11th Public Exam March 2019 Important One Marks Questions

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 00:30:00 Hrs
Total Marks : 50
  50 x 1 = 50
 1. பழங் கற்காலக் கருவிகள் முதன்முதலில் ______________ இல் அடையாளம் காணப்பட்டன

  (a)

  1860

  (b)

  1863

  (c)

  1873

  (d)

  1883

 2. மெஹர்கார் _________ பண்பாட்டுடன் தொடர்புடையது.

  (a)

  பழைய கற்காலப்

  (b)

  புதிய கற்காலப்

  (c)

  இடைக்கற்காலப்

  (d)

  செம்புக்காலப்

 3. ஹரப்பா மக்களுக்கு முக்கியமான வாழ்வாதார வழிமுறையாக _________ இருந்தது.

  (a)

  வேளாண்மை

  (b)

  மட்பாண்டம் செய்தல்

  (c)

  கைவினைத்தொழில்கள்

  (d)

  மீன் பிடித்தல்

 4. ________ எனப்படும் படிக்கக்ல்லில் செய்யப்பட்ட கத்திகளை ஹரப்பா மக்கள் பயன்படுத்தினார்கள்.

  (a)

  குவார்ட் சைட்

  (b)

  கிரிஸ்டல்

  (c)

  ரோரிசெர்ட்

  (d)

  ஜாஸ்பார்

 5. ஹரப்பா மக்கள் ________ அறிந்திருக்கவில்லை.

  (a)

  செம்மை

  (b)

  இரும்பை

  (c)

  வெண்கலத்தை

  (d)

  தங்கத்தை

 6. ஹரப்பா நாகரிகம் _______ நாகரிகமாகும்.

  (a)

  இரும்புக்கால 

  (b)

  பழங் கற்கால

  (c)

  வெண்கலக்கால

  (d)

  புதிய கற்கால

 7. வேதப்பாடல்களின் முக்கிய தொகுப்பின் பெயர் 

  (a)

  பிராமணங்கள்

  (b)

  சங்கிதைகள்

  (c)

  ஆரண்யகங்கள்

  (d)

  உபநிடதங்கள்

 8. கீழ்காணும் இணைகளை கவனிக்கவும்.

  (i) சேனானி படைத்தளபதி
  (ii) கிராமணி கிராமத்தலைவர்
  (iii) பாலி தன்னார்வத்தால் கொடுக்கப்பட்டது
  (iv) புரோகிதர் ஆளுநர்

  மேற்கண்டவற்றில் எந்த இணை தவறானது?

  (a)

  (b)

  ii

  (c)

  iii

  (d)

  iv

 9. அஜாத சத்ருவுக்கும் புத்தருக்குமிடையேயான சந்திப்பைக் குறிப்பிடும் பெளத்த நூல் _____________ 

  (a)

  சீவகசிந்தாமணி

  (b)

  அச்சரங்கசூத்திரம்

  (c)

  கல்பசூத்திரம் 

  (d)

  சமண்ணப சுத்தம் 

 10. வட இந்தியாவில் 16 மகாஜனபதங்களில் வலிமை படை த்ததாக வளர்ந்த அரசு ____________ ஆகும் 

  (a)

  கோசலம்

  (b)

  அவந்தி 

  (c)

  மகதம்

  (d)

  குரு

 11. விவசாயிகளும் கைவினைக் கலைஞர்களும் _____ எனப்பட்டார்கள்.

  (a)

  சூத்திரர்

  (b)

  ஷத்திரியர்

  (c)

  வணிகர்

  (d)

  கர்மகாரர்

 12. சமண மதத்தை ஆதியில் தோற்றுவித்தவர் _______ 

  (a)

  ரிஷபர்

  (b)

  அஜிதானந்தர்

  (c)

  அரிஷ்டநேமி

  (d)

  மகாவீரர்

 13. பொ.ஆ. 470ல் வஜ்ரநந்தி என்பவரால் தமிழ்நாட்டில் திராவிட சமண சங்கம் நிறுவப்பட்ட இடம் _____

  (a)

  திருச்சி

  (b)

  திருநெல்வேலி

  (c)

  மதுரை

  (d)

  திருவண்ணாமலை

 14. அசோகரது தூண்களில் உள்ள பிராமி எழுத்துகளுக்கு பொருள் கண்டுபிடித்தவர் ____________ 

  (a)

  தாமஸ் சாண்டர்ஸ்

  (b)

  ஜேம்ஸ் பிரின்செப்

  (c)

  சர்ஜான் மார்ஷல்

  (d)

  வில்லியம் ஜோன்ஸ்

 15. ஹரியங்கா வம்சத்தின் ____________மதத்தின் முதல் அரசராக அறியப்படுகிறார்.

