12ஆம் வகுப்பு கணிதவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதவியல்

Time : 01:40:00 Hrs
Total Marks : 50

    பகுதி-I

    50 x 1 = 50
  1. A=\(\left[ \begin{matrix} 2 & 0 \\ 1 & 5 \end{matrix} \right] \) மற்றும் B=\(\left[ \begin{matrix} 1 & 4 \\ 2 & 0 \end{matrix} \right] \) எனில், |adj(AB)|= ______.

    (a)

    -40

    (b)

    -80

    (c)

    -60

    (d)

    -20

  2. A=\( \left[ \begin{matrix} 1 & \tan\frac { \theta }{ 2 } \\ -\tan\frac { \theta }{ 2 } & 1 \end{matrix} \right] \)மற்றும் AB=I2 எனில், B= ______.

    (a)

    \(\left( \cot^{ 2 }\frac { \theta }{ 2 } \right) \)A

    (b)

    \(\left( \cot^{ 2 }\frac { \theta }{ 2 } \right) \)AT

    (c)

    (cos2θ)I

    (d)

    \(\left( \sin^{ 2 }\frac { \theta }{ 2 } \right) \)A

  3. A=\(\left[ \begin{matrix} \cos\theta & \sin\theta \\ -\sin\theta & \cos\theta \end{matrix} \right] \) மற்றும் A(adj A) =\(\left[ \begin{matrix} k & 0 \\ 0 & k \end{matrix} \right] \)எனில், k= ______.

    (a)

    0

    (b)

    sinθ

    (c)

    cosθ

    (d)

    1

  4. xayb = em, xayb = en\({ \triangle }_{ 1 }=\left| \begin{matrix} m & b \\ n & d \end{matrix} \right| ,{ \triangle }_{ 2 }=\left| \begin{matrix} a & m \\ c & n \end{matrix} \right| ,{ \triangle }_{ 3 }=\left| \begin{matrix} a & b \\ c & d \end{matrix} \right| \) னில், x மற்றும் y-ன் மதிப்புகள் முறையே ______.

    (a)

    e21), e31)

    (b)

    log(Δ13), log(Δ23)

    (c)

    log(Δ21), log(Δ31)

    (d)

    e13), e23)

  5. பின்வருபனவற்றுள் எவை/எவைகள் உண்மையானவை?
    (i) ஒரு சமச்சீர் அணியின் சேர்ப்பு அணி சமச்சீராக இருக்கும்.
    (ii) ஒரு மூலைவிட்ட அணியின் சேர்ப்பு அணி மூலை விட்ட அணியாக இருக்கும்.
    (iii) A என்பது n வரிசையுடைய ஒரு ச சதுர அணி மற்றும் λ என்பது ஒரு திசையிலி எனில்  adj (λA) = λnadj(A).
    (iv) A(adjA) = (adjA)A = |A| I

    (a)

    (i) மட்டும்

    (b)

    (ii) மற்றும் (iii)

    (c)

    (iii) மற்றும் (iv)

    (d)

    (i), (ii) மற்றும் (iv)

  6. AT என்ற அணியின் (நிரை - நிரல்) இடமாற்ற அணி A=?

    (a)

    |A|≠|AT|

    (b)

    |A|=|AT|

    (c)

    |A|+|AT|=0

    (d)

    |A|=|AT|

  7. A என்ற சதுர அணியானது, |A|=2 எனில் குறையற்ற முழுக்களென் n|An|=?

    (a)

    0

    (b)

    2n

    (c)

    2n

    (d)

    n2

  8. A வரியை n உடைய சதுர அணி எனில், |adj A|=_________ 

    (a)

    |A|n -1

    (b)

    |A|n-2

    (c)

    |A|

    (d)

    எதுவுமில்லை 

  9. சமன்பாடுகளின் தொகுப்பு x+2y-3x=2, (k+3) z=3, (2k+1) y+z=2 ஒருங்கமைவு அற்றது எனில் k ஆனது 

    (a)

