" /> -->

பயிற்சி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 32

  பகுதி I

  16 x 2 = 32
 1. துணைநிரல் என்றால் என்ன?

 2. ஆக்கிகள் மற்றும் செலக்டர்கள் வேறுபாடு தருக.

 3. வரையெல்லை என்றால் என்ன?

 4. போலிக் குறிமுறை வரையறை.

 5. குறிப்பெயர்கள் என்றால் என்ன? குறிப்பெயர்கள் வகைகள் யாவை?

 6. பைத்தானில் உள்ள கட்டுப்பாட்டு கட்டமைப்புகளைப் பட்டியலிடுக.

 7. செயற்கூறின் வகைகளை எழுதுக

 8. பைத்தானில் சரங்களை மாற்றம் செய்ய முடியுமா?

 9. List உறுப்புகளை பின்னோக்கு வரிசையில் தலைகீழாக எவ்வாறு அணுகுவாய்?

 10. அழிப்பியின் நோக்கம் என்ன?

 11. தரவு நிலைத் தன்மை என்றால் என்ன?

 12. Unique மற்றும் Primary Key கட்டுப்பாடுகளை வேறுபடுத்துக.

 13. next( ) செயற்கூறின் பயன்பாடு என்ன?

 14. கூறுநிலைகளின் பயன் யாது?

 15. புலத்தை “INTEGER PRIMARY KEY” என அறிவிப்பதன் நன்மை என்ன?

 16. plt.plot([1,2,3,4]), plt.plot([1,2,3,4], [1,4,9,16]) ஆகிய இரு செயற்கூறுகளிடேயேயான வேறுபாட்டை எழுதுக.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணினி அறிவியல் பயிற்சி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Computer Science Practise 2 Mark Book back Questions (New Syllabus) 2020

Write your Comment