12ஆம் வகுப்பு வணிகவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50

    பகுதி I

    50 x 1 = 50
  1. நவீன மேலாண்மைக் கோட்பாட்டின் தந்தை _________ .

    (a)

    ஹென்றி போயல்

    (b)

    பீட்டர் F. டிரக்கர்

    (c)

    டேலர்

    (d)

    லூயிஸ் A. ஆலன்

  2. _________ நிறுவனக் கூட்டமைப்பு என்பது நிறுவனத்தின் சவால்களை சுமத்துகின்றது.

    (a)

    உயரமான

    (b)

    குறுகிய

    (c)

    செங்குத்தான

    (d)

    கிடைமட்டம்

  3. பொருத்தமான நபரை பொருத்தமான வேலைக்கு அமர்த்துவது _________ ஆகும்.

    (a)

    ஒருங்கிணைத்தல்

    (b)

    முடிவெடுத்தல்

    (c)

    கட்டுப்பாடு காத்தல்

    (d)

    பணிக்கமர்த்துதல்

  4. ஒரு மேலாளர் கீழ்க்கண்டவற்றுள் எதனுடன் தொடர்பில் இருக்க வேண்டும்?

    (a)

    வங்கி

    (b)

    நிதி நிறுவனம்

    (c)

    தொழிற்சங்கம்

    (d)

    இவை அனைத்தும்

  5. குறிக்கோள்களை அடைவதற்கு நிர்ணயிக்கப்பட்ட கால முடிவில், _________ மற்றும் _________ இடையே கலந்துரையாடல் நடைபெற வேண்டும். 

    (a)

    உயர்நிலை ஊழியர்கள்

    (b)

    கீழ்நிலை ஊழியர்கள்

    (c)

    இரண்டும்

    (d)

    பணியாளர்கள்

  6. தேவை உள்ளவரின் நிதிப் பற்றாக்குறையை நோக்கி கடன் நிதியை எடுத்துச் செல்வது _________

    (a)

    நிதிச் சந்தை

    (b)

    மூலதனச் சந்தை

    (c)

    பணச் சந்தை

    (d)

    பத்திரச் சந்தை

  7. இரண்டாம் நிலைச் சந்தையில் பத்திரங்கள் எத்தனை முறை விற்கப்படும்?

    (a)

    முதலீட்டாளர்கள்

    (b)

    தரகர்கள்

    (c)

    நிறுமங்கள்

    (d)

    ஒப்புறுதியாளர்கள்

  8. இரண்டாம் நிலைச் சந்தையில் ஒரு பிணையம் எத்தனை முறை விற்கப்படலாம் 

    (a)

    ஒரே ஒரு முறை 

    (b)

    இரண்டு முறை 

    (c)

    மூன்று முறை 

    (d)

    பலமுறை 

  9. பங்கு சந்தையின் மாதிரியாக உருவாக்கப்பட்டது

    (a)

    இந்திய உடனடி பங்கு மாற்றகம்

    (b)

    இந்திய பங்கு வைப்பு கழகம் லிமிடெட்

    (c)

    இந்திய தேசியப் பங்கு மாற்றகம் லிமிடெட்

    (d)

    தேசிய பத்திரங்கள் களஞ்சியம்

  10. கீழ்க்கண்டவற்றுள் எது பணச் சந்தையின் கூறுகளாகும்?

    (a)

    மத்திய வங்கி

    (b)

    வணிக வங்கி

    (c)

    நிதி நிறுவனங்கள்

    (d)

    இவை அனைத்தும்

  11. பின்வருவனவற்றுள் கருவூல இரசீதின் பொதுவான இயல்பு எது?

    (a)

    நிதி இரசீது

    (b)

    நீர்மைத் தன்மை

    (c)

    முக்கிய ஆதாரம்

    (d)

    இவை அனைத்தும்

  12. கீழ்க்கண்டவற்றுள் எதன் மூலம் எளிதில் பெரியளவு நிதியைப் பெற முடியும்?

