" /> -->

முக்கிய 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வேதியியல்

Time : 00:40:00 Hrs
Total Marks : 43

  பகுதி I

  43 x 1 = 43
 1. கார்பனைக் கொண்டு உலோகமாக ஒடுக்க இயலாத உலோக ஆக்ஸைடு 

  (a)

  PbO

  (b)

  Al2O3

  (c)

  ZnO

  (d)

  FeO

 2. பின்வருவனவற்றுள் எத்தனிம பிரித்தெடுத்தலின் மின்வேதி முறை பயன்படுகிறது.

  (a)

  இரும்பு 

  (b)

  லெட் 

  (c)

  சோடியம் 

  (d)

  சில்வர் 

 3. எலிங்கம் வரைபடத்தினைக் கருத்திற் கொள்க. பின்வருவனவற்றுள் அலுமினாவை ஒடுக்க எந்த உலோகத்தினைப் பயன்படுத்த முடியும்? 

  (a)

  Fe

  (b)

  Cu

  (c)

  Mg

  (d)

  Zn

 4. பின்வருவனவற்றுள் எவ்வினை வெப்பஇயக்கவியலின்படி சாதகமான வினையல்ல?

  (a)

  Cr2O3 + 2Al \(\rightarrow \) Al2O3 + 2Cr

  (b)

  Al2O3 + 2Cr \(\rightarrow \) Cr2O3 + 2Al

  (c)

  3TiO2 + 4Al \(\rightarrow \) 2Al2O3 + 3Ti

  (d)

  இவை எதுவுமல்ல 

 5. பின்வருவனவற்றுள் புவி மேலடுக்கில் அதிக அளவில் காணப்பெறும் உலோகம் எது? 

  (a)

  அலுமினியம் 

  (b)

  கால்சியம் 

  (c)

  மெக்னீசியம் 

  (d)

  சோடியம் 

 6. வைரத்தில் உள்ள கார்பன் அணுக்கள் ஒவ்வொன்றும் மற்றதனுடன் பிணைந்துள்ளதன் வடிவம் 

  (a)

  நான்முகி 

  (b)

  அறுங்கோணம் 

  (c)

  எண்முகி 

  (d)

  இவை எதுவுமல்ல 

 7. வெப்பஇயக்கவியலின்படி, கார்பனின் அதிக நிலைப்புத்தன்மையுடைய வடிவம் 

  (a)

  டைமண்ட் 

  (b)

  கிராபைட் 

  (c)

  ஃபுல்லரீன் 

  (d)

  இவை எதுவுமல்ல 

 8. நைட்ரஜனைப் பொருத்து சரியானது எது?

  (a)

  குறைந்த எலக்ட்ரான் கவர்தன்மை உடைய தனிமம்

  (b)

  ஆக்சிஜனைக் காட்டிலும் குறைவான அயனியாக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளது

  (c)

  d - ஆர்ப்பிட்டல்கள் உள்ளன

  (d)

  தன்னுடன் p\(\pi\)-p\(\pi\) பிணைப்பை உருவாக்கும் தன்மையைப் பெற்றுள்ளது

 9. PCl3 ன் நீராற்பகுப்பினால் உருவாவது

  (a)

  H3PO3

  (b)

  PH3

  (c)

  H3PO4

  (d)

  POCl3

 10. ஹைட்ரஜன் ஹேலைடுகளின் வெப்பநிலைப்புத்தன்மையின் சரியான வரிசை எது?

  (a)

  HI > HBr > HCl > HF

  (b)

  HF > HCl > HBr > HI

  (c)

  HCl > HF > HBr > HI

  (d)

  HI > HCl > HF > HBr

 11. ஹாலஜன்களின் பிணைப்பு பிளவு என்தால்பி மதிப்பினைப் பொறுத்து சரியான வரிசை எது? (NEET) 

  (a)

  Br2 > I2 > F2 > Cl2

  (b)

  F2 > Cl2 > Br2 > l2

  (c)

  I2 > Br2 > Cl2 > F2

  (d)

  Cl2 > Br2 > F2 > I2

 12. Mn2+ அயனியின் காந்த திருப்புத்திறன் மதிப்பு

  (a)

  5.92BM

  (b)

  2.80BM

  (c)

  8.95BM

  (d)

  3.90BM

 13. அமில ஊடகத்தில், பொட்டாசியம் பெர்மாங்கனேட் ஆனது ஆக்சாலிக் அமிலத்தை இவ்வாறாக ஆக்சிஜனேற்றம் அடையச் செய்கிறது.

