All Chapter 5 Marks

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 04:30:00 Hrs
Total Marks : 280
    Answer The Following Question:
    56 x 5 = 280
  1. pure மற்றும் impure செயற்கூறுவை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  2. இடைமுகம் மற்றும் செயல்படுத்தலை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  3. தரவு அருவமாக்கம் எவ்வாறு செயல்படுத்துவாய்? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  4. List என்றால் என்ன? ஏன List, Pairs என்று அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டுடன் விவரி.

  5. விகிதமுறு எண்களைக் கொண்டு அருவமாக்க தரவு வகையை உருவமைப்பு செய்தலை பற்றி விரிவாக எழுதுக.

  6. Tuple -விளக்கமாக எழுதுக.

  7. தொகுதிகளின் ஐந்து பண்பியல்புகளை எடுத்துக?

  8. தொகுதி நிரலாக்கத்தின் பண்புகளை எழுதுக?

  9. அணுகல் கட்டுப்பாடு - விளக்கமாக விவரிக்கவும்

  10. வரிசைமுறை தேடல் நெறிமுறையை விவாதிக்கவும்.

  11. இயங்கு நிரலாக்கத்தின் கருத்துருவை பொருத்தமான எடுத்துக்காட்டுடன் விளக்கவும்.

  12. நெறிமுறைக்கும், நிரலுக்கும் உலகள வேறுபாட்டை எழுதுக

  13. தேர்ந்தெடுப்பு வரிசையாக்கம் நெறிமுறையை விளக்கமாக எழுதுக

  14. input ( ) மற்றும் output( ) செயற்கூறுகள் பற்றி விளக்கு.

  15. பைத்தானில் உள்ள வில்லைகள் பற்றி எழுதுக

  16. கீழேகாணும் நிரலின் வெளியீட்டை எழுதவும்.
    x=20
    x+=20
    print ("The x +=20 is =",x)
    x-=5
    print ("The x-=5 is =",x)
    x*=5
    print ("The x*=5 is =",x)
    x/=2
    print ("The x/=2 is =",x)
    x%=3
    print ("The x%=3 is =",x)
    x**=2
    print ("The x**=2 is =",x)
    x//=3
    print ("The x//=3 is =",x)
    #program End

  17. for மடக்கைப் பற்றி விரிவான விடையளிக்கவும்.

  18. அனைத்து மூன்று இலக்க ஒற்றைப்படை எண்களை வெளியிடுவதற்கான நிரலை எழுதுக.

  19. Jump கூற்றின் வகைகளை விளக்கமாக எழுதுக.

  20. கீழ்க்காணும் அமைப்பில் எண்களை அச்சிடுவதை விளக்கும் நிரலை எழுதுக.
    1)
    5 5 5 5 5 
    4 4 4 4 
    3 3 3 
    2 2
    1
    2)
    1 2 3 4 5
    1 2 3 4 
    1 2 3
    1 2
    1

  21. செயற்கூறின் வகைகளை எடுத்துக்காட்டுடன் விவரி.

  22. இரண்டு எண்களின் LCM கண்டுபிடிப்பதற்கான பைத்தான் நிரலை எழுதுக.

  23. பைத்தானில் பயன்படுத்தப்படும் செயலுருப்புகளை பற்றி விளக்கமாக எழுதுக.

  24. இரண்டு எண்களின் HCF கண்டுபிடிப்பதற்கான பைத்தான் நிரலை எழுதுக.

  25. பைத்தானில் பயன்படும் சர செயற்குறிகளை தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  26. கொடுக்கப்பட்ட சரம் பாலின்ட்ரோமா இல்லையா என்பதை சோதிக்கும் பைத்தான் நிரலை எழுதுக.

  27. கொடுக்கப்பட்ட சரத்தில் உள்ள எழுத்துக்கள் மற்றும் மெய் எழுத்துக்களின் எண்ணிக்கையை கண்டறியும் பைத்தான் நிரலை எழுதுக.

  28. பின்னலான Tuple என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  29. பைத்தானிலுள்ள பல்வேறு set செயல்பாடுகளை பொருத்தமான எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

  30. remove ( ), Clear ( ), Pop ( ) செயற்கூறுகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  31. Tuple-ல் ஒன்றுக்கு மேற்பட்ட மதிப்புகளை திருப்புதல் என்பதை எடுத்துக்காட்டு மூலம் விளக்குக.

