" /> -->

பயிற்சி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி அறிவியல்

Time : 01:05:00 Hrs
Total Marks : 64

  பகுதி I

  64 x 1 = 64
 1. பின்வருவனவற்றுள் செயற்கூறு வரையறைக்கு அனுப்பப்படும் மதிப்புகள் என்பது யாது?

  (a)

  அளபுருக்கள்

  (b)

  நிரல் பெயர்ப்பி

  (c)

  தரவு வகைகள் 

  (d)

  செயலுருபுக்கள்

 2. சரியா அல்லது தவறா என எழுதுக.

  (a)

  pure 

  (b)

  strlen 

  (c)

  impure 

  (d)

  இவையெல்லாம் 

 3. பின்வருவனவற்றுள் நிரலர்களை நிரல் குறியீட்டை ஒரு பொருளாக கருத வழிச் செய்வது எது?

  (a)

  தருவமாக்கம் 

  (b)

  தரவுஅருவமாக்கம் 

  (c)

  மரபுரிமம் 

  (d)

  செயலுறுப்புக்கள் 

 4. ஒற்றை மற்றும் இரட்டை இணைக்கப்பட்ட பட்டியல் கொண்டு செயல்படுத்தப்படும் ADT எது?

  (a)

  Tuple AT 

  (b)

  List ADT 

  (c)

  function ADT 

  (d)

  Dict ADT 

 5. பின்வரும் எதனை கொண்டு list அமைப்பு கோவைகள் பிரிக்கப்படவேண்டும்?

  (a)

  ( ), ,

  (b)

  < > , ;

  (c)

  [ ], ,

  (d)

  [ ] , :

 6. பின்வருவனவற்றுள் எதனை கொண்டு சிக்கலான தரவுகளை எளிய முறையில் கையாள முடியும்?

  (a)

  பல்லுருவாக்கம் 

  (b)

  ஆக்கிகள் 

  (c)

  அருவமாக்கம் 

  (d)

  செலக்டர்ஸ் 

 7. நிரலின் எந்தப் பகுதியை அணுக அல்லது பயன்டுத்த முடியும் என்பதைக் குறிப்பது

  (a)

  வரையெல்லை

  (b)

  இடைமுகம்

  (c)

  அளபுருக்கள்

  (d)

  செயற்கூறுகள்

 8. பின்வருவனவற்றுள் எந்த விதி வரையெல்லை தேடப்படவேண்டிய வரிசையை தீர்மானிக்கப் பயன்படுகிறது?

  (a)

  LEGB

  (b)

  LGEB

  (c)

  LBEG

  (d)

  LGBE

 9. ஒரு உள்செயற்கூறானது, வெளி செயற்கூறினுள் உள்ள மாறிகளை அணுக முடிந்தால் அது எந்த வரையெல்லையை குறிக்கும்?

  (a)

  உள்ளமை

  (b)

  அடைக்கப்பட்ட (அ) இணைக்கப்பட்ட

  (c)

  முழுதளாவிய

  (d)

  உள்ளிணைந்த

 10. ________ வகையான வரையெல்லைகள் உள்ளன

  (a)

  இரண்டு

  (b)

  நான்கு

  (c)

  மூன்று

  (d)

  ஆறு

 11. பின்வருவனவற்றுள் எது தரவு கட்டமைவுக்கு எடுத்துக்காட்டு கிடையாது?

  (a)

  அணிகள் 

  (b)

  கட்டுருக்கள்

  (c)

  tuples

  (d)

  கட்டுப்பாட்டு கட்டமைப்பு

 12. பின்வரும் எதன் மூலம் நிரல் நெறிமுறையின் செயல்திறன் வரையறுக்கப்படுகிறது?

  (a)

  நேரம், செயல்

  (b)

  நேரம், இடச்சிக்கல்

  (c)

  வரையெல்லை, நேரம்

  (d)

  நேரம், வேகம்

 13. எத்தனை Asymptotic குறியீடுகள் நெறிமுறையை நேர சிக்கலைக் குறிக்க பயன்படுகிறது?

  (a)

  மூன்று

  (b)

  இரண்டு

  (c)

  ஒன்று

  (d)

  பல்வேறு

 14. கொடுக்கப்பட்ட சிக்கலைத் தீர்க்கும் படிநிலை உடைய செயல்முறை என்பது _________ 

  (a)

  வரையெல்லை

  (b)

  இடைமுகம்

  (c)

  செயல்படுத்துதல்

  (d)

  நெறிமுறை

 15. Big O - வின் தலைகீழ் என்பது _________

  (a)

  Big Ω

  (b)

  Big α

  (c)

  Big β

  (d)

  Big Σ

 16. பைத்தான் Shell சாளரத்தை திறக்க உதவும் கட்டளை எது?