  (a)

  ஆக்சலேட்

  (b)

  கார்பன் டை ஆக்ஸைடு 

  (c)

  அசிட்டேட்  

  (d)

  அசிட்டிக் அமிலம் 

 14. பின்வருவனவற்றுள் எந்த லாந்தனாய்டு அயனி டையாகாந்தத் தன்மையுடையது?

  (a)

  Eu2+

  (b)

  Yb2+

  (c)

  Ce2+

  (d)

  Sm2+

 15. [Fe(H2O)5NO]SOஅணைவுச் சேர்மத்தில் இரும்பின் ஆக்சிஜனேற்ற நிலை மற்றும் ஈனி NO ன் மின்சுமை ஆகியன முறையே 

  (a)

  முறையே +2 மற்றும் 0

  (b)

  முறையே +3 மற்றும் 0

  (c)

  முறையே +3 மற்றும் -1

  (d)

  முறையே +1 மற்றும் +1

 16. [Co(NH3)4Br2]Cl என்ற அணைவுச் சேர்மத்திற்கு சாத்தியமான மாற்றியம்

  (a)

  வடிவ மற்றும் அயனியாதல் மாற்றியம்

  (b)

  வடிவ மற்றும் ஒளி சுழற்ச்சி மாற்றியம்

  (c)

  ஒளி சுழற்ச்சி மாற்றியம் மற்றும் அயனியாதல் மாற்றியம்

  (d)

  வடிவ மாற்றியம் மட்டும்

 17. கனசதுர நெருங்கிப் பொதிந்த அமைப்பில், நெருங்கிப் பொதிந்த அணுக்களுக்கும், நான்முகி துளைகளுக்கும் இடையேயான விகிதம்

  (a)

  1:1

  (b)

  1:2

  (c)

  2:11

  (d)

  1:4

 18. XY என்ற திண்மம் NaCl வடிவமைப்பினை உடையது. நேர் அயனியின் ஆர மதிப்பு 100pm எனில், எதிர் அயனியின் ஆர மதிப்பு

  (a)

  \(\left( \frac { 100 }{ 0.414 } \right) \)

  (b)

  \(\left( \frac { 0.732 }{ 100 } \right) \)

  (c)

  100x0.414

  (d)

  \(\left( \frac { 0.414 }{ 100 } \right) \)

 19. ஒரு படிகத்தில் ஷாட்கி குறைபாடு பின்வரும் நிலையில் உணரப்படுகிறது.

  (a)

  எதிரயனிகளின் எண்ணிக்கை சமமற்று காணப்படுதல். மேலும் அணிக்கோவையில் எதிர் அயனிகள் இடம் பெறாதிருத்தல்

  (b)

  சமமான எண்ணிக்கையில் எதிர் அயனிகள் அணிக்கோவையில் இடம் பெறாதிருத்தல்

  (c)

  ஒரு அயனி அதன் வழக்கமான இடத்தில் இடம் பெறாமல் அணிக்கோவை இடைவெளியில் இடம் பெறுதல்.

  (d)

  படிக அணிக் கோவையில்   எந்த ஒரு அயனியும் இடம் பெறாத நிலை இல்லாதிருத்தல்.

 20. \(\rightarrow \) வினைபொருள் என்ற பூஜ்ய வகை வினையில் துவக்கச் செறிவு 0.02m மேலும் அரை வாழ்காலம் 10min. 0.04m துவக்கச் செறிவுடன் ஒருவர் வினையினை நிகழ்த்தினால் அவ்வினையின் அரை வால்காலம் 

  (a)

  10s 

  (b)

  5min 

  (c)

  20min 

 21. ஒரு மீள் வினையில், முன்னோக்கிய வினையின் என்தால்பி மாற்றம் மற்றும் கிளர்வு ஆற்றல்கள் முறையே -x KJ mol-1 மற்றும் y KJ mol-1  ஆகும். எனவே, பின்னோக்கிய வினையின் கிளர்வு ஆற்றல்