  32. எழுது பொருட்களை (stationary) சேர்க்க அல்லது நீக்கும் பட்டியல் முறை நிரல் ஒன்றை எழுதுக. பொருள்களின் பெயர் மற்றும் பிராண்ட் - யை ஒரு dictionary - யில் சேமிக்க வேண்டும்.

  33. இனக்குழுவைப் பயன்படுத்தி வட்டத்தின் பரப்பையும், சுற்றளவையும் கணக்கிடும் பைத்தான் நிரலை எழுதுக.

  34. உன்னுடைய பள்ளி நூலகத்தில் உள்ள புத்தகங்களை பதிவு செய்து, புத்தகங்களின் பட்டியலை காட்டும் பைத்தான் நிரலை எழுதுக.

  35. DBMS மற்றும் RDBMS வேறுபடுத்துக. 

  36. ஒட்டுதல், வெட்டுதல், வேறுபாடு மற்றும் கார்டீசியன் பெருக்கல் போன்றவற்றை பொருத்தமான எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  37. DBMS-ன் கூறுகள் பற்றி விரிவாக விளக்குக.

  38. பல்வேறு வகையான கட்டுப்பாடுகளையும், அதன் செயல்பாடுகளையும் எழுதுக.

  39. பணியாளர்களுக்கான ஏதேனும் ஐந்து புலங்களைக் கொண்ட ஒரு அட்டவணையை உருவாக்க ஒரு SQL கூற்றினை எழுதி, அந்த பணியாளர் அட்டவணைக்கு ஒரு அட்டவணை கட்டுப்பாட்டை உருவாக்கவும்.

  40. SQL ன் பல்வேறு செயலாக்க திறன்கள் பற்றி எழுதுக.

  41. பின்வருவன பற்றி விரிவாக எழுதுக
    (i) TRUNCATE கட்டளை
    (ii) DROP TABLE கட்டளை

  42. தனிப்பயனாக்கம் பிரிப்பானுடன் கூடிய CSV கோப்பை எழுதுவதற்கான பைத்தான் நிரலை எழுதுக.

  43. CSV கோப்பிலுள்ள தரவை வடிவமைப்பதற்கு பின்பற்றவேண்டிய விதிமுறைகளை எழுதுக.

  44. CSV கோப்பின் அனைத்து வரிசையில் உள்ள மதிப்புகளையும் பட்டியலாக சேமிக்கும் பைத்தான் நிரலை எழுதுக.

  45. தனியப்பன் Dialects உடன் CSV கோப்பாக Dictionary-ல் எழுதும் பைத்தான் நிரலை எழுதுக.

  46. getopt( ) என்ற செயற்கூறின் தொடரியலை எழுதி, அதன் செயலுறுப்புகளையும், திருப்பியனுப்பும் மதிப்புகளையும் விளக்குக.

  47. கீழ்காணும் c++ நிரலை செயல்படுத்த ஒரு பைத்தான் நிரலை எழுதவும்.
    #include < iostream >
    using namespace std;
    int main()
    { cout << “WELCOME”;
    return(0);
    }
    The above C++ program is saved in a file welcome.cpp

  48. பைத்தான் எவ்வாறு C++ நிரல்களின் பிழைகளைத் கையாள்கிறது என்பதை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  49. SQLite பற்றி விரிவாக எழுதவும். அதனை பயன்படுத்தும் படிநிலைகளை எழுதுக.

  50. HAVING துணைநிலைக்கூற்றின் பயன் யாது? எடுத்துக்காட்டு தருக.

  51. அட்டவணையை எவ்வாறு உருவாக்க முடியும் என்பதனை எடுத்துக்காட்டுடன் விளக்குக

  52. SQL துணைநிலை கூற்றை எடுத்துக்காட்டுடன் விளக்குக

  53. Matplotlib திரையில் காணப்படும் பல்வேறு பொத்தான்களை விளக்குக.

  54. பின்வரும் செயற்கூறுகளின் பயன்பாட்டை எழுதுக.
    (அ) plt.xlabel
    (ஆ) plt.ylabel
    (இ) plt.title
    (ஈ) plt.legend( )
    (உ) plt.show( )

  55. ஹிஸ்டோகிராம் மற்றும் பட்டை வரைபடங்களுக்கு இடையேயான வேறுபாடுகளை எழுதுக

  56. வட்ட வரைபடம் என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணினி அறிவியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Computer Science All Chapter Five Marks Important Questions 2020 )

Write your Comment