" /> -->

All Chapter 5 marks

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வேதியியல்

Time : 03:00:00 Hrs
Total Marks : 220
  Answer All The Following Questions:
  44 x 5 = 220
 1. பின்வரும் செயல்முறைகளில் கொடுக்கப்பட்டுள்ளவற்றின் பயன்பாட்டினை விவரிக்க. 
  (i) காப்பர் பிரித்தெடுத்தலில் சிலிக்கா 
  (ii) அலுமினியம் பிரித்தெடுத்தலில் கிரையோலைட் 
  (iii) சிர்கோனியத்தினை மீதூய்மையாக்கலில் அயோடின் 
  (iv) நுரை மிதப்பு முறையில் சோடியம் சயனைடு 

 2. எலிங்கம் வரைபடத்தின் வரம்புகள் யாவை? 

 3. நுரை மிதப்பு முறையினை விளக்கு.

 4. உலோகவியலின் இயக்கவியல் தத்துவங்களை விளக்கு.

 5. போரேட் உறுப்பை எவ்வாறு கண்டறிவாய்?

 6. போரிக் அமிலத்தை எவ்வாறு போரான் நைட்ரைடு ஆக மாற்றுவாய்? 

 7. சிலிக்கோன்களின் தயாரிப்பு மற்றும் அமைப்பினை விவரி

 8. சிலிக்கேட்டுகளின் வகைகளை விவரி

 9. ஹைப்போ ஃபுளுரஸ் அமிலத்தில் (HOF) ஆக்சிஜனின் ஆக்சிஜனேற்ற எண்ணைக் கண்டறிக

 10. பின்வரும் வினைகளை பூர்த்தி செய்க.
  1. NaCl + MnO2 + H2SO4 \(\longrightarrow\)
  2. NaNO2 + HCl \(\longrightarrow\)
  3. IO3- + I- + H\(\longrightarrow\)
  4. I2 + S2O32- \(\longrightarrow\)
  5. P4 + NaOH + H2O \(\longrightarrow\)
  6. AgNO3 + PH3 \(\longrightarrow\)
  7. Mg + HNO3 \(\longrightarrow\)
  8. KClO3 \(\overset { \triangle }{ \longrightarrow } \)
  9.
  10. Sb + Cl2 \(\longrightarrow\)
  11. HBr + H2SO4 \(\longrightarrow\)
  12. XeF6 + H2O \(\longrightarrow\)
  13. XeO64- + Mn2+ + H+ \(\longrightarrow\)
  14. XeOF4 + SiO2 \(\longrightarrow\)
  15. Xe + F\(\xrightarrow [ { 400 }^{ 0 }C ]{ Ni/200\quad atm } \)

 11. உலோகங்களின் மீது நைட்ரிக் அமிலத்தின் வினையை ஒரு எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக

 12. பாஸ்பரஸின் ஆக்ஸோ அமிலங்களின் அமைப்பு வாய்ப்பாடுகளை எழுதுக

 13. Cr2+ அல்லது Fe2+ இவற்றுள் எது வலிமையான ஆக்சிஜனொடுக்கி?

 14. 3d வரிசையில் எத்தனிமம் +1 ஆக்சிஜனேற்ற நிலையைக் கொண்டுள்ளது. ஏன்?

 15. i) இடைநிலைத் தனிமங்கள் காந்தத் தன்மையுடையவை. ஏன்?
  ii) காந்த திருப்புத்திறனுக்கும், தனித்த எலக்ட்ரானின் எண்ணிக்கைக்கு இடையே உள்ள தொடர்பு யாது?

 16. i) லாந்தனைடுகளில் எது பெரிய Ln3+ அயனி?
  ii) ஒரு தனித்த எலக்ட்ரானின் காந்த திருப்புத் திறன் மதிப்பு 1.1 BM எனில் குரோமியம் அனுவின் காந்த திருப்புத் திறனைக் கணக்கிடுக.
  iii) பெர்மாங்கனேட் அயனியில் அணைத்து Mn மற்றும் O பிணைப்புகளும் சகப்பிணைப்புகள், காரணம் தருக.

