All Chapter 3 Marks

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 03:30:00 Hrs
Total Marks : 189
    Answer The Following Question :
    63 x 3 = 189
  1. strlen ஏன் pure செயற்கூறு என்று அழைக்கப்படுகிறது?

  2. pure மற்றும் impure செயற்கூற்றை வேறுபடுத்துக.

  3. செயற்கூறு வகைகளின் தொடரியலை விளக்கமாக எழுதுக.

  4. இரண்டு நேரம் முழு எங்களின் மீப்பெரு வகு எண்ணை கண்டுபிடிக்கும் pure செயற்கூற்றின் நெறிமுறையை எழுது.

  5. நிரல் வடிவமைப்பில் பின்பற்றப்படும் யுக்தி எது? யுக்தியை வரையறுக்க.

  6. list உள்ள உருப்புகளை அணுகும் பல்வேறு வழிமுறைகள் யாவை? எடுத்துக்காட்டு தருக.

  7. ADT -யை எந்த வகையில் செயல்படுத்தலாம் என்பதற்கு உதாரணம் தருக.

  8. தரவு அருவமாக்கத்தின் அடிப்படை நோக்கம் என்ன?

  9. உள்ளமை வரையெல்லையை எடுத்துக்காட்டுடன் விவரி?

  10. முழுதளாவிய வரையெல்லையை எடுத்துக்காட்டுடன் விவரி?

  11. உள்ளிணைந்த வரையெல்லை என்பது என்ன?

  12. மாறிகளின் வரையெல்லை பற்றி குறிப்பு வரைக

  13. இடம் மற்றும் இடச்சிக்கலின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகள் யாவை?

  14. Asymptotic குறியீடு - குறிப்பு வரைக.

  15. இடம் நேரம் பரிமாற்றம் அல்லது நேரம் நினைவகம் பரிமாற்றம் என்பது என்ன?

  16. வரிசைமுறைத் தேடலுக்கான போலி குறிமுறையை எழுதுக

  17. பைத்தானில் மதிப்பிடுதல் செயற்குறிகள் என்றால் என்ன?

  18. சாரநிலையுரு என்றால் என்ன?

  19. inPut( ) செயற்கூறு - சிறுகுறிப்பு வரைக.

  20. பைத்தான் குறிப்புரை - சிறுகுறிப்பு வரைக.

  21. if..else அமைப்பைப் பற்றி குறிப்பு வரைக.

  22. if..else..elif கூற்றைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்ட மூன்று எண்களில் பெரிய எண்ணைக் கண்டுபிடிப்பதற்கான பொருத்தமான நிரலை எழுதுக. 

  23. வரிசை முறை கூற்றுகள் -எடுத்துக்காட்டுடன் சிறுகுறிப்பு வரைக.

  24. simple if கூற்று சிறுகுறிப்பு வரைக.

  25. உள்ளமை மாறிகளுக்கான விதிமுறையை எழுதுக.

  26. பைத்தானிலுள்ள முழுதளாவி சிறப்பச் சொல்லுக்கான அடிப்படை விதிமுறைகளை எழுதுக.

  27. அளபுருக்களின் பெயரை அடையாளம் கண்ட பின்பு செயற்கூறினை அழைக்கும் செயலுருபுகள் யாவை? எடுத்துக்காட்டுடன் விளக்கவும்.

  28. குறிப்பு வரைக.
    1) min ( )
    2) max ( )
    3) sum ( )

  29. கொடுக்கபட்ட வடிவத்தை அச்சிடும் பைத்தான் நிரலை எழுதுக.

  30. பின்வருவனவற்றை பற்றி தகுந்த எடுத்துக்காட்டுடன் குறிப்பு வரைக.
    (அ) capitalize(  )
    (ஆ) swapcase(  )

  31. சரவடிவமைப்பிற்கான தொடரியல் மற்றும் எ.கா. தருக.

  32. center ( ) செயற்கூறு பற்றி எழுதுக.

  33. Sort( ) பற்றி சிறுகுறிப்பு எழுதுக.

  34. பைத்தானின் set செயல்பாடுகளை பட்டியலிடுக.

  35. Tuplesக்கு மதிப்பிருத்துதல் பற்றி குறிப்பு வரைக.

  36. List அல்லது Tupleஐ பயன்படுத்தி setஐ எவ்வாறு உருவாக்கலாம்? எடுத்துக்காட்டு தருக.

  37. இனக்குழு உறுப்புகள் என்றால் என்ன? அதனை எவ்வாறு வரையறுப்பாய்?

  38. இரண்டு private இனக்குழு மாறிகளுடன், வழிமுறையை பயன்படுத்தி கூட்டுத் தொகை sum அச்சிடும் இனக்குழுவை வரையறுக்கவும்.

