11th Model Revision Test

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 02:30:00 Hrs
Total Marks : 90

    மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து , குறியீட்டுடன் சேர்த்து எழுதவும்:

    20 x 1 = 20
  1. எழுத்துகள் அறிமுகமாவதற்தற்கு முந்தைய காலகட்டம் ___________ எனப்படுகிறது.

    (a)

    வரலாற்றுக்கு முந்தைய காலம்

    (b)

    வரலாற்றுக்காலம்

    (c)

    பழங் கற்காலம்

    (d)

    புதிய கற்காலம்

  2. ஹரப்பாவின் முக்கியத்துவத்தையும் அதன் நாகரீதத்தையும் உணர்ந்து, அங்கு ஆய்வு நடத்தக் காரணமாக இருந்தவர் ________.

    (a)

    சார்லஸ் மேசன்

    (b)

    அலெக்ஸாண்டர் ப்ரன்ஸ் 

    (c)

    சர் ஜான் மார்ஷ்ல்

    (d)

    அலெக்சாண்டர் கன்னிங்காம்

  3. கூற்று (கூ); முற்கால வேதகாலத்தில் குழந்தைத் திருமணம் இருந்ததற்கான சான்றுகள் இல்லை . 
    காரணம் (கா); பின் வேதகாலத்தில் பெண்கள் சடங்குகளிலிருந்து விலக்கி வைக்கப்பட்டனர்.

    (a)

    கூற்றும் காரணமும் சரியானவை . காரணம் கூற்றை விளக்குகிறது

    (b)

    கூற்றும் காரணமும் சரியானவை . ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

    (c)

    கூற்று சரியானது. காரணம் தவறானது

    (d)

    கூற்று, காரணம் இரண்டும் சரியானவை .

  4. அஜாத சத்ருவுக்கும் புத்தருக்குமிடையேயான சந்திப்பைக் குறிப்பிடும் பெளத்த நூல் _____________ 

    (a)

    சீவகசிந்தாமணி

    (b)

    அச்சரங்கசூத்திரம்

    (c)

    கல்பசூத்திரம் 

    (d)

    சமண்ணப சுத்தம் 

  5. விவசாயிகளும் கைவினைக் கலைஞர்களும் _____ எனப்பட்டார்கள்.

    (a)

    சூத்திரர்

    (b)

    ஷத்திரியர்

    (c)

    வணிகர்

    (d)

    கர்மகாரர்

  6. _____________ நல்ல நிர்வாகம் பற்றிய வழிகாட்டும் நூலாகும்.

    (a)

    அர்த்தசாஸ்திரம்

    (b)

    இண்டிகா

    (c)

    ராஜதரங்கிணி

    (d)

    முத்ரராட்சசம்

  7. அலெக்ஸ்சாண்டரின் வரலாற்று சிறப்புமிக்க இந்திய போர்_____________எனப்படுகிறது.

    (a)

    ஜீலம்

    (b)

    பாரசீக

    (c)

    ஹைடாஸ்பஸ் போர்

    (d)

    தட்சசீல

  8. கீழ்க்கண்ட வற்றில் எந்த இணை தவறானது?
    (i) தலையாலங்கானம் - நெடுஞ்செழியன்
    (ii) பட்டினப்பாலை - உருத்திரங்கண்ணனார்
    (iii) கஜபாகு - இலங்கை
    (iv) திருவஞ்சிக்களம் - சோழர்

    (a)

    (i)

    (b)

    (ii)

    (c)

    (iii)

    (d)

    (iv)

  9. தமிழகத்தில் "இருண்ட காலம்" என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவது _________________ 

    (a)

    சாதவாகனர்கள் ஆட்சிக்காலம்

    (b)

    வெளிர்கள் ஆட்சிக்கலாம்

    (c)

    பகல்வர் ஆட்சிக்கலாம்

    (d)

    களப்பிரகர் ஆட்சிக்கலாம்

  10. சக சத்ரப்களில் மிகவும் புகழ் பெற்றவர்----------

    (a)

    மொக

    (b)

    ருத்ரதாமன்

    (c)

    அஸிஸ்

    (d)

