மாதிரி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 01:05:00 Hrs
Total Marks : 67

    பகுதி I

    67 x 1 = 67
  1. பின்வருவனவற்றுள் எது பலவகை உள்ளீடகளான மாறிகள் மற்றும் கோவைகளின் மீது செயல்பட்டு நிலையான வெளியீட்டைத் தருகிறது?

    (a)

    செயற்கூறு

    (b)

    நிரல் பெயர்ப்பி

    (c)

    செயலுருபுகள் 

    (d)

    நிரலாக்க மொழி 

  2. பின்வருவனவற்றுள் எது ஒரே மாதிரியான அன்புருக்களை அனுப்பும்போது, சரியான விடையைத் தரும் செயற்கூறு?

    (a)

    பயனர் வரையறுக்கும் செயற்கூறு 

    (b)

    impure செயற்கூறு 

    (c)

    தற்சுழற்சி செயற்கூறு

    (d)

    pure செயற்கூறு

  3. பின்வருவனவற்றுள் எது செயல் மதிப்பின் தொகுப்பு மற்றும் செயல்பாடுகளின் தொகுப்பால் வரையறுக்கப்படுகிறது?

    (a)

    பயனர்-வரையறுக்கும் தரவுவகை 

    (b)

    அடிப்படை தரவுவகை 

    (c)

    தருவிக்கப்பட்ட தரவுவகை 

    (d)

    அருவமாக்க தரவுவகை 

  4. பின்வரும் எதனை கொண்டு list அமைப்பு கோவைகள் பிரிக்கப்படவேண்டும்?

    (a)

    ( ), ,

    (b)

    < > , ;

    (c)

    [ ], ,

    (d)

    [ ] , :

  5. ADT யை ________ வகையில் செயல்படுத்தலாம்.

    (a)

    ஒன்று 

    (b)

    இரண்டு 

    (c)

    மூன்று 

    (d)

    பல்வேறு 

  6. பின்வருவனவற்றுள் எது இணைவகத்தில் உள்ள ஒரு பொருளின் முகவரியாகும்?

    (a)

    செயற்கூறுகள்

    (b)

    செயற்குறிகள்

    (c)

    மாறிகள்

    (d)

    வரையெல்லை

  7. பின்வரும் நிரலின் மாறி 'a' - வின் வரையெல்லை எது?
    Disp ( ):
    a : = 7
    Print a
    Disp ( )

    (a)

    முழுதளாவிய

    (b)

    இணைக்கப்பட்ட

    (c)

    உள்ளமை

    (d)

    உள்ளிணைந்த

  8. ஒரு கணிப்பொறி நிரலை பல துணை நிரல்களாக பிரிக்கும் செயல்முறை எனப்படுவது

    (a)

    தொகுதி நிரலாக்கம்

    (b)

    பொருள்நோக்கு நிரலாக்கம்

    (c)

    இடைமுக நிரலாக்கம்

    (d)

    வரையெல்லை நிரலாக்கம்

  9. பின்வரும் எதன் கொள்கையை உறுதிப்படுத்துகிறது Private தரவுகள் மற்றும் Public வழி முறைகளுக்கான ஏற்பாடு?

    (a)

    மரபுரிமம்

    (b)

    பல்லுருவாக்கம்

    (c)

    உறைபொதியாக்கம்

    (d)

    அருபமாக்கம்

  10. பின்வருவனவற்றுள் ஒரு குறிப்பிட்ட செயலை நிறைவேற்றுவதற்கான வரையறுக்கப்பட்ட கட்டளைகளின் தொகுப்பு எது?

    (a)

    வரையெல்லை

    (b)

    செயற்கூறு

    (c)

    நெறிமுறை

    (d)

    அருவமாக்கம்

  11. சிக்கலை தர்க்கரீதியாக தீர்க்க உதவுவது எது?

