பயிற்சி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 72

    பகுதி I

    36 x 2 = 72
  1. Impure செயற்கூறு என்றால் என்ன?

  2. விகிதமுறு எண்ணின் ADT எடுத்துக்காட்டை எழுதுக.

  3. Pairs எனும் கலவை எவ்வாறு உருவாக்கப்படுகிறது?

  4. ஒரு மாரியின் வாழ்நாள் என்றால் என்ன?

  5. நிரல் நெறிமுறையின் செயல்திறன் எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?

  6. நினைவிருத்தல் என்பது என்ன?

  7. பைத்தான் ஷெலின் ஊடாடும் முறைமை ஒரு எளிய முறை கால்குலேட்டரை போல் எவ்வாறு பயன்படுத்தலாம்? 

  8. print ( ) செயற்கூறில் ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்புகளை எவ்வாறு பிரிப்பாய்?

  9. கீழ்காணும் குறிப்பெயர்கள் ஏன் தவறானது?விளக்கவும்.(i) (12) Name (ii) name $ (iii) Physics-mark (iv) break

  10. பைத்தான் குறிப்பெயர்களை குறிப்பிட நீங்கள் பின்பற்றபட வேண்டிய விதிமுறைகளை எழுதுக.

  11. பைத்தானில் உள்ள மாற்று அல்லது கிளைப்பிரிப்பு கூற்றின் வகைகளை எழுதுக.

  12. கீழ்காணும் நிரலின் வெளியீட்டை எழுதுக.
    for i in range (1,9,2):
    print (i, end =' ')
    else:
    print ("In end of the loop")

  13. continue கூற்றின் செயல்பாட்டை பாய்வு படத்தின் மூலம் விளக்குக.

  14. பைத்தானில், தொகுதி என்றால் என்ன?

  15. மாறும் நீள செயலுருபின் பொதுவடிவத்தை எழுதுக.

  16. உள்ளமை வரையெல்லை என்றால் என்ன?

  17. "சரங்களை மாற்றியமைக்க முடியாதது" காரணம் தருக.

  18. சரவடிவமைப்பு செயற்குறிகளின் பயன் யாது?

  19. பின்வரும் கூற்றின் வெளிப்பாடு யாது?
    (i) print (len ("corporation"))
    (ii) print ("School" .capitalize 0)
    (iii) print ("welcome". centre(15,'*'))

  20. title ( ) செயற்கூறின் பயன் யாது? எ.கா. தருக.

  21. பின்னலான List என்றால் என்ன எ.கா.தருக.

  22. append ( ) மற்றும் Extend ( ) செயற்கூறின் தொடரியலை எழுதுக.

  23. POP ( ),Clear ( ) மற்றும் remove ( ) செயற்கூறுகளுக்கான தொடரியலை எழுதுக.

  24. முதல் 20 வரையான எண்களில் 4-ல் வகுபடும் எண்களை பெறும் List ஒன்றை உருவாக்கும் நிரல் ஒன்றை எழுதுக.

  25. முழு Tuples-ஐ எவ்வாறு நீக்குவாய். எ.கா.தருக.

  26. பகா எண்களைக் கொண்ட ஒரு Set,இரட்டைப்படை எண்களை கொண்ட மற்றொரு Set உருவாக்குவதற்கான நிரல் [ஒட்டு, வெட்டு, வேறுபாடு, சமச்சீரான வேறுபாடு போன்ற செயற்பாடுகளுக்கான விடையை நிரூபிக்கவும்].

  27. ஆக்கியை விளக்கும் நிரலை எழுதுக.

  28. தரவுதளங்களை உருவாக்க, வரையறுக்க மற்றும் கையாளுவதற்கு அனுமதிக்கின்ற மென்பொருள் பற்றி எழுதுக.

  29. DBMS மென்பொருளுக்கான எ.கா தருக.

  30. ஒரு தரவுத்தளத்தை எவ்வாறு உருவாக்குவாய் எ.கா தருக

  31. தரவு கையாளுதல் வகைகளை எழுதுக

  32. வேறுபாடு காண்க: BETWEEN மற்றும் NOT BETWEEN

  33. உரை முறைமை மற்றும் இருமநிலை முறைமையின் வேறுபாட்டை எழுதுக.

  34. தேவையற்ற மதிப்புகளை சேகரித்தல் என்றால் என்ன?

  35. மதிப்பீட்டு சார்புகள் யாவை?

  36. வரி விளக்கப்படம் என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணினி அறிவியல் பயிற்சி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Computer Science Practise 2 Mark Creative Questions (New Syllabus) 2020

Write your Comment