+1 Full Test Exam

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 02:30:00 Hrs
Total Marks : 90

  மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து , குறியீட்டுடன் சேர்த்து எழுதவும்:

  20 x 1 = 20
 1. எழுத்துகள் அறிமுகமாவதற்தற்கு முந்தைய காலகட்டம் ___________ எனப்படுகிறது.

  (a)

  வரலாற்றுக்கு முந்தைய காலம்

  (b)

  வரலாற்றுக்காலம்

  (c)

  பழங் கற்காலம்

  (d)

  புதிய கற்காலம்

 2. ஹரப்பா மக்கள் ________ அறிந்திருக்கவில்லை.

  (a)

  செம்மை

  (b)

  இரும்பை

  (c)

  வெண்கலத்தை

  (d)

  தங்கத்தை

 3. கீழ்காணும் இணைகளை கவனிக்கவும்.

  (i) சேனானி படைத்தளபதி
  (ii) கிராமணி கிராமத்தலைவர்
  (iii) பாலி தன்னார்வத்தால் கொடுக்கப்பட்டது
  (iv) புரோகிதர் ஆளுநர்

  மேற்கண்டவற்றில் எந்த இணை தவறானது?

  (a)

  (b)

  ii

  (c)

  iii

  (d)

  iv

 4. புத்தர் தனது முதல் போதனையை _______________ இல் நிகழ்த்தினார்.

  (a)

  சாஞ்சி

  (b)

  வாரணாசி

  (c)

  சாரநாத்

  (d)

  லும்பினி

 5. வேளாண் நிலத்தின் மீதான வரி _______ எனப்பட்டது.

  (a)

  சுரா

  (b)

  சுல்கா

  (c)

  பலி

  (d)

  பாகா

 6. அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்து வந்தபோது மகதத்தின் அரசராக இருந்தவர் _____________ 

  (a)

  மகாபாபத்ம நந்தர்

  (b)

  தன நந்தர்

  (c)

  பிந்துசாரர்

  (d)

  பிம்பிசாரர்

 7. மகதத்தின் தலைநகரம்________________.

  (a)

  ராஜகிருகம்

  (b)

  உஜ்ஜயினி

  (c)

  கோசலகம்

  (d)

  கோசாம்பி

 8. இக்சவாகுகள் ________________ பகுதியில் வலிமை பெற்றிருந்தனர்

  (a)

  ஆந்திரா-கர்நாடகா

  (b)

  ஒடிசா

  (c)

  தக்காணப் பகுதி

  (d)

  பனவாசி

 9. _______________ அரசர் ஹால 700 காதற் பாடல்களைக் கொண்ட காதா சப்தசதி என்ற நூலை இயற்றினார். 

  (a)

  சேர

  (b)

  சோழ

  (c)

  பாண்டிய

  (d)

  சாதவாகன 

 10. அலெக்ஸாண்டரின் திறன்மிக்க தளபதிகளுள் ஒருவர்----------

  (a)

  செலியுகஸ் நிகேடர்

  (b)

  அன்டிகோனஸ்

  (c)

  அண்டியோகஸ்

  (d)

  டெமெட்ரியஸ்

 11. புத்த சரிதம் என்ற நூல் ஆசிரியர் ________ 

  (a)

  வசுமித்ரர்

  (b)

  அஸ்வகோசர்

  (c)

  யுவான் சுவாங்

  (d)

  ஹர்சர்

 12. _______என்ற சீனப் பயணி பொ.ஆ. ஐந்தாம் நூற்றாண் டின் இந்திய சமூகத்தைக் குறித்து விரிவாக

  (a)

  இட்சிங்

  (b)

  யுவான்-சுவாங்

  (c)

  பாஹியான்

  (d)

  வாங்-யுவான்-சீ

 13. கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது?

  (a)

  தர்மபாலர் சோமபுரியில் பெரியதொரு  பெளத்த விகாரையைக் கட்டினார்.

  (b)

  இராமபாலர் இராமசரிதத்தை எழுதினார்

  (c)

  மகிபாலர் கீதங்கள் வங்காளத் தின் கிராமப்பகுதிகளில் இப்போதும் பாடப்படுகின்றன.

  (d)

  கெளடபாடர் ஆகம சாத்திரத்தை இயற்றினார்.

 14. கீழ்க்கண்ட வற்றில் எது சரியாக இணைக்கப்பட வில்லை.

  (a)

  மூன்றாம் கோவிந்தன் - வாதாபி

  (b)

  ரவிகீர்த்தி - இரண்டாம் புலிகேசி

  (c)

  விஷயம் - ராஷ்ட்டிரகூடர்

  (d)

  நம்மாழ்வார் - குருகூர்

 15. மம்லுக் என்ற பெயர் ஒரு _____ க்கான அரபுத் தகுதிச்சுட்டாகும்

  (a)

  அடிமை

  (b)

  அரசர்

  (c)

  இராணி

  (d)

  படைவீரர்

 16. முதலாம் இராஜராஜனின் ஆட்சியில் மாமல்லபுரம் ____________ என்று அழைழைக்கப்பட்டஒரு குழுவால் நிர்வகிக்கப்பட்டது

  (a)

  நாட்டார்

  (b)

  மாநகரம்

  (c)

  நகரத்தார்

  (d)

  ஊரார்

 17. விஜயநகர அரசின் அரசு முத்திரை _______ 

  (a)

  பன்றி

  (b)

  புலி

  (c)

  மீன்

  (d)

  வில்

 18. மாதாவாச்சாரியார் ______ தத்துவப் பள்ளியைச் சார்ந்தவர்.