    -3, -\(\frac { 1 }{ 2 } \)

    (b)

    -\(\frac { 1 }{ 2 } \)

    (c)

    1

    (d)

    2

  10. கிராமரின் விதியை பயன்படுத்த வேண்டுமெனில் ________ 

    (a)

    ∆≠0

    (b)

    ∆=0

    (c)

    ∆=0, ∆x=0

    (d)

    x=∆y=∆2=0

  11. ஒரு சமப்படித்தான தொகுப்பில் ρ(A)=ρ([A|0])<மாறிகளின் எண்ணிக்கையெனில் தொகுப்பு கொண்டிருப்பது ___________ 

    (a)

    வெளிப்படை தீர்வு 

    (b)

    வெளிப்படையற்ற தீர்வுகள் மட்டும் 

    (c)

    தீர்வு இல்லை 

    (d)

    வெளிப்படை தீர்வு மற்றும் எண்ணிக்கையற்ற தீர்வுகள் 

  12. \(A=\left[ \begin{matrix} i & 0 & 0 \\ 0 & i & 0 \\ 0 & 0 & i \end{matrix} \right] ,i=\sqrt { -1 } \) An=I இங்கு I என்பது ஓர் அலகு அணி எனும்போது n=?

    (a)

    4p+1

    (b)

    4p+3

    (c)

    4p

    (d)

    4p+2

  13. \(A=\left[ \begin{matrix} a & b & c \\ b & c & a \\ c & a & b \end{matrix} \right] \),இங்கு a,b,cદR,abc=1AA=64I மற்றும் \(\left| A \right| >0\),எனில் (a3+b3+c3)3=

    (a)

    343

    (b)

    729

    (c)

    256

    (d)

    512

  14. P என்பது பூசியமற்ற கோவை அணி மற்றும் 1+P+P2...+Pn=0,(O என்பது பூச்சிய அணியைக் குறிக்கிறது)எனில்,P-1=....

    (a)

    0

    (b)

    P

    (c)

    Pn

    (d)

  15. \(\bar { A } =\left[ \begin{matrix} -1 & 2-3i & 3+4i \\ 2+3i & 5 & 1+i \\ 3-4i & 1-i & 4 \end{matrix} \right] \) எனில்,det A என்பது 

    (a)

    முற்றிலும் மெய் 

    (b)

    முற்றிலும் கற்பனை 

    (c)

    கலப்பெண்கள் 

    (d)

    0

  16. \(A=\left| \begin{matrix} 3a & b & c \\ b & 3c & a \\ c & a & 3b \end{matrix} \right| ,a,b,c\varepsilon R,abc=1={ AA }^{ T }=64I\) மற்றும் \(|A|>0\) ,எனில் \(\left( { a }^{ 3 }+{ b }^{ 3 }+{ c }^{ 3 } \right) =\)

    (a)

    343

    (b)

    729

    (c)

    256

    (d)

    512

  17. z, iz, மற்றும் z + iz என்ற கலப்பெண்கள் ஆர்கண்ட் தளத்தில் உருவாக்கும் முக்கோணத்தின் பரப்பளவு _______.

    (a)

    \(\frac { 1 }{ 2 } \)|z|2

    (b)

    |z|2

    (c)

    \(\frac32\)|z|2

    (d)

    2|z|2

  18. ஒரு கலப்பெண்ணின் இணை கலப்பெண் \(\frac { 1 }{ i-2 } \) எனில், அந்த கலப்பெண் _______.

    (a)

    \(\frac { 1 }{ i+2 } \)

    (b)

    \(\frac { -1 }{ i+2 } \)

    (c)

    \(\frac { -1 }{ i-2 } \)

    (d)

    \(\frac { 1 }{ i-2 } \)

  19. (sin 400 + icos 400)5–ன் முதன்மை வீச்சு _______.

    (a)

    −110°

    (b)

    −70°

    (c)

    70°

    (d)

    110°

  20. (1 + i) (1 + 2i) (1 + 3i) .... (1 + ni) = x + iy எனில், 2.5.10 .... (1 + n2) –ன் மதிப்பு _______.

