பயிற்சி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 00:35:00 Hrs
Total Marks : 37

    பகுதி I

    37 x 1 = 37
  1. பாக்ஸைட்டின் இயைபு  ________.

    (a)

    Al2O3

    (b)

    Al2O3.nH2O

    (c)

    Fe2O3.2H2O

    (d)

    இவை எதுவுமல்ல

  2. ZnO விலிருந்து துத்தநாகம் (Zinc) பெறப்படும் முறை _______.

    (a)

    கார்பன் ஒடுக்கம் 

    (b)

    வெள்ளியைக் கொண்டு ஒடுக்குதல் (Ag)

    (c)

    மின்வேதி செயல்முறை 

    (d)

    அமிலக் கழுவுதல் 

  3. பின்வரும் p-தொகுதி தனிமங்களில், சங்கிலித் தொடராக்கல் பண்பினைப் பெற்றிருக்காத தனிமம் எது? 

    (a)

    கார்பன் 

    (b)

    சிலிக்கன் 

    (c)

    காரீயம் (lead) 

    (d)

    ஜெர்மானியம் 

  4. டியூராலுமினியம் என்பது பின்வரும் எந்த உலோகங்களின் உலோகக்கலவை.

    (a)

    Cu,Mn

    (b)

    Cu,Al,Mg

    (c)

    Al,Mn

    (d)

    Al,Cu,Mn,Mg

  5. ஒரு ஆர்த்தோ பாஸ்பாரிக் அமிலக் கரைசலின் மோலாரிட்டி 2M. அக்கரைசலின் நார்மாலிட்டி ______.

    (a)

    6N

    (b)

    4N

    (c)

    2N

    (d)

    இவை எதுவுமல்ல

  6. சல்பைட் அயனியானது அயோடினால் ஆக்சிஜனேற்றம் அடையும் போது இவ்வாறு மாற்றமடைகிறது?

    (a)

    S4O62-

    (b)

    S2O62-

    (c)

    SO42-

    (d)

    SO32-

  7. V3+ ல் உள்ள இணையாகாத எலக்ட்ரான்களின் எண்ணிக்கைக்கு சமமான இணையாகாத எலக்ட்ரான்களைப் பெற்றிருப்பது ____________

    (a)

    Ti3+

    (b)

    Fe3+

    (c)

    Ni2+

    (d)

    Cr3+

  8. கார pH மதிப்புடைய கரைசலில் MnO4- ஆனது Br- உடன் வினைபுரிந்து தருவது ____________

    (a)

    BrO3- MnO2

    (b)

    Br2,MnO42-

    (c)

    Br2,MnO2

    (d)

    BrO-MnO42-

  9. 0.01 M திறனுடைய 100ml பென்டாஅக்வாகுளோரிடோகுரோமியம் (III) குளோரைடு கரைசலுடன் அதிக அளவு சில்வர் நைட்ரேட் கரைசலை சேர்க்கும் போது வீழ்படிவாகும் AgCl ன் மோல்களின் எண்ணிக்கை ________

    (a)

    0.02

    (b)

    0.002

    (c)

    0.01

    (d)

    0.2

  10. [Pt(NH3)2Cl2] என்ற அணைவுச் சேர்மம் பெற்றுள்ள மாற்றியம் __________

    (a)

    அணைவு மாற்றியம்

    (b)

    இணைப்பு மாற்றியம்

    (c)

    ஒளிசுழற்ச்சி மாற்றியம்

    (d)

    வடிவ மாற்றியம் 

  11. முகப்பு மற்றும் நெடுவரை (fac and mer) மாற்றியங்களைப் பெற்றிருப்பது எது?

