" /> -->

முக்கிய 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 65

  பகுதி I

  65 x 1 = 65
 1. ஒரு பெரிய குறிமுறை கட்டமைப்பில் வரையறுக்கப்படுவது எது?

  (a)

  செயற்குறி 

  (b)

  செயற்கூறு

  (c)

  அளபுருக்கள்

  (d)

  செயலுருபுகள்

 2. பின்வருவனவற்றுள் எது இனக்குழுவால் உருவாக்கப்பட்ட சான்றுரு ஆகும்?

  (a)

  அளபுரு 

  (b)

  செயற்கூறு 

  (c)

  துணை நிரல் 

  (d)

  பொருள் 

 3. தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் செயற்கூறு என்பது ______.

  (a)

  பயனர்-வரையறுக்கும் செயற்கூறு 

  (b)

  உள்ளமைந்த செயற்கூறு 

  (c)

  அளபுருக்கள் செயற்கூறு 

  (d)

  தற்சுழற்சி செயற்கூறு 

 4. பின்வருவனவற்றுள் நிரலுக்கு கூறுநிலமையை வழங்குவது எது?

  (a)

  தரவு வகைகள் 

  (b)

  துணைநிரல்கள் 

  (c)

  இனக்குழுக்கள் 

  (d)

  அருவமாக்கம் 

 5. பின்வரும் எதன் உருவமைப்பில் அனைத்து செயற்கூறுகளின் வரையறையும் தெரிந்திருக்க வேண்டும்? 

  (a)

  பயனர் வரையறுக்கும் 

  (b)

  அடிப்படை 

  (c)

  அருவமாக்கம் 

  (d)

  கான்கீரிட் 

 6. C = ('a', 'b', 'c') என்னும் கூற்று பின்வரும் எதனின் எடுத்துக்காட்டு?

  (a)

  Dictionary 

  (b)

  List 

  (c)

  Set 

  (d)

  Tuple 

 7. இரு மதிப்புகளை ஒன்றாக இணைக்கும் முறை _________ என அழைக்கப்படுகின்றன.

  (a)

  Set 

  (b)

  Dictionary 

  (c)

  Pairs 

  (d)

  Tuple 

 8. பின்வருவனற்றுள் எது மாறியின் பெயரை பொருளுடன் மேப்பிங் செய்வதற்கான கொள்கலனாகும்?

  (a)

  இடைமுகம்

  (b)

  வரையெல்லை

  (c)

  namespaes

  (d)

  தரவு

 9. நிரலின் அணைத்து செயற்கூறுகளுக்கு வெளியே அறிவிக்கப்பட்ட மாறிகள் எனப்படுவது ________ எனப்படும்

  (a)

  உள்ளமை மாறிகள்

  (b)

  இணைக்கப்பட்ட மாறிகள்

  (c)

  முழுதளாவிய மாறிகள்

  (d)

  உள்ளிணைந்த மாறிகள்

 10. பின்வரும் எதனை கொண்டு பொருள் நோக்கு மொழிகள் இனக்குழு உறுப்புகளின் அணுகலைக் கட்டுப்படுத்துகிறது?
  (i) Private
  (ii) Public
  (iii) Protected

  (a)

  i மற்றும் ii

  (b)

  ii மற்றும் iii

  (c)

  i, ii மற்றும் iii

  (d)

  i மட்டும்

 11. ______ கட்டுப்பாடு உறுப்புகள் அந்த இனக்குழு மற்றும் அதன் துணை இனக்குழுக்களால் அணுகப்படலாம்

  (a)

  Private

  (b)

  Protected

  (c)

  Public

  (d)

  Enclosed

 12. சிக்கலை தர்க்கரீதியாக தீர்க்க உதவுவது எது?

  (a)

  நிரல்

  (b)

  நெறிமுறை

  (c)

  வரையெல்லை

  (d)

  உள்ளீடு / வெளியீடு

 13. நெறிமுறைக்கு தேவைப்படும் இடம் பின்வரும் எத்தனை கூறுகளின் கூட்டுத் தொகையாகும்?

  (a)

  4

  (b)

  3

  (c)

  6

  (d)

  2

 14. பின்வருவனவற்றுள் எது ஒரு எளிமையான வரிசையாக்க நெறிமுறை ஆகும்?

  (a)

  தேர்ந்தெடுப்பு வரிசையாக்கம்

  (b)

  செருக்கும் வரிசையாக்கும்

  (c)

  குமிழி வரிசையாக்கம்

  (d)

  அவசர வரிசையாக்கம்

 15. n என்ற மதிப்பின் தொடர் பெருக்கலை தற்சுழற்சி மூலம் கண்டறிவது _________ இன் எடுத்துக்காட்டு

  (a)

  மாறி பகுதி

  (b)

  நிலையான பகுதி

  (c)

  தரவு பகுதி

  (d)

  மாறும் பகுதி

 16. Big O - வின் தலைகீழ் என்பது _________

  (a)

  Big Ω

  (b)

  Big α

  (c)

  Big β

  (d)

  Big Σ

 17. பைத்தான் நிரல் குறிமுறையை உருவாக்கவும் இயக்கவும் பயன்படுவது எது?

