12ஆம் வகுப்பு வணிகவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 02:45:00 Hrs
Total Marks : 90

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

    20 x 1 = 20
  1. கீழ்க்கண்டவற்றுள் எது நிர்வாகத்தின் பணியாகும்?

    (a)

    நிர்வாகம் மற்றும் ஆளுமை

    (b)

    மேலாளர் மற்றும் நிர்வாகி

    (c)

    சட்டம் மற்றும் தீர்மானித்தல்

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  2. மேலாண்மையின் செயல்பாடுகளில் முதன்மையானது எது? 

    (a)

    புதுமைப்படுத்துதல் 

    (b)

    கட்டுப்படுத்துதல் 

    (c)

    திட்டமிடுதல் 

    (d)

    முடிவெடுத்தல் 

  3. குறியிலக்கு மேலாண்மை செயற்முறையின் முதல் நிலை எது? 

    (a)

    முக்கிய முடிவு பகுதியை நிர்ணயிப்பது 

    (b)

    நடவடிக்கைகளை மதிப்பீடு செய்வது 

    (c)

    குறிக்கோள்களுடன் வளங்களைப் பொருத்துவது 

    (d)

    அமைப்பின் குறிக்கோள்களை வரையறுப்பது 

  4. ஒரு இரண்டாம் நிலைச் சந்தையில் ஒரு பத்திரம் எத்தனை முறை விற்கப்படலாம்? 

    (a)

    ஒரே ஒரு முறை 

    (b)

    இரண்டு முறை 

    (c)

    மூன்று முறை 

    (d)

    பல முறை 

  5. மூலதன சந்தை _____ ஐ வழங்குவதில்லை. 

    (a)

    குறுகிய கால நிதி 

    (b)

    கடனுறுதி பத்திரங்கள் 

    (c)

    சமநிலை நிதி 

    (d)

    நீண்ட கால நிதி 

  6. _________ பத்திரங்கள் ஒரு எதிரெதிர் அல்லது இணையான சந்தையாகும்.

    (a)

    தங்க முனை

    (b)

    கடனீட்டு முனை

    (c)

    வைர முனை

    (d)

    பங்கு முனை

  7. நாட்டில் _____ பங்குச் சந்தைகள் உள்ளன. 

    (a)

    21

    (b)

    24

    (c)

    20

    (d)

    25

  8. புறத்தோற்றமற்ற பத்திரங்களினால் முழுமையாக நீக்கப்படுவது

    (a)

    இழப்பு

    (b)

    திருட்டு

    (c)

    மோசடி

    (d)

    இவை அனைத்தும்

  9. மனித வளம் என்பது ஒரு ____________ சொத்து. 

    (a)

    கண்ணுக்கு புலனாகும்

    (b)

    கண்ணுக்கு புலனாக

    (c)

    நி்லையான 

    (d)

    நடப்பு 

  10. சரியான மனிதனை சரியான வேலையில் வைப்பது என்பது 

    (a)

    பயிற்சி 

    (b)

    பணியமர்த்தல் 

    (c)

    பதவி உயர்வு 

    (d)

    மாற்றம் 

  11. பயிற்சி பணியாளர்களிடையே _________ பற்றிய நல் மனப்பாங்கு, நம்பகத்தன்மை ஏற்படுத்தப்படுகிறது.

    (a)

    பணி

    (b)

    நடத்தை

    (c)

    நம்பளம்

    (d)

    இவற்றில் ஏதுமில்லை

  12. பண்டங்கள் மற்றும் பணிகளை பணத்தின் அடிப்படையில் மாற்றம் செய்பவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்? 

    (a)

    விற்பனையாளர் 

    (b)

    சந்தையிடுகையாளர் 

    (c)

    வாடிக்கையாளர் 

    (d)

    மேலாளர் 

  13. சந்தையிடுகை செயலானது புரட்சியை காட்டிலும் _________ வளர்ச்சிக்கு மேலான ஒன்றாகும்.

    (a)

    மனித

    (b)

    பரிணாம

    (c)

    பொருளாதார

    (d)

    சந்தை

  14. COPRA என்பதன் விரிவாக்கம் யாது?

    (a)

    Consumer precious Act

    (b)

    Consumer primary Act

    (c)

    Consumer Protection Act

    (d)

    Consumer prevention Act

  15. நவீன சந்தையியலின் இறுதியான நோக்கம் _____.

    (a)

    அதிகமான இலாபம் 

    (b)

    குறைவான இலாபம் 

    (c)

    நுகர்வோர் திருப்தி 

    (d)

    சமுதாயத்திற்கு சேவை 

  16. வணிகத்தின் பரந்த சூழல் ஒரு ______ காரணியாகும்.

    (a)

    கட்டுப்படுத்த முடியாத

    (b)

    கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது 

    (c)

    சமாளிக்க கூடியது 

    (d)

    சமாளிக்க முடியாதது 

  17. அறுதியிடப்படாத பொருளைப் பொறுத்தவரை வாங்குநருக்கு எப்போது உரிமை மாறுகிறது?  

    (a)

    அறுதியிடப்பட்ட பின்பு 

    (b)

    ஒப்பந்தத்தின் பேரில் சரக்கினை ஒதுக்கி வைக்கும் போதும் 

    (c)

    நிறையிட்டு அளந்த பிறகு 

    (d)

    அ மற்றும் ஆ 

  18. அயல்நாட்டு மாற்று சீட்டுகள் எத்தனை படிகளில் தயாரிக்கப்படுகிறது?