    (a)

    [Co(en)3]3+

    (b)

    [Co(NH3)4(cl)2]+

    (c)

    [Co(NH3)3(Cl)3]

    (d)

    [Co(NH3)5Cl]SO4

  12. கனசதுர நெருங்கிப் பொதிந்த அமைப்பில், நெருங்கிப் பொதிந்த அணுக்களுக்கும், நான்முகி துளைகளுக்கும் இடையேயான விகிதம் ____________

    (a)

    1:1

    (b)

    1:2

    (c)

    2:11

    (d)

    1:4

  13. XY என்ற திண்மம் NaCl வடிவமைப்பினை உடையது. நேர் அயனியின் ஆர மதிப்பு 100pm எனில், எதிர் அயனியின் ஆர மதிப்பு ____________

    (a)

    \(\left( \frac { 100 }{ 0.414 } \right) \)

    (b)

    \(\left( \frac { 0.732 }{ 100 } \right) \)

    (c)

    100x0.414

    (d)

    \(\left( \frac { 0.414 }{ 100 } \right) \)

  14. ஒரு படிகத்தின் நேர் அயனி அதன் வழக்கமான இடத்தில் இடம் பெறாமல், படிக அணிக்கோவை இடைவெளியில் இடம் பெற்றிருப்பின், அப்படிக குறைபாடு இவ்வாறு அழைக்கப்படுகிறது.

    (a)

    ஷாட்கி குறைபாடு

    (b)

    F-மையம்

    (c)

    பிராங்கல் குறைபாடு

    (d)

    வேதி வினைக்கூறு விகிதமற்ற குறைபாடு

  15. A\(\rightarrow \)விளைபொருள் என்ற முதல் வகை வினையில் துவக்கச் செறிவு x mol L-1 மேலும் அரை வாழ்காலம் 2.5 hours. இதே வினைக்கு துவக்கச் செறிவு \(\left( \frac { x }{ 2 } \right) { mol }\ L^{ -1 }\) ஆக இருப்பின், அரை வாழ் காலம்.

    (a)

    (2.5 \(\times\) 2)hours 

    (b)

    \(\left( \frac { 2.5 }{ 2 } \right) hours\)

    (c)

    2.5 hours

    (d)

    வினைவேக மாறிலியின் மதிப்பினைத் தெரியாமல் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களிலிருந்து t1/2 மதிப்பினைக் கண்டறிய இயலாது.

  16. இவ்வினை முதல் வகை வினையைச் சார்ந்தது. ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் வினைவேக மாறிலி 2.303x10-2 hour-1 வளைய புரப்பேனின் துவக்கச் செறிவு 0.25M எனில், 1806 நிமிடங்களுக்குப்பின் வளையபுரப்பேனின் செறிவு என்ன? (log 2 = 0.3010)

    (a)

    0.125M

    (b)

    0.215M

    (c)

    0.25x2.303M

    (d)

    0.05M

  17. வினைபடு பொருளின் துவக்கச் செறிவு இரு மடங்கானால், வினை பாதியளவு நிறைவு பெற தேவையான காலமும் இருமடங்காகிறது எனில் அவ்வினையின் வகை _______________

    (a)

    பூஜ்ஜியம்

    (b)

    ஒன்று

    (c)

    பின்னம்

    (d)

    எதுவுமல்ல

  18. தெவிட்டிய Ca(OH)2 கரைசலின் pH மதிப்பு 9 எனில், Ca(OH)2 இன் கரைதிறன் பெருக்க (Ksp) மதிப்பு _____________

    (a)

    \(0.5\times10^{-15}\)

    (b)

    \(0.25\times10^{-10}\)

    (c)

    \(0.125\times10^{-15}\)

    (d)

    \(0.5\times10^{-10}\)

  19. லெட் அயோடைடின் கரைதிறன் பெருக்க மதிப்பு \(3.2\times10^{-8}\) எனில், அதன் கரைதிறன் மதிப்பு __________

    (a)

    \(2\times10^{-3}\)M

    (b)

    \(4\times10^{-3}M\)

    (c)

    \(1.6\times10^{-5}M\)

    (d)

    \(1.8\times10^{-5}M\)

  20. பின்வருவனவற்றுள் அம்மோனியம் அசிட்டேட்டின் நீராற்பகுத்தல் வீதத்தை குறிப்பிடும் சரியான தொடர்பு எது?