  (a)

  GUI

  (b)

  தூண்டுகுறி

  (c)

  IDLE

  (d)

  CUUI

 18. பின்வருவனவற்றுள் எது ஒரு விடுபடு குறியுரு?

  (a)

  \

  (b)

  /

  (c)

  #

  (d)

  =

 19. பைத்தானில் எத்தனை தருக்க செயற்குறிகள் உள்ளன?

  (a)

  2

  (b)

  4

  (c)

  5

  (d)

  3

 20. பின்வரும் எதனை கொண்டுள்ளது பைத்தானில் உள்ளிணைந்த எண் பொருள்?

  (a)

  முழு எண்

  (b)

  மிதப்பு புள்ளி எண்

  (c)

  சிக்கல் எண்

  (d)

  இவைஎல்லாம்

 21. பைத்தான், குறியீடு அல்லது குறியீடுகளின் தொகுப்பு எனப்படுவது ______. 

  (a)

  நிலை உருகள்

  (b)

  சிறப்பு சொற்கள்

  (c)

  குறிப்பெயர்கள்

  (d)

  வரம்புக்குறிகள்

 22. செயல்முறையின் நிலையைப் பொறுத்து, செயல்முறையின் கட்டுப்பாட்டு பாய்வை மாற்றும் கூற்று என்பது 

  (a)

  கட்டுப்பாட்டு கட்டமைப்பு 

  (b)

  கட்டுப்பாட்டு கூற்றுகள் 

  (c)

  செயலேர்ப்பிகள் 

  (d)

  கட்டுப்பாட்டு கட்டமைப்பு அல்லது கட்டுப்பாட்டு கூற்றுகள் 

 23. பின்வரும் எந்த பகுதி while மடக்கில் கட்டாயப் பகுதி அல்ல?

  (a)

  நிபந்தனை 

  (b)

  if 

  (c)

  செயல்பாட்டு தொகுதி 

  (d)

  else 

 24. பின்வரும் எந்த கூற்று, கட்டுப்பாட்டை எந்தவொரு நிபந்தனையின்றி நிரலின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு இடமாற்றம் செய்ய பயன்படுகிறது?

  (a)

  Jumb 

  (b)

  while 

  (c)

  for 

  (d)

  if 

 25. if-else கூற்று ________ தொகுதியை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது.

  (a)

  செயற்குறி 

  (b)

  செயல்லேர்பி 

  (c)

  நிபந்தனை 

  (d)

  குறிப்பெயர் 

 26. பின்வருவனவற்றுள் எது செயற்கூறுவின் வகை இல்லை?

  (a)

  கிளைப்பிரிப்பு 

  (b)

  லாம்டா 

  (c)

  தற்சுழற்சி 

  (d)

  உள்ளிணைந்த 

 27. பின்வருவனவற்றுள் மாறும் நீள செயலுருபுகளை குறிப்பிட பயன்படும் குறியீடு எது?

  (a)

  *

  (b)

  (c)

  #

  (d)

  //

 28. பின்வரும் எந்த கூற்று செயற்கூறினை முடித்து வைத்து அழைப்புக் கூற்றுக்கும் மதிப்பை திருப்பி அனுப்பும்?

  (a)

  def 

  (b)

  pass 

  (c)

  return 

  (d)

  lambda 

 29. பின்வரும் எந்த வரையெல்லை உடைய மாறியை நிரலில் எங்கு வேண்டுமானாலும் அணுக முடியும்?

  (a)

  குளோபல் 

   

  (b)

  உள்ளமை 

  (c)

  return 

  (d)

  செயற்கூறு 

 30. print (abs (-23.2)) என்ற கூற்றினை வெளியீடு 

  (a)

  -23

  (b)

  -23.2

  (c)

  23.2

  (d)

  0.2

 31. a**b என்ற கூற்றின் வெளியீட்டை பெற உதவும் செயற்கூறு எது?

  (a)

  pow ( )

  (b)

  id ( )

  (c)

  format ( )

  (d)

  type ( )

 32. _________ செயற்கூற்றால் முழுதளாவிய மாறிகளை மட்டுமே அணுக முடியும்.

  (a)

  பயனர் - வரையறுக்கும் 

  (b)

  தற்சுழற்சி 

  (c)

  லாம்டா 

  (d)

  தானமைவு 

 33. கீழ் ஓட்டானது எத்தகைய முழு எண்ணாக இருக்கலாம்?