    (a)

    பங்குகள்

    (b)

    கடனீட்டு பத்திரங்கள்

    (c)

    பங்குகள் மற்றும் கடனீட்டு பத்திரங்கள்

    (d)

    பங்குகள் மட்டும்

  13. பம்பாய் பங்குச்சந்தை முதல் காகிதமில்லா பங்கு வர்த்தனையை தொடங்கியது _______ 

    (a)

    1996 டிசம்பர் 29

    (b)

    1998 டிசம்பர் 27

    (c)

    1997 டிசம்பர் 29

    (d)

    1992 டிசம்பர் 27

  14. _____ சந்தையை மேம்படுத்துவதற்கான அணுகுமுறையை செபி வளர்த்துக் கொள்வதற்காக படிகளை மேற்கொள்கிறது

    (a)

    பணச் சந்தை

    (b)

    நிதிச் சந்தை

    (c)

    மூலதனச் சந்தை

    (d)

    இவற்றில் ஏதுமில்லை

  15. செபியின் நோக்கமானது _______ களின் நலன்களை பாதுகாப்பதாகும்

    (a)

    முதலீட்டாளர்

    (b)

    பங்குதாரர்

    (c)

    கடனீந்தோர்

    (d)

    கடனாளி

  16. செபியின் உறுப்பினர்கள் _______

    (a)

    இயக்குர்

    (b)

    துணை இயக்குநர்

    (c)

    கூடுதல் இயக்குநர்

    (d)

    இவை அனைத்தும்

  17. இது மனிதவள மேலாண்மை பணிகளில் ஒன்று 

    (a)

    அமைத்தல் 

    (b)

    திரட்டுதல் 

    (c)

    தக்க வைத்தல் 

    (d)

    ஒருங்கிணைத்தல் 

  18. பணியாளர்களிடையே  வேலைப் பகிர்வினை ஏற்படுத்துவது ________ 

    (a)

    பணியமர்த்தல் 

    (b)

    திட்டமிடுதல் 

    (c)

    அமைத்தல் 

    (d)

    ஊக்குவித்தல் 

  19. மாற்றத்தை நிறுவனத்தில் திறம்பட அறிமுகப்படுத்த மனித வள மேலாண்மை ஒரு _______ ஆக செயல்பட வேண்டும்.

    (a)

    ஊழியர் 

    (b)

    இயக்குநர் 

    (c)

    முகவர் 

    (d)

    நிர்வாகி 

  20. வேலை வாய்ப்பு ஆலோசனை மையம் _______ அடிப்படையில் ஆட்சேர்ப்பு பணியினை மேற்கொள்கிறது.

    (a)

    தகுதி 

    (b)

    திறமை 

    (c)

    பணம் 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  21. இதில் எது ஆட்சேர்ப்பின் நேரடி வளங்குகளாகும்?

    (a)

    வளாக தேர்வு 

    (b)

    நேர்முக தேர்வு 

    (c)

    விளம்பரம் 

    (d)

    இவை அனைத்தும் 

  22. நேர்காணல் 'வயர்' என்னும் _______ வார்த்தையில் இருந்து வந்தது ஆகும்.

    (a)

    லத்தீன் 

    (b)

    கிரேக்க 

    (c)

    பிரெஞ்சு 

    (d)

    சீன மொழி 

  23. வங்கியின் முதன்மை அதிகாரி தேர்ந்தெடுத்தல் செயல்முறை, இந்திய காவல் பணி அதிகாரியை தேர்ந்தெடுத்தல் செயல் முறை வேறுபடுவது _________ 

    (a)

    வேலை தூண்டுதல் 

    (b)

    பனி சுழற்சி 

    (c)

    பனி தன்மை 

    (d)

    பணி ஒப்பந்தம் 

  24. யாரைப் போல எண்ணி ஒரு மேலதிகாரி தன் கீழ் பணியாளருக்கு பயிற்சி அளித்தார்.

    (a)

    மேலாளர்

    (b)

    இயக்குநர்

    (c)

    இரண்டும்

    (d)

    ஒருங்கிணைப்பாளர்

  25. இது ஒரு கணினி சார்ந்த பயிற்சி ஆகும்.

    (a)

    செயல் விளக்க பயிற்சி முறை

    (b)

    திட்டமிடப்பட்ட அறிவுறுத்தல் முறை

    (c)

    மின்னணு கற்றல் முறை

    (d)

    புலம் பயணம் முறை

  26. ஒலி, ஒளி காட்சி உதவிகள் மூலம் இது நடைபெறுகிறது.