  (a)

  File \(\rightarrow \) File New

  (b)

  File \(\rightarrow \) New

  (c)

  File \(\rightarrow \)  New File

  (d)

  File \(\rightarrow \) File Open

 17. பின்வரும் எவற்றின் பெயர்கள் குறிப்பெயர் என்று  அழைக்கப்படுகிறது?

  (a)

  இனக்குழு

  (b)

  மாறி

  (c)

  செயற்கூறு

  (d)

  இவையெல்லாம்

 18. பைத்தானில் எந்த குறியுரு மேற்கோள் குறிக்குள் கொண்டிருக்கும்?

  (a)

  சரம்

  (b)

  சிக்கலான எண்

  (c)

  பூலியன்

  (d)

  பதின்ம எண்

 19. input ( ) செயற்கூறு அனைத்து தரவுகளையும் _____ அல்லது _____ ஏற்றுக்கொள்ளும்.

  (a)

  சரங்கள், குறியுரு

  (b)

  சரங்கள், எண்கள்

  (c)

  குறியுறு, எண்கள்

  (d)

  எண்கள், இருமஎண்கள்

 20. மாற்று அல்லது கிளைப்பிரிவு கூற்று மூலம் நாம் கற்க இருப்பது 

  (a)

  மடக்கு 

  (b)

  முடிவெடுத்தல் 

  (c)

  செயற்கூறுகள் 

  (d)

  இனக்குழுக்கள் 

 21. range (30,3,-3) என்ற கூற்று கொடுக்கப்படும் மதிப்புகள் 

  (a)

  30,3

  (b)

  30,-3

  (c)

  30,6

  (d)

  30,0

 22. பைத்தான் for-மடக்கில், ________ என்பது தொடக்க, இறுதி மற்றும் மிகுப்பு மதிப்புகளைக் குறிக்கும்.

  (a)

  செய்யற்குறி 

  (b)

  வரிசை 

  (c)

  செயற்கூறு 

  (d)

  குறிப்பெயர் 

 23. தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் செயற்கூறுகள் என்பது 

  (a)

  பயனர்-வரையறுக்கும் செயற்கூறுகள் 

  (b)

  தற்சுழற்சி செயற்கூறுகள் 

  (c)

  உள்ளிணைந்த செயற்கூறுகள் 

  (d)

  லாம்டா செயற்கூறுகள் 

 24. பைத்தானில் செயற்கூறை அழைக்கும்போது எந்த மதிப்பும் கொடுக்கப்படவில்லை எனில், செயலுருபானது தானாகவே மதிப்பை எடுத்துக் கொள்ளும் செயலுருபு எது?

  (a)

  தானமைவு 

  (b)

  சிறப்புசொல் 

  (c)

  தேவைப்படும் 

  (d)

  மாறும் - நீளம் 

 25. print (chr (65)) என்ற கூற்றின் வெளியீடு 

  (a)

  65t 

  (b)

  (c)

  (d)

  < 65

 26. print (abs (-23.2)) என்ற கூற்றினை வெளியீடு 

  (a)

  -23

  (b)

  -23.2

  (c)

  23.2

  (d)

  0.2

 27. பைத்தானில் தற்சுழற்சி முறையில் தானமைவாக எத்தனை அழைப்புகளுக்குப் பிறகு தன்னைத்தானே அழைப்பதை நிறுத்திவிடும்?

  (a)

  2000

  (b)

  5000

  (c)

  1000

  (d)

  100

 28. _______ செயற்கூறு ord ( ) செயற்கூறின் தலைகீழாகும்.

  (a)

  id ( )வ

  (b)

  bin ( )

  (c)

  chr ( )

  (d)

  type ( )

 29. எதிர்மறை கீழ் ஒட்டு எந்த மதிப்பில் இருந்து தொடங்கும்?

  (a)

  0

  (b)

  1

  (c)

  -1

  (d)

  0.1

 30. எந்த செயற்குறியானது கொடுக்கப்பட்ட சரத்தினை பல தடவைகள் வெளிப்படுத்த பயன்படுகிறது?

  (a)

  +

  (b)

  +=

  (c)

  *

  (d)

  *=

 31. பின்வரும் கூற்றின் வெளிப்பாடு யாது?
  "mammals" Find ('ma',2,4)

  (a)

  0

  (b)

  1

  (c)

  -1

  (d)

  3

 32. பைத்தானில் சரங்களை வடிவமைக்கவும், மாறியில் சேமிக்கப்பட்டுள்ள சரங்களின் பகுதியினை மாற்றியமைக்கவும் _______ செயற்குறியானது பயன்படுகிறது.