  (a)

  (y-x) KJ mol-1

  (b)

  (x+y) J mol-1

  (c)

  (x-y) KJ mol-1

  (d)

  (x+y)x103 J mol-1

 22. வினைபடு பொருளின் துவக்கச் செறிவு இரு மடங்கானால், வினை பாதியளவு நிறைவு பெற தேவையான காலமும் இருமடங்காகிறது எனில் அவ்வினையின் வகை 

  (a)

  பூஜ்ஜியம்

  (b)

  ஒன்று

  (c)

  பின்னம்

  (d)

  எதுவுமல்ல

 23. தெவிட்டிய Ca(OH)2 கரைசலின் pH மதிப்பு 9 எனில், Ca(OH)2 இன் கரைதிறன் பெருக்க (Ksp) மதிப்பு

  (a)

  \(0.5\times10^{-15}\)

  (b)

  \(0.25\times10^{-10}\)

  (c)

  \(0.125\times10^{-15}\)

  (d)

  \(0.5\times10^{-10}\)

 24. 0.1M NaCl கரைசலில், கரைதிறன் பெருக்க மதிப்பு \(1.6\times10^{-10}\) கொண்ட AgCl (s) திண்மத்தின் கரைதிறன் மதிப்பு

  (a)

  \(1.26\times10^{5}M\)

  (b)

  \(1.6\times10^{-9}M\)

  (c)

  \(1.6\times10^{-11}M\)

  (d)

  பூஜ்ஜியம்

 25. NH4OH இன் பிரிகை மாறிலி மதிப்பு \(1.8\times10^{-5}\) எனில், NH4Cl இன் நீராற்பகுத்தல் மாறிலி மதிப்பு

  (a)

  \(1.8\times10^{-19}\)

  (b)

  \(5.55\times10^{-10}\)

  (c)

  \(5.55\times10^{-5}\)

  (d)

  \(1.80\times10^{-5}\)

 26. பின்வரும் வினை நிகழ எவ்வளவு ஃபாரடே மின்னோட்டம் தேவைப்படும்? \(MnO_{4}^{-} \rightarrow Mn^{2+}\)

  (a)

  5F

  (b)

  3F

  (c)

  1F

  (d)

  7F

 27. கூற்று :தூய இரும்பை உலர்ந்த காற்றில் வெப்பப்படுத்தும் போது துருவாக மாறுகிறது. காரணம் : துருவின் இயைபு Fe3O4

  (a)

  கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றிற்கான சரியான
  விளக்கமாகும்.

  (b)

  கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல

  (c)

  கூற்று சரி ஆனால் காரணம் தவறு

  (d)

  கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

 28. ஒரு குறிப்பிட்ட அளவு மின்னோட்டமானது 2 மணி நேர த்தில் 0.504 கிராம் ஹை ட்ரஜனை விடுவிக்கிறது. அதே அளவு மின்னோட்டத்தை , அதே அளவு நேரத்திற்கு காப்பர் சல்பேட் கரைசலின் வழியே செலுத்தினால் எவ்வள வு கிராம் காப்பர் வீழ்ப டிவாக்கப்படும்?

  (a)

  31.75

  (b)

  15.8

  (c)

  7.5

  (d)

  63.5

 29. பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?

  (a)

  பால்மம் - புகை

  (b)

  களி - வெண்ணெய்

  (c)

  நுரைப்பு  - பனிமூட்டம்

  (d)

  கலக்கப்பட்ட கிரீம் - கூழ்ம கரைசல்

 30.  ஒரு வாயுவானது, ஒரு திண்ம உலோக பரப்பின்மீது பரப்பு கவரப்படுதல் என்பது  தன்னிச்சை யான மற்றும் வெப்பம் உமிழ் நிகழ்வா கும், ஏனெனில்

  (a)

  ΔH அதிகரிக்கிறது

  (b)

  ΔS அதிகரிக்கிறது

  (c)

  ΔG அதிகரிக்கிறது

  (d)

  ΔS குறைகிறது

 31. பின்வருவனவற்றுள் எது வலிமை மிக்க அமிலம்?