    (a)

    கருத்தரங்கு மாநாட்டு முறை

    (b)

    பங்கேற்று நடத்தல் முறை

    (c)

    மின்னணு கற்றல் முறை

    (d)

    செயல்விளக்க பயிற்சி முறை

  27. உற்பத்தி பொருட்கள் அல்லது நுகர்வு பொருட்களை வாங்குதல் மற்றும் விற்பனை செய்வது

    (a)

    பங்குச் சந்தை

    (b)

    உற்பத்தி மாற்று சந்தை

    (c)

    பண்டகச் சந்தை

    (d)

    தயாரிப்பு பொருள் மாற்று சந்தை

  28. சந்தையில் மக்கள் மத்தியில் தனக்கென நற்பெயரை உருவாக்கிக் கொள்வதன் மூலம் சந்தையில் _________ யை சமாளிக்க முடிகிறது.

    (a)

    போட்டி

    (b)

    கூட்டம்

    (c)

    தேவை

    (d)

    அளிப்பு

  29. யார் ஒருவர் தன்னை சந்தையிடுகை பணியில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிறாரோ அவரே _________ என்று அழைக்கப்படுகிறார்.

    (a)

    விற்பனையாளர்

    (b)

    உற்பத்தியாளர்

    (c)

    சந்தையிடுகையாளர்

    (d)

    நுகர்வோர்

  30. சந்தையிடுகை என்பது _________ என்ன செய்கின்றாரோ அதுவேயாகும்.

    (a)

    சந்தையிடுகையாளர்

    (b)

    விற்பனையாளர்

    (c)

    நுகர்வோர்

    (d)

    மேலாளர்

  31. சந்தையிடுகை கலவையின் கூறுகள்.

    (a)

    பொருள்

    (b)

    விலை

    (c)

    இடம்

    (d)

    இவை அனைத்தும்

  32. நுகர்வோர் நலன் கருதி பண்டகம் மற்றும் பணிகளுக்கு இணையான மதிப்பை மாற்றிக் கொள்ள தக்க ஒன்றுதான்  _________.

    (a)

    விற்பனை

    (b)

    விலை

    (c)

    போக்குவரத்து

    (d)

    கட்டுமம்

  33. _________ மூலம் இறுதி நுகர்வோருக்கு மின் இணையம் வழியாக பொருள் அல்லது சேவைகளை பராமரித்தல் செய்கிறது.

    (a)

    வினைத்தள கடை

    (b)

    மெய் நிகர் கடை

    (c)

    இரண்டும்

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  34. _________ யிடுதலில் பொருள்கள் (அ) சேவைகளை விற்பனை செய்யாமல் அதனைப் பற்றிய செய்தி தகவல்களை நுகர்வோருக்கு தெரிவிக்கும் கலையை உள்ளடக்கியதாகும்.

    (a)

    பரிந்துரை சந்தை

    (b)

    பல்நோக்கு சந்தை

    (c)

    உள்ளடக்க சந்தை

    (d)

    மறைமுக சந்தை

  35. A  என்பவர் ஒரு அலைபேசியை B க்கு விற்பனை செய்கிறார்.
    B என்பவர் அலைபேசியை C க்கு விற்பனை செய்கிறார்.
    A என்பவர் அதை D க்கு விற்பனை செய்கிறார். ஆனால் B மற்றும் C விற்பனை செய்ததில் கழிவு A க்கும் உண்டு. இது எந்த வகை சந்தையிடல்?

    (a)

    பல்நோக்கு அளவு சந்தையிடல்

    (b)

    உள்ளடக்க சந்தையிடல்

    (c)

    கொரில்லா சந்தையிடல்

    (d)

    வைரல் சந்தையிடல்

  36. பின்வருவனவற்றில் நுகர்வோரின் பிரச்சனைகளில் இல்லாததை தேர்ந்தெடுக்க

    (a)

    கலப்படம்

    (b)

    செயற்கை பற்றாக்குறை

    (c)

    அநியாய விலை

    (d)

    தரமான பொருட்கள்

  37. குறித்த நேரத்தில் பொருட்களை நுகர்வோர் பெறவில்லையெனில் அதனால் ஏற்படும் இழப்பிற்கு பொறுப்பாக்குபவர் ______ 

    (a)

    உற்பத்தியாளர்

    (b)

    விற்பாண்மையர் 

    (c)

    நுகர்வோர்

    (d)

    விற்பனையாளர்

  38. பாதிக்கப்பட்டவர் தனது புகார் மனுவை கீழ்காண்பவர்களில் யாரிடம் தாக்கல் செய்யலாம்?