    (a)

    ஐந்து

    (b)

    மூன்று

    (c)

    இரண்டு

    (d)

    நான்கு

  19. அரைத்த மாவையே அரைக்காமல் புதிய பொருட்களை அறிமுகப்படுத்தி வெற்றி காண்பவர்கள் 

    (a)

    முதல் தலைமுறை தொழில் முனைவோர் 

    (b)

    நவீன தொழில் முனைவோர் 

    (c)

    பாரம்பரிய தொழில் முனைவோர் 

    (d)

    மேற்கூறிய எவருமில்லை 

  20. நிறுமச் சட்டத்தின் படி கீழ்கண்ட அதிகாரங்களில் ஒன்று இயக்குநர்களின் குழுவால் செயல்படுத்த முடியும்

    (a)

    நிறுமத்தை விற்கும் அதிகாரம்

    (b)

    அழைப்பு பணத்துக்கு அழைப்பு விடும் அதிகாரம் 

    (c)

    செலுத்தப்பட்ட மூலதனத்திற்கு மேல் கடன் வாங்கும் அதிகாரம் 

    (d)

    தணிக்கையாளர்களை மீண்டும் பதவி நியமனம் செய்யும் அதிகாரம் 

  21. பகுதி - II

    எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 30க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்

    7 x 2 = 14
  22. மேலாளர் என்பவர் யார்? 

  23. புதுமைப்படுத்துதல் என்றால் என்ன?

  24. முக்கிய முடிவுப் பகுதிகள் (KRA) என்பது என்ன?

  25. முதல் நிலைச் சந்தை என்றால் என்ன?

  26. மூலதனச் சந்தை என்றால் என்ன? 

  27. பணச் சந்தைக்கு எடுத்துக்காட்டு தருக

  28. ஊகவணிகர்களின் வகைகள் யாவை?

  29. புறத்தோற்றமற்ற  பத்திர கணக்கு என்றால் என்ன ?

  30. மனித வள மேலாண்மையின் இயல்புகளில் ஏதெனும் இரண்டு கூறுக. 

  31. பெயரிடல் என்றால் என்ன?

  32. 7 x 3 = 21
  33. தரவரிசைக் கோட்பாடு என்பதை விளக்குக. (அல்லது) தரவரிசை தொடர் என்றால் என்ன? (அல்லது) ஆணையுரிமை வரிசை என்றால் என்ன?

  34. செயலூக்கமளித்தலின் நன்மைகளைக் குறிப்பிடுக.

  35. நிதிச் சந்தை யாருக்கு உதவி புரிகின்றது?

  36. ஆட்சேர்ப்பு வரையறு. 

  37. மனோபாவச் சோதனை என்றால் என்ன?

  38. பயிற்சி அளிப்பவர் மற்றும் பயிற்சி பெறுபவர் பற்றி சிறு குறிப்பு எழுதுக. 

  39. சந்தையிடுகையாளரின் பங்களிப்பு எவையேனும் மூன்றினைக் குறிப்பிடுக.

  40. மரபு வழி மற்றும் நவீன வழி - நவீன சந்தையிடுகை கலவை கூறுகள் யாவை?

  41. சமூக சந்தையிடுதலின் நோக்கங்கள் யாவை?

  42. நுகர்வோர் பாதுகாப்பு அவசியமா?

  43. 7 x 5 = 35
    1. மேலாண்மையின் அடிப்படைக் கருத்துக்களை விளக்குக.

    2. மேலாண்மையின் பல்வேறு முக்கிய பணிகளை விளக்குக.

    1. விதிவிலக்கு மேலாண்மையின் குறைபாடுகள் பற்றி விவரி.

    2. மூலதனச் சந்தையின் சிறப்பியல்புகளை விவாதிக்க. 

    1. வணிக இரசீதின் இயல்புகள் மற்றும் வகைகளை விவரி. 

    2. மனித வள மேலாண்மையின் முக்கியத்துவத்தை விளக்குக. 

    1. பயிற்சியின் நோக்கம் யாது? அல்லது பயிற்சியின் அவசியம் என்ன?

    2. சந்தையிடுகை பணிகளில் வசதிப் பணிகளை விளக்குக. (அல்லது) சந்தையிடுகை பணிகளின் துணைப் பணிகள் யாவை?

    1. நுகர்வோர் பாதுகாப்பில் நுகர்வோரின் பங்கினை விளக்குக. 

    2. வியாபாரத்தின் நுண்ணிய சூழல் காரணிகளை விளக்கு. (ஏதேனும் 5)

    1. மகளிர் தொழில் முனைவோர் சந்திக்கும் பிரச்சனைகளை விவரி. (ஏதேனும் 5)

    2. வியாபார அடிப்படையிலான தொழில் முனைவு வகைப்பாட்டினை விவரித்து எழுதுக. (ஏதேனும் 5)

    1. ஏதேனும் ஐந்து அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தினை விளக்குக. 

    2. நிறுமச் செயலரின் பொறுப்புகளை விவரி. 

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வணிகவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil Medium Commerce Reduced Syllabus Annual  Exam Model Question Paper with Answer key  - 2021

Write your Comment