" /> -->

மாதிரி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வேதியியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 30

  பகுதி I

  30 x 1 = 30
 1. பின்வருவனவற்றுள் எது சல்பேட் வகை தாது ஆகும்?

  (a)

  கலீனா

  (b)

  ஜிங்க்பிளன்ட்

  (c)

  செருசைட்

  (d)

  ஆங்லசைட்

 2. சின்னபார் தாதுவை மெர்க்குரியாக மாற்றும் முறை

  (a)

  உலோகத்தை பயன்படுத்தி ஒடுக்குதல்

  (b)

  ஹைட்ரஜனைக் கொண்டு ஒடுக்குதல்

  (c)

  கார்பனைக் கொண்டு ஒடுக்குதல்

  (d)

  சுய ஒடுக்கம்

 3. பின்வருவனவற்றுள் எது உருக்கிப்பிரித்தல் மூலம் தூய்மையாக்கப்படவில்லை?

  (a)

  டின்

  (b)

  துத்தநாகம்

  (c)

  காரீயம்

  (d)

  பிஸ்மத்

 4. p - தொகுதி தனிமங்களில், ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள முதல் உள்ள முதல் தனிமத்தின் முரண்பட்ட பண்புகளுக்கு எது காரணமல்ல?

  (a)

  சிறிய உருவளவு

  (b)

  அதிக அயனியாக்கும் என்தால்பி

  (c)

  வெளிக்கூட்டு எலக்ட்ரான் அமைப்பு

  (d)

  இணைதிறன் கூட்டில் d - ஆர்பிட்டால்கள் இல்லாதிருத்தல்

 5. போராக்ஸின் வாய்ப்பாடு
  i) Na2B4O7.10H2O
  ii) Na2[B4O5(OH)4].8H2O
  iii) Na2[B4O5(OH)4].2H2

  (a)

  (i) மட்டும்

  (b)

  (i) & (ii) மட்டும்

  (c)

  (i) & (iii) மட்டும்

  (d)

  (iii) மட்டும்

 6. கனிம மென்சீனின் வாய்ப்பாடு

  (a)

  B3N3

  (b)

  B3N3H3

  (c)

  B3N3H6

  (d)

  B6N6H6

 7. CO2 மூலக்கூறின் அமைப்பு

  (a)

  முக்கோண வடிவம்

  (b)

  நான்முகி வடிவம்

  (c)

  நேர்கோட்டு வடிவம்

  (d)

  சதுர தள வடிவம்

 8. சிலி வெடியுப்பு என்பது

  (a)

  சோடியம் நைட்ரைட்

  (b)

  சோடியம் நைட்ரைட்

  (c)

  பொட்டாசியம் நைட்ரைட்

  (d)

  பொட்டாசியம் நைட்ரைட்

 9. அம்மோனியா மூலக்கூறில் பிணைப்புக் கோண மதிப்பு

  (a)

  104°

  (b)

  104°28'

  (c)

  107°

  (d)

  108°

 10. கந்தகத்தின் வெப்ப இயக்கவியல் நிலைப்புத் தன்மையுடைய ஒரே புறவேற்றுமை வடிவம்

  (a)

  சாய்சதுர கந்தகம்

  (b)

  ஒற்றை சரிவு கந்தகம்

  (c)

  நெகிழி கந்தகம்

  (d)

  கூழ்ம கந்தகம்

 11. பின்வருவனவற்றுள் வலிமை மிகுந்த ஆக்சிஜனேற்றி எது?

  (a)

  குளோரஸ் அமிலம்

  (b)

  குளோரிக் அமிலம்

  (c)

  ஹைப்போ குளோரஸ் அமிலம்

  (d)

  பெர்குளோரிக் அமிலம்

 12. Fe2+ அயனியின் நிறம்

  (a)

  நீலம்

  (b)

  வெளிர் பச்சை

  (c)

  அடர் பச்சை

  (d)

  மஞ்சள்

 13. கூற்று A: குரோமியத்தின் எலக்ட்ரான் அமைப்பு 3d4 452 அல்ல 3d5 4s1 ஆகும்
  காரணம் R: ஆறு இணைத்திறன் எலக்ட்ரான்களும் வெவ்வேறு ஆர்பிட்டால்களில் ஒரே மாதிரியான சுழற்சியுடன் தனித்தனியாக உள்ள போது குரோமியம் அனுவின் ஆற்றல் குறைவு

  (a)

  A மற்றும் R இரண்டுமே சரி, R ஆனது A யினை விளக்குகிறது.

  (b)

  A மற்றும் R இரண்டுமே சரி, R ஆனது A யினை விளக்கவில்லை.

  (c)

  A சரி ஆனால் R தவறு

  (d)

  A தவறு ஆனால் R சரி 

 14. UO22+ அயனியின் நிறம்

  (a)

  சிவப்பு

  (b)

  பச்சை

  (c)

  மஞ்சள்

  (d)

  இளஞ்சிவப்பு

 15. சீக்லா நட்டா வினை வேக மாற்றி என்பது

  (a)

  CO2(CO)8

  (b)

  TiCl4 + AI(C2H5)3

  (c)

  Rh/Ir அணைவு

  (d)

  TiCl4

 16. அணைவுச் சேர்மதில் மைய உலோக அயனி ஆக __________________ செயல்படுகிறது. 

