+1 Public Official Model Question 2019

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 02:30:00 Hrs
Total Marks : 90
    20 x 1 = 20
  1. எழுத்துகள் அறிமுகமாவதற்தற்கு முந்தைய காலகட்டம் ___________ எனப்படுகிறது.

    (a)

    வரலாற்றுக்கு முந்தைய காலம்

    (b)

    வரலாற்றுக்காலம்

    (c)

    பழங் கற்காலம்

    (d)

    புதிய கற்காலம்

  2. தற்கால மனிதனுக்கு நெருக்கமான தோற்றத்தைக் கொண்டிருந்த மனித மூதாதையர் ________ என்று அழைக்கப்படுகிறார்.

    (a)

    நர்மதை மனிதன்

    (b)

    ஹோமினின்

    (c)

    ஹோமோ சேப்பியன்ஸ் 

  3. மேல் கங்கைச்சமவெளிப் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    குருபாஞ்சாலம்

    (b)

    கங்கைச்சமவெளி

    (c)

    சிந்துவெளி

    (d)

    விதேகா

  4. பகவதிசூத்திரம் ஒரு _______________ நூலாகும்.

    (a)

    பெளத்தம்

    (b)

    சமணம்

    (c)

    ஆசீவகம் 

    (d)

    வேதம்

  5. முதல் பெளத்த சங்கம் நடைபெற்ற இடம் _______ 

    (a)

    காஷ்மீர்

    (b)

    வைசாலி

    (c)

    பாடலிபுத்திரம்

    (d)

    ராஜகிருஹம்

  6. _____________ நல்ல நிர்வாகம் பற்றிய வழிகாட்டும் நூலாகும்.

    (a)

    அர்த்தசாஸ்திரம்

    (b)

    இண்டிகா

    (c)

    ராஜதரங்கிணி

    (d)

    முத்ரராட்சசம்

  7. சந்திரகுப்தர்__________ல் மெளரிய பேரரசை அமைத்தார்.

    (a)

    பொ.அ.மு.297

    (b)

    பொ.அ.மு.272

    (c)

    பொ.அ.மு.321

    (d)

    பொ.அ.மு.231

  8. _____________ராஜசூய யாகத்தை நடத்தினார்

    (a)

    பெருநற்கிள்ளி

    (b)

    முதுகுடுமிப் பெருவழுதி

    (c)

    சிமுகா

    (d)

    அதியமான்

  9. கௌதமிபுத்தர சதகர்னிக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்றவர்  ________________  

    (a)

    வசிஷ்டபுத்ர புலுமாவி

    (b)

    நாகபனா

    (c)

    கடம்பர்

    (d)

    யக்னஸ்ரீ சதகர்னி

  10. வழக்கமான தூதர்கள் மற்றும் கடிதப் பரிமாற்றம்

    (a)

    இந்தியாவிலிருந்து மேற்குக்கான வழக்கமான வணிகத்தைத்ப் பாதித்தது

    (b)

    இந்தியாவிலிருந்து மேற்குக்கு வழக்கமான வணிகத்திற்கு உதவியது.

    (c)

    இந்தியாவிலிருந்து கிழக்குக்கு வழக்கமான வணிகத்திற்கு உதவியது

    (d)

    மேற்கூறிய எதுவுமில்லை

  11. சோழமண்டலக்  கடற்கரையில் இருந்த மிக முக்கியமான துறைமுகம்

    (a)

    முசிறி

    (b)

    தொண்டி

    (c)

    கொற்கை

    (d)

    புகார்

  12. கீழ்க்கண்டவற்றில் எது குப்தர் காலத்துக் குடைவரைக் குகைக் கோயில் இல்லை ?

    (a)

    உதயகிரி குகை (ஒடிசா )

    (b)

    அஜந்தா – எல்லோரா குகை (மகாராஷ்டிரா )

    (c)

    எலிபண்டா குகை (மகாராஷ்டிரா )

    (d)

    பாக் (மத்தியப் பிரதேசம்)

  13. ஹர்ஷர் கன்னோசியின் அரியணையை __________________ இன் அறிவுரையின் படி ஏற்றுச் கொண்டார்.

    (a)

    கிரகவர்மன்

    (b)

    அவலலோகிதேஷ்வர போதிசத்வர்

    (c)

    பிரபாகரவர்த்தனர்

    (d)

    போனி

  14. கீழ்க்கண்ட வற்றில் எது சரியாக இணைக்கப்பட வில்லை.

    (a)

    மூன்றாம் கோவிந்தன் - வாதாபி

    (b)

    ரவிகீர்த்தி - இரண்டாம் புலிகேசி

    (c)

    விஷயம் - ராஷ்ட்டிரகூடர்

    (d)

    நம்மாழ்வார் - குருகூர்

  15. 8ஆம் நூற்றாண்டில் அரபியர் படையெடுப்பின் போது சிந்து அரசர் ________ ஆவார்.

    (a)

    ஹஜ்ஜஜ்

    (b)

    முகமது-பின்-காஸிம்

    (c)

    ஜெய சிம்ஹ

    (d)

    தாகிர்

  16. பொருத்துக
    (1) படை முகாம் – படை வீடு
    (2) புறக்காவல் படைகள் – தண்டநாயகம்
    (3) தலைவர் – நிலைப்படை
    (4) படைத்தளபதி – படைமுதலி

    (a)

    1,3,4,2

    (b)

    4,2,1,3

    (c)

    2,1,3,4

    (d)

    2,3,1,4

  17. _____ என்ற நூலை கங்காதேவி எழுதினார்.

    (a)

    மனுசரித்ரா

    (b)

    ஆமுக்த மால்யதா

    (c)

    பாண்டுரங்க மகாத்மியம்

    (d)

    மதுரா விஜயம்

  18. மராத்திய மன்னர் சிவாஜியின் சமகாலத்தவர் _______ ஆவார்.