    (a)

    புகார் மனு தயாரிப்பாளர்

    (b)

    விற்பனையாளர்

    (c)

    பொருளை விற்ற வணிகர்

    (d)

    மேற்கூறிய அனைத்தும்

  39. வெளிப்புறச் சூழலை எத்தனை வகைகளாக பிரிக்கலாம்?

    (a)

    4

    (b)

    3

    (c)

    2

    (d)

    1

  40. தாராளமயமாக்கல் கொள்கை சிறு தொழிகளின் முதலீட்டை ரூபாய் _________ ஆக உயர்த்தியுள்ளது.

    (a)

    1 இலட்சம் 

    (b)

    10 இலட்சம் 

    (c)

    1 கோடி 

    (d)

    10 கோடி 

  41. பின்வருவனவற்றுள் பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.

    (a)

    பாரத் அலுமினியம் கோ.லிமிடெட் 

    (b)

    மாருதி உத்யோக் லிமிடெட் 

    (c)

    இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் 

    (d)

    பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட் 

  42. கீழ்க்கண்டவற்றுள் சரக்கு என்ற சொல்லின் கீழ் வராத ஒன்றை தெரிவு செய்க.

    (a)

    பங்குகள் 

    (b)

    பயிர்கள் 

    (c)

    அறைகலன் 

    (d)

    நற்பெயர் 

  43. கடனுறுதி சீட்டின் சலுகை நாள் எத்தனை?

    (a)

    ஆறு

    (b)

    ஐந்து

    (c)

    மூன்று

    (d)

    இரண்டு

  44. தொழில் முனைவு என்றால் சொல் எந்த மொழி சொல்லிலிருந்து தருவிக்கப்பட்டது?

    (a)

    இலத்தீன்

    (b)

    பிரெஞ்ச்

    (c)

    கிரேக்க

    (d)

    ஹீப்ரு

  45. தொழில் முனைவோரின் உரிமை அடிப்படையிலான வகைப்பாட்டின் கீழ் வராத ஒன்றை தெரிவு செய்க.

    (a)

    தனி உரிமை தொழில் முனைவோர் 

    (b)

    அரசு தொழில் முனைவு 

    (c)

    இணை தொழில் முனைவு 

    (d)

    ஊரக தொழில் முனைவு 

  46. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.

    (a)

    சம்பளச் செலவு 

    (b)

    நிலம், கட்டிட செலவு 

    (c)

    ஆலை செலவு 

    (d)

    இயந்திர செலவு 

  47. கம்பெனி என்ற வார்த்தை ________ மொழியிலிருந்து பெறப்பட்டதாகும்.

    (a)

    பிரெஞ்ச் 

    (b)

    இலத்தீன் 

    (c)

    கிரேக்கம் 

    (d)

    ஹீப்ரு 

  48. தனி நிறுமத்தில் உள்ள இயக்குனர்களின் எண்ணிக்கை

    (a)

    15

    (b)

    2

    (c)

    10

    (d)

    25

  49. தணிக்கை குழு கூட்ட வேண்டிய நிறுமத்தின் பங்கு முதல் எவ்வளவு?

    (a)

    ரூ. 1 இலட்சம் (அ) அதற்கு மேல்

    (b)

    ரூ. 10 இலட்சம் (அ) அதற்கு மேல்

    (c)

    ரூ. 1 கோடி (அ) அதற்கு மேல்

    (d)

    ரூ. 10 கோடி (அ) அதற்கு மேல்

  50. கீழ்க்கண்டவற்றுள் நிறும செயலரின் சட்டபூர்வமான பணியில்லாதது எது?

    (a)

    நிறும சட்டம் சார்ந்த பணிகள்

    (b)

    விற்பனை வரிசட்டப்படி பணிகள்

    (c)

    பங்குதாரர்கள் தொடர்பான பணிகள்

    (d)

    வருமான வரி சட்டப்படி பணிகள்

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வணிகவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Commerce Reduced Syllabus Creative One mark Question with Answer key - 2021(Public Exam)

Write your Comment