    (a)

    நிரல்

    (b)

    நெறிமுறை

    (c)

    வரையெல்லை

    (d)

    உள்ளீடு / வெளியீடு

  12. நெறிமுறையின் கோட்பாடு செயல்திறன் பகுப்பாய்வு என்பது

    (a)

    நெறிமுறை யுக்தி

    (b)

    முன்னளிப்பு மதிப்பீடுகள்

    (c)

    பின்னிய சோதனை

    (d)

    நெறிமுறை பகுப்பாய்வு

  13. பின்வரும் எந்த குறியீடு நெறிமுறையின் மிக மோசமான நிலையை விரிவரிக்க பயன்படுத்தப்படுகிறது?

    (a)

    Big O

    (b)

    Big Ω

    (c)

    Big Θ

    (d)

    Big α

  14. போலி குறிமுறை ஒத்திருக்கும் ________ எந்த கணிப்பொறி மொழியில் வேண்டுமானாலும் செயல்படுத்தலாம்

    (a)

    நிரல்

    (b)

    வரையெல்லை

    (c)

    நெறிமுறை

    (d)

    கட்டமைப்பு

  15. ஒரு சிக்கலுக்கு தீர்வுகான வரிசையான முடிவுகளின் மூலம் செயல்படுத்தப்படும் நெறிமுறை வடிவ முறை என்பது _________ 

    (a)

    இயங்கு நிரலாக்கம்

    (b)

    பொருள் நோக்கு நிரலாக்கம்

    (c)

    வரையெல்லை நிரலாக்கம்

    (d)

    பல்லுருவாக்கம்

  16. பைத்தான் நிரலின் தீர்வுகளை உடனடியாக காட்டும் முறைமை எது?

    (a)

    நிரல்பெயர்ப்பி

    (b)

    மொழிபெயர்ப்பி

    (c)

    ஸ்கிரிப்ட்

    (d)

    ஊடாடும்

  17. பின்வருவனவற்றுள் எது ஒரு விடுபடு குறியுரு?

    (a)

    \

    (b)

    /

    (c)

    #

    (d)

    =

  18. a = 100 என்றால், a**2 என்ற கோவையின் மதிப்பு என்ன?

    (a)

    1000

    (b)

    10000

    (c)

    200

    (d)

    400

  19. பல வரி சர நிலையுருவை பின்வரும் எந்த மேற்கோள் குறிக்குள் கொடுக்கப்பட வேண்டும்.

    (a)

    ' '

    (b)

    " "

    (c)

    # #

    (d)

    ''' '''

  20. a = 100 என்றால், a || 30 என்ற கோவையின் மதிப்பு என்ன?

    (a)

    10.0

    (b)

    0.10

    (c)

    3

    (d)

    3.0

  21. நிரலின் அமைப்பை அடையாளம் காண பைத்தான் மொழிப்பெயர்ப்பி ____ சொற்களை பயன்படுத்துகிறது.

    (a)

    சிறப்புச் சொற்கள்

    (b)

    குறிப்பெயர்கள்

    (c)

    செயற்குறிகள்

    (d)

    நிலைஉருகள்

  22. ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றப்படும் கூற்று என்பது 

    (a)

    வரிசைமுறை 

    (b)

    மடக்கு 

    (c)

    மாற்று கூற்று 

    (d)

    பன்முறைச் செயல்கூற்று 

  23. பின்வரும் எந்த கூற்று சரி தொகுதி மற்றும் தவறு தொகுதி இரண்டையுமே சரிபார்ப்பதற்கான கட்டுப்பாட்டை வழங்குகிறது?

    (a)

    while 

    (b)

    while 

    (c)

    do-while 

    (d)

    if-else 

  24. range (30,3,-3) என்ற கூற்று கொடுக்கப்படும் மதிப்புகள் 

    (a)

    30,3

    (b)

    30,-3

    (c)

    30,6

    (d)

    30,0

  25. மடக்கின் மீதமுள்ள குறிமுறையைத் தவிர்த்து அடுத்த மடக்கு செயலை ஆரம்பிக்கும் கூற்று எது?