    (a)

    இராமானந்தர் 

    (b)

    மீராபாய் 

    (c)

    சூர்தாஸ் 

    (d)

    துக்காராம் 

  19. ________ தனது உயரிய அரசியல் மற்றும் இராணுவத் திறமையினால் செளசாப் போரில் வெற்றி பெற்றார்.

    (a)

    பாபர் 

    (b)

    ஹீமாயூன் 

    (c)

    ஷெர்கான் 

    (d)

    அக்பர் 

  20. நீலநீர்க் கொள்கையுடன் தொடர்புடையவர் _______________

    (a)

    பிரான்சிஸிஸ்கோ டி அல்மெய்டா

    (b)

    அல்போன்ஸோ டி அல்புகர்க் 

    (c)

    நீனோ டா குன்கா

    (d)

    ஆன்டோனியோ டி நாரான்கா

  21. 7 x 2 = 14
  22. சிந்து நாகரிகத்தின் வீழ்ச்சிக்கான காரணங்களைக் கூறுக.

  23. இந்தியாவின் இரும்புக்காலம் குறித்து நீவிர் அறிந்ததென்ன?

  24. பெருகிவரும் வணிகத்திற்கும் வியாபாரத்துக்குமான வணிகர்களின் பங்களிப்பைப் விவரிக்கவும்.

  25. ஹர்ஷர் எவ்வாறு கன்னோசியின் மன்னரானார்?

  26. அனைவரையும் உள்ளடக்கிய மதமாக வைணவத்தை மாற்றிய ராமானுஜரின் பங்களிப்பைக் குறிப்பிடுக.

  27. கஜினி மாமுது ஆதரித்த அறிஞர்கள்

  28. பாமினி விஜயநகர அரசுகளுக்கிடையே பகைமை ஏற்பட்டதற்கான மூன்று முக்கியக் காரணங்கள் யாவை?

  29. முகலாயக் கட்டடக் கலையின் மறுவடிவமாகக் கருதப்படுவது எது? அதன் வடிவமைப்பை விவரிக்கவும்.

  30. சரஸ்வதி மஹால் நூலகம் பற்றி ஒரு குறிப்பு வரைக.

  31. கைவினைப்பொருள்கள் உற்பத்தி பற்றி ஒரு குறிப்பு வரைக.

  32. 7 x 3 = 21
  33. புதிய கற்கால புரட்சி - வரையறு:

  34. இந்தியா மற்றும் மேற்கு, மத்திய ஆசியா இடையில் வணிகம் செய்யப்பட்ட பொருள்கள் பற்றி ஒரு குறிப்பு வரைக.

  35. தென்னிந்திய வரலாற்றை அறிய உதவும் இலக்கியச் சான்றுகள் யாவை?

  36. கிரேக்கருடனான இந்தியத் தொடர்பின் விளைவான பண்பாட்டுத் தாக்கத்தின் சிறப்புகளைக் கூறவும்.

  37. சாளுக்கியர் ஆட்சியில் அரசகுல மகளிரின் முக்கியத்துவம்.

  38. இராஜராஜ சோழனின் கடல்வழிப் படையெடுப்புகள் குறித்து குறிப்பு வரைக.

  39. கர்கானா

  40. இரட்டையாட்சி  முறை

  41. 1801ம் ஆண்டு கிளர்ச்சி பற்றி எழுதுக.

  42. வைகுண்ட சாமிகள்

  43. 7 x 5 = 35
  44. 'கருவித்தொழில்நுட்பத்தில், மேல் பழங்கற்காலம் புதுமையை நிகழ்த்தியது'-தெளிவாக்குக.

  45. வேதகால அரசியல் மற்றும் நிர்வாகம் குறித்து ஒரு கட்டுரை வரைக .

  46. இந்தியாவில் பௌத்தம் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணங்கள் எவை?

  47. தமிழ்நாட்டில் பெளத்த மதத்தின் செல்வாக்கை மதிப்பிடுக?

  48. சங்க கால வாணிகம் மற்றும் தொலைதூர வணிகத்தைப் பற்றி எழுதுக.

  49. மேற்கு இந்தியாவில் இந்தோ-கிரேக்க அரசர்களின் எழுச்சி, வணிக, பண்பாட்டுத் தொடர்புகளை வலுப்படுத்தியது. விவரிக்கவும்

  50. ராஷ்டிரகூடர்களின் சிறப்புகள் யாவை?

  51. ஃபெரோஸ் துக்ளகின் ஆட்சியை மதிப்பிடுக

  52. பின்வருவன குறித்து சிறு குறிப்பு வரைக.
    (1) ஊரார் (2) சபையார்  (3) நகரத்தார் (4) நாட்டார்

  53. முகலாயக் கட்டடக்கலையின் சிறப்பம்சங்களைப் பற்றி ஒரு கட்டுரை வரைக.

  54. சிவாஜியின் இராணுவ அமைப்பு அவரது வெற்றிக்கு எவ்வாறு வழி வகுத்தது?

  55. கர்நாடகப் பகுதிகளில் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரருக்கும் இடையே நடைபெற்ற போர்களுக்கான காரணங்கள் யாவை ?

  56. ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தின் கீழ் கல்வி முறை எவ்வாறு வளர்ச்சி பெற்றது?

  57. 1857 ஆம் ஆண்டு புரட்சிக்கான காரணங்களையும் மற்றும் விளைவுகளையும் விவரிக்கவும்.

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 வரலாறு மாதிரி வினாத்தாள் (Plus One History Public Exam March 2019 Official Question Paper )

Write your Comment