12ஆம் வகுப்பு வணிகவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 02:45:00 Hrs
Total Marks : 90

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

    20 x 1 = 20
  1. _________ நிறுவனக் கூட்டமைப்பு என்பது நிறுவனத்தின் சவால்களை சுமத்துகின்றது.

    (a)

    உயரமான

    (b)

    குறுகிய

    (c)

    செங்குத்தான

    (d)

    கிடைமட்டம்

  2. மேலாண்மையின் செயல்பாடுகளில் முதன்மையானது எது? 

    (a)

    புதுமைப்படுத்துதல் 

    (b)

    கட்டுப்படுத்துதல் 

    (c)

    திட்டமிடுதல் 

    (d)

    முடிவெடுத்தல் 

  3.  _________ உதவியால் அதிகாரப் பகிர்வு எளிதாகச் செய்யப்படுகிறது.

    (a)

    முதுகலை வணிக மேலாண்மை 

    (b)

    விதிவிலக்கு மேலாண்மை 

    (c)

    குறியிலக்கு மேலாண்மை 

    (d)

    முதுகலை வணிக நிர்வாகம் 

  4. ஒரு இரண்டாம் நிலைச் சந்தையில் ஒரு பத்திரம் எத்தனை முறை விற்கப்படலாம்? 

    (a)

    ஒரே ஒரு முறை 

    (b)

    இரண்டு முறை 

    (c)

    மூன்று முறை 

    (d)

    பல முறை 

  5. மூலதனச் சந்தையின் பங்கேற்பாளர்கள் _____ ஆவர். 

    (a)

    தனிநபர் 

    (b)

    நிறுமங்கள் 

    (c)

    நிதி நிறுவனங்கள் 

    (d)

    மேலே உள்ள அனைத்தும் 

  6. கீழ்க்கண்டவற்றுள் எது பணச் சந்தையின் கூறுகளாகும்?

    (a)

    மத்திய வங்கி

    (b)

    வணிக வங்கி

    (c)

    நிதி நிறுவனங்கள்

    (d)

    இவை அனைத்தும்

  7. நம்பிக்கையுள்ள வணிகர் என்பவர் 

    (a)

    காளை 

    (b)

    கரடி 

    (c)

    மான் 

    (d)

    வாத்து 

  8. புறத்தோற்ற கணக்கை தொடங்குவதற்கு _______ சமர்பிக்க வேண்டும்

    (a)

    சான்றுகள்

    (b)

    ஆவணங்கள்

    (c)

    ஆவண நகல்

    (d)

    இவை அனைத்தும்

  9. மனித வள மேலாண்மை என்பது ___________ மற்றும் ___________ ஆகும்.

    (a)

    அறிவியல் மற்றும் கலை 

    (b)

    கோட்பாடு மற்றும் நடைமுறை 

    (c)

    வரலாறு மற்றும் புவியியல்

    (d)

    மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை 

  10. தேர்ந்தெடுத்தல் செயல்முறையானது 

    (a)

    விண்ணப்பதாரரின் இடவமைப்புக்கு உதவுகிறது 

    (b)

    விண்ணப்பதாரரின் தகுதியை தீர்மானிக்கிறது 

    (c)

    பணியாளரை பயிற்சிக்கு தயாராக்குதல் 

    (d)

    இவற்றில் எதுவும் இல்லை 

  11. பயிற்சியின் சிறந்த தரமான பொருள் மற்றும் சேவையினை யார் பெற முடியும்?

    (a)

    நிறுவனம்

    (b)

    தொழிலாளர்

    (c)

    வாடிக்கையாளர்

    (d)

    இயக்குநர்

  12. பங்கு பரிவர்த்தனை சந்தை இவ்வாறு அழைக்கப்படுகிறது.

    (a)

    களச்சந்தை 

    (b)

    உள்ளூர் சந்தை 

    (c)

    பத்திரங்களின் சந்தை

    (d)

    தேசிய சந்தை 

  13. இன்றைய பொருளாதார நிலை வாழ்க்கையின் மாற்றத்திற்கு ஒரு முன் உதாரணமாக திகழ்கிறது.

    (a)

    உற்பத்தி சார்ந்து

    (b)

    சந்தையிடுகை சார்ந்து

    (c)

    விற்பனை சார்ந்து

    (d)

    நுகர்வோர் சார்ந்து

  14. நுகர்வோரின் தோற்றம் பெற்ற நாடு

    (a)

    பிரான்ஸ்

    (b)

    இங்கிலாந்து

    (c)

    அமெரிக்கா

    (d)

    இந்தியா

  15. நுகர்வோரின் உரிமைகள் அவர்கள் கொண்டுள்ள நிலையில் ____ ஆகும். 

    (a)

    அளவீடுகள் 

    (b)

    விற்பனை அதிகப்படுத்துதல் 

    (c)

    பொறுப்புகள் 

    (d)

    கடமைகள் 

  16. ஜி.எஸ்.டி என்பது _____, ______, ______.

