12ஆம் வகுப்பு கணிதவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 75

    பகுதி-I

    25 x 3 = 75
  1. A = \(\left[ \begin{matrix} 1 & -1 \\ 2 & 0 \end{matrix} \right] ,B=\left[ \begin{matrix} 3 & -2 \\ 1 & 1 \end{matrix} \right] ,C=\left[ \begin{matrix} 1 & 1 \\ 2 & 2 \end{matrix} \right] \) மற்றும் A X B = C எனில் X என்ற அணியைக் காண்க.

  2. A = \(\left[ \begin{matrix} 0 & 1 & 1 \\ 1 & 0 & 1 \\ 1 & 1 & 0 \end{matrix} \right] \) எனில் A-1 =\(\frac { 1 }{ 2 } \) (A2-3l) எனக்காட்டுக.

  3. பின்வரும் நேரியச் சமன்பாட்டுத் தொகுப்பை நேர்மாறு அணி காணல் முறையை பயன்படுத்தி தீர்க்க:
    5x + 2y = 3, 3x + 2y = 5

  4. A =\(\frac { 1 }{ 9 } \left[ \begin{matrix} -8 & 1 & 4 \\ 4 & 4 & 7 \\ 1 & -8 & 4 \end{matrix} \right] \) எனில், A-1 =AT என நிறுவுக.

  5. A = \(\left[ \begin{matrix} 8 & -4 \\ -5 & 3 \end{matrix} \right] \) எனில் A(adj A) = (adj A)A = |A|I2 என்பதைச் சரிபார்க்க.

  6. adj A=\(\left[ \begin{matrix} 1 & 0 & 1 \\ 0 & 2 & 0 \\ -1 & 0 & 1 \end{matrix} \right] \) எனில் adj(adj(A)) -ஐ காண்க.

  7. பின்வரும் நேரியச் சமன்பாடுகளின் தொகுப்பை கிராமரின் விதிப்படி தீர்க்க:
    5x − 2y +16 = 0, x + 3y − 7 = 0

  8. பின்வரும் அணிகளுக்கு ஏறுபடி வடிவத்தைப் பயன்படுத்தி அணித்தரம் காண்க :
    \(\left[ \begin{matrix} 1 \\ 3 \\ \begin{matrix} 1 \\ 1 \end{matrix} \end{matrix}\begin{matrix} 2 \\ -1 \\ \begin{matrix} -2 \\ -1 \end{matrix} \end{matrix}\begin{matrix} -1 \\ 2 \\ \begin{matrix} 3 \\ 1 \end{matrix} \end{matrix} \right] \)

  9. z1, z2, மற்றும் z3 ஆகிய கலப்பெண்கள் \(\left| { z }_{ 1 } \right| =\left| { z }_{ 2 } \right| =\left| { z }_{ 3 } \right| =\left| { z }_{ 1 }+{ z }_{ 2 }+{ z }_{ 3 } \right| \) = 1 என்றவாறு இருந்தால், \(\left| \frac { 1 }{ { z }_{ 1 } } +\frac { 1 }{ { z }_{ 2 } } +\frac { 1 }{ { z }_{ 3 } } \right| \) -ன் மதிப்பைக் காண்க.

  10. 1, \(\frac { -1 }{ 2 } +i\frac { \sqrt { 3 } }{ 2 } \\ \) மற்றும் \(\frac { -1 }{ 2 } -i\frac { \sqrt { 3 } }{ 2 } \\ \) என்ற புள்ளிகள் ஒரு சமபக்க முக்கோணத்தின் முனைப்புள்ளிகளாக அமையும் என நிறுவுக.

  11. z1 மற்றும் z2 என்ற ஏதேனும் இரு கலப்பெண்களுக்கு \(\left| { { z }_{ 1 } } \right| =\left| { z }_{ 2 } \right| =1\) மற்றும் z1z2 ≠ -1 எனில் \(\frac { { z }_{ 1 }+{ z }_{ 2 } }{ 1+{ z }_{ 1 }{ z }_{ 2 } } \) ஓர் மெய் எண் எனக்காட்டுக.

  12. ஒன்றின் மூன்றாம் படிமூலங்களைக் காண்க.

  13. z = 5 - 2i மற்றும் w =−1 +3i எனக்கொண்டு கீழ்க்காண்பவைகளின் மதிப்புகளைக் காண்க.
    z2 + 2zw + w2

  14. பின்வரும் சமன்பாட்டில் z -ன் நியமப்பாதையை கார்ட்டீசியன் வடிவில் காண்க.
    \(\left| 2z-3-i \right| =3\)

  15. 2x2-7x+13=0 எனும் இருபடிச் சமன்பாட்டின் மூலங்கள் α மற்றும் β எனில் α2 மற்றும் β2 ஆகியவற்றை மூலங்களாகக் கொண்ட ஒரு இருபடிச் சமன்பாட்டை உருவாக்கவும்.

  16. 2x3 − x2 −18x + 9 = 0 எனும் முப்படி பல்லுறுப்புக்கோவைச் சமன்பாட்டின் மூலங்களில் இரண்டின் கூட்டல் தொகை பூச்சியமெனில் சமன்பாட்டின் தீர்வு காண்க.

  17. 9x3 − 36x2 + 44x −16 = 0 -ன் மூலங்கள் கூட்டுத் தொடரில் அமைந்தவை எனில், சமன்பாட்டைத் தீர்க்க.

  18. x3+2x2+3x+4=0 எனும் முப்படி சமன்பாட்டின் மூலங்கள் α,β மற்றும் γ.எனில் கீழ்க்காணும் மூலங்களைக் கொண்டு முப்படி சமன்பாடுகளை உருவாக்குக. \(\frac { 1 }{ \alpha } ,\frac { 1 }{ \beta } \) மற்றும் \(\frac { 1 }{ \gamma } \)

  19. பின்வரும் முப்படி சமன்பாடுகளைத் தீர்க்க:
    8x3 − 2x2 − 7x + 3 = 0

  20. பின்வரும் சமன்பாடுகளைத் தீர்க்க:
    12x3 + 8x = 29x2 − 4

  21. மதிப்புக் காண்க
    \(\cos\left( { \cos }^{ -1 }\left( \frac { 4 }{ 5 } \right) +{ \sin }^{ -1 }\left( \frac { 4 }{ 5 } \right) \right) \)

  22. மதிப்பு காண்க
    i)  tan−1(\(-\sqrt3\))
    ii)  tan−1\((\tan\frac{3\pi}{5})\)
    iii) tan(tan-1−(2019))

  23. மதிப்பு காண்க 
    tan−1(−1 )+cos-1\((\frac{1}{2})+\sin^{-1}(-\frac{1}{2})\)

  24. \(|x|<\frac { 1 }{ \sqrt { 3 } } \) எனில் \({ \tan }^{ -1 }x+{ \tan }^{ -1 }\frac { 2x }{ 1-{ x }^{ 2 } } ={ \tan }^{ -1 }\frac { 3x-{ x }^{ 2 } }{ 1-{ 3x }^{ 2 } } \) என நிறுவுக.

  25. சுருக்குக: \({ \tan }^{ -1 }\frac { x }{ y } -{ \tan }^{ -1 }\frac { x-y }{ x+y } \)

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணிதவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Maths Reduced Syllabus Three Mark Important Questions - 2021(Public Exam )

Write your Comment