    (a)

    1

    (b)

    i

    (c)

    x2 + y2

    (d)

    1 + n2

  21. \(\sqrt { a+ib } \) = x + iy எனில், \(\sqrt { a-ib } \) க்கான சாத்தியமான மதிப்புகள்

    (a)

    x2 + y2

    (b)

    \(\sqrt { { x }^{ 2 }+{ y }^{ 2 } } \)

    (c)

    x + iy

    (d)

    x - iy

  22. \(\left| \frac { i+z }{ i-z } \right| \) = 1 என்பதை நிறைவு செய்யும் கலப்பெண் z அமைந்திருப்பத்து

    (a)

    வட்டம் x2 + y2 = 1

    (b)

    x - அச்சு

    (c)

    y - அச்சு

    (d)

    கோடு x + y = 1

  23. z = a + ib -ல் III ம் கால்பகுதியில் அமைந்திருந்தால் \(\frac { \bar { z } }{ z } \) ம்  III ம் கால்பகுதியில் அமைந்திருக்க வேண்டுமெனில்

    (a)

    a > b > 0

    (b)

    a > b > 0

    (c)

    b > a > 0

    (d)

    b > a > 0

  24. x = cos θ + i sin θ எனில், xn\(\frac { 1 }{ { x }^{ n } } \) = ___________

    (a)

    2 cos nθ

    (b)

    2 isin nθ

    (c)

    2n cos θ

    (d)

    2n isin θ

  25. z1, z2, z3 ஒரு இணைகரத்தின் முனைகள் எனில் z2 க்கு எதிராக நான்காவது முனை z4 = ___________

    (a)

    z1 + z2 - z2

    (b)

    z1 + z2 - z3

    (c)

    z1 + z2 + z3

    (d)

    z1 - z2 - z3

  26. \({ z }_{ 1 },{ z }_{ 2 }\) என்பன இரு கலப்பெண்கள் மற்றும் \(\left| { z }_{ 1 }+{ z }_{ 2 } \right| =\left| { z }_{ 1 } \right| +\left| { z }_{ 2 } \right| \) எனில் 

    (a)

    \(arg\left( { z }_{ 1 } \right) +arg\left( { z }_{ 2 } \right) =0\)

    (b)

    \(arg\left( { z }_{ 1 }{ z }_{ 2 } \right) =0\)

    (c)

    \(arg\left( { z }_{ 1 } \right) =arg\left( { z }_{ 2 } \right) \)

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  27. \(x=\cfrac { -1+i\sqrt { 3 } }{ 2 } \) எனில் \({ x }^{ 2 }+x+1\) -ன் மதிப்பு 

    (a)

    0

    (b)

    1/2

    (c)

    0

    (d)

    1

  28. விகிதமுறு மூலத் தேற்றத்தின்படி பின்வருவனவற்றுள் எந்த எண் 4x7+2x4-103-5 என்பதற்கு சாத்தியமற்ற விகிதமுறு பூச்சியமாகும்?

    (a)

    -1

    (b)

    \(\frac{5}{4}\)

    (c)

    \(\frac{4}{5}\)

    (d)

    5

  29. x3-kx2+9x எனும் பல்லுறுப்புக்கோவைக்கு மூன்று மெய்யெண் பூச்சியமாக்கிகள் இருப்பதற்கு தேவையானதும் மற்றும் போதுமானதுமான நிபந்தனை _______.