    (a)

    continue 

    (b)

    break 

    (c)

    pass 

    (d)

    if 

  26. _______ கூற்றானது அதை உள்ளடக்கிய மடக்கை விட்டு வெளியேறச் செய்கிறது.

    (a)

    break 

    (b)

    continue 

    (c)

    Pass 

    (d)

    Jump 

  27. பின்னவரும் எந்த கூற்று செயற்கூறுவை முடித்து வைக்கும்.

    (a)

    exit 

    (b)

    def 

    (c)

    return 

    (d)

    none 

  28. ஏற்கனவே குறிப்பிடப்பட்ட செயலருபுகளை விட அதிகமான செயலுருபுகளை அனுப்ப வேண்டிய தேவை இருக்கும் போது தேவைப்படும் செயலுருபு எது?

    (a)

    சிறப்புசொல் 

    (b)

    தானமைவு 

    (c)

    தேவைப்படும் 

    (d)

    மாறும் - நீளம் 

  29. செயற்கூறில் ஒன்றுக்கு மேற்பட்ட return கூற்றுகள் இருந்தாலும் எத்தனை return கூற்று இயக்க நேரத்தில் இயக்கப்படும்?

    (a)

    2

    (b)

    1

    (c)

    3

    (d)

    4

  30. பின்வருவனவற்றுள் கொடுக்கப்பட்ட பொருளின் நினைவக முகவரியைத் திருப்பி அனுப்பும் செயற்கூறு எது?

    (a)

    address ( )

    (b)

    object ( )

    (c)

    id ( )

    (d)

    format ( )

  31. கொடுக்கப்பட்ட யுனிக்கோடு எழுத்திற்கு ASCII மதிப்பை அனுப்பும் செயற்கூறு எது?

    (a)

    ord ( )

    (b)

    type ( )

    (c)

    ascii ( )

    (d)

    chr ( )

  32. பைத்தானில் செயற்கூறுவின் தொகுதி _____ என்ற சிறப்புச் சொல்லுடன் தொடங்கும்.

    (a)

    fnவ

    (b)

    definition 

    (c)

    def 

    (d)

    fun 

  33. எந்தவொரு மடக்கினையும் ________ மாற்றமுடியும்.

    (a)

    தற்சுழற்சியாக 

    (b)

    தொகுப்பாக 

    (c)

    செயற்கூறாக 

    (d)

    கிளைப்பிரிப்பாக 

  34. எந்த செயற்குறி மூலம், மூலச்சரத்திலிருந்து துணைச் சரம் உருவாக்கப்படும்?

    (a)

    { }

    (b)

    ( )

    (c)

    [ ]

    (d)

    < >

  35. பின்வருவனவற்றின் வெளிப்பாடு யாது?
    print (len ("CHENNAI"))

    (a)

    7

    (b)

    8

    (c)

    9

    (d)

    பிழை 

  36. பைத்தானில் ______ தரவு வகையானது மாற்ற இயலாது.

    (a)

    எண்கள் 

    (b)

    சரம் 

    (c)

    செயற்கூறு 

    (d)

    எண்கள் அல்லது சரம் 

  37. பின்வருவன எந்த தொகுப்பு தரவினத்திற்கான எடுத்துக்காட்டு?
    a = ['A',2,3,[4,5,6]]

    (a)

    tuble

    (b)

    set

    (c)

    list

    (d)

    dictionary

  38. பின்வருவனவற்றுள் எந்தக் கூற்று தெரிந்த உறுப்புகளை நீக்குவதற்கு பயன்படுகிறது?

    (a)

    remove

    (b)

    del

    (c)

    delete

    (d)

    erase

  39. எந்த செயற்கூறு சுட்டெண் கொடுக்கப்படாத போது list-ன் கடைசி உறுப்பை நீக்கி அதை காண்பிக்கிறது?