  (a)

  #

  (b)

  %

  (c)

  : :

 33. List-ன் அனைத்து உறுப்புகளையும் அணுகுவதற்கு எவை பயன்படுகின்றன?

  (a)

  செயற்கூறு

  (b)

  எதிர்மறை உறுப்பு

  (c)

  மடக்குகள்

  (d)

  அனைத்தும்

 34. பைத்தானில் append ( ) செயற்கூறு மூலம் கூடுதல் மதிப்பானது ஏற்கனவே உள்ள list-ல் எந்த இடத்தில் உறுப்புகளை சேர்க்கும்?

  (a)

  முதலில்

  (b)

  இரண்டாவதாக

  (c)

  நடுவில்

  (d)

  கடைசியாக

 35. range ( ) செயற்கூறின் விடையை லிஸ்ட் (list) ஆக மாற்றுவதற்கு எந்த செயற்கூறு பயன்படுகிறது?

  (a)

  convert ( )

  (b)

  range ( )

  (c)

  list ( )

  (d)

  listrange ( )

 36. Tuples ஐ ஒற்றை உறுப்புடன் உருவாக்கும் போது உறுப்பின் இறுதியில் பின்வருவனவற்றுள் எதனை சேர்க்க வேண்டும்?

  (a)

  ' : '

  (b)

  .

  (c)

  ' , '

  (d)

  ::

 37. A = B \(_{ | }^{ | }\)C என்பதன் இணையான கூற்று.

  (a)

  A = B.set (c)

  (b)

  A = B.Join (c)

  (c)

  A = B.union (c)

  (d)

  A.B.set (c)

 38. பைத்தானில் ________ செயற்கூறு ஒரு உறுப்பை ஏற்கனவே உள்ள list-ல் சேர்க்க பயன்படுகிறது.

  (a)

  add ( )

  (b)

  extend ( )

  (c)

  append ( )

  (d)

  add list ( )

 39. எந்த வரையறுப்பில் கூற்று என்பது மாறி அறிவிப்பாகவோ, தேர்ந்தெடுப்பு கூற்றாகவோ, மடக்காகவோ அல்லது செயற்கூறு வரையறையாகவோ இருக்கலாம்.

  (a)

  இனக்குழு உறுப்புகள் 

  (b)

  இனக்குழு சான்றுருவாக்கல் 

  (c)

  இனக்குழு வழிமுறைகள் 

  (d)

  இனக்குழு வரையறுப்பு 

 40. பைத்தானில் ஆக்கிகள் எதில் தொடங்கி எதில் முடிய வேண்டும்?

  (a)

  - - மற்றும் - -

  (b)

  - மற்றும் -

  (c)

  ++ மற்றும் ++

  (d)

  +- மற்றும் -+

 41. பின்வருவனவற்றுள் எவை தொடர்புடைய தரவுகளின் களஞ்சியம் ஆகும்?

  (a)

  SQL 

  (b)

  தகவல் 

  (c)

  உறுப்புகள் 

  (d)

  தரவுதளம் 

 42. அட்டவணையில் உள்ள ஒவ்வொரு நெடுவரிசையும் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

  (a)

  பதிவு 

  (b)

  தரவு 

  (c)

  புலம் 

  (d)

  வழிமுறைகள் 

 43. எதனை உறவுநிலை தரவுதள மாதிரியில் உறவுகள் என்கிறோம்?

  (a)

  அட்டவணை பதிவு 

  (b)

  அட்டவணை 

  (c)

  அட்டவணை புலம் 

  (d)

  அட்டவணை பண்புக்கூறு 

 44. எத்தனை வகையான DBMS பயனர்கள் உள்ளனர்?

  (a)

  2

  (b)

  6

  (c)

  4

  (d)

  5

 45. தரவுதள இயல்பாக்கம் முதலில் யாரால் முன் மொழியப்பட்டது?

  (a)

  டாக்டர் எட்கர்  எப்காட்  

  (b)

  Chen 

  (c)

  edgar L cadd 

  (d)

  Huge Darmen 

 46. எந்த உறவுநிலையானது A அட்டவணையில் உள்ள வேறுபட்ட Tuples களை மட்டும் தருகிறது?

  (a)

  \(\cap \) B   

  (b)

  \(\cup \) 

  (c)

  A - B 

  (d)

  A x B 

 47. _________ மாதிரி படிநிலை தரவுதள மாதிரியின் விரிவாக்கப்பட்ட அமைப்பு.