  (a)

  பிந்து சாரர்

  (b)

  பிம்பி சாரர்

  (c)

  சந்திர குப்தர்

  (d)

  அஜாகத் சத்ரு

 16. பாரசீக பேரரசர் சைரஸ் இந்தியாவிற்கு படையெடுத்து வந்து___________என்ற நகரை அழித்தார்.

  (a)

  கபிஷா

  (b)

  ஆக்கிமீனைட்

  (c)

  கதாரா

  (d)

  ஹராவதி

 17. கீழ்க்கண்ட வற்றில் எந்த இணை தவறானது?
  (i) தலையாலங்கானம் - நெடுஞ்செழியன்
  (ii) பட்டினப்பாலை - உருத்திரங்கண்ணனார்
  (iii) கஜபாகு - இலங்கை
  (iv) திருவஞ்சிக்களம் - சோழர்

  (a)

  (i)

  (b)

  (ii)

  (c)

  (iii)

  (d)

  (iv)

 18. கீழ்க்காணும் கூற்றுகளை வாசித்து தவறான கூற்றை வெளிக் கொணர்க
  (i) களப்பிரர்கள் கலியரசர்கள் எனக் குறிப்பிடப்படுகின்றனர்
  (ii) களப்பிரர்கள் சைவத்தை ஆதரித்தனர்
  (iii) பல்லவரையும் பாண்டியரையும் களப்பிரர் தோற்கடித்தனர்
  (iv) இக்சவாகுகள் வேதவேள் விகளை ஆதரித்தனர்

  (a)

  (i)

  (b)

  (ii)

  (c)

  (iii)

  (d)

  (iv)

 19. _______________ அரசர் ஹால 700 காதற் பாடல்களைக் கொண்ட காதா சப்தசதி என்ற நூலை இயற்றினார். 

  (a)

  சேர

  (b)

  சோழ

  (c)

  பாண்டிய

  (d)

  சாதவாகன 

 20. சங்க காலத்தில் சோழர்களின் தலைநகரம் _______________

  (a)

  தஞ்சாவூர் 

  (b)

  காவிரிப்பபூப்பட்டினம் 

  (c)

  உறையூர்

  (d)

  சாகர்கள்

 21. சேரர்களின் துறைமுக நகரம்  _______________  

  (a)

  தொண்டி

  (b)

  புகார்

  (c)

  கொற்கை

  (d)

  நெல்கிண்டா

 22. பாண்டியர்களின் துறைமுக நகரம் _____________ 

  (a)

  முசிறி

  (b)

  தொண்டி

  (c)

  புகார்

  (d)

  கொற்கை

 23. செலியுகஸ் நிகேடரால் தலைநகரம் பாடலிபுத்திரத்துக்கு ……………………… தூதராக மெகஸ்தனிஸ் அனுப்பப்பட்டார்.

  (a)

  ரோமானிய

  (b)

  கிரேக்க

  (c)

  சீன

  (d)

  பிரிட்டிஷ்

 24. சக சத்ரப்களில் மிகவும் புகழ் பெற்றவர்----------

  (a)

  மொக

  (b)

  ருத்ரதாமன்

  (c)

  அஸிஸ்

  (d)

  யசோவர்மன்

 25. பாகபத்ர அரசரின் அரச சபைக்குத் தூதராக மினாண்டரால் அனுப்பப்பட்டவர்________

  (a)

  ஹீயோடோரஸ்

  (b)

  ஆண்டியால் சைடல்

  (c)

  வோனேனெஸ் 

  (d)

  மித்ரடேட்ஸ்

 26. புகழ்பெற்ற ஜீனாகத் பாறைக் கல்வெட்டில் போற்றப்பட்டுள்ள சாக சத்ரப் ______ 

  (a)

  ருத்ராமன்

  (b)

  ருத்ரமறன்

  (c)

  ருத்ரதாசன்

  (d)

  ருத்ரதாமன்

 27. சுங்கர்களை தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர்கள் _______

