12ஆம் வகுப்பு வணிகவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 75

    பகுதி I

    25 x 3 = 75
  1. மேலாண்மை கலையா? அறிவியலா? 

  2. முடிவெடுத்தல் முக்கியமென்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்?

  3. குறியிலக்கு மேலாண்மையில் ஈடுபட்டுள்ள செயல்முறைகள் யாவை?

  4. இரண்டாம் நிலைச்சந்தை - சிறு குறிப்பு வரைக. 

  5. மூலதனச் சந்தையின் ஏதேனும் இரண்டு பணிகளை விளக்குக. 

  6. வைப்புச் சான்றிதழின் இயல்புகளை விவரி.

  7. காளை மற்றும் கரடி - விளக்குக. 

  8. உள்வழி வர்த்தகம் என்றால் என்ன?

  9. மனித வளங்களின் இயல்புகள் யாவை? 

  10. உள் மூல ஆட்சேர்ப்பின் அம்சங்கள் யாவை? 

  11. ஒரு பணியாளரின் மருத்துவப் பரிசோதனை ஏன் அவசியமாகிறது? 

  12. பயிற்சி திட்டத்தில் பல்வேறு படிகளை எழுதுக.

  13. காலத்தின் அடிப்படையில் சந்தையினை எப்படி வகைப்படுத்துவாய்? 

  14. பொருளின் விலையை பாதிக்கும் காரணிகள் யாவை?

  15. மின் சந்தையிடுதலின் நோக்கங்கள் யாவை?

  16. செயற்கைப் பற்றாக்குறை என்றால் என்ன? 

  17. ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பாதுகாப்பு உரிமைகள் பற்றி நீவீர் அறிவது என்ன?

  18. மாவட்ட மன்றம் ரூ. 20 லட்சம் வரம்பு மீறுகிறது நிலைமையை விளக்குங்கள் .

  19. வியாபாரத்தின் மூன்று சுற்றுச்சூழல் காரணிகளை விளக்கு

  20. உலகமயமாக்கலின் ஏதேனும் மூன்று தாக்கங்களை எழுதுக.

  21. தற்போதைய அல்லது இருக்கின்ற சரக்கு என்றால் என்ன?

  22. மாற்றுச் சீட்டு மற்றும் கடனுறுதிச்சீட்டு வேறுபடுத்துக. 

  23. தொழில் முனைவோர் மற்றும் மேலாளர் இவர்களை வேறுபடுத்தி காட்டுக. (ஏதேனும் 3)

  24. அரசியல் சூழல் என்றால் என்ன? 

  25. ஒரு தனியார் நிறுமத்தில் குறைந்த அளவு எத்தனை இயக்குநர்கள் இருக்க வேண்டும் என்பதை குறிப்பிடுக.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வணிகவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Commerce Reduced Syllabus Three mark Important Questions - 2021(Public Exam)

Write your Comment