  (a)

  நேர்மறை 

  (b)

  எதிர்மறை 

  (c)

  நேர்மறை மற்றும் எதிர்மறை 

  (d)

  நேர்மறை அல்லது எதிர்மறை 

 34. பின்வரும் வடிவமைப்பு குறியுருக்களில் எது குறியிட்ட முழு எண்ணை குறிக்க பயன்படுகிறது?

  (a)

  % d அல்லது %i 

  (b)

  %s அல்லது %c

  (c)

  %g அல்லது %x

  (d)

  %d அல்லது %i

 35. எந்த செயற்கூறானது ஒரு சரத்தில் கொடுக்கப்பட்ட பரப்பிற்குள் உள்ள துணை சரங்கள் எண்ணிக்கையை திருப்பும்?

  (a)

  return ( )

  (b)

  count ( )

  (c)

  substring ( )

  (d)

  range ( )

 36. பைத்தானில், List-ன் சுட்டெண் எதிர்மறை மதிப்பு எதில் இருந்து தொடங்கும்?

  (a)

  0

  (b)

  1

  (c)

  -1

  (d)

  0.0

 37. பைத்தானில் நமக்கு விருப்பமான இடத்தில் ஒரு உருப்பை சேர்க்க எந்த செயற்கூறு பயன்படுத்த வேண்டும்?

  (a)

  append ( )

  (b)

  Extend ( )

  (c)

  insert ( )

  (d)

  format ( )

 38. Tuples மதிப்புகளை எந்த குறிக்குள் கொடுக்க வேண்டும்.

  (a)

  [ ]

  (b)

  { }

  (c)

  ( )

  (d)

  < >

 39. பைத்தானில் எந்த செயற்குறி இரண்டு setகளின் ஓட்டை உருவாக்கப் பயன்படுகிறது?

  (a)

  &

  (b)

  ^

  (c)

  \(_{ | }^{ | }\)

  (d)

  %

 40. range() செயற்கூறு _________ செயலுறுபுகளைக் கொண்டுள்ளது? 

  (a)

  3

  (b)

  4

  (c)

  2

  (d)

  1

 41. இனக்குழு என்பது எதன் வார்ப்புரு?

  (a)

  செயற்கூறு வழிமுறை 

  (b)

  உறுப்புகள் 

  (c)

  பொருள் 

  (d)

  இனக்குழு மாறிகள் 

 42. இனக்குழு வழிமுறையின் எந்த அளபுரு கண்டிப்பாக self என இருக்க வேண்டும் 

  (a)

  முதல் 

  (b)

  இரண்டாவது 

  (c)

  மூன்றாவது 

  (d)

  கடைசியாக 

 43. _________ முன்னொட்டாக கொண்ட மாறிகள் Private ஆகும்.

  (a)

  இரட்டை அடிக்கீறலை 

  (b)

  இரட்டை புள்ளி 

  (c)

  இரட்டை - -

  (d)

  இரட்டை : :

 44. எவை தரவுகளை எளிமையாக சேமிக்க, செயல்படுத்த மற்றும் பகுப்பாய்வு செய்ய பயனர்களை அனுமதிக்கிறது?

  (a)

  MySQL 

  (b)

  தரவுதள மாதிரி 

  (c)

  Relational algebra 

  (d)

  DBMS 

 45. பின்வருவனவற்றில் அட்டவணையில் எவற்றை புலம் என அழைக்கப்படுகின்றது 

  (a)

  வரிசை 

  (b)

  நெடுவரிசை 

  (c)

  தரவு 

  (d)

  கோப்பு 

 46. பின்வருவனவற்றுள் எந்த தரவுதள மாதிரி தற்போது உலகம் முழுவதும் தரவுதள பயன்பாடுகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது?

  (a)

  ER தரவுதள மாதிரி 

  (b)

  படிநிலை தரவுதள மாதிரி 

  (c)

  உறவுநிலை மாதிரி 

  (d)

  அட்டவணை 

 47. எந்த தரவுதள மாதிரியில் தரவானது இனக்குழு மற்றும் மரபுரிமம் போன்ற வழிகளில் சேமிக்கிறது.

  (a)

  பொருள் நோக்கு மாதிரி 

  (b)

  வலையமைப்பு மாதிரி 

  (c)

  உறவுநிலை மாதிரி 

  (d)

  படிநிலை மாதிரி 

 48. உறவுநிலை இயற்கணிதம் யாரால் உருவாக்கப்பட்டது.

  (a)

  சென் 

  (b)

  EF codd 

  (c)

  Chris Date 

  (d)

  High Denson 

 49. பின்வருவனவற்றுள் எது ஒன்றோடொன்று தொடர்புடையது அல்ல?