  (a)

  சாகர்கள்

  (b)

  சாதவாளனார்கள்

  (c)

  மௌரியர்கள்

  (d)

  யவனர்கள்

 28. பொருத்துக

  இலக்கியப் படைப்பு எழுதியவர்
  1. சூரிய சித்தாந்தா தன்வந்திரி
  2. அமரகோஷா வராஹமிகிரா
  3.பிருஹத்சம்ஹிதா ஹரிசேனா 
  4.ஆயுர்வேதா அமரசிம்மா
  (a)

  4, 3, 1, 2

  (b)

  4, 1, 2, 3

  (c)

  4, 2, 1, 3

  (d)

  4, 3, 2, 1

 29. _______என்ற சீனப் பயணி பொ.ஆ. ஐந்தாம் நூற்றாண் டின் இந்திய சமூகத்தைக் குறித்து விரிவாக

  (a)

  இட்சிங்

  (b)

  யுவான்-சுவாங்

  (c)

  பாஹியான்

  (d)

  வாங்-யுவான்-சீ

 30. ஹர்ஷர் கன்னோசியின் அரியணையை __________________ இன் அறிவுரையின் படி ஏற்றுச் கொண்டார்.

  (a)

  கிரகவர்மன்

  (b)

  அவலலோகிதேஷ்வர போதிசத்வர்

  (c)

  பிரபாகரவர்த்தனர்

  (d)

  போனி

 31.  _________________என்பவர் அயலுறவு மற்றும் போர்கள் தொடர்ப்பான அமைச்சர் ஆவார்

  (a)

  குந்தலா

  (b)

  பானு

  (c)

  அவந்தி

  (d)

  சர்வாகதா

 32. கீழ்க்கண்ட வற்றில் எது சரியாக இணைக்கப்பட வில்லை.

  (a)

  மூன்றாம் கோவிந்தன் - வாதாபி

  (b)

  ரவிகீர்த்தி - இரண்டாம் புலிகேசி

  (c)

  விஷயம் - ராஷ்ட்டிரகூடர்

  (d)

  நம்மாழ்வார் - குருகூர்

 33. காம்போஜம் என்பது நவீன ………………

  (a)

  அஸ்லாம்

  (b)

  சுமத்ரா

  (c)

  ஆனம்

  (d)

  கம்போடியா

 34. ஆழ்வார்களின் பாடல்கள் _________ எனப்பட்டது?

  (a)

  தேவாரம்

  (b)

  திருவாசகம்

  (c)

  நாலாயிரத்திவ்யபிரபந்தம்

  (d)

  பன்னிரு திருமுறை

 35. "பெரிய புராணம்" என்ற நூலை எழுதியவர் _________ 

  (a)

  அப்பர்

  (b)

  சேக்கிழார்

  (c)

  மாணிக்கவாசகர்

  (d)

  சுந்தரர்

 36. மாமல்லபுரக்கோயிலைக் கட்டியவர் _________ 

  (a)

  ராஜசிம்மன்

  (b)

  ஜெயசிம்மன்

  (c)

  சிம்மவிஷ்ணு

  (d)

  மகேந்திரவர்மன்

 37. கஜினி மாமுது, இந்தியாவுக்குள்  ______ முறை இராணுவத் தாக்குதல்கள் நடத்தினார்

  (a)

  15

  (b)

  17

  (c)

  18

  (d)

  19

 38. மம்லுக் என்ற பெயர் ஒரு _____ க்கான அரபுத் தகுதிச்சுட்டாகும்

  (a)

  அடிமை

  (b)

  அரசர்

  (c)

  இராணி

  (d)

  படைவீரர்

 39. பொருத்துக
  (1) படை முகாம் – படை வீடு
  (2) புறக்காவல் படைகள் – தண்டநாயகம்
  (3) தலைவர் – நிலைப்படை
  (4) படைத்தளபதி – படைமுதலி

  (a)

  1,3,4,2

  (b)

  4,2,1,3

  (c)

  2,1,3,4

  (d)

  2,3,1,4

 40. ________ இல் பெற்ற வெற்றியின் நினைவாக முதலாம் இராஜேந்திரன் கங்கைகொண்ட சோழபுரத்தைக்   கட்டினார்.