  (a)

  2 – நை ட்ரோபீனால்  

  (b)

  4 – குளோரா பீனால்

  (c)

  4 – நைட்ரோபீனால்  

  (d)

  3 – நைட்ரோபீனால்  

 32. HO CH2 CH2 – OH ஐ பெர் அயோடிக்  அமிலத்துடன் வெப ்பப்படுத்தும் போது  உருவாவது

  (a)

  மெத்தனாயிக்  அமிலம்

  (b)

  கிளையாக்சால்

  (c)

  மெத்தனால் 

  (d)

  CO2

 33. பின்வரும் வினையில்,
  \(HC\equiv CH\quad \overset { H_2SO_4 }{ \underset { H_gSO_4 }{ \longrightarrow } } X\) விளை ப்பொருள் ‘X’ ஆனது _______ சோதனையை தராது.

  (a)

  டாலன்ஸ் சோதனை

  (b)

  விக்டர் மேயர் சோதனை

  (c)

  அயோடோஃபார்ம் சோதனை 

  (d)

  ஃபெலிங் கரைசல் சோதனை 

 34. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று விகிதக்கூறு சிதைவு வினைக்கு எடுத்துக்காட்டாகும்.

  (a)

  ஆல்டால் குறுக்கம்

  (b)

  கான்னிசரோ  வினை

  (c)

  பெ ன்சாயின் குறுக்கம்

  (d)

  இவற்றில் ஏதுமில்லை

 35. வளைய  ஹெக்சனோன் ஆல்டால் குறுக்க வினைக்குட்பட்ட பின்னர் வெப்பப் படுத்தப்படும்போது கிடைக்கும் விளைபொருள் எது?

  (a)

  (b)

  (c)

  (d)

 36. ஓரிணைய அமீன்கள் ஆல்டிஹைடுகளுடன் வினைபுரிந்து கொடுக்கும் விளைபொருள் 

  (a)

  கார்பாக்சிலிக் அமிலம்

  (b)

  அரோமேட்டிக் அமிலம்

  (c)

  ஷிப் – காரம்

  (d)

  கீட்டோன்

 37. ஈரிணைய நைட்ரோ ஆல்கேன்கள் நைட்ரஸ் அமிலத்துடன் வினைபுரிந்து கொடுப்பது 

  (a)

  சிவப்பு நிற கரைசல்

  (b)

  நீல நிற கரைசல்

  (c)

  பச்சை நிற கரைசல்

  (d)

  மஞ்சள் நிற கரைசல்

 38. கீழே கொடுக்கப்பட்டைவைகளுள் எந்த ஒன்று ஒடுக்காச் சர்க்கரை?

  (a)

  குளுக்கோஸ்

  (b)

  சுக்ரோஸ்

  (c)

  மால்டோஸ்

  (d)

  லாக்டோஸ்

 39. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று உடலில் தயாரிக்கப்படாதது?

  (a)

  DNA

  (b)

  நொதிகள்

  (c)

  ஹார்மோன்கள்

  (d)

  வைட்டமின்கள்

 40. செல்லுலோஸை முழுமையாக நீராற்பகுக்கும்போது கிடைப்பது

  (a)

  L-குளுக்கோஸ்

  (b)

  D-ஃபிரக்டோஸ்

  (c)

  D-ரிபோஸ்

  (d)

  D-குளுக்கோஸ்

 41. பின்வருவனவற்றுள் எது வலிநிவாரணி?

  (a)

  ஸ்ட்ரெப்டோமைசின்

  (b)

  குளோரோமைசிடின்

  (c)

  ஆஸ்பிரின்

  (d)

  பெனிசிலின்

 42. டெரிலீன் என்பது எதற்கு எடுத்துக்காட்டு ?

  (a)

  பாலிஅமைடு

  (b)

  பாலித்தீன்

  (c)

  பாலி எஸ்டர்

  (d)

  பாலிசாக்கரைடு

 43. போர்வைகள் (செயற்கை கம்பளி) செய்ய பயன்படும் பலபடி

  (a)

  பாலிஸ்டைரீன்

  (b)

  PAN

  (c)

  பாலிஎஸ்டர்

  (d)

  பாலித்தீன்

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு வேதியியல் முக்கிய 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Important 1 Mark Book Back Questions (New Syllabus) 2020 

Write your Comment