 2 } \)a2

    (c)

    \(\frac { 1 }{ 2 } \)a2

    (d)

    \(\frac { 2 }{ \sqrt { 3 } } \)a2

  30. x2-xy-6y2=0 என்ற கோடுகளுக்கு இடைப்பட்ட குறுங்கோணம் ፀ எனில் \(\frac { 2\cos\theta +3\sin\theta }{ 4\sin\theta +5\cos\theta } \)-ன் மதிப்பு ______.

    (a)

    1

    (b)

    -\(\frac { 1 }{ 9 } \)

    (c)

    \(\frac { 5 }{ 9 } \)

    (d)

    \(\frac { 1 }{ 9 } \)

*****************************************

Reviews & Comments about XI Full Portion Important One Mark Question

Write your Comment