    (a)

    \(h=\sqrt{\frac{K_{h}}{C}}\)

    (b)

    \(h=\sqrt{\frac{K_{a}}{K_{b}}}\)

    (c)

    \(h=\sqrt{\frac{K_{h}}{K_{a}.K_{b}}}\)

    (d)

    \(h=\sqrt{\frac{K_{a}.K_{b}}{K_{h}}}\)

  21. உருகிய கால்சியம் ஆக்சைடு கரைசலின் வழியே , 3.86 A அளவுள்ள மின்னோட்டமானது, 41 நிமிடங்கள் மற்றும் 40 விநாடிகளுக்கு செலுத்தப்படுகிறது. எதிர்மின்முனையில் வீழ்பவாகும் கால்சியத்தின் நிறை கிராமில் கணக்கிடுக. (Ca ன் அணு நிறை 40 கிராம் / மோல்  மற்றும் 1F = 96500C).

    (a)

    4

    (b)

    2

    (c)

    8

    (d)

    6

  22. H2-O2 எரிபொருள் மின்கலத்தில் எதிர்மின்முனையில் நிகழும் வினை

    (a)

    \(O_{2}(g)+2H_{2}O(l)+4e^{-}\rightarrow 4OH^{-}(aq)\)

    (b)

    \(H^{+}(aq)+OH^{-}(aq)\rightarrow H_{2}O(l)\)

    (c)

    \(2H_{2}(g)+O_{2}(g)\rightarrow 2H_{2}O(g)\)

    (d)

    \(H^{+}+e^{-}\rightarrow \frac{1}{2}H_{2}\)

  23. ஒரு குறிப்பிட்ட அளவு மின்னோட்டமானது 2 மணி நேர த்தில் 0.504 கிராம் ஹை ட்ரஜனை விடுவிக்கிறது. அதே அளவு மின்னோட்டத்தை , அதே அளவு நேரத்திற்கு காப்பர் சல்பேட் கரைசலின் வழியே செலுத்தினால் எவ்வள வு கிராம் காப்பர் வீழ்ப டிவாக்கப்படும்?

    (a)

    31.75

    (b)

    15.8

    (c)

    7.5

    (d)

    63.5

  24. மூடுபனி என்பது எவ்வகை கூழ்மம்?

    (a)

    வாயுவில் திண்மம்

    (b)

    வாயுவில் வாயு

    (c)

    வாயுவில் நீர்மம்

    (d)

    நீர்மத்தில் வாயு

  25. பின்வருவனவற்றை பொருத்துக 

    V2O5 உயர் அடர்த்தி
    பாலிஎத்திலீன்
    சீக்லர் - நட்டா PAN
    பெராக்சைடு NH3
    தூளாக்கப்பட்ட Fe H2SO4
    (a)
    A B C D
    (iv) (i) (ii) (iii)
    (b)
    A B C D
    (i) (ii) (iv) (iii)
    (c)
    A B C D
    (ii) (iii) (iv) (i)
    (d)
    A B C D
    (iii) (iv) (ii) (i)
  26. 273 K மற்றும் 1 atm அழுத்தத்தில் X என்ற ஒரு ஆல்ஹகால் விக்டர்மேயர் சோதனையில் நீலநிறத்தினைத் தருகிறது. 3,7g 'X' ஐ உலோக சோடியத்துடன் வினைப்படுத்தும் போது 560 mL  ஹைட்ரஜன் வாயு வெளியேறுகிறது. X ன் வடிவ வாய்பாடு என்னவாக இருக்கும்?

    (a)

    CH3 CH (OH) CH2CH3 

    (b)

    CH3 – CH (OH) – CH3

    (c)

    CH3 C (OH) (CH3)2 

    (d)

    CH3- CH2 –CH (OH) – CH2 – CH

  27. எத்தனால்   \(\overset {PCl_5}{\rightarrow}\) X ஆல்ஹகால்   கலந்த   \(\overset {KOH}{\rightarrow}\) Y  \(\overset {Pcl_5 }{ \rightarrow \\ { 298 k} } \) Z  என்ற வினையில் 'Z' என்பது

    (a)

    ஈத்தேன்

    (b)

    ஈத்தாக்ஸி ஈத்தேன்

    (c)

    எத்தில்பைசல்பைட்

    (d)

    எத்தனால் 

  28. அசிட்டோனிலிருந்து சயனோஹைட்ரின் உருவாகும் வினை பின்வருவனவற்றுள் எதற்கு சான்றாக உள்ளது?