 17. [Ni(H2O)6]2+ ன் நீர்க்கரைசல் பச்சை நிறமுடையது ஆனால் [Ni(CN)4]2-ன் கரைசல் நிறமற்றது விளக்குக. 

 18. K4[Mn(CN)6]அணைவின், மைய உலோக அயனியின் ஆக்சிஜனேற்ற நிலை, அணைவு எண், ஈனியின் தன்மை, காந்தப் பண்பு, மற்றும் எண்முகி படிக புலத்தில் எலக்ட்ரான் அமைப்பு ஆகியனவற்றைத் தருக

 19. படிக புலக் கொள்கையின் முக்கிய கோட்பாடுகளை எழுதவும்.  

 20. பின்வரும் அணைவுச் சேர்மங்களின் IUPAC பெயர்களை எழுதுக.
  i) [Co(NH3)5 Cl] Cl2
  ii) K3 [Fe (C2O4)3]
  iii) [Co (NH3)6] [Cr(CN)6]
  iv) [Cr (H2O)4 Cl2] Cl 2H2O
  v) [Pt (Py)4] [Pt Cl4]

 21. ஒரு அணு fcc அமைப்பில் படிகமாகிறது. மேலும் அதன் அடர்த்தி 10 gcm-3 மற்றும் அதன் அலகுக்கூட்டின் விளிம்பு நீளம் 100pm. 1g படிகத்தில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையினைக் கண்டறிக.

 22. அலகு கூட்டின் விளிம்பு நீளம் 4.3x10-8cm ஆக உள்ள bcc வடிவமைப்பில் சோடியம் படிகமாகிறது. சோடியம் அணுவின் அணு ஆர மதிப்பினைக் கண்டறிக

 23. பிராக் சமன்பாட்டினை பயன்படுத்தி எவ்வாறு ஒரு படிகத்தின் அலகுக்கூட்டின் விளிப்பு நீளத்தைக் கணக்கிடலாம்?

 24. படிகத்தின் அலகுக்கூட்டின் அடர்த்தியை எவ்வாறு கணக்கிடலாம்?

 25. பென்சீன்டையசோனியம் குளோரைடின் நீர்க்கரைசல் பின்வருமாறு சிதைவுறுகிறது C6H5N2Cl \(\rightarrow\) C6H5Cl+N2
  சிதைவுறுதல் வினையானது 10g L−1 துவக்கச் செறிவுடன் நிகழ்த்தப்படுகிறது 50°C வெப்பநிலையில் வெவ்வேறு கால அளவுகளில் உருவான N2 வாயுவின் கன அளவு பின்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளது.

  t(min): 6 12 18 24 30
  N2 கன அளவு  (ml) 19.3 32.6 41.3 46.5 50.4 58.3

  மேற்கண்டுள்ள வினை ஒரு முதல் வகை வினை எனக்காட்டுக. வினைவேக மாறிலியின் மதிப்பு என்ன?

 26. ஒரு முதல் வகை வினை 50 நிமிடங்களில் 40% நிறைவடைகிறது. வினைவேக மாறிலியின் மதிப்பினைக் கண்டறிக அவ்வினை 80% நிறைவடைய தேவையான காலம் எவ்வளவு?

 27. அர்ஹீனியஸ் சமன்பாட்டினை பயன்படுத்தி வினைவேகத்தின் மீது வெப்பம் மற்றும் கிளர்வு ஆற்றலின் விளைவுகளைப் பற்றி எழுதுக.

 28. 298 K ல் ஒரு முதல் வகை வினையின் ஆரம்ப வினை வேகம் 5.2x10-6 mol L-1 s-1 மற்றும் வினைபடு பொருளின் ஆரம்பச் செறிவு 2.6x10-3 mol L-1 எனில் அதே வெப்பநிலையில் அவ்வினையின் வினைவேக மாறிலி மதிப்பு யாது?