    (a)

    |k|≤6

    (b)

    k=0

    (c)

    |k|>6

    (d)

    |k|≥6

  30. சமன்பாடு x3+bx2+cx-1=0  வின் மூலங்கள் அதிகரிக்கும் பெருக்குத் தொடர் முறையில் அமைந்தால் ________ 

    (a)

    மூலங்களில் ஒன்றானது 2

    (b)

    மூலங்களில் ஒன்றானது 1

    (c)

    மூலங்களில் ஒன்றானது -1

    (d)

    மூலங்களில் ஒன்றானது -2

  31. \({ x }^{ 10 }-10{ x }^{ 6 }-5{ x }^{ 3 }+x+4=0\) என்ற சமன்பாட்டின் மெய்யெண் மூலங்களின் மீப்பெரு எண்ணிக்கை 

    (a)

    6

    (b)

    5

    (c)

    10

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  32. f(x)=sin−1\(\sqrt{x-1} \) என வரையறுக்கப்படும் சார்பின் சார்பாகம்  _______.

    (a)

    [1,2]

    (b)

    [-1,1]

    (c)

    [0,1]

    (d)

    [-1,2]

  33. x =\(\frac{1}{5}\) எனில், cos (cos-1x+2sin-1x)-ன் மதிப்பு _______.

    (a)

    \(-\sqrt { \frac { 24 }{ 25 } } \)

    (b)

    \(\sqrt { \frac { 24 }{ 25 } } \)

    (c)

    \(\frac{1}{5}\)

    (d)

    -\(\frac{1}{5}\)

  34. நேர்க்கோடு 2x+4y=3-க்கு இணையாக x2+y2−2x−2y+1=0 என்ற வட்டத்தின் செங்கோட்டுச் சமன்பாடு _______.

    (a)

    x+2y=3

    (b)

    x+2y+3= 0

    (c)

    2x+4y+3=0

    (d)

    x−2y+3= 0

  35. P(x, y) என்ற புள்ளி குவியங்கள் F1 (3,0) மற்றும் F2 (-3,0) கொண்ட கூம்பு வளைவு 16x2+25y2=400-ன் மீதுள்ள புள்ளி எனில் PF1 + PF2 -ன் மதிப்பு_______.

    (a)

    8

    (b)

    6

    (c)

    10

    (d)

    12

  36. நீள்வட்டத்தின் அரைக்குற்றச்சு OB, F மற்றும் F' குவியங்கள் மற்றும் FBF′ ஒரு செங்கோணம் எனில் அந்த நீள்வட்டத்தின் மையத்தொலைத் தகவு காண்க.

    (a)

    \(\frac { 1 }{ \sqrt { 2 } } \)

    (b)

    \(\frac { 1 }{ 2 } \)

    (c)

    \(\frac { 1 }{ 4 } \)

    (d)

    \(\frac { 1 }{ \sqrt { 3 } } \)

  37. (x−3)2 +(y−4)2 =\(\frac { { y }^{ 2 } }{ 9 } \) என்ற நீள்வட்டத்தின் மையத்தொலைத் தகவு_______.

    (a)

    \(\frac { \sqrt { 3 } }{ 2 } \)

    (b)

    \(\frac { 1 }{ 3 } \)

    (c)

    \(\frac { 1 }{ 3\sqrt { 2 } } \)

    (d)

    \(\frac { 1 }{ \sqrt { 3 } } \)

  38.  \(\frac { x-2 }{ 3 } =\frac { y-1 }{ -5 } \frac { z+2 }{ 2 } \) என்ற கோடு x + 3y + αz + β = 0 என்ற தளத்தின் மீது இருந்தால், பின்னர் (α, β ) - என்பது _______.

    (a)

    (-5, 5)

    (b)

    (-6, 7)

    (c)

    (5, -5)

    (d)

    (6, -7)

  39. \(\vec { r } =(\hat { i } +2\hat { j } -3\hat { k } )+t(2\hat { i } +\hat { j } -2\hat { k } )\) என்ற கோட்டிற்கும் \(\vec { r } .(\hat { i } +\hat { j) } \)+4 = 0 என்ற தளத்திற்கும் இடைப்பட்ட கோணம் _______.

    (a)

    (b)

    30°

    (c)

    45°

    (d)

    90°

  40. x3 - 3x2 ,x ∊[0,3] என்ற சார்பிற்கு ரோலின் தேற்றத்தை நிறைவு செய்யும் எண் _______.

