முக்கிய 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20

    பகுதி I

    10 x 2 = 20
  1. தாது என்றால் என்ன?

  2. உலோகங்களை தூய்மையாக்கும் செயல்முறைகள் என்றால் என்ன?

  3. காற்றுடன் டைபோரேனின் எவ்வாறு வினைபுரிகிறது? 

  4. அதிகளவு குளோரினுடன் அம்மோனியாவின் வினை யாது?

  5. கந்தக அமிலத்தின் நீர் நீக்கும் பண்பினை எடுத்துக்கட்டுக

  6. M2+ அயனியின் காந்த திருப்புத் திறன் மதிப்பினை கணக்கீடு. M ன் அணு எண் 27

  7. முதன்மை இணைதிறன் என்றால் என்ன?

  8. அணைவுப் பன்முகி என்றால் என்ன?

  9. உலோகப் படிகங்கள் பற்றி எழுதுக.

  10. N3+3H2 ⟶ 2NH3 என்ற வினையின் வினைவேக சமன்பாட்டை எழுதுக.

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு வேதியியல் முக்கிய 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Important 2 Mark Creative Questions (New Syllabus) 2020

Write your Comment