  (a)

  இலங்கை

  (b)

  வட இந்தியா

  (c)

  கேரளம்

  (d)

  கர்நாடகம்

 41. பொஆ.800ஐச் சேர்ந்த மானூர் கல்வெட்டு ___________ நிர்வாகம் குறித்த செய்திகளைத் தருகின்றது

  (a)

  மத்திய அரசு

  (b)

  கிராமம்

  (c)

  படை

  (d)

  மாகாணம்

 42. ஹரிஹரர் மற்றும் புக்கர் விஜயநகரப் பேரரசை ஏற்படுத்தும் முன்பாக _____ இடம் பணி செய்தனர்.

  (a)

  காகதியர்

  (b)

  ஹொய்சாளர்

  (c)

  பீஜப்பூர் சுல்தான்

  (d)

  யாதவர்

 43. _____ என்ற நூலை கங்காதேவி எழுதினார்.

  (a)

  மனுசரித்ரா

  (b)

  ஆமுக்த மால்யதா

  (c)

  பாண்டுரங்க மகாத்மியம்

  (d)

  மதுரா விஜயம்

 44. எந்த இரு பகுதிகளிடையே இடைப்படு நாடாகப் புதுக்கோட்டை இருந்தது _______ 

  (a)

  சோழ மற்றும் விஜயநகர அரசுகள்

  (b)

  சோழ மற்றும் பாண்டிய அரசுகள்

  (c)

  சேர மற்றும் பாண்டிய அரசுகள்

  (d)

  சோழ மற்றும் சேர அரசுகள்

 45. கூன் பாண்டியன் என்று அழைக்கப்பட்டவர் ______ 

  (a)

  முதலாம் மகேந்திரவர்மன் 

  (b)

  மாறவர்மன் அரிகேசி 

  (c)

  நரசிம்மவர்மன் 

  (d)

  சுந்தரபாண்டியன் 

 46. அக்பரின் அரசவையில் " ஆக்ராவின் பார்வைத் திறனற்ற பாடகர்" என்ற அறியப்பட்டவர் _________ 

  (a)

  சூர்தாஸ் 

  (b)

  துக்காராம் 

  (c)

  இராமானந்தர் 

  (d)

  மீராபாய் 

 47. அக்பரது நிதி நிர்வாகம் ______ நிர்வாக முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டது. 

  (a)

  பாபர் 

  (b)

  ஹீமாயூன் 

  (c)

  ஷெர்ஷா 

  (d)

  இப்ராஹிம் லோடி 

 48. இளவரசர் குஸ்ருவுடன் இணைந்து கலகத்தை தூண்டிவிட்டதற்காக ஐஹாங்கீரால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர் _________.

  (a)

  குரு அர்ஜுன் தேவ் 

  (b)

  குரு ஹர் கோபிந்த் 

  (c)

  குரு தேஜ் பகதூர் 

  (d)

  குரு ஹர் ராய் 

 49. தவறான கூற்றினைக் கண்டுபிடி

  (a)

  ஒவ்வொரு மன்சப்தாருக்கும் 1 முதல் 10,000 வரையிலான படைவீரர்களைக் கொண்டிருக்க வேண் டுமென்பதை ஜாட்டுகள் தீர்மானித்தனர்.

  (b)

  ஷெர்ஷா வின் நாணய முறை , ஆங்கிலேயரின் நாணய முறைக்கு அடித்தளமிட்ட து.

  (c)

  முகலாயருக்கும் ராணா பிரதாப் சிங்கிற்கும் இடையே நடைபெற்ற ஹால்டிகாட்டி போர் மிகக் கடுமை யான இறுதிப் போர் ஆகும்.

  (d)

  சீக்கியப் புனித நூலான “குரு கிரந்த சாகிப்” குரு அர்ஜு ன் தேவால் தொகுக்கப்பட்டது.

 50. ஆங்கிலேயர் 1639 ஆம் ஆண்டு உள்ளூர் ஆட்சியாளரிடமிருந்து பெற்ற நிலத்தில் _______________ கோட்டையைக் காட்டினர். 

  (a)

  புனித ஜார்ஜ் கோட்டை 

  (b)

  புனித வில்லியம் கோட்டை

  (c)

  வேலூர் கோட்டை

  (d)

  கோல்கொண்டா கோட்டை

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 வரலாறு முக்கிய 1 மதிப்பெண் வினாத்தாள் ( 11th Standard History Public Exam March 2019 Important One Marks Questions )

Write your Comment