  39. பின்வரும் நிரலின் வெளிப்பாடு கிடைக்க நிரலில் உள்ள விடுபட்ட இடங்களை நிரப்புக.
    வெளியீடு 
    Value of x = 10
    Value of y = 20
    Sum of x and y = 30
    Class sample: 
    x, ____= 10, 20 --------------------                          (i)
    s = _____-----------------------------                         (ii)
    print ( " value of x = ", ______) ----------          (iii)
    print ( " value of y = ", ______) ----------          (iv)
    print ( " sum of x and y = ", ____) -------          (v)

  40. இனக்குழுவைப் பயன்படுத்தி மொத்தம் மற்றும் சராசரி மதிப்பெண்ணைக் கணக்கிடும் நிரல். 

  41. Select மற்றும் Project செயற்பாடுகளின் வேறுபாடுகள் யாவை?

  42. கார்டீசியன் பெருக்கலை பொருத்தமான எடுத்துகாட்டுடன் விளக்குக.

  43. DBMS-ன் நிறைகளை எழுதுக.

  44. பெற்றோர் - குழந்தை உறவு நிலை உடைய தரவு மாதிரி பற்றி எழுதுக.

  45. கட்டுப்பாடு என்றால் என்ன? Primary Key கட்டுப்பாடு பற்றி சிறுகுறிப்பு வரைக.

  46. Savepoint கட்டளையின் பயன்பாட்டை ஒரு எடுத்துக்காட்டுகளுடன் எழுதுக.

  47. தரவு கையாளுதல் மொழி பற்றி எழுதுக

  48. அட்டவணைகளிலிருந்து எவ்வாறு வினவல்களை உருவாக்குவாய் மற்றும் தரவை மீட்டெடுப்பது என்பதை பற்றி விளக்கவும்

  49. write மற்றும் append mode முறைமைகளின் வேறுபாடு என்ன?

  50. reader( ) மற்றும் DictReader( ) செயற்கூற்றின் வேறுபாடுகள் என்ன?

  51. CSV கோப்புகளை reader ( ) செயற்கூறுவின் மூலம் படிக்கும் வழிமுறைகளை எழுதுக.

  52. ஒரு ஒரு புதிய CSV கோப்பினை உருவாக்கவும் [அல்லது] ஏற்கனவே உள்ள கோப்பில் மாற்றங்கள் செய்யும் வழிமுறைகளை எழுதுக.

  53. Scripting மொழியின் பயன்பாடுகள் யாவை?

  54. கீழ்காணும் கூற்றில் கூறுநிலை, செயற்குறி, வரையறையின் பெயர் ஆகியவற்றை அடையாளம் காண்க.
    welcome.display( )

  55. C++ நிரலை பைத்தான் மூலம் இயக்கும் வழிமுறைகளை எழுதுக.

  56. C++ நிரலைத் தருவித்துக் கொள்ளல் பற்றி சிறு குறிப்பு வரைக.

  57. பின்வரும் விவரங்களை படிக்கவும். அதன் அடிப்படையில் துறைவாரியாக பதிவுகளை திரையிட பைத்தான் ஸ்கிரிப்டை எழுதவும்.
    தரவுத்தள பெயர் :- organization.db
    அட்டவணை பெயர் :- Employee
    புலங்கள் :- Eno, EmpName, Esal, Dept

  58. பின்வரும் விவரங்களை படிக்கவும் அதன் அடிப்படையில் பதிவுகளை Eno இறங்குவரிசையில் திரையிட பைத்தான் ஸ்கிரிப்டை எழுதவும்.
    தரவுத்தள பெயர் :-  organization.db
    அட்டவணை பெயர் :- Employee
    புலங்கள் :- Eno, EmpName, Esal, Dept

  59. fetchone ( ) - னைப் பயன்படுத்தி ஒரு பதிவை எவ்வாறு காண்பிப்பாய்? எடுத்துக்காட்டுடன் எழுதுக.

  60. COUNT ( ) - சார்பு குறிப்பு வரைக.

  61. பின்வரும் தரவு காட்சிப்படுத்துதல் வரைவிடத்தின் வெளியீட்டை வரையவும்.
    import matplotlib.pyplot as plt
    plt.bar([1,3,5,7,9],[5,2,7,8,2], label = "Example one")
    plt.bar([2,4,6,8,10],[8,6,2,5,6], label = "Example two", color = 'g')
    plt.legend( )
    plt.xlabel('bar number')
    plt.ylabel('bar height')
    plt.title('Epic Graph\nAnother Line! Whoa')
    plt.show( )

  62. தரவு காட்சிப்படுத்தலின் மூன்று பயன்பாட்டை எழுதவும்.

  63. குறிப்பு வரைக:
    (i) ஸ்கேட்டர் வரைவிடம்
    (ii) பெட்டி வரைவிடம்

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணினி அறிவியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் வினாக்கள் 2020 (12th Standard Computer Science All Chapter Three Marks Important Questions 2020 )

Write your Comment