மாதிரி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 14

    பகுதி I

    7 x 2 = 14
  1. A3=I எனுமாறு A ஒரு சதுர அணி எனில் A ஒரு பூச்சியமற்ற கோவை அணி என நிறுவுக.

  2. கலப்பெண்கள் i25 - ன் மாட்டு மதிப்பு காண்க 

  3. சமன்பாடு ax2+bx+c=0(c≠0) இன் மூலங்கள் sin∝, cos∝ எனில்(A+c)2=b2+c2 என நிரூபிக்க.

  4. நிரூபிக்க tan-1 \(\left( \frac { 1 }{ 7 } \right) \) + tan-1 \(\left( \frac { 1 }{ 13 } \right) \) = tan-1 \(\left( \frac { 2 }{ 9 } \right) \)

  5. ஒரு பரவளைய பிரதிபலிப்பான் 24 செ .மீ விட்டம் 6 செ.மீ ஆழமுடையது எனில்,அதனுடைய நியமப்பாதையை காண்க.

  6. \(4\overset { \wedge }{ i } -3\overset { \wedge }{ j } -2\overset { \wedge }{ k } \) என்ற நிலை வெக்டரை உடைய P யின் மீது செயல்படுகிற விசைகள் \( 2\overset { \wedge }{ i } +7\overset { \wedge }{ j } ,2\overset { \wedge }{ i } -5\overset { \wedge }{ j } +6\overset { \wedge }{ k } ,-\overset { \wedge }{ i } +2\overset { \wedge }{ j } -\overset { \wedge }{ k } \)ஆகும். \(6\overset { \wedge }{ i } +\overset { \wedge }{ j } -3\overset { \wedge }{ k } \) வை நிலை வெக்டராக உடைய புள்ளி Q வை பொறுத்து விசைகளின் விளைவின் வெக்டர் திருப்பு திறன் காண்க.

  7. \(\vec { a } .\vec { b } =\vec { a } .\vec { c } =0\) எனுமாறு அலகு வெக்டர்கள் \(\vec { a } ,\vec { b } ,\vec { c } \) என்க மற்றும் \(\vec { b } \) மற்றும் \(\vec { c } \) க்கு இடையேயான கோணம் \(\frac { \pi }{ 6 } \)
    நிரூபிக்க \(\vec { a } \) = 士 2(b x \(\vec { c } \))

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணிதம் மாதிரி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Maths Sample 2 Mark Creative Questions (New Syllabus) 2020

Write your Comment