  (a)

  துவைதம் 

  (b)

  அத்வைதம் 

  (c)

  விசிஸ்டா த்வைதம் 

  (d)

  புஷ்டி மார்க்கம் 

 19. 1526 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாம் பானிப்பட் போரில், பாபர் ________ யை திறம்பட பயன்படுத்தியதின் மூலம் வெற்றி பெற்றார்.

  (a)

  காலாப் படை 

  (b)

  குதிரைப் படை 

  (c)

  பீரங்கிப் படை 

  (d)

  யானைப் படை 

 20. _________________ "தமிழ் அச்சுப்பதிப்பின் தந்தை " என்று அழைக்கப்படுகிறார்.

  (a)

  அருட்தந்தை இராபர்டோ டி நொபிலி 

  (b)

  அல்போன்சோ டி அல்புகர்க் 

  (c)

  அருட்தந்தை ஹென்ரிக்ஸ்

  (d)

  பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா

 21. ஏதேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும் அவற்றில் வினா எண் 30க்கு கண்டிப்பாக விடையளிக்கவும் .

  7 x 2 = 14
 22. பெருங்குளம்: சிறு குறிப்பு வரைக.

 23. தொடக்க வேதகாலத்தில் பெண்களின் நிலையைக் கோடிட்டுக்காட்டுக 

 24. ”நாட்டின் வட மேற்கில் ஒரு பெரிய அரசை மினாண்டர் ஆட்சி செய்ததாகக் கூறப்பப்படுகிறது.” விவரிக்கவும்.

 25. பால வம்ச ஆட்சியின்  போது நாளந்தா பல்கலைக்கழகத்தின் முக்கியத்துவத்தை விவரி.

 26. திருபுறம்பியம் போரைப் பற்றி நீ அறிந்தது என்ன?

 27. கஜினியின் அரசராக மாமுது பதவி ஏற்றல்

 28. முதலாம் முகமது பற்றி நீங்கள் அறிந்தது என்ன?

 29. “முகலாயர் ஓவியத்துறையில் உலகளாவிய அங்கீகாரம் பெற்றிருந்தனர்” – விவரிக்கவும்.

 30. சரஸ்வதி மஹால் நூலகம் பற்றி ஒரு குறிப்பு வரைக.

 31. ஆங்கிலேயர் மதராஸில் தங்களது குடியேற்றத்தை எவ்வாறு நிறுவினர்?

 32. ஏதேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும் அவற்றில் வினா எண் 40க்கு கண்டிப்பாக விடையளிக்கவும் .

  7 x 3 = 21
 33. ஹரப்பா மக்களின் வாழ்வாதாரமும் பொருளாதார உற்பத்தியும் பற்றி கூறுக.

 34. மௌரியர் காலத்தில் பரந்த அளவில் நடந்த ஆடை வணிகம் பற்றி விவரி.

 35. தமிழ் செவ்வியல் இலக்கியம் கூறு.

 36. டெமெட்ரியஸுடைய நாணயங்களின் சிறப்பைச் சுட்டிக்காட்டுக.

 37. தமிழகத்தில் வைணவத்தை பரவலாக்கியதில் ஆழ்வார்களின் பங்கு.

 38. சோழர் காலத்தில் இருந்த வணிகக்கக்குழுக்களின் பங்களிப்பு குறித்து எழுதுக

 39. தாராஷூகோ.

 40. ஒப்பந்தக் கூலிமுறை

 41. 1801ம் ஆண்டு கிளர்ச்சி பற்றி எழுதுக.

 42. எம்.ஜி. ரானடே

 43. அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும் :

  7 x 5 = 35
  1. சிந்து நாகரிகத்தை மையமாகக் கொண்டு கீழ்க்கண்டவை குறித்துச் சிறுகுறிப்பு வரைக
   அ) மட்பாண்டம் செய்தல் ஆ) வணிகமும் பரிவர்த்தனையும்
   இ) எடைக்கற்களும் அளவீடுகளும் ஈ) முத்திரைகளும் எழுத்துகளும்

  2. வேதகால அரசியல் மற்றும் நிர்வாகம் குறித்து ஒரு கட்டுரை வரைக .

  1. இந்தியாவில் பௌத்தம் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணங்கள் எவை?

  2. தமிழ்நாட்டில் பெளத்த மதத்தின் செல்வாக்கை மதிப்பிடுக?

  1. சங்க கால வாணிகம் மற்றும் தொலைதூர வணிகத்தைப் பற்றி எழுதுக.

  2. மத்தியத் தரைக் கடல் உலகின் பெருஞ்சக்தியாக ரோமானிய அரசுமேலெழுந்த விதத்தை விவரி.

  1. வட இந்தியாவின் நிலை குறித்த யுவான் சுவாங்கின் கருத்துகள் யாவை ?

  2. ஃபெரோஸ் துக்ளகின் ஆட்சியை மதிப்பிடுக

  1. கோயில் -ஒரு சமூக நிறுவனம் இக்கூற்றை நிறுவுக

  2. அக்பரின் மதக் கொள்கை எவ்வா று ஔரங்க சீப்பின் மதக்கொள்கையிலிருந்து மாறுபட்டிருந்தது?

  1. பேஷ்வாக்கள் ஆட்சியின் வருவாயினங்கள் பற்றி எழுதுக.

  2. கர்நாடகப் பகுதிகளில் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரருக்கும் இடையே நடைபெற்ற போர்களுக்கான காரணங்கள் யாவை ?

  1. ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தின் கீழ் கல்வி முறை எவ்வாறு வளர்ச்சி பெற்றது?

  2. 1806 ஆண்டின் வேலூர் புரட்சிக்கா ன காரணங்களையும் போக்கினையும் விவரிக்கவும்

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு வரலாறு பாட முழுத்தேர்வு வினாக்கள் ( 11th History Full Portion Test Questions )

Write your Comment