    (a)

    சரக்கு மற்றும் வெற்றிவரி 

    (b)

    சரக்கு மற்றும் சேவை வரி 

    (c)

    சரக்கு மற்றும் விற்பனை வரி 

    (d)

    சரக்கு மற்றும் ஊதிய வரி 

  17. சரக்கு விற்பனை ஒப்பந்தத்திற்கு எது முக்கிய உறுப்பாக இருக்கிறது?

    (a)

    இருதரப்பினர் 

    (b)

    சொத்துரிமை மாற்றம் 

    (c)

    விலை 

    (d)

    அனைத்தும் 

  18. வாக்குறுதி தாளில் தரப்பினர் மட்டுமே உள்ளனர்

    (a)

    ஆறு

    (b)

    ஐந்து

    (c)

    மூன்று

    (d)

    இரண்டு

  19. எவ்வித பின்புலமும் இன்றி தன்னம்பிக்கை வைத்து தொழில் துவங்கி புதிய பொருட்களை படைப்பவர்கள் ________ தொழில் முனைவோர் ஆவார்.

    (a)

    பாராம்பரிய 

    (b)

    நவீன 

    (c)

    முதல் தலைமுறை 

    (d)

    ஊரக 

  20. ஒரு பொது நிறுமத்தில் குறைந்தது ______ இயக்குனர்கள் இருக்க வேண்டும் 

    (a)

    12

    (b)

    7

    (c)

    3

    (d)

    2

  21. பகுதி - II

    எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 30க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்

    7 x 2 = 14
  22. மேற்பார்வை வீச்செல்லை என்பதன் பொருள் யாது?

  23. புதுமைப்படுத்துதல் என்றால் என்ன?

  24. முக்கிய முடிவுப் பகுதிகள் (KRA) என்பது என்ன?

  25. நிதிச் சந்தை தேசிய வளர்ச்சிக்கு எங்ஙனம் வழி செய்கிறது?

  26. OTCEI - சிறு குறிப்பு வரைக. 

  27. கருவூல இரசீது என்றால் என்ன?

  28. துணைத் தரகர் என்றால் என்ன? 

  29. புறத்தோற்றமற்ற  பத்திர கணக்கு என்றால் என்ன ?

  30. மனித வளத்தின் சிறப்பியல்புகளில் ஏதெனும் இரண்டை குறிப்பிடுக. 

  31. வகைப்படுத்துதல் என்றால் என்ன?

  32. பகுதி - III

    எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 40க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்

    7 x 3 = 21
  33. மேலாண்மை அடிப்படைக் கருதுக்களைக் கூறுக.

  34. முடிவெடுத்தல் முக்கியமென்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்?

  35. நிதிச் சந்தை யாருக்கு உதவி புரிகின்றது?

  36. விளம்பரத்திற்கும் கோரப்படாத விண்ணப்பங்களுக்கும் இடையே உள்ள இரண்டு வேறுபாடுகள் தருக. 

  37. தேர்வுச் சோதனையின் வகைகள் யாவை?

  38. தொழிற்சாலைக்குள் பயிற்சி என்றால் என்ன?

  39. சந்தையீட்டாளரின் பணிகளை பட்டியலிடுக.

  40. துணைப் பணிகளில் இடர் ஏற்றல் வகைகளைக் கூறுக.

  41. தனியிடச்சந்தை (Niche) பற்றி விளக்குக

  42. மாநில ஆணையத்தின் உச்சநீதி அதிகார வரம்பு என்ன? 

  43. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

    7 x 5 = 35
    1. மேலாண்மை, நிர்வாகம் - ஒப்பிடுக.

    2. மேலாண்மையின் பல்வேறு முக்கிய பணிகளை விளக்குக.

    1. குறியிலக்கு மேலாண்மையின் பல்வேறு குறைபாடுகளை விளக்குக.

    2. மூலதனச் சந்தையின் சிறப்பியல்புகளை விவாதிக்க. 

    1. அரசுப் பத்திரங்களின் இயல்புகளை விவரி. 

    2. மனித வள மேலாண்மையிலிருந்து மனித வளத்தை வேறுபடுத்திக் காட்டுக. 

    1. பயிற்சியின் நோக்கம் யாது? அல்லது பயிற்சியின் அவசியம் என்ன?

    2. சந்தையிடுகை பணிகளில் வசதிப் பணிகளை விளக்குக. (அல்லது) சந்தையிடுகை பணிகளின் துணைப் பணிகள் யாவை?

    1. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986ன் நோக்கங்கள் யாவை? (ஏதேனும் 5)

    2. வியாபாரத்தின் பரந்தச் சூழலின் பங்கு பற்றி விவரி.(ஏதேனும் 5)

    1. தொழில் முனைவோரை வகைப்படுத்துக. 

    2. வியாபார அடிப்படையிலான தொழில் முனைவு வகைப்பாட்டினை விவரித்து எழுதுக. (ஏதேனும் 5)

    1. ஏதேனும் ஐந்து அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தினை விளக்குக. 

    2. தீர்மானத்தின் வகைகளை விளக்கி தேவைப்படும் செயல்பாடுகளை தருக.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வணிகவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Commerce Reduced Syllabus Annual Exam Model Question Paper - 2021

Write your Comment