  (a)

  லூயி அமிலம் 

  (b)

  லூயி காரம் 

  (c)

  பிரான்ஸ்டட் அமிலம் 

  (d)

  பிரான்ஸ்டட் காரம் 

 17. K4 [Fe(CN)6] என்ற அணைவின் மைய உலோக அயனியின் இரண்டாம் நிலை இணைதிறன் 

  (a)

  2

  (b)

  3

  (c)

  4

  (d)

  6

 18. [Ni(CO)4] என்ற அணைவில் மைய உலோக அணுவில் உள்ள தனித்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 

  (a)

  0

  (b)

  1

  (c)

  2

  (d)

  3

 19. வெள்ளி மற்றும் தங்கம் ஆகியவற்றை அவற்றின் தாதுக்களிலிருந்து அணைவுச் சேர்மமாக மாற்றி பிரித்தெடுக்கும் முறை __________ எனப்படும்.

  (a)

  மான்ட் முறை 

  (b)

  அலுமினோ வெப்ப ஒடுக்க முறை 

  (c)

  மாக் - ஆர்தர் சயனைடு முறை 

  (d)

  பெசிமராக்குதல் 

 20. படிக திடப்பொருள் பொதுவாக 

  (a)

  திசையொப்பு பண்பு உடையவை 

  (b)

  திசையொப்பு பண்பற்றவை 

  (c)

  புறவேற்றுமை வடிவங்கள் உடையவை 

  (d)

  மாற்றியங்கள் உடையவை 

 21. முனைவற்ற மூலக்கூறு படிகங்களில் அதன் உட்கூறுகள் _______ மூலம் பிணைக்கப்பட்டுள்ளன

  (a)

  வலிமையான நிலை மின்னியல் கவர்ச்சி விசை 

  (b)

  முனைவுற்ற சகப்பிணைப்புகள் 

  (c)

  வலிமை குறைந்த லண்டன் விசைகள் 

  (d)

  ஹைட்ரஜன் பிணைப்புகள் 

 22. உலோகப் படிகங்களின் உருகுநிலை 

  (a)

  குறைவு 

  (b)

  அதிகம் 

  (c)

  பூஜ்யம் 

  (d)

  எதிர்குறியுடையது 

 23. ஒரு பொருள் மைய கனசதுர அலகுக்கூட்டில் உள்ள மொத்த அணுக்களின் எண்ணிக்கை 

  (a)

  1

  (b)

  2

  (c)

  4

  (d)

  6

 24. ஒரு அயனிப்படிகத்தின் அலகு கூட்டில் மூலைகளில் A வகை அயனியும், முகப்பு மையத்தில் B வகை அயனியும் இடம் பெற்றிருந்தால், அதன் வாய்பாடு

  (a)

  AB

  (b)

  A2B

  (c)

  AB3

  (d)

  A3B

 25. வேக விதியில் காணப்படும் செறிவு உறுப்புகளின் அடுக்குகளின் கூட்டுத்தொகை _________ எனப்படும்.

  (a)

  மூலக்கூறு எண் 

  (b)

  வினைவேக மாறிலி 

  (c)

  வினை வகை 

  (d)

  வினை வேகம் 

 26. பூஜ்ய வகை வினையின் வேக மாறிலியின் அலகு எது?

  (a)

  mol L-1 S-1

  (b)

  mol-1 L S-1

  (c)

  mol-2 L-2 S-1

  (d)

  S-1

 27. ஒரு வினையின் மூலக்கூறு எண்ணை _______ மூலம் தீர்மானிக்கலாம்.

  (a)

  வேதிவினைக் கூறு விகிதம் 

  (b)

  சோதனை 

  (c)

  வினை வழிமுறை 

  (d)

  மேற்கண்ட எதுவுமில்லை 

 28. ஒரு முதல் வகை வினையில் வினைபடு பொருளின் துவக்கச் செறிவை இரு மடங்காக்கினால், அவ்வினையின் அரைவாழ் காலம்

  (a)

  இரு மடங்காகும் 

  (b)

  மூன்று மடங்காகும் 

  (c)

  நான்கு மடங்காகும் 

  (d)

  மாறாதிருக்கும் 

 29. ln K Vs 1/T  ஆகியவற்றிற்கு இடையேயான வரைபடத்தின் Y அச்சின் வெட்டுத்துண்டு மதிப்பு 

  (a)

  ln K 

  (b)

  -\(\frac {Ea }{R}\)

  (c)

  ln A 

  (d)

  -\(\frac {Ea }{RT}\)

 30. 2A+B ➝ 3C+D என்ற வினையின் வினை வேகத்தை சரியாக குறிப்பிடாதது எது?

  (a)

  \(\\ \frac { d[D] }{ dt } \)

  (b)

  \(-\frac { 1 }{ 2 } \frac { d[A] }{ dt } \)

  (c)

  \(-\frac { 1 }{ 3 } \frac { d[C] }{ dt } \)

  (d)

  \(\frac { -d[B] }{ dt } \)

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு வேதியியல் மாதிரி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Sample 1 Mark Creative Questions (New Syllabus) 2020

Write your Comment