    யசோவர்மன்

  11. புகழ்பெற்ற ஜீனாகத் பாறைக் கல்வெட்டில் போற்றப்பட்டுள்ள சாக சத்ரப் ______ 

    (a)

    ருத்ராமன்

    (b)

    ருத்ரமறன்

    (c)

    ருத்ரதாசன்

    (d)

    ருத்ரதாமன்

  12. _______என்பது காளிதாசரின் முக்கியமான கவிதைப் படைப்பாகும்

    (a)

    சாகுந்தலம்

    (b)

    ரகுவம்சம்

    (c)

    குமாரசம்பவம்

    (d)

    மேகதூதம்

  13. பிரபாகர வர்த்தனர் தனது மகள் ராஜ்யஸ்ரீயை _______என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்.

    (a)

    கிரகவர்மன்

    (b)

    தேவகுப்தர்

    (c)

    சசாங்கன்

    (d)

    புஷ்யபுத்திரர்

  14. காம்போஜம் என்பது நவீன ………………

    (a)

    அஸ்லாம்

    (b)

    சுமத்ரா

    (c)

    ஆனம்

    (d)

    கம்போடியா

  15. அரசப் பதவியையை விடுத்து, தில்லியிலிருந்து விலகி முப்பதாண்டுகள் அமைதியில் வாழ்ந்த ஒரே சுல்தான் _________ 

    (a)

    முபாரக் ஷா

    (b)

    ஆலம் கான்

    (c)

    கிசர் கான்

    (d)

    துக்ரில் கான்

  16. _____________கடல்வழிப் படையெடுப்புகள் ஸ்ரீவிஜயா அரசு வரை விரிவடைந்திருந்தன.

    (a)

    மூன்றான்றாம் குலோத்துங்கன்

    (b)

    முதலாம் இராஜேந்திரன்

    (c)

    முதலாம் இராஜராஜன்

    (d)

    பராந்தகன்

  17. _____ என்ற நூலை கங்காதேவி எழுதினார்.

    (a)

    மனுசரித்ரா

    (b)

    ஆமுக்த மால்யதா

    (c)

    பாண்டுரங்க மகாத்மியம்

    (d)

    மதுரா விஜயம்

  18. சமண மதத்திலிருந்த போது அப்பர் இவ்வாறு அறியப்பட்டார்.

    (a)

    அரிசேனா 

    (b)

    தீர்த்தங்கரர் 

    (c)

    சிவஞான சித்தியார் 

    (d)

    தர்மசேனர் 

  19. ________ தனது உயரிய அரசியல் மற்றும் இராணுவத் திறமையினால் செளசாப் போரில் வெற்றி பெற்றார்.

    (a)

    பாபர் 

    (b)

    ஹீமாயூன் 

    (c)

    ஷெர்கான் 

    (d)

    அக்பர் 

  20. இந்தியாவில் போர்த்துகீசியரின் அரசியல் தலைமையிடம் _______________ ஆகும்.

    (a)

    கோவா

    (b)

    டையூ

    (c)

    டாமன்

    (d)

    சூரத்

  21. ஏதேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும் அவற்றில் வினா எண் 30க்கு கண்டிப்பாக விடையளிக்கவும் .

    7 x 2 = 14
  22. ஹோமினின் குறித்து சிறு குறிப்பு வரைக.

  23. தொடக்க வேதகாலத்தில் பெண்களின் நிலையைக் கோடிட்டுக்காட்டுக 

  24. பின்வருவன குறித்து ஒரு பட்டியலைத் தயாரிக்கவும்.
    அ) இந்தியாவிலிருந்து ரோமுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்கள்
    ஆ) ரோமிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள்கள்

  25. ஹர்ஷர் எவ்வாறு கன்னோசியின் மன்னரானார்?

  26. அனைவரையும் உள்ளடக்கிய மதமாக வைணவத்தை மாற்றிய ராமானுஜரின் பங்களிப்பைக் குறிப்பிடுக.

  27. கஜினி மாமுது ஆதரித்த அறிஞர்கள்

  28. பாமினி விஜயநகர அரசுகளுக்கிடையே பகைமை ஏற்பட்டதற்கான மூன்று முக்கியக் காரணங்கள் யாவை?

  29. அக்பர், பைராம்கானை எவ்வாறு கையாண்டார்?