    (a)

    1

    (b)

    \(\sqrt { 2 } \)

    (c)

    \(\frac { 3 }{ 2 } \)

    (d)

    2

  41. \(\frac { 1 }{ x },\) x ∈ [ 1, 9] என்ற சார்பிற்கு சராசரி மதிப்புத் தேற்றத்தை நிறைவு செய்யும் எண்_______.

    (a)

    2

    (b)

    2.5

    (c)

    3

    (d)

    3.5

  42. y = (x -1)3 என்ற வளைவரையின் வளைவு மாற்றப் புள்ளி_______.

    (a)

    (0,0)

    (b)

    (0,1)

    (c)

    (1,0)

    (d)

    (1,1)

  43. u(x, y) = x2 + 3xy - y-2019 , எனில் \({ \frac { \partial u }{ \partial x } | }_{ (4,-5) }\) -ன் மதிப்பு _______.

    (a)

    -4

    (b)

    -3

    (c)

    -7

    (d)

    13

  44. சார்பு g(x) = cos x -ன் நேரியல் தோராய மதிப்பு x = \(\frac { \pi }{ 2 } \) இல் _______.

    (a)

    x+\(\frac { \pi }{ 2 } \)

    (b)

    -x+\(\frac { \pi }{ 2 } \)

    (c)

    x-\(\frac { \pi }{ 2 } \)

    (d)

    -x-\(\frac { \pi }{ 2 } \)

  45. \(\int _{ 0 }^{ \frac { \pi }{ 6 } }{ { \cos }^{ 3 }\ 3x \ dx }\) இன் மதிப்பு _______.

    (a)

    \(\frac { 2 }{ 3 } \)

    (b)

    \(\frac { 2 }{ 9 } \)

    (c)

    \(\frac { 1 }{ 9 } \)

    (d)

    \(\frac { 1 }{ 3 } \)

  46. \(\int _{ 0 }^{ x }{ { \sin }^{ 4 }x \ dx } \) இன் மதிப்பு _______.

    (a)

    \(\frac { 3\pi }{ 10 } \)

    (b)

    \(\frac { 3\pi }{ 8 } \)

    (c)

    \(\frac { 3\pi }{ 4 } \)

    (d)

    \(\frac { 3\pi }{ 2 } \)

  47. P(X = 0) = 1−P( X = 1 ) மற்றும் E(X) = 3Var(X) எனில், P(X = 0) காண்க.

    (a)

    \(\frac{2}{3}\)

    (b)

    \(\frac{2}{5}\)

    (c)

    \(\frac{1}{5}\)

    (d)

    \(\frac{1}{3}\)

  48. p q (p Λ q) ⟶ ¬q
    T T (a)
    T F (b)
    F T (c)
    F F (d)

    (p Λ q) ⟶ ¬q p -ன் மெய்மை அட்டவணைக்கு பின்வருபவைகளில் எது சரி?

    (a)
    (a) (b) (c) (d)
    T T T T
    (b)
    (a) (b) (c) (d)
    F T T T
    (c)
    (a) (b) (c) (d)
    F F T T
    (d)
    (a) (b) (c) (d)
    F F T T
  49. மெய் எண்களின் கணம் -ன் மீது '✳️' பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது. இதில் எது -ன் மீது ஈருறுப்புச் செயலி அல்ல?

    (a)

    a✳️b=min(a-b)

    (b)

    a✳️b=max(a,b)

    (c)

    a✳️b=a

    (d)

    a✳️b=ab

  50. ❇️ என்ற ஈருறுப்புச் செயலி \(a\ast b=\frac { ab }{ 7 } \) என வரையறுக்கப்படுகிறது. ❇️எதன் மீது ஈருறுப்புச் செயலி ஆகாது? 

    (a)

    (b)

    (c)

    (d)

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணிதவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Maths Reduced Syllabus One Mark Important Questions With Answer Key- 2021(Public Exam )

Write your Comment