பயிற்சி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 00:20:00 Hrs
Total Marks : 19

    பகுதி I

    19 x 1 = 19
  1. ஒரே மாதிரியான அதே அளபுருக்களை செயற்கூறுவிக்கு அனுப்பினால் சரியான விடையைத் தரும் செயற்கூறு எவ்வாறு அழைக்கப்படும்?

    (a)

    Impure செயற்கூறு

    (b)

    Partial செயற்கூறு

    (c)

    Dynamic செயற்கூறு

    (d)

    Pure செயற்கூறு

  2. பினவருவனவற்றில் எது கலவை அமைப்பு?

    (a)

    Pair

    (b)

    Triplet

    (c)

    single

    (d)

    quadrat

  3. எது கணினி சூழலில் உள்ள வளங்களை யார் பார்வையிட மற்றும் பயன்படுத்த முடியும் என்பதை வரைமுறைப்படுத்தும் ஓரு பாதுகாப்பு தொழில்நுட்பமாகும்.

    (a)

    கடவுச் சொல்

    (b)

    அங்கீகாரம்

    (c)

    அணுகல் கட்டுப்பாடு

    (d)

    சான்றிதழ்

  4. குமிழி வரிசையாக்கத்தின் மிகச் சிறந்த நிலையில் அதன் நேர சிக்கல்தன்மை ______.

    (a)

    θ (n)

    (b)

    θ (nlogn)

    (c)

    θ (n2)

    (d)

    θ (n(logn) 2)

  5. எந்த குறி ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்புகளை ஒற்றை வரியில் அச்சிடும்.

    (a)

    அரைப்புள்ளி

    (b)

    டாலர்

    (c)

    காற்புள்ளி

    (d)

    முக்காற்புள்ளி

  6. பைத்தான் நிரலின் எது முக்கிய பங்கு வகிக்கிறது?

    (a)

    கூற்றுகள்

    (b)

    கட்டுப்பாடு

    (c)

    அமைப்பு

    (d)

    உள்தள்ளல்

  7. தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் செயற்கூறை இவ்வாறு அழைப்பர்.

    (a)

    உள்ளிணந்த

    (b)

    தற்சுழற்சி

    (c)

    லாம்டா

    (d)

    return கூற்று

  8. testpython() செயற்கூறை வரையறுக்க பின்வரும் எந்த சிறப்புச் சொல் பயன்படுகிறது?

    (a)

    define

    (b)

    pass

    (c)

    def

    (d)

    while

  9. பின்வரும் வடிவமைப்பு குறியிருக்களுள் அடுக்கு குறியீட்டில் அச்சிட உதவும் மேல் எழுத்து எது?

    (a)

    %e

    (b)

    %E

    (c)

    %g

    (d)

    %n

  10. பின்வரும் எந்த பைத்தான் செயற்கூறு ஏற்கனவே உள்ள List - ல் ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்புகளை சேர்க்கப் பயன்படுகிறது?

    (a)

    append( )

    (b)

    append_more( )

    (c)

    extend( )

    (d)

    more( )

  11. பைத்தான், Dictionary - ல் திறவுகோல்கள் எதனால் குறிப்பிடப்படுகின்றன.

    (a)

    =

    (b)

    ;

    (c)

    +

    (d)

    \(:\)

  12. பொருளை உருவாக்கும் செயல்முறை எது:

    (a)

    ஆக்கி

    (b)

    அழிப்பி

    (c)

    மதிப்பிடுதல்

    (d)

    சான்ருறுவாக்கல் 

  13. ER மாதிரியை உருவாக்கியவர் யார்?

    (a)

    Chen

    (b)

    EF Codd

    (c)

    Chend

    (d)

    Chand

  14. வினவல்களை உருவாக்க பயன்படுவது ______.

    (a)

    SELECT

    (b)

    ORDER BY

    (c)

    MODIFY

    (d)

    ALTER

  15. ஏற்கனவே உள்ள கோப்பில் உள்ள தரவுகளின் சில மாற்றங்களை செய்வதிலும் அல்லது மேலும் தரவை சேர்ப்பது இவ்வாறு அழைக்கலாம்.

    (a)

    பதிப்பித்தல்

    (b)

    இறுதியில் சேர்த்தல்

    (c)

    மாற்றம் செய்தல்

    (d)

    திருத்துதல்

  16. சரங்களை எந்த மாதிரியாக பிரிக்கும்பொழுது பிழையின்றி அமைந்தால், getopt(  ) வெற்றி அணியை திருப்பி அனுப்பும்?

    (a)

    argv மாறி

    (b)

    opt மாறி

    (c)

    args மாறி

    (d)

    ifile மாறி

  17. எந்த செயற்கூறு தேர்ந்தெடுக்கப்பட்ட புலத்தின் பெரிய மதிப்பைத் திருப்பி அனுப்பும்?

    (a)

    MAX( )

    (b)

    LARGE( )

    (c)

    HIGH( )

    (d)

    MAXIMUM( )

  18. பின்வரும் குறியீட்டை படிக்கவும், இந்த குறியீட்டின் நோக்கத்தை கண்டறிந்து பின்வரும் சரியான தேர்வை தேர்ந்தெடுக்கவும்.
    C:\Users\Your Name\AppData\Local\Programs\Python\Python36-32\Scripts > pip list

    (a)

    நிறுவப்பட்டுள்ள தொகுப்புகளை பட்டியலிடும்.

    (b)

    பட்டியல் கட்டளை

    (c)

    PIPயை நிறுவும்

    (d)

    நிறுவப்பட்டிருக்கும் தொகுப்புகள்

  19. பின்வரும் கூற்றை படித்து, வட்ட வரைபடத்திற்காக சரியான தேர்வை தேர்ந்தெடுக்கவும்.
    கூற்று A: plt.pie( ) செயற்கூற்றை பயன்படுத்தி Matplotlibல் வட்ட வரைப்படம் வரையலாம்.
    கூற்று B: autopct அளபுரு பைத்தான் சரம் வடிவமைப்பை பயன்படுத்தி சதவீத மதிப்பை காட்டும்.

    (a)

    கூற்று A சரி

    (b)

    கூற்று B சரி

    (c)

    இரு கூற்றும் வரி

    (d)

    இரு கூற்றும் தவறு

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணினி அறிவியல் பயிற்சி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Computer Science Practise 1 Mark Book back Questions (New Syllabus) 2020

Write your Comment