  (a)

  வலையமைப்பு 

  (b)

  உறவுநிலை 

  (c)

  ER தரவுதள 

  (d)

  பொருள் 

 48. RDBMS - ல் உள்ள தரவுகள் தரவுத்தள பொருட்களாக எதில் சேமிக்கப்படும்?

  (a)

  உறவுகள்

  (b)

  அட்டவணை

  (c)

  Query

  (d)

  புலம்

 49. TCL என்பதன் விரிவாக்கம்

  (a)

  Transmission Control Language

  (b)

  Transfer Communication Language

  (c)

  Transaction Communication Language

  (d)

  Transaction control Language

 50. பின்வருவனவற்றுள் எவை பயனர் தேவைப்படும் தரவை மட்டும் குறிப்பிட்டால் போதுமானது அதனை பெற தேவையான வழிமுறையை குறிப்பிடத் தேவையில்லை?

  (a)

  செயல்முறையுடனான தரவு கையாளுதல் மொழி

  (b)

  செயல்முறை அல்லாத தரவு கையாளுதல் மொழி

  (c)

  தரவு கையாளுதல் மொழி

  (d)

  செயல்முறையுடனான தரவு கையாளுதல் மொழி மற்றும் செயல்முறை அல்லாத தரவு கையாளுதல் மொழி

 51. பின்வருவனவற்றுள் எந்த தரவகையானது real வகையைப் போன்றது? ஆனால் துல்லியம் 64 இலக்கங்களுக்கு கூடுதலாக இருக்கலாம்

  (a)

  float

  (b)

  real

  (c)

  double

  (d)

  dec

 52. பின்வருவனவற்றுள் எது தரவுத்தள ஒருங்கிணைப்பு கட்டுப்பாடு இல்லை?

  (a)

  Unique

  (b)

  Primary key

  (c)

  Table

  (d)

  Check

 53. பின்வருவனவற்றுள் உள்ள எந்த கட்டளை அட்டவணை வடிவமைப்பில் மாற்றங்களை செய்ய பயன்படுகிறது?

  (a)

  ALTER

  (b)

  CHANGE

  (c)

  MODIFY

  (d)

  REPLACE

 54. பின்வருவனவற்றுள் ______ தொடர்புடைய தரவுப் பாதிப்புகளின் தொகுப்பு 

  (a)

  அட்டவணை

  (b)

  தரவுதளம்

  (c)

  Dbase

  (d)

  SQL

 55. _______ கட்டளையானது தரவுத்தளத்தில் உள்ள சில அல்லது அனைத்து தரவு மதிப்புகளை புதுப்பிக்கும்

  (a)

  Replace

  (b)

  Update

  (c)

  Set

  (d)

  இவற்றில் ஏதுமில்லை

 56. CSV கோப்பில், காற்புள்ளியுடன் தரவினை வெளிப்படுத்த பின்வரும் எந்த குறியுடன் கொடுக்கப்பட வேண்டும்?

  (a)

  ' '

  (b)

  "' "'

  (c)

  ;

  (d)

  " "

 57. பைத்தானில் ஒரு கோப்பினை திறக்க தானமைவு நிலை முறைமை எது?

  (a)

  rt

  (b)

  x

  (c)

  a

  (d)

  r

 58. CSV.dictreader ( ) செயற்கூறு பின்வரும் எந்த பதிவுடன் வேலை செய்யும்?

  (a)

  list

  (b)

  tuple 

  (c)

  set

  (d)

  dictionary

 59. ______ கோப்பு விளக்கப்படங்கள் அல்லது வரைபடங்களை தேக்கி வைக்காது.

  (a)

  Excel

  (b)

  Ms- Word 

  (c)

  CSV

  (d)

  Openofficecalc

 60. ______ பெரும்பாலும் Scripting அல்லது glue மொழியாக பயன்படுத்தப்படுகிறது.

  (a)

  HTHL

  (b)

  C++

  (c)

  பைத்தான் 

  (d)

  Java 

 61. எந்த வரிசையும் இல்லை என்றால் None மதிப்பை விடையாகக் கொடுக்கும் செயற்கூறு எது?

  (a)

  fetch ( )

  (b)

  fetchrows ( )

  (c)

  fetchall ( )

  (d)

  fetchone ( )

 62. குழு சார்புகளைப் பொறுத்து தரவுகளை வடிகட்ட _________ துணைநிலை கூற்று பயன்படுகிறது

  (a)

  HAVING

  (b)

  WHERE

  (c)

  ORDER BY

  (d)

  GROUP BY

 63. எண் தொடரை உருவாக்கும் குறியீடு எது?

  (a)

  Labels

  (b)

  Usage

  (c)

  Xticks

  (d)

  Range 

 64. Matplotib - ல் பட்டை விளக்கப்படத்தை உருவாக்க, ______ என்ற செயற்கூறினை பயன்படுத்த வேண்டும்.

  (a)

  plt.bar( )

  (b)

  plt.usage

  (c)

  xticks

  (d)

  plt.show

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணினி அறிவியல் பயிற்சி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Computer Science Practise 1 Mark Creative Questions (New Syllabus) 2020

Write your Comment