  (a)

  MS SQL

  (b)

  Microsoft Access

  (c)

  IBMDB2

  (d)

  DBase

 50. பின்வருவனவற்றுள் எது SQL பொதுப்பிரிவு கட்டளை அல்ல?

  (a)

  DLL

  (b)

  DML

  (c)

  DDL 

  (d)

  TCL

 51. தரவுதளத்தில் அட்டவணை _________ என அழைக்கப்படுகிறது.

  (a)

  உறவுகள் 

  (b)

  Tuple 

  (c)

  Attitude 

  (d)

  Dictionary 

 52. SQL - ல் உள்ள தரவு கட்டுப்பாட்டு மொழியின் கட்டளைகளில் பின்வருவனவற்றுள் எவை ஒரு குறிப்பிட்ட பணியை செய்ய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பயனர்களுக்கு அனுமதி வழங்குகிறது?

  (a)

  GRANT

  (b)

  REVOKE

  (c)

  ORDER

  (d)

  WHERE

 53. இந்தக் கட்டுப்பாடானது குறிப்பிட்ட நெடுவரிசைகளில் இருவரிசைகளும் ஒரே மதிப்பை கொண்டிருக்காது என்பதை உறுதி செய்கிறது?

  (a)

  Unique

  (b)

  Primary

  (c)

  Default

  (d)

  Check

 54. எந்த கட்டளையானது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பதிவுகளின் துணைக் கூறுகளை மீட்டெடுக்கப் பயன்படுகிறது

  (a)

  QUERY

  (b)

  SUBSET

  (c)

  SET

  (d)

  SELECT

 55. REVOKE கட்டளை SQL - ல் ________ கட்டளை மொழியினுள் வருகிறது.

  (a)

  தரவு கையாளுதல் மொழி

  (b)

  தரவு கட்டுப்பாட்டு மொழி

  (c)

  தரவு வரையறை மொழி

  (d)

  தரவு வினவல் மொழி

 56. _______ சிறப்புச் சொல்லை பயன்படுத்தி அட்டவணை தொகுதியாக பிரிக்கலாம்

  (a)

  DIVIDE BY

  (b)

  ORDER BY

  (c)

  GROUP BY

  (d)

  HAVING

 57. தனித்துவமான படைப்பிற்காக கோப்பினை திறக்கும் முறைமை எது?

  (a)

  'x'

  (b)

  'w'

  (c)

  't'

  (d)

  'a'

 58. பின்வரும் எத்தனை முறைகளில் CSV கோப்பின் தரவுகளை படிக்கலாம்?

  (a)

  3

  (b)

  2

  (c)

  4

  (d)

  5

 59. பின்வரும் எந்த இனக்குழுவை பயன்படுத்தி புதிய Dialect -ஐ பதிவு செய்வதன் மூலம் மேற்கொள் குறிகளுடன் CSV கோப்பினை எழுதலாம்?

  (a)

  csv.register ( )

  (b)

  csv.dialect( )

  (c)

  csv.dialect-register ( )

  (d)

  csv.register-dialect ( )

 60. ஒரு பொதுப்பயன் நிரலாக்க மொழி யாது?

  (a)

  பைத்தான் 

  (b)

  C++

  (c)

  இரண்டும் 

  (d)

  இவற்றில் எதுவுமில்லை 

 61. ______ என்பது GCC -யை அழைக்கும் நிரல்.

  (a)

  g++

  (b)

  C++

  (c)

  cd

  (d)

  os 

 62. வெற்று அட்டவணை எனில் எந்த மதிப்பு பயன்படுத்தப்படும்?

  (a)

  0

  (b)

  1

  (c)

  Null

  (d)

  2

 63. SQL ன் அனைத்து கட்டளைகளையும் செயல்படுத்த _________ பயன்படுகிறது

  (a)

  close

  (b)

  execute

  (c)

  connector

  (d)

  cursor

 64. தகவல்களை வரைகலை முறையில் உருவமைக்கப் பயன்படுவது எது?

  (a)

  அட்டவணைகள்

  (b)

  வரைகலை

  (c)

  இன்போகிராபிக்ஸ்

  (d)

  டேஷ்போர்ட்

 65. அசல்காட்சி திரையை எப்பொழுது வேண்டுமானாலும் பெறுவதற்கு எந்த பொத்தான் பயன்படுகிறது

  (a)

  முன்னோக்கி

  (b)

  முகப்பு

  (c)

  பான் ஆக்சிஸிஸ்

  (d)

  பெரியதாக்கு

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணினி அறிவியல் முக்கிய 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Computer Science Important 1 Mark Creative Questions (New Syllabus) 2020

Write your Comment