  30. சிவாஜிக்கும் அஃப்சல்கானுக்கும் இடையே நடைபெற்ற பூசலைப் பற்றி எழுதுக.

  31. இந்தியாவின் முதல் போர்த்துகீசிய ஆளுநர் யார்? அவர் அறிமுகப்படுத்திய கொள்கையை விளக்குக

  32. ஏதேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும் அவற்றில் வினா எண் 40க்கு கண்டிப்பாக விடையளிக்கவும் .

    7 x 3 = 21
  33. ஹரப்பா மக்களின் வாழ்வாதாரமும் பொருளாதார உற்பத்தியும் பற்றி கூறுக.

  34. மௌரியர் காலத்தில் பரந்த அளவில் நடந்த ஆடை வணிகம் பற்றி விவரி.

  35. சாதவாகனர் காலத்தின் முக்கியத்துவம் யாது?

  36. மினாண்டர் குறித்து நீங்கள் அறிந்தவை யாது?

  37. எல்லோராவிலுள்ள கைலாசநாதர் குகைக்கோயில்.

  38. தொடக்க காலப் பாண்டியரால் கட்டப்பட்ட குடைவரைக்கோயில்கள் யாவை?

  39. அக்பரது சித்தூர் முற்றுகை.

  40. காரன்வாலிஸின் நீதித்துறை சீர்திருத்தம்.  

  41. ஆங்கிலேயருக்கும் ஹைதர் அலிக்கும் இடையே கையெழுத்தான மதராஸ் உடன்படிக்கைக்கான சூழ்நிலை களை விளக்குக

  42. வைகுண்ட சாமிகள்

  43. அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும் :

    14 x 5 = 70
    1. சிந்து நாகரிகத்தை மையமாகக் கொண்டு கீழ்க்கண்டவை குறித்துச் சிறுகுறிப்பு வரைக
      அ) மட்பாண்டம் செய்தல் ஆ) வணிகமும் பரிவர்த்தனையும்
      இ) எடைக்கற்களும் அளவீடுகளும் ஈ) முத்திரைகளும் எழுத்துகளும்

    2. இந்தியாவில் பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டப் பண்பாடுகளைப் பற்றி விவரி.

    1. பொ.ஆ.மு. ஆறாம் நூற்றாண்டில் ஏற்பட்ட அறிவுமலர்ச்சிக்கான காரணங்கள் யாவை?

    2. தமிழ்நாட்டில் பெளத்த மதத்தின் செல்வாக்கை மதிப்பிடுக?

    1. சங்க கால தென்னிந்திய வரலாற்றை அறிய உதவும் தொல்பொருள் மற்றும் நாணயச் சான்றுகளை விவரி.

    2. பொ.ஆ. 1ஆம் நூற்றாண்டு தமிழ் அரசாட்சிகள் குறித்த விவரங்கள் தருக.

    1. பெளத்த மதத்திற்கு பாலர்கள் ஆற்றிய பங்களிப்பு என்ன?

    2. ஃபெரோஸ் துக்ளகின் ஆட்சியை மதிப்பிடுக

    1. பின்வருவன குறித்து சிறு குறிப்பு வரைக.
      (1) ஊரார் (2) சபையார்  (3) நகரத்தார் (4) நாட்டார்

    2. "வருவாய் நிர்வாகத்தில் ஷெர்ஷா அக்பரது முன்னோடி” – விளக்குக.

    1. பேஷ்வாக்கள் ஆட்சியின் வருவாயினங்கள் பற்றி எழுதுக.

    2. வங்காளத்தின் உண்மையான ஆட்சியாளர்களாக ஆங்கிலேயர் எவ்வாறு, எப்பொழுது மாறினர்?

    1. 1865 ஆம் ஆண்டு இந்திய வனச் சட்டம் பிறப்பிக்கப்ப ட்டதற்கா ன சூழ்நிலைகளை விவரி. அதன் விளைவுகள் யாவை ?

    2. தென் தமிழகத்தில் பாளையக்காரர் அமைப்பு முறை பற்றி விவரிக்கவும்.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு வரலாறு ஆண்டுத் தேர்வு வினா விடை ( 11th standard history full portion exam question paper )

Write your Comment