All Chapter 2 Marks

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 128

    Answer The Following Question:

    64 x 2 = 128
  1. இடைமுகத்தையும், செயல்படுத்தலையும் வேறுபடுத்துக.

  2. பின்வருவனவற்றுள் எது சாதாரண செயற்கூறு வரையறை மற்றும் எது தற்சுழற்சி செயற்கூறு வரையறை.
    i) let rec sum x y:
    return x + y
    ii) let disp :
    print ‘welcome’
    iii) let rec sum num:
    if (num!=0) then return num + sum (num-1)
    else
    return num

  3. Pure செயற்கூறு - ஒரு எடுத்துக்காட்டை எழுதுக.

  4. உள்ளிடப்பட்ட எண் ஒற்றைப்படை எண்ணா அல்லது இரட்டைப்படை எண்ணா என சோதிக்கும் நெறிமுறையை எழுதுக.

  5. தரவு அருவமாக்கம் வகை என்றால் என்ன?

  6. ஆக்கிகள் மற்றும் செலக்டர்கள் வேறுபாடு தருக.

  7. பின்வரும் கூற்றுகளில் எது ஆக்கி மற்றும் செலக்டார் என்று கண்டறியவும்.
    (i) தகவல்களை தரவு வகையிலிருந்து பெறுவதற்கு பயன்படும் செயற்கூறு
    (ii) அருவமாக்கம் தரவு வகையை கட்டமைக்க பயன்படும் செயற்கூறு 

  8. இனக்குழு தொடர்புடைய தரவுகளைக் கொண்டு தரவு அருவமாக்கத்தை எவ்வாறு வரையறுக்கிறது என்பதை பற்றி சிறுகுறிப்பு வரைக.

  9. மேப்பிங் என்றால் என்ன?

  10. Namespaces சிறுகுறிப்பு வரைக?

  11. தொகுதி நிரலாக்கம் என்பது என்ன?

  12. கீழே உள்ள நிரலின் வெளியீட்டை எழுதுக

  13. வரிசையாக்கம் என்றால் என்ன?

  14. தேடல் என்றால் என்ன? அதன் வகைகளை எழுதுக.

  15. தரவு கட்டமைப்பின் சில எடுத்துக்காட்டுகளை எழுதுக

  16. நெறிமுறையின் செயல்திறனை தீர்மானிக்கும் இரண்டு காரணிகள் யாவை?

  17. பைத்தான் நிரலினை சோதிக்க எத்தனை வகை முறைமைகள் உள்ளன?

  18. குறிப்பெயர்கள் என்றால் என்ன? குறிப்பெயர்கள் வகைகள் யாவை?

  19. கீழ்க்காணும் வெளியீட்டை பெற நிரலில் உள்ள கோடிட்ட இடத்தை நிரப்புக.
    வெளியீடு:
     Enter Number 1 : 34
     Enter Number 2 : 70
     The sum = 104
    நிரல்
     x = __(1)___ (input ("Enter Number 1: "))
     y = ___(2)___ __(3)____ ("Enter Number 2 : "))
     ___(4)___ ("The sum = ", ___(5)____) 
     

  20. a = 50, b = 50 என்றால் கீழேகாணும் கூற்றுகளின் வெளியீடு என்ன?
    print ("A = ",a," and b =",b)
    print ("The a>b or a==b = ",a>b or a==b)
    print ("The a>b and a==b =",a>b and a==b)
    print ("The not a a>b = ",not a>b)

  21. பைத்தானில் உள்ள கட்டுப்பாட்டு கட்டமைப்புகளைப் பட்டியலிடுக.

  22. கட்டுப்பாட்டு கட்டமைப்பு என்றால் என்ன?

  23. பைத்தானில் மடக்கு அமைப்புகளை எழுதுக.

  24. while மடக்கின்  செயல்பாட்டை விளக்கும் பாய்வு படத்தை வரைக.

  25. செயற்கூறின் வகைகளை எழுதுக

  26. தன்னைத் தானே அழைக்கும் செயற்கூறில் அடிப்படை நிபந்தனை என்றால் என்ன?

  27. மாறி நீள செயலுருபுகளில், செயலுருபுகளை அனுப்பும் வழிகளை எழுதுக.

  28. உள்ளமை வரையெல்லை என்றால் என்ன?