    (a)

    கருகவர் பதிலீட்டு வினை

    (b)

    எலக்ட்ரான் கவர் பதிலீட்டு வினை

    (c)

    எலக்ட்ரான் கவர் சேர்ப்பு வினை

    (d)

    கருகவர் சேர்ப்பு வினை

  29. அசிட்டால்டிஹைடு மற்றும் பெ ன்சால்டிஹைடை வேறுபடுத்தியறிய பயன்படுத்தப்படும் வினைக்காரணி ____________

    (a)

    டாலன்ஸ் வினைக்காரணி

    (b)

    ஃபெலிங் கரைசல்

    (c)

    2,4 – டை நைட்ரோபீனைல் ஹைட்ரசீன்

    (d)

    செமிகார்பசைடு

  30. \(CH_3CH_2Br\overset{aq NaOH}{\underset{\Delta}\longrightarrow}A\overset{KMnO_4/H^+}{\underset{\Delta}\longrightarrow}B\overset{NH_3}{\underset{\Delta}\longrightarrow}C\overset{Br_2/NaOH}\longrightarrow D\) ‘D’ is __________

    (a)

    புரோமோ மீத்தேன்

    (b)

    α - புரோமோசோடியம்  அசிட்டேட்

    (c)

    மெத்தனமீன்

    (d)

    அசிட்டமைடு

  31. பின்வருவனவற்றுள் எது அதிக காரத்தன்மையுடையது?

    (a)

    2,4 – டை குளோரோஅனிலீன்

    (b)

    2,4 – டை மெத்தில் அனிலீன்

    (c)

    2,4 – டைநைட்ரோ அனிலீன்

    (d)

    2,4 – டைபுரரோமோ  அனிலீன்

  32. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று தளமுனைவுற்ற ஒளியின் தளத்தை இடப்புறமாக சுழற்றுகிறது?

    (a)

    D(+) குளுக்கோஸ்

    (b)

    L(+) குளுக்கோஸ்

    (c)

    D(-) ஃபிரக்டோஸ்

    (d)

    D(+) காலக்டோஸ்

  33. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று உடலில் தயாரிக்கப்படாதது?

    (a)

    DNA

    (b)

    நொதிகள்

    (c)

    ஹார்மோன்கள்

    (d)

    வைட்டமின்கள்

  34. பின்வரும் அமினோ அமிலங்களில் எது சீர்மையுடையது?

    (a)

    அலனின்

    (b)

    லியுசின்

    (c)

    புரோலின்

    (d)

    கிளைசீன்

  35. சாக்கரின் ஒரு செயற்கை இனிப்புச்சுவையூட்டியாகும், இது _______ லிருந்து தயாரிக்கப்படுகிறது.

    (a)

    செல்லுலோஸ்

    (b)

    டொலுயீன்

    (c)

    வளையஹெக்ஸீன்

    (d)

    ஸ்டார்ச்

  36. பின்வருவனவற்றுள் எது நியோப்ரீனின் ஒற்றைப்படி மூலக்கூறு?

    (a)

    (b)

    \(CH_2=CH -C \equiv CH\) 

    (c)

    CH2 =CH −CH=CH2

    (d)

  37. போர்வைகள் (செயற்கை கம்பளி) செய்ய பயன்படும் பலபடி __________

    (a)

    பாலிஸ்டைரீன்

    (b)

    PAN

    (c)

    பாலிஎஸ்டர்

    (d)

    பாலித்தீன்

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு வேதியியல் பயிற்சி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Practise 1 Mark Bookback Questions (New Syllabus) 2020

Write your Comment