    (a)

    del ( )

    (b)

    remove ( )

    (c)

    pop ( )

    (d)

    push ( )

  40. லிஸ்ட்டிலிருந்து Tuples ஐ உருவாக்கும் போது, உறுப்புகள் எந்த குறிக்குள் அடைக்கப்பட்டிருக்க வேண்டும்?

    (a)

    [ ]

    (b)

    ( )

    (c)

    { }

    (d)

    [(c)]

  41. பின்வருவனவற்றின் வெளிப்பாடு யாது?
    A = {'A',2,4,'D''}
    B = {'A','B','C','D''}
    print (B - A)

    (a)

    {'B','C'}

    (b)

    {2,4}

    (c)

    (2,4)

    (d)

    ('B','C')

  42. ____________ செயற்கூறு list-ல் உள்ள ஒரே மாதிரியான உறுப்புகளின் எண்ணிக்கையை தரும்.

    (a)

    element ( )

    (b)

    count ( )

    (c)

    return ( )

    (d)

    find ( )

  43. ஒவ்வொரு இனக்குழுவும் தனித்த பெயருடன் எதனைக் கொண்டு முடியும்?

    (a)

    ;

    (b)

    (c)

    : :

    (d)

    .

  44. வழிமுறைகளை அழைக்கும் போது எந்த அளபுருவுக்கு மதிப்பை அனுப்ப தேவை இல்லை?

    (a)

    this 

    (b)

    self 

    (c)

    var 

    (d)

    முதல் 

  45. பின்வருவனவற்றுள் எவை கணினி அமைப்பிலிருந்து மின்னணு முறையில் பெறப்பட்டு சேமிக்கப்படுகின்ற தரவுகளின் ஒழுங்குபடுத்தப்பட்ட தொகுப்பு

    (a)

    Spreadsheet

    (b)

    தரவுதளம் 

    (c)

    DBMS 

    (d)

    தகவல் 

  46. பின்வரும் மாதிரிகளுள் எது IBM ஆல் உருவாக்கப்பட்டது?

    (a)

    ER தரவுதள மாதிரி 

    (b)

    படிநிலை தரவுதள மாதிரி 

    (c)

    வலையமைப்பு தரவுதள மாதிரி 

    (d)

    பொருள் நோக்கு தரவுதள மாதிரி 

  47. GIS என்பதன் விரிவாக்கம் 

    (a)

    Geographic Information System

    (b)

    Global Information System

    (c)

    Global Information Source

    (d)

    Geographic Intelligent System

  48. SQL என்பதன் விரிவாக்கம்

    (a)

    Structured Question Language

    (b)

    Selection Query Language

    (c)

    Standard Query Language

    (d)

    Structured Query Language

  49. தரவானது செயல்படுத்தப்பட்டு அர்த்தமுள்ள _________ தருகிறது.

    (a)

    தரவுதளம் 

    (b)

    தகவல் 

    (c)

    துணுக்கு 

    (d)

    பொருள் 

  50. அட்டவணையில் உள்ள தொடர்புடைய புலங்களைக்கொண்ட வரிசை எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

    (a)

    SQL

    (b)

    பதிவு

    (c)

    பண்புக்கூறு

    (d)

    உறவுகள்

  51. பின்வருவனவற்றுள் எந்த தரவு வரையறை மொழியானது அட்டவணையில் உள்ள அனைத்து பதிவுகளையும் அளிக்கும், மேலும் அவற்றுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தையும் விடுவிக்கும்?

    (a)

    DROP 

    (b)

    DELETE

    (c)

    ALTER 

    (d)

    TRUNCATE

  52. தரவல் வினவல் மொழியில் உள்ள எந்த கட்டளையானது அட்டவணையிலுள்ள பதிவுகளை வெளிக்காட்டும்?

    (a)

    Display

    (b)

    Show

    (c)

    Select

    (d)

    Select all

  53. பின்வருவனவற்றுள் எதனை புல வரையறுப்பின் இறுதியில் சேர்க்க வேண்டும்?