 29. CaF2(s) ஐ நீரில் கரைத்து ஒரு தெவிட்டிய கரைசல் தயாரிக்கப்படுகிறது. அக்கரைசலில் \([Ca^{2+}]=3.3\times10^{-4}M\) எனில், CaF2 ன் Ksp மதிப்பு என்ன?

 30. Al(OH)3 ன் Ksp மதிப்பு \(1\times10^{-15}M\).NH4Cl மற்றும் NH4OH தாங்கல் கரைசலை சேர்க்கும் போது எந்த pH மதிப்பில் \(1.0\times10^{-3}M \) Al3+ வீழ்படிவாகும்?

 31. Mg (s)| Mg2+(aq)||Ag+(aq)|Ag(s) எனும் மின்கலத்திற்கு, 25oC வெ ப்பநிலையில், சமநிலை மாறிலி மற்றும் மின்கலம் செயல்படும் போது அதிலிருந்து கிடைக்கப்பெறும் அதிகபட்ச வேலையை கணக்கிடுக. 

 32. அளவிலா நீர்த்தலில் Al3+ மற்றும் SO42- ஆகிய அயனிகளின் அயனிக் கடத்துத்திறன் மதிப்புகள் முறையே 189 மற்றும் 160 மோ செ.மீ2 சமானம்-1. அளவிலா நீர்த்தலில்  Al2 (SO4)3 மின்பகுளியின் சமான மற்றும்  மோலார் கடத்துத்திறனை கணக்கிடுக.

 33. மின்னா ற் சவ்வூடு பரவல் பற்றி குறிப்பு வரை க.

 34. ஒருபடித்தா ன மற்றும் பலப டித்தா ன வினை வேக மாற்றங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகள் யாவை ?

 35. பின்வரும் மாற்றங்களை எவ்வாறு நிகழ்த்தலாம் ?
  i. பென்சைல் குளோடிரைலிருந்து பென்சைல் ஆல்கஹால்
  ii. பென்சைல் ஆல்கஹாலிருந்து பென்சாயிக் அமிலம்

 36. பின்வரும் வினை வரிசையில் A,B, X மற்றும் Y ஆகிய விளைபொருட்களைக்  கண்ட றிக. 

 37. A, B மற்றும் C ஆகியவற்றை கண்டறிக.

 38. எவ்வாறு தயாரிப்பாய் ?
  i. அசிட்டிக் அமிலத்திலிருந்து அசிட்டிக் அமில நீரிலி
  ii. மெத்தில் அசிட்டேட்டிலிருந்து எத்தில் அசிட்டேட்
  iii. மெத்தில்சயனைடிலிருந்து அசிட்டமைடு
  iv. எத்தனாலிருந்து லாக்டிக் அமிலம்
  v. அசிட்டைல் குளோரைடுடிலிருந்து அசிட்டோபீனோன்
  vi. சோடியம்  அசிட்டேட்டிலிருந்து ஈத்தேன்
  vii.டொலுயீனிலிருந்து பென்சாயிக் அமிலம்
  viii. பென்சால்டிஹைடிலிருந்து மாலகைட் பச்சை
  ix. பென்சால்டிஹைடிலிருந்து சின்னமிக் அமிலம்
  x. ஈத்தைனிலிருந்து அசிட்டால்டிஹைடு

 39. A,B மற்றும் C ஐ கண்ட றிக

 40. A,B,C மற்றும் D ஐ கண்டறிக 

 41. நொதிகள் வரையறு

 42. பின்வரும் சர்க்கரையானது, D – சர்க்கரையா? அல்லது L – சர்க்கரையா?

 43. போதை தரும், போதை தராதமருந்துப் பொருட்கள்கள் என்றால் என்ன ? எடுத்துக்காட்டுகள் தருக

 44. பல்லின பலபடிகள் குறித்து குறிப்பு வரைக

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வேதியல் அனைத்துப்பாட ஐந்து  மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 12th Standard Chemistry All Chapter Five Marks Important Questions 2020 )

Write your Comment