  29. சரம் என்றால் என்ன?

  30. பைத்தானில் சரங்களை மாற்றம் செய்ய முடியுமா?

  31. சரத்தில் உள்ள குறியுருக்களை எவ்வாறு அணுகுவாய்?

  32. பின்வரும் கூற்றின் வெளிப்பாடு யாது?
    1) "Python 2.3" isalpha ( )
    2) "Python Program". isalnum ( )
    3) "Python" .isupper ( )

  33. பின்வரும் பைத்தான் குறிமுறையில் x ன் மதிப்பு என்ன?
    List1 = [2,4,6[1,3,5]]
    x = len(List1)

  34. பைத்தானில் set என்றால் என்ன?

  35. Tuple ( ) செயற்கூறின் பயன் யாது?எ.கா.தருக.
     

  36. List-ல் பயன்படும் மூன்று செயற்கூறு பற்றி எழுதுக.

  37. பைத்தானில் ஆக்கியாய் எவ்வாறு உருவாக்குவாய்?

  38. அழிப்பியின் நோக்கம் என்ன?

  39. பைத்தானில் இனக்குழுவை எவ்வாறு வரையறுப்பாய்.

  40. பின்வருவனவற்றிற்கான தொடரியலை எழுதுக.
    (i) பொருள்களை உருவாக்குதல் 
    (ii) இனக்குழு உறுப்புகளை அணுகுதல் 

  41. தரவுத்தள மேலாண்மை அமைப்பிற்கு சில எடுத்துக்காட்டுகளைக் குறிப்பிடுக

  42. தரவு நிலைத் தன்மை என்றால் என்ன?

  43. தரவு மாதிரியின் பல்வேறு வகைகளை எழுதுக.

  44. பின்வருவனவற்றிகான செயற்குறி யாது?
    (i) SELECT 
    (ii) PROJECT 
    (iii) ஒட்டுதல் 
    (iv) வெட்டுதல் 
    (v) வேறுபாடு 
    (vi) கார்டிசியன் பெருக்கல் 

  45. Unique மற்றும் Primary Key கட்டுப்பாடுகளை வேறுபடுத்துக.

  46. அட்டவணை கட்டுப்பாட்டிற்கும், நெடுவரிசை கட்டுப்பாட்டிற்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.

  47. RDBMS தொகுப்பிற்கு எ.கா தருக

  48. விரிவாக்கம் தருக
    (i) DDL
    (ii) DML
    (iii) WAMP

  49. கோப்பின் கொடாநிலை முறைமைகளை குறிப்பிடுக.

  50. next( ) செயற்கூறின் பயன்பாடு என்ன?

  51. CSV கோப்புகளை flat file எனவும் அழைக்கலாம்? ஏன்?

  52. CSV கோப்பையை dictionary மூலம் எவ்வாறு படிப்பாய்?

  53. தொகுப்பான் மற்றும் வரிமொழி மாற்றியை வேறுபடுத்துக.

  54. விரிவாக்கம் தருக
    (i) SWIG
    (ii) MinGW

  55. Scripting மொழி என்றால் என்ன? அவற்றில் பயன்படுத்தப்படும் மொழிகள் யாவை?

  56. தேவையற்ற மதிப்புகளை சேகரித்தல் என்றால் என்ன?

  57. தரவுத்தளத்தைப் பயன்படுத்தும் பயனர்களை குறிப்பிடவும்.

  58. அட்டவணையில் பதிவுகளை விரிவுபடுத்துவதற்கான கட்டளையை எழுதுக. எடுத்துக்காட்டு தருக.

  59. மதிப்பீட்டு சார்புகள் யாவை?

  60. அட்டவணைகள் பட்டியல்களை காண்பிப்பதற்கு தேவையான நிரலை எழுதுக

  61. தரவு காட்சிப்படுத்துதல் - வரையறு

  62. Matplotlib யுள்ள காட்சிப்படுத்துதல் வகைகளை பட்டியலிடுக.

  63. வரி விளக்கப்படம் என்றால் என்ன?

  64. பட்டை வரைபடம் என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணினி அறிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென்வினாக்கள் 2020 ( 12th Standard Computer Science All Chapter Two Marks Important Questions 2020 )

Write your Comment