    (a)

    இடைவெளி

    (b)

    ,

    (c)

    ;

  54. SELECT கட்டளையில் எந்த சிறப்புச் சொல்லை பயன்படுத்தி அட்டவணையில் உள்ள இரட்டிப்பு வரிசைகளை இருத்தி வைக்கிறது?

    (a)

    DISTINCT

    (b)

    NULL

    (c)

    RETAIN

    (d)

    ALL

  55. REVOKE கட்டளை SQL - ல் ________ கட்டளை மொழியினுள் வருகிறது.

    (a)

    தரவு கையாளுதல் மொழி

    (b)

    தரவு கட்டுப்பாட்டு மொழி

    (c)

    தரவு வரையறை மொழி

    (d)

    தரவு வினவல் மொழி

  56. _______ சிறப்புச் சொல்லை பயன்படுத்தி அட்டவணை தொகுதியாக பிரிக்கலாம்

    (a)

    DIVIDE BY

    (b)

    ORDER BY

    (c)

    GROUP BY

    (d)

    HAVING

  57. தனித்துவமான படைப்பிற்காக கோப்பினை திறக்கும் முறைமை எது?

    (a)

    'x'

    (b)

    'w'

    (c)

    't'

    (d)

    'a'

  58. பின்வரும் எந்த குறியை கொண்டு reader ( ) செயற்கூறு கோப்பின் CSV தரவுகளை படிக்க முடியாது?

    (a)

    " "

    (b)

    '

    (c)

    ,

    (d)

    ;

  59. பின்வரும் எத்தனை வரிகளை writeow ( ) செயற்கூறு CSV கோப்பினுள் எழுதும்?

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    பல 

  60. _______ முறைமை தானமைவாக கோப்பினை படிக்கும் முறைமையாகும்.

    (a)

    இருபரிமாண 

    (b)

    உரை 

    (c)

    எழுதும் 

    (d)

    படிக்கும் 

  61. பைத்தான் நிரலுக்கு அனுப்பி வைக்கப்படும் கட்டளை வரி செயலுருபுகளின் பட்டியல் எது?

    (a)

    getopt

    (b)

    sys.argv

    (c)

    Options

    (d)

    opts

  62. Long optionis-ன் செயலுருபைத் தொடர்ந்து ______ என்ற குறி இடம்பெற வேண்டும்.

    (a)

    ('=')

    (b)

    (:)

    (c)

    (;)

    (d)

    ':'

  63. குறிப்பிட்ட எணிக்கையிலான பதிவுகளைக் காண்பிக்க எந்த செயற்கூறு பயன்படுகிறது?

    (a)

    fetch ( )

    (b)

    fetchmany ( )

    (c)

    fetchall ( )

    (d)

    fetchmany ( )

  64. _________ தரவுத்தளப் பதிவுகளை இணைக்கப் பயன்படுகிறது.

    (a)

    connector

    (b)

    cursor

    (c)

    close

    (d)

    execute

  65. Sqlite 3 _________  வகையான இடைநிரப்பிகளை கொண்டுள்ளது

    (a)

    இரண்டு

    (b)

    மூன்று

    (c)

    நான்கு

    (d)

    ஆறு

  66. பட்டையின் பெயருக்கு மதிப்பினை ஒதுக்குவது

    (a)

    Lable

    (b)

    Usage

    (c)

    Xticks

    (d)

    Range

  67. ________ தரவுகளின் மாற்றத்தை குறிப்பிட காலத்தில் நிகழக்கூடியதை காட்டும்

    (a)

    வரி வரைபடம்

    (b)

    பட்டை வரைபடம்

    (c)

    பெட்டி வரைபடம்

    (d)

    வரி வரைபடம்

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணினி அறிவியல் மாதிரி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Computer Science Sample 1 Mark Creative Questions (New Syllabus) 2020

Write your Comment